புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 Poll_c10 
94 Posts - 45%
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 Poll_c10 
77 Posts - 37%
T.N.Balasubramanian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 Poll_c10 
12 Posts - 6%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 Poll_c10 
5 Posts - 2%
i6appar
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 Poll_c10 
4 Posts - 2%
Srinivasan23
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 Poll_c10 
2 Posts - 1%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 Poll_c10 
443 Posts - 47%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 Poll_c10 
330 Posts - 35%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 Poll_c10 
41 Posts - 4%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 Poll_c10 
30 Posts - 3%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 Poll_c10 
8 Posts - 1%
Srinivasan23
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 Poll_c10 
5 Posts - 1%
i6appar
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 26 Poll_c10 
4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்


   
   

Page 26 of 60 Previous  1 ... 14 ... 25, 26, 27 ... 43 ... 60  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4849
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Dec 13, 2021 12:14 pm

First topic message reminder :

13.12.2021

நடிகை லட்சுமி அவர்கள் பிறந்த நாள் [1952]

நடிகை, TV நிகழ்ச்சி தொகுப்பாளர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட, ஹிந்தி படங்கள்ல  நடிச்சார்.

அம்மா குமாரி ருக்மணி பழம்பெரும் நடிகை. அப்பா வரதராவ் சினிமா சம்பந்தப்பட்டவர். மகள் நடிகை ஐஸ்வர்யா.

லட்சுமி நடிச்ச முதல் படம் ஸ்ரீவள்ளி [1961]. குழந்தை நட்சத்திரம். 

தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், நந்தி விருதுகள், தமிழ்நாடு, கர்நாடக மாநில விருதுகள் வாங்கினார். 

தொட்டாக்கா வெட்கம் வரும் நில்லு ராமையாஹா - LR ஈஸ்வரி & TMS 

ஆசீர்வாதம் 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை - P சுசீலா & TMS 

சங்கே முழங்கு 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள் எத்தனை மணங்கள் திருமணங்கள் - வாணி ஜெயராம் & TMS 

ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் 1978 / MS விஸ்வநாதன் / ஜெயகாந்தன் 

பேபி

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4849
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Apr 25, 2022 7:51 pm

25.04.2022

23.04.2022 - டான்ஸ் மாஸ்ட்டர் காயத்ரி ரகுராம் பிறந்த நாள் [1984]

நடிகை, டைரக்ட்டர், தயாரிப்பாளர் &  டான்ஸ் கலைஞர். ப்ரபல நடன கலைஞர் ரகுராமின் மகள். அப்பா மட்டுமில்ல, அம்மாவும், அக்காவும்கூட நடன கலைஞர்கள். பழம்பெரும் டைரக்ட்டர் K சுப்பிரமணியத்தின் கொள்ளுப்பேத்தி. டான்ஸ் மாஸ்ட்டர்கள் கலா, ப்ருந்தாவும் சொந்தக்காரங்க. சினிமால காயத்ரி ஜெயராம்ன்னு ஒரு நடிகை இருந்ததால இவர் பேர் காயத்ரி ரகுராம்னு பேர்ல சினிமால இருந்தார். 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் படங்கள்ல நடிச்சார். ஆரம்பத்தில  காயத்ரி நடிகையா மட்டும் நடிச்சார்.  அதுக்கப்புறமா டான்ஸ் டைரக்ட்டர் ஆனார். நடிச்ச முதல் படம் ப்ரபுதேவா நடிச்ச சார்லி சாப்ளின். இந்த படத்ல மொதல்ல  காயத்ரி ஜெயராம் நடிக்கிறதா இருந்துச்சு. 

2003க்கு அப்புறம் விஷுவல் கம்யூனிகேஷன் கோர்ஸ் படிக்க அமேரிக்கா போய்ட்டார். 2008ல சென்னைக்கு வந்து டான்ஸ் டைரக்ட்டரா வேல செய்ய ஆரம்பிச்சார். TV டான்ஸ் போட்டி நிகழ்ச்சிகள்ல  ஜட்ஜா இருந்தார். வேற நிகழ்ச்சிகள்ல கலந்துக்கிட்டார். 

ஆனதென்ன ஆவதென்ன என்னிடம் மாற்றம் கண்டேன் 
யாதுமாகி நின்றாய் - டைரக்ட்டர் & தயாரிப்பாளர் 


காதலித்தால் ஆனந்தம் கண்ணடித்தால் ஆனந்தம் - ஸ்டைல் 


கிறுக்கா கிறுக்கா கிறுக்கா காதல் கிறுக்கா - விசில் 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4849
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Apr 25, 2022 7:57 pm

25.04.2022

23.04.2022 - டைரக்டர் A சற்குணம் பிறந்த நாள்  [1975]

டைரக்ட்டர், தயாரிப்பாளர், திரைக்கதாசிரியர். டைரக்ட்டர்  AL விஜய்கிட்ட உதவியாளராக இருந்தார். டைரக்ட்டின முதல் படம் ஓவியா, விமல் நடிச்ச களவாணி. படம் ஹிட். 

சொந்தமா சற்குணம் சினிமாஸ்னு தயாரிப்பு நிறுவனம் நடத்துறார். தயாரிச்ச  முதல் படம் மஞ்சப்பை.   

விருதுகள் :
கௌரவ தேசிய விருது - வாகை சூட வா

ஒரு முறை இரு முறை பலமுறை கேட்டபின் இதயத்தின் கிளையினில் பூத்தாளே 
களவாணி 2010 - திரைக்கதை & டைரக் ஷன் 


சிங்கப்பூர் சட்டம் அது நிக்கல நிக்கல தஞ்சாவூர் சங்கம் அது சிக்கல சிக்கல
சண்டி வீரன் - டைரக்ட்டர் & கதை 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4849
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Apr 26, 2022 2:15 pm

26.04.2022

25.04.2022 - நடிகை தேவிகா பிறந்த நாள் [1943 - 2002]

ஆந்திராகாரர். சொந்த பேர் பிரமிளா. டைரக்ட்டர்  பீம்சிங்கின் துணை டைரக்ட்டர் தேவதாசை கல்யாணம் செஞ்சுக்கிட்டார். இவங்க மகள் கனகாவும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட நடிகை.

தேவிகா தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சார். நடிச்ச முதல் தமிழ் படம் SSR கூட நடிச்ச முதலாளி. அப்போதான் SSR இன் மனைவி விஜயகுமாரின் பழக்கம் ஏற்பட்டுச்சு. நெஞ்சில் ஓர் ஆலயம் படத்ல  மொதல்ல விஜயகுமாரி நடிக்கிறதா இருந்துச்சு. அப்புறமா தேவிகாவின் நடிப்பை பார்த்து, அவரை விஜயகுமாரி பாராட்டினார். நல்ல வாய்ப்பை தவற விட்டதுக்காக வருத்தப்பட்டார். 

முதல் படத்லியே தேவிகா ப்ரபலமானார். எரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே பாட்டை ரசிச்சாங்க. MGR கூட ஜோடியா நடிச்ச ஒரு படம் ஆனந்த ஜோதி. 

முதல் ரெண்டு படங்கள்ல தேவிகாவின் பேர் டைட்டில்ல பிரமீளானு  இருந்துச்சு. ரெண்டாவது படம் மணமகன் தேவை படத்ல செகண்ட் ஹீரோயினா நடிச்சார். நடிப்பை நல்லா கத்துக்கிட்றதுக்காக அந்த சமயத்தில  ஓஹோன்னு நடந்துட்டு இருந்த SV சகஸ்ரநாமம் நாடக குழு சேவா ஸ்டேஜ்ல சேந்துட்டார். நடிப்பில் முன்னேற்றமானார். அங்கதான் பிரமிளா பேரை தேவிகான்னு மாத்திட்டார். மூணாவது படம் அன்பு எங்கே படத்ல தேவிகா ஆனார். 

பந்தல் இருந்தால் கொடி படரும் பாலம் அமைந்தால் வழி தொடரும் - பந்தபாசம்


எந்தன் பார்வையின் கேள்விக்கு பதிலென்ன சொல்லடி ராதா ராதா - சுமைதாங்கி


பனியில்லாத மார்கழியா படையில்லாத மன்னவரா - ஆனந்தஜோதி


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4849
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Apr 26, 2022 2:21 pm

26.04.2022

25.04.2022 - ம்யூஸிக் டைரக்ட்டர் SV வெங்கடராமன் பிறந்த நாள் [1911 - 1998]

சோழவந்தான் வரதராஜன் வெங்கடராமன். ம்யூஸிக் டைரக்ட்டர், பின்னணி பாடகர் & நடிகர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்களுக்கு ம்யூஸிக் போட்டார். 

சின்ன வயசிலேயே ம்யூஸிக்ல இன்ட்ரெஸ்ட் இருந்ததால, நாலாங்க்ளாஸ்க்கு மேல படிக்கல. ஒரு தடவ இவர் பாடும்போது ஒரு ட்ராமா ட்ரூப் நடத்தினவர் பாட்டை கேட்டார். உடனே தன் ட்ரூப்ல வேல கொடுத்துட்டார். பாடகர், ம்யூஸிக் டைரக்ட்டர், நாடக நடிகர். அங்க ஹார்மோனியம் வாசிக்க கத்துக்கிட்டார். அப்போ கர்நாடக சங்கீதம் தெரியாது. 

5 படங்கள்ல சின்ன சின்ன ரோல்ல நடிச்சார். ஒரு சண்டை ஸீன்ல கால் ஒடிஞ்சுபோச்சு. பெங்களூர்ல ட்ரீட்மெண்ட் எடுத்துட்டு இருந்தார். ஒரு தடவ AVM செட்டியார் வெங்கட்ராமனை பார்த்தபோது, அவர் எடுத்துட்டு இருந்த நந்தகுமார் படத்துக்கு ம்யூஸிக் டைரக்ட்டராக்கிட்டார். 

அந்த காலம் முதல் இந்த காலம் வரை மறக்க முடியாத பாட்டு மீரா படத்ல MS சுப்புலட்சுமி பாடிய காற்றினிலே வரும் கீதம் பாட்டு. இந்த படத்துக்கு ம்யூஸிக் போட்டவர் வெங்கடராமன். பாரதியார் பாட்டுக்களுக்கு ம்யூஸிக் போட்டார். 

SV வெங்கடராமன் பாடிய பாட்டு 
சூரியனும் ஒரு தொழிலாளி தினம் சுற்றும் உலகும் தொழிலாளி  - நன்னம்பிக்கை 


ஆசை காதல் ஆடும் நாடகம் அதி தமாஷா - மருத நாட்டு வீரன் 


படிப்பிற்கோர் கும்பிடு பட்டத்துக்கோர் கும்பிடு - இரும்புத்திரை 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4849
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Apr 27, 2022 6:05 pm

27.04.2022

26.04.2022 - டைரக்ட்டர் சமுத்திரக்கனி பிறந்த நாள் [1973]

டைரக்ட்டர், நடிகர், டப்பிங் கலைஞர், பின்னணி பாடகர், TV சீரியல் நடிகர். விவசாய குடும்பத்ல பிறந்தார். சினிமா பாக்குறது தப்பூன்னு  இவர் அப்பா சொன்னதால, 13 வயசு வரை சினிமாவே பாக்கல. பத்தாப்பு ஸ்பெஷல் க்ளாஸ்க்கு போனபோது, நண்பன் வற்புறுத்தலால சினிமா பாக்க போனார். அந்த படம் முதல் மரியாதை. இப்டி ஒரு படமானு  ரொம்ப ஆச்சரியப்பட்டு போனார். அதனால சினிமா மோகம் வந்து, டெய்லி படம் பாக்க ஆரம்பிச்சார். படம் பாக்க காசில்லேன்னு, தியேட்டர்ல முறுக்கு வித்து கெடச்ச காசுல படம் பாத்தார். 

இந்த சமாச்சாரம் வீட்டுக்கு தெரிஞ்சு தர்ம அடி வாங்கினார். ஆனாலும் வலி தாங்காம எங்க போனார்? தியேட்டருக்குத்தான். பாக்கியராஜும் TR ராஜேந்திரனும் இவருக்கு ரொம்ப பிடிக்கும். சென்னைல எங்க போறதுன்னு தெரியாம சென்னைக்கு போய்ட்டார். அங்க அவருக்கு ஒரு போலீஸ்காரர் ஏதோ உதவி செஞ்சிருக்கார். அதனாலேயே சமுத்திரக்கனியின் படங்கள்ல  கண்டிப்பா ஒரு ஏட்டய்யா கேரக்ட்டர் இருந்துச்சு. சென்னைல டைரக்ட்டர்களை  தேடி அலஞ்சதுல சினிமால நடிக்க சான்ஸ் கெடக்கிறதின் கஷ்ட்டம் புரிஞ்சு ஊர் திரும்பினார். 

ஊருக்கு போன பின்னால, பையன் ஏதோ ட்ரை செய்றான், நாம எதுவும் தடை சொல்ல வேணாம், நாமளும் ஹெல்ப் செய்யலாமேன்னு  அம்மா அப்பா நெனச்சாங்க. சமுத்திரகனி படிக்க ஆரம்பிச்சார். சட்டம் படிச்சார். அதுக்கப்புறம் அம்மா கொடுத்த ரெண்டாயிரம் ரூபா வாங்கிட்டு நடிக்கணும்னு ஆசைல சென்னைக்கு போனார். ஆனா சிலர் அவர் அழகா இல்ல, நடிக்கவும் வராதுன்னு சொன்னாங்க. 

டைரக்ட்டர் K விஜயன்கிட்ட உதவி டைரக்ட்டரா இருக்கும்போது, சமுத்திரக்கனியின் வேலை ஈடுபாடு, சுறுசுறுப்பு பாத்த K பாலசந்தர், தான்  டைரக்ட்டின பார்த்தாலே பரவசம் படத்ல உதவி டைரக்ட்டராக்கினார். ஒரு சின்ன ரோல்ல நடிக்கவும்  செஞ்சார். K பாலசந்தர் டைரக்ட்டின ஜெயா TV சீரியல்லயும் உதவி டைரக்ட்டரா வேல செஞ்சார். வேற சீரியல்கள்லயும் வேல செஞ்சு டைரக் ஷனை நல்லா கத்துகிட்டார். 

முதல்ல டைரக்ட்டின படம் உயிர் நண்பனுக்கு. ஆனா படம் வெளிவரல. சமுத்திரகனி டைரக்ட்டி  ரிலீஸ் ஆன முதல் படம் உன்னை சரணடைந்தேன். தமிழ், தெலுங்கு படங்கள்ல இப்போ நடிச்சிட்ருக்கார். ப்ரபலமானது இவர் கதை, திரைக்கதை எழுதி, டைரக்ட்டின நாடோடிகள் படத்ல. இவரோட மகனும் நடிகர். 

இவர் அடிக்கடி இப்டி சொல்வாராம் -
"நல்ல மனிதர்கள் எங்கும் நிறைந்திருக்கிறார்கள். மனிதர்களை நம்புங்கள். என்றும் தோற்கமாட்டீர்கள்". 

விருதுகள் :
தேசிய விருது - விசாரணை - சிறந்த துணை நடிகர்  
தமிழ்நாடு மாநில விருது - உன்னை சரணடைந்தேன் - சிறந்த கதாசிரியர் ; ஈசன் - சிறந்த குணசித்திர நடிகர் ; நிமிர்ந்து நில் - கதை, திரைக்கதை & டைரக் ஷன் - சிறந்த படம்  
விஜய் விருது - நாடோடிகள் - சிறந்த பிடிச்ச டைரக்ட்டர் ; போராளி - சிறந்த வசனம் 
ஃபிலிம்ஃபேர் விருது - விசாரணை - சிறந்த துணை நடிகர் 

அண்ணே ஐஸ்ஸு வண்டி ஹாண் அடிக்கிது  முத்துக்குட்டி வாரான் - ஏலே 


நிகரா தன் நிகரா ஓர் தாலாட்டு நீ இதமாய் பேர் இதமாய் - ஆண் தேவதை 


என்ன நடக்குது நாட்டுல அத எடுத்து சொல்லணும் பாட்டுல - மதுரவீரன் 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4849
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Apr 27, 2022 6:18 pm

27.04.2022

26.04.2022 - அம்மா நடிகை சரண்யா பொன்வண்ணன் பிறந்த நாள் [1970]

மலையாள டைரக்ட்டரின் மகள். நெஜ பேர் ஷீலா கிறிஸ்டினா. அநேகமா தமிழ் படங்கள்ல நடிச்சார். நடிச்ச முதல் தமிழ் படம் நாயகன். 1995ல கல்யாணத்துக்கப்புறம் 8 வருஷம் ரெஸ்ட்ல இருந்தார். 2003ல ரீ என்ட்ரி குடுத்து, குணசித்திர ரோல்ல நடிக்க ஆரம்பிச்சார். அம்மா ரோலுக்கு  சினிமால சிம்மாசனம் போட்டு உக்காந்துட்டார். அம்மா கேரக்ட்டர்னா சரண்யாதான்னு டைரக்ட்டருங்க முடிவு செஞ்ச நடிகை. தூள் கெளப்பினார். ப்ரபலமானது தவமாய் தவமிருந்து படத்ல. 

இப்ப ஒரு புது படத்தில கேங்ஸ்ட்டராக நடிக்கிறதா தகவல். படம் பேர் கேங்ஸ்ட்டர் க்ரானி [Granny]. மொதல்ல ஊஹூம் சொல்லிட்டார். நிறைய சண்டை ஸீன், துப்பாக்கியால் சுடுற ஸீன் இருக்கும்ல, அப்டி நடிச்சா தன் இமேஜுக்கு பாதிப்பு வந்துருமோன்னு யோசிச்சார். ஆனா அப்புறமா  சரீன்னுட்டார். குடும்ப பாங்கான ரோல்லியே நடிச்சிட்டு இருக்காரே, கொஞ்சம் வித்தியாசமா நடிக்க வைக்கலாமேன்னு அந்த படத்தின் டைரக்ட்டர் யோசிச்சு நடிக்க வச்சார். ஒரு சில படங்கள்ல காமெடி அம்மாவாகூட நடிச்சார், எம்.மகன் படம் மாதிரி.  

ரெண்டு படங்கள்ல ரெண்டு பாட்டு பின்னணி பாடியிருக்கார். பட்டி தொட்டீல்லாம் பட்டய கிளப்பிய வசனம் :
ஆடி போயி ஆவணி வந்தா அவன் டா........................ப்பா வருவான். 

முதல் கல்யாணம் செஞ்சு சரிபட்டு வராம போனதால, நடிகர் & டைரக்ட்டர்  பொன்வண்ணனை ரெண்டாவதா கல்யாணம் செஞ்சுக்கிட்டார். 

சென்னைல ஃபேஷன் இன்ஸ்டிட்யூட் ஆரம்பிச்சார். 

விருதுகள்
தேசிய விருது - தென்மேற்கு பருவக்காற்று - சிறந்த நடிகை 
தமிழ்நாடு மாநில விருதுகள் : எம் மகன் & களவாணி - சிறந்த துணை நடிகர் 
ஃபிலிம்ஃபேர் விருதுகள் - தவமாய் தவமிருந்து, எம் மகன், தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, கோலமாவு கோகிலா - சிறந்த துணை நடிகர் 
SIIMA விருதுகள் - நீர்ப்பறவை & வேலையில்லா பட்டதாரி - சிறந்த நடிகை 
ஆனந்த விகடன் விருதுகள்- களவாணி, என்னமோ நடக்குது, வேலையில்லா பட்டதாரி - சிறந்த துணை நடிகை 
விஜய் விருது - தென்மேற்கு பருவக்காற்று - சிறந்த துணை நடிகை 
நார்வே தமிழ் சினிமா விருது - வேலையில்லா பட்டதாரி - சிறந்த துணை நடிகை 
எடிசன் விருது - தென்மேற்கு பருவக்காற்று - சிறந்த துணை நடிகை 
Just For Women விருது - 2014இன் சாதனையாளர் 
Just For Women சினிமா விருது - கோலமாவு கோகிலா - சிறந்த துணை நடிகை 

ஒரே முறை உன் தரிசனம் உலா வரும் நம் ஊர்வலம் - என் ஜீவன் பாடுது


இந்த நாள் ஒரு நல்ல நாள் இனிமை ஆயிரம் - மீண்டும் சாவித்திரி


அடி ஆத்தி நெஞ்சு பட்டம் கட்டி பறக்குதோ - பசும்பொன்


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4849
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Apr 27, 2022 6:29 pm

27.04.2022

26.04.2022 - ம்யூஸிக் டைரக்ட்டர் R சுதர்சனம் பிறந்த நாள் [1914 - 1991]

ம்யூஸிக் & சினிமா டைரக்ட்டர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களுக்கு ம்யூஸிக் போட்டார். கேரம் விளையாட்டுல கில்லாடி. 

இவரோட குடும்பம் கஷ்ட்டத்தில இருந்துச்சு. இவர் மளிகை கடைல வேல செஞ்சார். குப்பி வீரண்ணா நாடக கம்பெனில சேத்துவிட்டுட்டாங்க. நடிகனா இருந்து ஆர்மோனியம், வயலின் கலைஞரானார். பாய்ஸ் கம்பெனில  கேசவமூர்த்திக்கிட்ட ம்யூஸிக் கத்துகிட்டார். 

ம்யூசிக் டைரக்ட்டர்கள் சர்மா சகோதரர்கள் சுதர்சனத்தின் திறமையை பார்த்து தங்கள் குழுவில சேத்துக்கிட்டாங்க. அங்க ம்யூஸிக் எடிட்டிங் கத்துகிட்டார். கன்னட ம்யூஸிக் டைரக்ட்டர் TA கல்யாணம் கூட வேல செஞ்சார். 1940ல சகுந்தலை படத்துக்கு முழு அளவுல ம்யூஸிக் போட்டார். ஆனா பாதி படத்ல ஒடம்பு சரியில்லாம போனதால தொடர முடியல. வேற ஒருத்தர் தொடர்ந்து ம்யூஸிக் போட்டார். சுதர்சனம் போட்ட ம்யூஸிக்கை நீக்கல. 

அப்புறமா சுதர்சனம் AVMமின் சரஸ்வதி ம்யூஸிக் குழுவில் சேர்ந்தார். இவங்களோட ஓடியன் கம்பெனி மூலமா இசைத்தட்டு தயாரிச்சார். AVMமின் ஆஸ்த்தான கவிஞர் ஆனார். முதல் முதலா தனியா ம்யூஸிக் போட்ட படம் 1947ல நாம் இருவர். 

ஒண்ரக்கண்ணு டோரியா சென்ன பட்ணம் போறியா - வாலிப விருந்து


ஒண்ணா இருக்க கத்துக்கணும் இந்த உண்மய சொன்னா ஒத்துக்கணும் - அன்புக் கரங்கள்


கோட்டு போட்ட சின்ன மச்சானே கோபமா - குலதெய்வம்


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4849
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Apr 27, 2022 6:39 pm

27.04.2022

26.04.2022 - ஒளிப்பதிவாளர் KV குகன் பிறந்த நாள் [1972]

ஒளிப்பதிவாளர் & டைரக்ட்டர். டைரக்ட்டர் சரணின் தம்பி. டைரக்ட்டர் ராதாமோகன் கூட ரெண்டு படங்கள்ல வேல செஞ்சார். போக போக ஒளிப்பதிவு கத்துக்கிட்டு, தெலுங்கு, தமிழ் படங்கள்ல  ஒளிப்பதிவு செஞ்சு நல்ல பேர் வாங்கினார். ஒளிப்பதிவு செஞ்ச முதல் தமிழ் படம் நியூ. டைரக்ட்டின முதல் தமிழ் படம் இனிது இனிது. 

ஒளிப்பதிவாளர் PC ஸ்ரீராம்கிட்ட உதவியாளரா இருந்தார். 

சக்கர இனிக்கிற சக்கர அதில் எறும்புக்கு என்னடி அக்கற - நியூ


கண்ணால் பேசும் பெண்ணே எனை மன்னிப்பாயா - மொழி


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4849
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Apr 27, 2022 11:41 pm

2704.2022

நடிகர் ஹரிகுமார் பிறந்த நாள் [1985]

நடிகர் & திரைப்பட & டான்ஸ் டைரக்ட்டர். நடிச்ச முதல் படம் தூத்துக்குடி. நிறைய படங்கள்ல டான்ஸ் ஆடியிருக்கார். 

ஒரு இலவம்பஞ்சு போலே இதயம் பறக்குது மேலே - மதுரை சம்பவம் 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4849
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Apr 27, 2022 11:47 pm

27.04.2022

நடிகர் சரண்ராஜ் பிறந்த நாள் [1958]

நடிகர், டைரக்ட்டர், தயாரிப்பாளர், ம்யூஸிக் டைரக்ட்டர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஒடியா படங்கள்ல இந்த எல்லா வேலையையும் செஞ்சிருக்கார். பிரபலமானது ஜென்டில்மேன் தமிழ் படத்ல. வில்லனாவும், குணசித்திர ரோல்லயும் நடிச்சார். கன்னடத்தில ஹீரோவா நடிச்சார். இவர் மகனும் நடிகன். 

தமிழ்ல நடிச்ச முதல் படம் நீதிக்கு தண்டனை. டைரக்ட்டின முதல் படம் அண்ணன் தங்கச்சி. நடிச்சும் இருக்கார். 

நீதிக்கு தண்டனை படத்தில ஒரு ஸீன்


வா தம்பி சகாயம் வந்ததிப்போ அபாயம் - பூவும் புயலும்


அதிகாலை நேரம் கனவில் உன்னை பார்த்தேன் - நான் சொன்னதே சட்டம்


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 26 of 60 Previous  1 ... 14 ... 25, 26, 27 ... 43 ... 60  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக