புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிங்கம் 3-க்கு விளம்பரம் தேடியதாக விமரிசனம் செய்த பீட்டாவுக்கு சூர்யா நோட்டீஸ்! Poll_c10சிங்கம் 3-க்கு விளம்பரம் தேடியதாக விமரிசனம் செய்த பீட்டாவுக்கு சூர்யா நோட்டீஸ்! Poll_m10சிங்கம் 3-க்கு விளம்பரம் தேடியதாக விமரிசனம் செய்த பீட்டாவுக்கு சூர்யா நோட்டீஸ்! Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram

13 Posts - 25%
Baarushree

2 Posts - 4%
mohamed nizamudeen

prajai

சிவா

1 Post - 2%
viyasan

Rutu

இந்த மாத அதிக பதிவர்கள்

10 Posts - 83%

1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிங்கம் 3-க்கு விளம்பரம் தேடியதாக விமரிசனம் செய்த பீட்டாவுக்கு சூர்யா நோட்டீஸ்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 21, 2017 5:54 pm

சூர்யா, தன்னுடைய சிங்கம் 3 படம் வெளிவருகிற சமயத்தில்
இந்தப் பிரச்னை குறித்துப் பேசி விளம்பரம் தேடிக்கொள்கிறார்
என்று பீட்டா நிறுவனம் விமரிசனம் செய்தது. இதையடுத்து
பீட்டா அமைப்புக்கு சூர்யா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

ஜல்லிக்கட்டு விவகாரம் மற்றும் அலங்காநல்லூர் போராட்டம்
குறித்து சில நாள்களுக்கு முன்பு சூர்யா வெளியிட்ட
அறிக்கையில் கூறியதாவது:

பண்பாடு, அடையாளம், வரலாறு போன்ற வார்த்தைகளை
இதுவரை அறிஞர்களும், தலைவர்களும் மட்டுமே உச்சரித்துக்
கொண்டிருந்தார்கள். இப்போது சாதாரண மக்கள், இளைஞர்கள்
மற்றும் மாணவர்கள் தங்களின் பண்பாடு, அடையாளம்,
வரலாறு குறித்து பேசுவதற்குக் காரணமாக ஜல்லிக்கட்டு
மாறியுள்ளது.

ஜல்லிக்கட்டு நடத்த தடை வாங்கி பொதுப்பிரச்னைகளுக்கு
இளைஞர்களை ஒன்றுகூடிப் போராடத் தூண்டிய அனைவருக்கும்
நன்றி. தன்னெழுச்சியான போராட்டங்களில் எப்போதுமே உண்மை
இருக்கும். பல நூற்றாண்டுகளாகத் தமிழகத்தில் நடந்து வருகிற
ஜல்லிக்கட்டு. மாடுகளுக்கு எதிரானது என்று பொய்ப் பிரச்சாரம்
செய்து நீதிமன்றத்தில் வெற்றியும் பெற்ற பீட்டா அமைப்பு,
மக்கள் மன்றத்தில் தோற்றுப்போயிருக்கிறது.

நாட்டு மாடு இனம் அழிவதற்குத் துணைபோகிறவர்கள் ஜல்லிகட்டு
மூலம் மாடுகள் வதை செய்யப்படுகின்றன என்று சொல்வது
வேடிக்கையாக இருக்கிறது. சட்டமும், ஆட்சியும் மக்களுக்காக
உருவாக்கப்பட்டவை. நமது விரல் எடுத்து நமது கண்களைக் குத்திக்
கிழிக்கிற முயற்சிகளை நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

ஆயிரக்கணக்கான இளைஞர்களின் போராட்டத்தில், ஒட்டுமொத்த
தமிழர்களின் உணர்வும் எதிரொலிக்கிறது. அமைதியான வழியில்
உரிமைகளை நிலைநாட்டப் போராடுகிற அனனவருக்கும் என்
பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் உரித்தாக்குகிறேன்.
போராடுகிறவர்களின் உணர்வோடு நானும் கைகோர்க்கிறேன்.

மக்களின் போராட்டம் வெற்றி பெற்று ஜல்லிக்கட்டு விரைவில்
நடைபெறும். அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் ஜல்லிக்கட்டு
நடைபெற்றதும் நமது போராட்டம் வெற்றிபெற்றதாக நினைத்து
அமைதியாகி விடக்கூடாது. நமது பண்பாட்டையும்,
அடையாளத்தையும் அழிக்கும் முயற்சிகள் வேறு எந்த வடிவில்
வந்தாலும், இதேபோல ஒன்றுபட்டு குரல்கொடுப்போம் என்று
அறிக்கையில் கூறினார்.

இந்நிலையில், பீட்டா அமைப்பின் மூத்த அதிகாரியான
நிகுஞ்ச் சர்மா, சூர்யாவை விமரிசனம் செய்து அறிக்கை வெளியிட்டார்.
அந்த அறிக்கையில் கூறியதாவது:

சூர்யா, தன்னுடைய சிங்கம் 3 படம் வெளிவருகிற சமயத்தில் இந்தப்
பிரச்னை குறித்து பேசுவது தற்செயல் அல்ல. சமீபத்தில் நடைபெற்ற
ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் மற்றும் மனிதர்கள் என
இருதரப்பிலும் இழப்புகள் நிகழ்ந்துள்ளன.

இதில் ஈடுபடுபவர்களுக்குத் தொடர்ந்து காயங்களையும் இறப்பையும்
ஏற்படுத்தும் ஒரு குரூரமான விளையாட்டு, அதுவும் நாட்டின் உயரிய
நீதிமன்றம் அதைத் தடை செய்தபிறகும், அதை முன்வைத்து
படத்துக்கு விளம்பரம் தேடிக்கொள்வது தவறாக உள்ளது என்று
கூறினார்.

இதையடுத்து பீட்டா அமைப்புக்கும் நிகுஞ்ச் சர்மாவுக்கும் சூர்யா
வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியதாவது:

சிங்கம் படம் ஏற்கெனவே இரு பாகங்களாக வெளிவந்து வெற்றி
பெற்றுள்ளது. அதனால் நீங்கள் சொல்கிற மாதிரி கேவலமான
முறையில் விளம்பரம் தேடிக்கொள்ளவேண்டிய அவசியமில்லை.
என் மீதான குற்றச்சாட்டு எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
என் மீதான குற்றச்சாட்டில் உள்நோக்கம் உள்ளது.
எனது மதிப்பைக் குறைத்துள்ளது.

3000 வருடங்கள் பழமை வாய்ந்த தமிழ்க் கலாசாரமான ஜல்லிக்கட்டு
குறித்து கருத்து தெரிவித்துள்ளேன். ஒரு தமிழனாக அப்படித்
தெரிவிப்பது என் கடமை. வரலாறு காணாத போராட்டம் தமிழ்
நாட்டில் நடைபெற்றுவருகிறது. அதற்கு என் ஆதரவைத்
தெரிவித்துள்ளேன். இந்தக் கடிதம் கண்டு ஏழு நாள்களில் மன்னிப்பு
கேட்கவேண்டும். அதை ஊடகங்களுக்கும் தெரியப்படுத்தவேண்டும்
என்று கூறியுள்ளார்.
-
--------------------------------------
தினமணி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jan 22, 2017 11:52 am

"நாராயணா இந்த கொசு தொல்லை தாங்க முடியலடா"ங்கிற கவுண்டமணி நகைச்சுவை தான் ஞயாபகத்துக்கு வருது.

நாட்டில் எவ்வளவு சீரியஸான பிரச்சினை போயிகிட்டு இருக்கு இவன் பண்ணுற காமெடிய பாருங்க மக்களே

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Jan 22, 2017 10:51 pm

ராஜா wrote:"நாராயணா இந்த கொசு தொல்லை தாங்க முடியலடா"ங்கிற கவுண்டமணி நகைச்சுவை தான் ஞயாபகத்துக்கு வருது.

நாட்டில் எவ்வளவு சீரியஸான பிரச்சினை போயிகிட்டு இருக்கு இவன் பண்ணுற காமெடிய பாருங்க மக்களே
மேற்கோள் செய்த பதிவு: 1232025 rஅவர் பிரச்னை அவருக்கு

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக