புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
4 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்த சூர்யா! Poll_c104 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்த சூர்யா! Poll_m104 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்த சூர்யா! Poll_c10 
32 Posts - 42%
heezulia
4 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்த சூர்யா! Poll_c104 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்த சூர்யா! Poll_m104 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்த சூர்யா! Poll_c10 
32 Posts - 42%
Balaurushya
4 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்த சூர்யா! Poll_c104 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்த சூர்யா! Poll_m104 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்த சூர்யா! Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
4 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்த சூர்யா! Poll_c104 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்த சூர்யா! Poll_m104 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்த சூர்யா! Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
4 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்த சூர்யா! Poll_c104 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்த சூர்யா! Poll_m104 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்த சூர்யா! Poll_c10 
2 Posts - 3%
prajai
4 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்த சூர்யா! Poll_c104 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்த சூர்யா! Poll_m104 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்த சூர்யா! Poll_c10 
2 Posts - 3%
Manimegala
4 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்த சூர்யா! Poll_c104 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்த சூர்யா! Poll_m104 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்த சூர்யா! Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
4 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்த சூர்யா! Poll_c104 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்த சூர்யா! Poll_m104 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்த சூர்யா! Poll_c10 
1 Post - 1%
jothi64
4 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்த சூர்யா! Poll_c104 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்த சூர்யா! Poll_m104 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்த சூர்யா! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
4 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்த சூர்யா! Poll_c104 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்த சூர்யா! Poll_m104 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்த சூர்யா! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
4 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்த சூர்யா! Poll_c104 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்த சூர்யா! Poll_m104 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்த சூர்யா! Poll_c10 
398 Posts - 49%
heezulia
4 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்த சூர்யா! Poll_c104 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்த சூர்யா! Poll_m104 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்த சூர்யா! Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
4 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்த சூர்யா! Poll_c104 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்த சூர்யா! Poll_m104 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்த சூர்யா! Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
4 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்த சூர்யா! Poll_c104 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்த சூர்யா! Poll_m104 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்த சூர்யா! Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
4 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்த சூர்யா! Poll_c104 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்த சூர்யா! Poll_m104 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்த சூர்யா! Poll_c10 
26 Posts - 3%
prajai
4 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்த சூர்யா! Poll_c104 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்த சூர்யா! Poll_m104 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்த சூர்யா! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
4 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்த சூர்யா! Poll_c104 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்த சூர்யா! Poll_m104 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்த சூர்யா! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
4 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்த சூர்யா! Poll_c104 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்த சூர்யா! Poll_m104 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்த சூர்யா! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
4 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்த சூர்யா! Poll_c104 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்த சூர்யா! Poll_m104 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்த சூர்யா! Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
4 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்த சூர்யா! Poll_c104 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்த சூர்யா! Poll_m104 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்த சூர்யா! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

4 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்த சூர்யா!

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 20, 2010 3:24 pm

4 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்த சூர்யா... ஏராளமான நகைகள்- பணம் சிக்கின!

சென்னை: நடிகர் சூர்யாவின் வீடுகளிலிருந்து ஏராளமான நகைகள் மற்றும் ரொக்கம் பணம் கைப்பற்றப்பட்டதாகவும், இதுகுறித்த கணக்கு விவரங்கள் ஆராயப்படுவதாகவும் வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்த ரெய்டு இன்றும் தொடர்கிறது.

மேலும் கடந்த நான்கு ஆண்டுகளாகவே இவரும், இன்னும் சில நடிகர்களும் சரியாக வருமான வரி செலுத்தவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் நேற்று முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் வீடுகளில் திடீர் வருமான வரி ரெய்டு நடத்தப்பட்டது.

நடிகர்கள் சூர்யா, வடிவேலு, டைரக்டர்கள் கே.எஸ்.ரவிக்குமார், முருகதாஸ் ஆகியோர் வீடுகளில் இந்த சோதனை நடந்தது.

சென்னை வருமான வரித்துறை இயக்குனர் கே. கே.திரிபாதி தலைமையில் 90 அதிகாரிகள் 25 குழுக்களாக சென்று சோதனையில் ஈடுபட்டனர். காலை 6 மணிக்கே அதிரடியாக சென்று சோதனையைத் தொடங்கினார்கள்.

நடிகர் சூர்யாவுக்கு தி.நகரில் 2 வீடுகளும், அடையாறில் ஒரு வீடும் உள்ளது. 3 வீட்டிலும் ஒரே நேரத்தில் வருமான வரி அதிகாரிகள் நுழைந்தனர்.

வடிவேலுக்கு வளசரவாக்கத்தில் வீடும் அதன் அருகே அலுவலகமும் உள்ளது. மதுரை விரகனூரிலும் அவருக்கு வீடு உள்ளது. இந்த 3 இடங்களிலும் ஒரே நேரத்தில் ரெய்டு நடந்தது.

இதே போல டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமாரின் சைதாப்பேட்டை வீட்டிலும், முருகதாசின் விருகம்பாக்கம் வீட்டிலும் வருமான வரி அதிகாரிகள் நுழைந்தனர்.

வீட்டில் இருப்பவர்கள் யாரும் வெளியே செல்லக்கூடாது. போனில் பேசக் கூடாது என்று கட்டளையிட்ட அதிகாரிகள் உடனடியாக சோதனையை தொடங்கினார்கள்.

முதலில் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார் எண்களை குறித்துக்கொண்ட அவர்கள் பின்னர் வீட்டில் ஒவ்வொரு அறையாக சென்று சோதனையிட்டனர். பீரோ, லாக்கர்கள் போன்றவற்றை வீட்டில் உள்ளவர்களை வைத்தே திறக்க வைத்து சோதனையிட்டனர்.

ரகசிய இடங்களில் முக்கிய ஆவணம் மற்றும் பொருட்களை மறைத்து வைத்து உள்ளார்களா? என்பதை கண்டறிய தங்களுக்கே உரிய டெக்னிக்குகளையும் கையாண்டனர்.

ஏராளமாய் பணம், கிலோ கணக்கில் நகைகள்..

காலை 6 மணிக்கு தொடங்கிய சோதனை இரவு 11 மணி வரை நீடித்தது. அப்போது 4 பேர் வீட்டில் இருந்தும் ஏராளமான நகைகள், பணம், சொத்து ஆவணங்கள், பங்கு பத்திரங்கள் போன்றவை சிக்கின.

சூர்யாவின் தி.நகர் வீட்டில் கிலோ கணக்கில் நகைகள் கிடைத்ததாக வருமான வரித்துறை அதிகாரிகள் கூறினர்.

கைப்பற்றப்பட்ட நகை- பணம் மற்றும் ஆவணங்கள் பட்டியலை நடிகர்களிடம் காட்டி அவர்களிடம் கையெழுத்து வாங்கினார்கள். பின்னர் அவை அனைத்தும் வருமான வரி அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டன. கணக்கில் வராத சில பெரிய சொத்துக்களுக்கு சீல் வைக்கப்பட்டன.

நடிகர் மற்றும் இயக்குநர்கள் வீட்டில் சிக்கியது கறுப்பு பணமா? என்று அதிகாரிகளிடம் கேட்டபோது,

"இதுபற்றி இன்னும் இரு தினங்களில் அறிக்கை தருவோம். எங்களிடம் அவர்கள் கொடுத்துள்ள வருமான விவரங்களை இனிமேல்தான் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்", என்றனர்.

இந்த சோதனை குறித்து, சூர்யா வீட்டுக்கு சென்று வந்த வருமான வரித்துறை உயரதிகாரி கூறுகையில், "இப்போது சோதனை நடத்தப்பட்ட நடிகர்கள் அனைவருமே கடந்த 4 ஆண்டுகளுக்கு மேல் சரியாக வருமான வரி கணக்கை காட்டவில்லை. அவர்களிடம் ஏராளமான கறுப்பு பணம் இருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. எனவே தான் 4 பேர் வீடுகளிலும் திடீர் சோதனை நடத்தி உள்ளோம்.

எதிர்பார்த்தபடியே 4 பேர் வீடுகளிலும் ஏராளமான நகை-பணம் மற்றும் ஆவணங்கள் சிக்கின.

சோதனை நடத்திய அதிகாரிகள் பலர் போதிய அனுபவம் இல்லாதவர்கள். எனவே அங்கு கைப்பற்றப்பட்ட அனைத்து பொருட்களையும், அலுவலகத்துக்கு கொண்டு வந்து, அவர்கள் ஏற்கனவே காட்டி இருக்கும் கணக்கோடு ஒப்பிட்டு பார்க்க உள்ளோம். இந்த பணிகள் முடிந்த பிறகு அவர்கள் வீட்டில் கைப்பற்றப்பட்ட கறுப்பு பணம், கணக்கில் வராத சொத்துக்கள் பற்றிய விவரங்களை வெளியிடுவோம்.

இதில் முக்கியமானது, இந்த 4 பேர் வீட்டிலுமே எங்கள் சோதனைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். சில இடங்களில் இன்றும் சோதனை தொடர்கிறது...", என்றனர்.

வடிவேலுவிடம் 4 மணிநேரம் விசாரணை...

வடிவேலுவின் விருகம்பாக்கம் வீட்டில் சோதனை நடந்தபோது வடிவேலு வீட்டில்தான் இருந்தார். அவரிடம் வருமான வரி அதிகாரிகள் 4 மணி நேரம் தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள்.

சூர்யாவின் தி.நகர் வீட் டில் அவரது தம்பி கார்த்தி தொடர்புடைய சொத்துக்களும் இருந்தன. சோதனை நடந்த போது கார்த்தி மதுரையில் இருந்தார். வருமான வரி சோதனை நடப்பதை அறிந்ததும் அவர் சென்னை வரவழைக்கப்பட்டார்.

சென்னையில் நடிகர்கள் வீடுகளில் சோதனை நடந்த அதே நேரத்தில் புதுச்சேரியில் சினிமா பைனான்சியர் 2 பேர் வீடுகளிலும் சோதனை நடத்தி உள்ளனர்.

ஜேபிஜே நில மோசடியில் சிக்கிக் கொண்டுள்ள நடிகர் விஜயகுமார் வீட்டிலும் நேற்று சோதனை நடந்தது.

கலக்கத்தில் நடிகர்-நடிகைகள் ..

இன்று 2-வது நாளாக சோதனை நடக்கும் என்று அதிகாரிகள் அறிவித்து இருப்பதால் வேறு சில நடிகர் வீடுகளிலும் சோதனை நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் பட்டியலில் தனுஷ் உள்ளிட்டோர் பெயரை கிசுகிசுக்கிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட நடிகர்-நடிகைகள் கலக்கத்தில் உள்ளனர்.

4 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்த சூர்யா! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Jan 20, 2010 3:28 pm

முக்கியமா இவங்களதான் பிடிக்கனும். இன்னும் நடிகர் நடிகைகள் வீட்டை சோதனை செய்தால் இந்திய அரசுக்கு பெரும் தொகை கிடைக்கும். அப்பறம் அரசியல்வாதி வீட்டில் செய்ய வேண்டும்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 20, 2010 3:29 pm

Manik wrote:முக்கியமா இவங்களதான் பிடிக்கனும். இன்னும் நடிகர் நடிகைகள் வீட்டை சோதனை செய்தால் இந்திய அரசுக்கு பெரும் தொகை கிடைக்கும். அப்பறம் அரசியல்வாதி வீட்டில் செய்ய வேண்டும்

4 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்த சூர்யா! 677196 4 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்த சூர்யா! 677196 4 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்த சூர்யா! 677196 4 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்த சூர்யா! 677196

4 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்த சூர்யா! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Postயுவா Wed Jan 20, 2010 3:35 pm

இத அப்படியே பின்பற்றனும் 4 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்த சூர்யா! 677196 4 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்த சூர்யா! 677196

rikniz
rikniz
தளபதி

தளபதி
பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Postrikniz Wed Jan 20, 2010 3:57 pm

4 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்த சூர்யா! 677196

4 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்த சூர்யா! Riki
தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Postதர்ஷினி Wed Jan 20, 2010 5:35 pm

சிவா சார் உங்கள் பதிவு ரொம்ப அதிகமாக உள்ளது நீங்கள் எத்தனை வருடமாக ஈகரையில் உள்ளீர்கள்?

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Jan 20, 2010 5:50 pm

priya. wrote:சிவா சார் உங்கள் பதிவு ரொம்ப அதிகமாக உள்ளது நீங்கள் எத்தனை வருடமாக ஈகரையில் உள்ளீர்கள்?

எங்கள் ஈகரைக்கு முகவரி தந்தவர் அவர்தான்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 20, 2010 6:04 pm

priya. wrote:சிவா சார் உங்கள் பதிவு ரொம்ப அதிகமாக உள்ளது நீங்கள் எத்தனை வருடமாக ஈகரையில் உள்ளீர்கள்?

4 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்த சூர்யா! 7537-34
priya.புதியவர்
4 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்த சூர்யா! Default5

பதிவுகள்:
29
வசிப்பிடம்: jordan
சேர்ந்தது: 10/01/2010
எச்சரிக்கை:
4 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்த சூர்யா! 14vsq5x

ஒருவர் எப்பொழுது சேர்ந்தார் என்பதை மேற்கண்டவாறு அறியலாம் ப்ரியா!

4 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்த சூர்யா! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Postதர்ஷினி Wed Jan 20, 2010 6:23 pm

4 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்த சூர்யா! 154550

தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Postதர்ஷினி Wed Jan 20, 2010 6:25 pm

நான் பார்க்க வில்லை சிவா ஆனால் தலைமை நடத்துனர் நீங்க இலங்கையை சேர்ந்தவரா தற்போது எங்க உள்ளீர்கள்?

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக