புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 25 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 25 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 25 Poll_c10 
60 Posts - 42%
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 25 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 25 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 25 Poll_c10 
57 Posts - 40%
T.N.Balasubramanian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 25 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 25 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 25 Poll_c10 
7 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 25 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 25 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 25 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 25 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 25 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 25 Poll_c10 
4 Posts - 3%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 25 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 25 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 25 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 25 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 25 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 25 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 25 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 25 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 25 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 25 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 25 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 25 Poll_c10 
2 Posts - 1%
Saravananj
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 25 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 25 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 25 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 25 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 25 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 25 Poll_c10 
423 Posts - 48%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 25 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 25 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 25 Poll_c10 
296 Posts - 33%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 25 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 25 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 25 Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 25 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 25 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 25 Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 25 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 25 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 25 Poll_c10 
29 Posts - 3%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 25 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 25 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 25 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 25 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 25 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 25 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 25 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 25 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 25 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 25 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 25 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 25 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 25 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 25 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 25 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்


   
   

Page 25 of 60 Previous  1 ... 14 ... 24, 25, 26 ... 42 ... 60  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4816
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Dec 13, 2021 12:14 pm

First topic message reminder :

13.12.2021

நடிகை லட்சுமி அவர்கள் பிறந்த நாள் [1952]

நடிகை, TV நிகழ்ச்சி தொகுப்பாளர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட, ஹிந்தி படங்கள்ல  நடிச்சார்.

அம்மா குமாரி ருக்மணி பழம்பெரும் நடிகை. அப்பா வரதராவ் சினிமா சம்பந்தப்பட்டவர். மகள் நடிகை ஐஸ்வர்யா.

லட்சுமி நடிச்ச முதல் படம் ஸ்ரீவள்ளி [1961]. குழந்தை நட்சத்திரம். 

தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், நந்தி விருதுகள், தமிழ்நாடு, கர்நாடக மாநில விருதுகள் வாங்கினார். 

தொட்டாக்கா வெட்கம் வரும் நில்லு ராமையாஹா - LR ஈஸ்வரி & TMS 

ஆசீர்வாதம் 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

இரண்டு கண்கள் பேசும் மொழியில் எழுத்துக்கள் இல்லை - P சுசீலா & TMS 

சங்கே முழங்கு 1972 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன் 

எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள் எத்தனை மணங்கள் திருமணங்கள் - வாணி ஜெயராம் & TMS 

ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் 1978 / MS விஸ்வநாதன் / ஜெயகாந்தன் 

பேபி

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4816
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Apr 19, 2022 11:55 am

19.04.2022

17.04.2022 - நடிகர் சித்தார்த் பிறந்த நாள் [1979]

சித்தார்த் சூரியநாராயண். நடிகர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர் & திரைக்கதை எழுத்தாளர். படிப்பு முடிச்சுட்டு விளம்பரங்கள் எடுத்த ஜெயேந்திரா & ஒளிப்பதிவாளர் PC ஸ்ரீராம்கிட்ட உதவியாளரா இருந்தார். PC ஸ்ரீராம் உதவியால் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில உதவி டைரக்ட்டரா  வேல செஞ்சார். ஒரு குட்டி ரோல்லயும் நடிச்சார். 2 TV சீரியல்கள்ல நடிச்சார்.

தமிழ், தெலுங்கும், மலையாளம், ஹிந்தி படங்கள்ல, விளம்பரங்கள்ல நடிச்சிருக்கார். டைரக்ட்டர் மணிரத்னம்கிட்ட உதவியாளராக இருந்தார்.

ஒரு விளம்பரத்துல 8 மொழிகள்ல டப்பிங் பேசினார். டெல்லில இருக்கும்போது அமெச்சூர் நாடகங்கள்ல கதை எழுதி, டைரக்ட்டினார்.

நடிச்ச முதல் தமிழ் படம் பாய்ஸ்.

விருதுகள் :
சர்வதேச தமிழ் திரைப்பட விருது - பாய்ஸ் - சிறந்த புதுமுகம்
நார்வே தமிழ் பட விருது - ஜிகிர்தண்டா, காவிய தலைவன் - சிறந்த நடிகர்
தமிழ்நாடு மாநில விருது - காவிய தலைவன்

அடடா அடடா அடடா எனை ஏதோ செய்கிறாய் - சித்தார்த்

சந்தோஷ் சுப்பிரமணியம்

சந்திக்காத கண்களில் இன்பங்கள் செய்யப்போகிறேன்

180

எகிறி குதித்தேன் வானம் இடித்தது பாதங்கள் இரண்டும் பறவையானது

பாய்ஸ்

பேபி


heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4816
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Apr 19, 2022 12:11 pm

19.04.2022

17.04.2022 - நடிகர் சியான் விக்ரம் பிறந்த நாள் [1966]

கென்னடி ஜான் விக்டர். நடிகர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர், டப்பிங் கலைஞர். அஜீத்குமார், ப்ரபுதேவா, அப்பாஸ், வினித் இன்னும் சிலருக்கு டப்பிங் பேசினார். தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்கள்ல  நடிச்சிருக்கார். தமிழ்ல முன்னணி நடிகர். ப்ரஷாந்த், அவங்க அப்பா தியாகராஜன் விக்ரமின் சொந்தகாரங்க.

பல சமூக நிகழ்ச்சிகளை நடத்தினார். சஞ்சீவினி அறக்கட்டளை, வித்யா சுதா என்ற மாற்று திறன் பள்ளி இவற்றின் தூதுவர். விக்ரம் ஃபௌண்டேஷன்  நிறுவனத்தை 2016ல ஆரம்பிச்சு அதன் மூலம் பல நலத் திட்டங்களை செய்றார்.

ஸ்கூல் படிக்கும்போதே கராத்தே, நீச்சல், குதிரையேற்றம் கத்துக்கிட்டார். சின்ன வயசிலேயே நடிக்க ஆசையிருந்தாலும், அப்பாவின் கட்டாயத்தால் காலேஜ் படிச்சார். சினிமாக்கு வர்றதுக்கு முன்னால விளம்பரங்கள்ல நடிச்சார். சன் TVல K பாலசந்தரின் கலாட்டா குடும்பம் சீரியல்ல நடிச்சார். வேற ரெண்டு சீரியல்கள்ல நடிச்சார். அதுக்கப்புறம் என் காதல் கண்மணி படத்தில  அறிமுகமானார். சின்ன சின்ன ரோல்ல நடிச்சிட்டு இருந்தவர், சேது படத்ல  ஹீரோவா நடிச்சு ஜனங்களின் முழு கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார்.

2000ல நடிகை மீனா கூட சேந்து காதலிசம் னு ஒரு ம்யூஸிக் வீடியோவை ரிலீஸ் செஞ்சார்.

விருதுகள் :
சிறப்பு டாக்ட்டர் விருது
ஏசியாநெட் சினிமா விருது - ஐ - சிறந்த ப்ரபல நடிகர்
CineMAA Awards - பிதாமகன் - தென்னிந்திய சிறந்த நடிகர்
Amrita TV-FEFKA Film Awards - ராவணன் - சிறந்த தமிழ் நடிகர்
சினிமா எக்ஸ்ப்ரஸ் விருது - காசி - சிறந்த நடிகர்
ஃபிலிம்ஃபேர் விருதுகள் - சேது - சிறப்பு விருது
ஃபிலிம்ஃபேர் விருதுகள் - காசி, பிதாமகன், அந்நியன், ராவணன், தெய்வ திருமகள், ஐ - சிறந்த நடிகர்
சர்வதேச தமிழ் சினிமா விருது - ஜெமினி - சிறந்த நடிகர்
ஜெயா விருது [ஜூரி விருது] - தெய்வத்திருமகள் - சிறந்த நடிகர்
எடிசன் விருது - தாண்டவம் - சிறந்த நடிகர்
தேசிய விருது - பிதாமகன் - சிறந்த நடிகர்
தென்னிந்திய சர்வதேச சினிமா விருது - தெய்வத்திருமகள், ஐ - சிறந்த நடிகர்
தமிழ்நாடு மாநில விருது - சேது - சிறப்பு ஜூரி விருது ; பிதாமகன் - சிறந்த நடிகர் ; ராவணன் - சிறந்த நடிகர்
சிவாஜி கணேசன் விருது
விஜய் விருது - Icon Of The Year ; ராவணன் & தெய்வ திருமகள் - சிறந்த நடிகர்
விகடன் விருது - தெய்வ திருமகள் - சிறந்த நடிகர்

கண்களுக்குள் உன்னை எழுது நெஞ்சம் எங்கும் உந்தன் நினைவு

தந்துவிட்டேன் என்னை

என் மனவானில் சிறகை விரிக்கும் வண்ண பறவைகளே

காசி

பேபி


heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4816
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Apr 19, 2022 12:23 pm

19.04.2022

17.04.2022 - நடிகை சுனைனா பிறந்த நாள் [1989]

மகாராஷ்ட்ரா, நாகப்பூர்ல பிறந்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சிருக்கார். தமிழ்ல அறிமுகமானது காதலில் விழுந்தேன் படத்ல.

நீ எனக்கு நீ எனக்கு யாரடி யாரடி நீ எனக்கு

திருத்தணி

டோரா டோரா அன்பே டோரா உனக்கு என்ன அழகே ஊரா

மாசிலாமணி


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4816
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Apr 19, 2022 1:03 pm

19.04.2022

நடிகை ஸ்வாதி ரெட்டி பிறந்த நாள் [1987]

ரஷ்யால பிறந்தவர். நடிகை, பின்னணி பாடகி, டப்பிங் கலைஞர். மா தெலுங்கு TVல நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தார். தெலுங்கு நடிகை. மூணு தெலுங்கு படத்ல பின்னணி பாடினார். ஒரு தெலுங்கு படத்ல டப்பிங் பேசியிருக்கார். விளம்பரத்துல நடிச்சார். தமிழ், மலையாள படங்கள்லயும் நடிச்சார். தமிழ்ல நடிச்ச முதல் படம் சுப்ரமணியபுரம். 

கண்கள் இரண்டால் உன் கண்டால் இரண்டால் என்னை கட்டி இழுத்தாய்  

சுப்ரமணியபுரம்

ஏன் என்றால் உன் பிறந்த நாள் உலக பூக்களின் வாசம்

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா 

உறவே உறவே வந்தாயே உயிராய் உயிராய் நின்றாயே  

திரி

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4816
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Apr 20, 2022 2:36 pm

20.04.2022

டைரக்ட்டர் ராஜீவ் மேனன் அவர்கள் பிறந்த நாள் [1963]

கேரளாக்காரர். டைரக்ட்டர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர் & இந்திய விளம்பர டைரக்ட்டர். ராஜீவ் மேனன் ப்ரொடக் ஷன்ஸ், மைண்ட்ஸ்க்ரீன் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட் நிறுவனங்களை நடத்துறார். டாக்குமெண்ட்ரி படங்கள், விளம்பர படங்கள், சினிமாவுக்கு தேவையான உபகரணங்களை சப்ளை செய்றார்.  

அப்பா நேவி அதிகாரியாக இருந்ததால, இந்தியாவின் பல பகுதிகள்லயும்  வாழ்ந்தார். அம்மா பின்னணி பாடகி கல்யாணி மேனன். இவருக்கு பதினஞ்சாவது வயசுல இவரோட குடும்பம் சென்னைக்கு வந்துச்சு. நண்பர் ஒருவர் ஒரு கேமராவை ராஜீவ்கிட்ட கொடுத்தார். ராஜீவுக்கு போட்டோகிராஃபில ஆர்வம் வந்துச்சு. சத்யஜித்ரே, பாலு மகேந்திரா,  மகேந்திரன் போன்றவர்களின் ஒளிப்பதிவை ரசிச்சு ரசிச்சு, அவங்க செஞ்சது போலவே இவரும் ஒளிப்பதிவு செய்ய கத்துக்கிட்டார். AR ரஹ்மானும், மணிரத்தினமும் தன்னோட நெருங்கிய நண்பர்கள்னு ராஜீவே சொல்லியிருக்கார். 

நைனா படத்ல ஒரு பின்னணி பாட்டு பாடினார். ஒரு மலையாள படத்ல  நடிச்சார். தான் டைரக்ட்டின ஒரு படத்ல ஒரு பாட்டுக்கு ம்யூஸிக் போட்டார். டைரக்ட்டின முதல் படம் மின்சார கனவு. ஒளிப்பதிவு செஞ்ச முதல் தமிழ் படம் பம்பாய். 

மானாமதுரை மாமர கிளையிலே பச்சக்கிளி ஒண்ணு கேட்டது கேட்டது கேள்வியென்ன 

மின்சார கனவு - டைரக் ஷன், திரைக்கதை & கதை 

மூங்கில் தோட்டம் மூலிகை வாசம் நெறஞ்ச மௌனம் நீ பாடும் கீதம் 

கடல் - ஒளிப்பதிவு 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4816
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Apr 20, 2022 2:46 pm

20.04.2022

டைரக்ட்டர் K சுப்பிரமணியம் அவர்கள் பிறந்த நாள் [1904 - 1971]

புரட்சி டைரக்ட்டர், நடிகர், தயாரிப்பாளர். வக்கீலா வேல பாத்துட்டு டைரக்ட்டரானார். த்யாகராஜ பாகவதர், SD சுப்புலட்சுமி, NS கிருஷ்ணன் PU சின்னப்பா இவங்கள வச்சு சுதந்திர போராட்டத்துக்கு ஆதரவான பல படங்களை டைரக்ட்டினார். இவரை தமிழ் சினிமாவின் தந்தைனு அப்போ சொன்னாங்க. 

தமிழ் சினிமாவின் முன்னோடி டைரக்ட்டர் ராஜா சாண்டோக்கிட்ட உதவி டைரக்ட்டரா இருந்து சில ஊமை படங்கள்ல வேல செஞ்சார். அதுக்கப்புறமா ராம அழகப்ப செட்டியார்கூட சேந்து, மீனாட்சி சினிடோன் னு சினிமா நிறுவனத்தை [இப்போதைய சத்யா ஸ்டூடியோ] ஆரம்பிச்சார். மீனாட்சி இவரோட முதல் மனைவி. பரதநாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியம் இவரோட பொண்ணு. முதல் பேரன் டான்ஸ் கலைஞர் ரகுராம் மாஸ்ட்டர். இன்னொரு பேரன் இப்போதைய ம்யூஸிக் டைரக்ட்டர் அனிரூத். ஆக குடும்பமே சினிமால இருக்காங்க. 

வெற்றிகரமா நடந்துட்டு இருந்த பவளக்கொடி நாடகத்தை சினிமாவா முதல் முதலா தயாரிச்சார். இந்த படத்ல அறிமுகமான SD சுப்புலெட்சுமியை கல்யாணம் செஞ்சிகிட்டார். பாகவதரையும் இந்த படத்ல அறிமுகப்படுத்தியவர் சுப்ரமணியன்தான். 

1935ல மெட்றாஸ் யுனைடெட் ஆர்ட்டிஸ்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தை ஆரம்பிச்சார். 1937ல மோஷன் பிக்ச்சர்ஸ் ப்ரொட்யூசர்ஸ் கம்பைன்ஸ் என்ற படப்பிடிப்பு நிறுவனம் தொடங்கினார். இவரோட பெரும் முயற்சியால 1939ல தென்னிந்திய சினிமா வர்த்தக சபை உருவாச்சு. 

MS சுப்புலட்சுமி 1938ல நடிச்ச முதல் படம் ஸேவாஸதனம் டைரக்ட்டினது சுப்பிரமணியம். இவர் தயாரிச்சு 22 படங்கள்ல 20 படங்களை இவரே டைரக்ட்டினார். 

2004ல இவரை கௌரவிக்கும் வகைல இவர் பேர்ல மத்திய அரசு ஸ்டாம்ப் வெளியிட்டுச்சு.  

பாரினிலே சீரோங்கும் நாடு நம் இந்தியா உரிமை கொண்டும் பெருமை கொண்டும் 

கீத காந்தி 1949 - கதை, திரைக்கதை & டைரக் ஷன் 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4816
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Apr 21, 2022 11:57 pm

21.04.2022

நடிகை ஜாங்கிரி மதுமிதா பிறந்த நாள் [1983]

சிரிப்பு நடிகை. சினிமாலயும், TV காமெடி சீரியல்கள், காமெடி ஷோக்கள்லயும் நடிச்சிருக்கார். விஜய் TV லொள்ளு சபா புகழ் மதுமிதா. 

முதல்ல நடிச்ச படம் ஒரு கல் ஒரு கண்ணாடி. ஜாங்கிரி என்ற பேர்ல நடிகர் சந்தானத்துக்கு ஜோடியா நடிச்சார். அதனால ஜாங்கிரி மதுமிதா ஆயிட்டார். சிறந்த காமெடி நடிகைக்கான விகடன் விருது வாங்கினார். 

காசு மேல காசு படத்ல ஸீன்


இரிடியம் பட ஸீன்


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4816
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Apr 24, 2022 12:59 pm

24.04.2022

22.04.2022 - கொச்சின் ஹனீஃபா பிறந்த நாள் [ 1951 - 2010]

நடிகர், டைரக்ட்டர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர். கொச்சின் கலாபவன் நாடக கலைக்கூடத்தில சேந்து நடிகராக ஆரம்பிச்சார். ஹனீஃபானு பேர்ல ஒரு நாடகத்தில நடிச்சார். நல்ல பேர் கெடச்சுது. அதனால  சலீம் அகமது கோஷ் னு தன் பேரை ஊர் பேரோடு சேத்து கொச்சி ஹனீஃபா னு மாத்தி வச்சுக்கிட்டார். 

தமிழ், மலையாள படங்கள்ல வில்லன், காமெடியன், குணசித்திர ரோல், லோக்கல் ரௌடி போன்ற கேரக்ட்டர்கள்ல நடிச்சார். மலையாள படங்கள்ல  முதல்ல நடிக்க ஆரம்பிச்சார். ஆரம்பத்தில சின்ன சின்ன ரோல்ல நடிச்சார். அப்புறம் அவர் முகம் வில்லன் கேரக்ட்டருக்கு சூட் ஆகும்னு சொல்லி வில்லனா நடிக்க வச்சாங்க. நிறைய மலையாள படங்களுக்கு திரைக்கதை எழுதினார். மலையாளத்தில டைரக்ட்டின சில படங்களை தமிழ்ல ரீமேக் செஞ்சார். 

ஈகோ இல்லாத மனுஷர். டைரக்ட்டர் பிரியதர்ஷன் ஹனீஃபாவுக்கு நெருங்கிய நண்பர். பிரியதர்ஷன் படங்கள்ல எல்லாம் ஹனீஃபா நடிச்சார். ஹனீஃபாவை வில்லத்தனத்திலே இருந்து காமெடி பண்ண வச்சவர் பிரியதர்ஷன்தான். 

ஹனீஃபா தமிழ்ல நடிக்க ஆரம்பிச்சது வானமே எல்லை படத்ல. கேரள மாநில விருது வாங்கினார். 

தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே - பாசப் பறவைகள் - டைரக் ஷன்


நல்ல தலைவனும் தலைவியும் வாழும் வீடு தேவன் ஆலயம் - பிள்ளை பாசம் - டைரக் ஷன்


நிலாவே நிலத்தில் இறங்கி வா கண்ணோடு கவிதை எழுத வா
நாளை எங்கள் கல்யாணம் - டைரக் ஷன்


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4816
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Apr 24, 2022 1:19 pm

24.04.2022

22.04.2022 - நடிகை ஸ்வர்ணமாலயா பிறந்த நாள் [1981]

சினிமா, TV நடிகை. TV நிகழ்ச்சி தொகுப்பாளினி. பரத நாட்டிய கலைஞர். 17 வயசில யுவகலா பாரத் என்ற விருது வாங்கினார். சன் TVல இளமை புதுமை என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி முதல் நிகழ்ச்சியிலேயே ப்ரபலமானார். அதுக்காக சென்னையின் மடோனா னு பட்டம் வாங்கினார். சன் TV, விஜய் TV, ராஜ் TV, கலைஞர் TV, K TV இன்னும் சில TV ஷோக்கள்ல தொகுப்பாளினியாக இருந்தார். சீரியல்கள்ல நடிச்சார். சர்வதேச சினிமா ஷோக்களை தொகுத்து வழங்க உலக நாடுகளுக்கு போனார். டைரக்ட்டர்கள் மணிரத்னம், ராதாமோகன் பல படங்கள்ல நடிச்சார். 

12 வயசில டான்ஸ் அரங்கேற்றம் நடத்தினார். இந்தியால, வெளிநாடுகள்ல மேடைகள்ல நடனமாடியிருக்கார். இந்தியால நாரத  கான சபா போன்ற பல சபா மேடைகள்ல நடனமாடினார். 

நடிச்ச முதல் படம் அலை பாயுதே. துணை நடிகை. படிப்புலயும், நடனத்திலயும்  அதிக அக்கறை இருந்ததால, படத்ல அவ்ளவா நடிக்கல. 

முதல் முதலாக ஜன்னலோரத்தில் நிலாவை நான் கண்டேன் - எங்கள் அண்ணா 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4816
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Apr 25, 2022 7:38 pm

25.04.2022

23.04.2022 - ப்ரபல பின்னணி பாடகி S ஜானகி அம்மா பிறந்த நாள் [1938]

ஆந்திரால பிறந்தார். தென்னிந்தியாவின் நைட்டிங்கேல். இந்தியாவின் மிக சிறந்த, ப்ரபல பின்னணி பாடகிகள்ல ஒருத்தர்.  தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உட்பட பல மொழி படங்கள்ல பாடியிருக்கார். சினிமா பாட்டுக்கள் தவிர ஆல்பங்கள், TV, ரேடியோல கிட்டத்தட்ட 50,000 பாட்டுக்கள் பாடியிருக்கார். 

3 வயசிலேயே பாட ஆரம்பிச்சார். படிக்க பிடிக்காததால எட்டு வயசில இசை கத்துக்கிட்டார். தாய்மாமன் சொன்னதால சென்னை வந்தார். அவர் ரெக்கமண்டேஷன்ல AVM ஸ்டூடியோல கோரஸ் பாடகியானார். 

1956ல ஆல் இண்டியா ரேடியோல நடந்த இசை போட்டியில ஜெயிச்சு, அப்போதைய குடியரசு தலைவர்ட்டயிருந்து பரிசு வாங்கினார். 1957ல விதியின் விளையாட்டு படத்ல முதல் முதலா சினிமால பாட ஆரம்பிச்சார். ப்ரபலமானது கொஞ்சும் சலங்கை படத்ல சிங்கார வேலனே தேவா பாட்டு பாடி. 

1976ல இளையராஜா வந்த பின்னால, கிராமத்து பாட்டுன்னா, ஜானகியை பாட வச்சார். அன்னக்கிளியில ஆரம்பிச்சுது ஜானகி - இளையராஜாவின் கூட்டணி. பட்டி தொட்டீல்லாம் ரசிகர்களை ஆட வச்சது மச்சானை பாத்தீங்களா பாட்டு. அதுலயும் ஜானகி, SPB & இளையராஜா கூட்டணி பாட்டெல்லாம் அட்டகாசம். பெண்களுக்கு மட்டுமில்ல, சின்ன வயசுல உள்ளவங்களுக்கும், அவங்க பாப்பாவா இருந்தாலும் சரி, பையனா  இருந்தாலும் சரி, அவங்களுக்கு ஏத்த மாதிரி குரலை மாத்தி பாட்றதுல  வல்லவர் ஜானூமா. ஆட்டுக்குட்டிக்கு, ஆண் குரல், வயசான பெண் இவங்களுக்கு கூட பாடியிருக்கார். 

இன்னொரு முக்கியமான விஷயம் சொல்லியாகணும். அவர் பாடும்போது, எந்த உணர்வில் பாடுறார்னு அவர் முகத்தில் தெரியாது. உடம்பில ஒரு சின்ன அசைவோ, முகத்தில் பாவமோ இருக்கவே இருக்காது. எல்லாமே அவர் குரல் மட்டுமே சொல்லும். அஞ்சு தலைமுறை ஹீரோயின்களுக்கு பின்னணி பாடினார். ஸ்ரீதேவிக்கு மட்டும் அஞ்சு மொழில பாடினார். ஹிந்தியில் அதிகமாக பாடிய தென்னிந்திய பாடகி ஜானகி. 

1957ல பாட ஆரம்பிச்சு 55 வருஷத்துக்கப்புறம் 2013ல ஜானூமாக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுச்சு. காலதாமதாக இந்த விருது கொடுக்கிறதால அதை வாங்க மறுத்துட்டார். 2016ல சினிமாலயோ, மேடைகளிலோ பாட போவதில்லைனு  அறிவிச்சார். இருந்தாலும்  2018ல புதுமுகங்கள் நடிச்ச பண்ணாடி படத்தில ஜானுமா 2 பாட்டு பாடினார். 

2018ல ரிலீஸ் ஆன 96 என்ற படத்ல ஜானகி அம்மா ஒரு ஸீன்ல நடிச்சாங்க. ஆனா அந்த ஸீனை எடுத்துட்டாங்க. ஆனா நீ கொழாய்ல இருக்கு. 

1992ல ஜானுமா சிலோன்க்கு போயிருந்த போது, ஞான கான சரஸ்வதி னு பட்டம் கொடுக்கப்பட்டுச்சு. தமிழ், தெலுங்கு மொழிகள்ல பக்தி பாட்டுக்களை தாமே எழுதி, ம்யூஸிக் போட்டு பாடினார். மௌன போராட்டம் னு தெலுங்கு படத்துக்கு முதல் முதலா ம்யூஸிக் போட்டார். ஜானகி அம்மா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகள்ல சரளமா பேசுவார். 15க்கும் மேற்பட்ட மொழிகள்ல எழுதுவார். 

விருதுகள்
கலைமாமணி விருதுதேசிய விருதுகள் 4
* செந்தூர பூவே செந்தூர பூவே - 16 வயதினிலே 
* இஞ்சி இடுப்பழகா மஞ்ச சேவப்பழகா - தேவன் மகன் 
* மலையாளம் & தெலுங்கு பாட்டு 

தமிழ்நாடு மாநில விருதுகள் 6
* நம்ம குழந்தைகள், 16 வயதினிலே, உதிரிப்பூக்கள், மூன்றாம் பிறை, காதல் ஓவியம், சங்கமம் 

கேரள மாநில விருதுகள் 11                                                  ஆந்திர மாநில விருதுகள் 10  
ஒரிஸ்ஸா மாநில விருது 1
கர்னாடக ராஜ்யோத்சவ விருது 1

மிர்ச்சி ம்யூஸிக் விருது - வாழ்நாள் சாதனையாளர் விருது 
ஃபிலிம்ஃபேர் விருது - வாழ்நாள் சாதனையாளர் விருது 
பாவேந்தர் பாரதிதாசன் விருது, SIIMA  வாழ்நாள் சாதனையாளர் விருது இன்னும் ஏகப்பட்ட விருதுகள் வாங்கியிருக்கார். 

ஜானுமா நடிச்ச 96 படத்ல நீக்கப்பட்ட ஸீன்.


ஆயர்பாடி கண்ணனே உன் அன்பை அள்ளி தாராயோ - கோழி கூவுது


மம்மி பேரு மாரி ஏவ்வூரும் வேளச்சேரி - நெஞ்சத்தை கிள்ளாதே


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 25 of 60 Previous  1 ... 14 ... 24, 25, 26 ... 42 ... 60  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக