உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» மெட்ரோ பயணியரிடையே'சுகர் பாக்ஸ்' செயலி பிரசாரம்by T.N.Balasubramanian Today at 5:25 pm
» சந்தோசம் தான் முக்கியம்!!
by T.N.Balasubramanian Today at 5:18 pm
» காளி : சர்ச்சையை ஏற்படுத்திய லீலா மணிமேகலை
by T.N.Balasubramanian Today at 5:14 pm
» நாட்காட்டி கூறிடும் நற்செய்திகள்/ சிறு மருத்துவ குறிப்புகள். ( தொடர்பதிவு)
by T.N.Balasubramanian Today at 5:11 pm
» தங்கப் பதக்கத்தை சோனுசூட்டுக்கு சமர்ப்பணம் செய்த கராத்தே வீராங்கனை
by ayyasamy ram Today at 2:19 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 03/07/2022
by mohamed nizamudeen Today at 9:12 am
» தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன்
by ayyasamy ram Today at 7:03 am
» நீ சாதிக்கப் பிறந்தவன்! துணிந்து நில்!!! ஜூலை 4 விவேகானந்தர் நினைவு நாள்
by ayyasamy ram Today at 6:09 am
» நேரம் நிற்பதில்லை!- கவிதை
by ayyasamy ram Today at 6:04 am
» மிரள வைக்க வருகிறான் ‘ஓநாய் மனிதன்’
by ayyasamy ram Today at 6:00 am
» புலி வருது, புலி வருது!
by ayyasamy ram Today at 5:46 am
» காஞ்சி மகா பெரியவா --"நீ பூரணத்துவம் அடைஞ்சுட்ட. உன் ஆசை நிறைவேற்றப் படும்...”*"
by T.N.Balasubramanian Yesterday at 9:16 pm
» பெண்கள் அழகாக இருந்தால்தான் கூடுதல் சம்பளம் கிடைக்கும்- சர்ச்சையை ஏற்படுத்திய திமுக எம்எல்ஏ பேச்சு
by T.N.Balasubramanian Yesterday at 5:23 pm
» 1410 கிலோ எடையுள்ள காரை தனது தலைமுடியால் கட்டி இழுத்து சாதனை
by T.N.Balasubramanian Yesterday at 5:03 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 4:42 pm
» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» பிணம் பேச மாட்டேங்குது...!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:05 pm
» கங்கையில் 'டைவ்': 73. வயது மூதாட்டி சாகசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:04 pm
» ஒய்ஃபுக்கு அர்த்தம் இப்பதான் தெரிஞ்சுது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:02 pm
» இன்னலே வரே - மலையாளப் படம்
by T.N.Balasubramanian Yesterday at 12:55 pm
» சிறுகதைத் திறணாய்வு : புதுமைப்பித்தனின் ‘குற்றவாளி யார்?’
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 pm
» மிதாலி ராஜுக்கு பிரதமர் மோடி கடிதம்
by T.N.Balasubramanian Yesterday at 12:40 pm
» மயக்கமா இருக்குது டாக்டர்...!
by T.N.Balasubramanian Yesterday at 12:35 pm
» டெஸ்டில் ஒரே ஓவரில் 29 ரன்கள்… மரண மாஸ் காட்டிய பும்ரா; உலக சாதனை!
by T.N.Balasubramanian Yesterday at 12:33 pm
» இயல்பானதை குறைத்து மதிப்பிடாதே! - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:44 am
» சுவாச சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கும் இந்து உப்பு !!
by ayyasamy ram Yesterday at 10:42 am
» தினம் ஒரு மூலிகை - ஆற்றலரி
by ayyasamy ram Yesterday at 8:54 am
» இன்டர்செப்டர் - ஆங்கிலப் படம்
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சாகன் சாக்னே - பஞ்சாபி படம்
by ayyasamy ram Yesterday at 8:50 am
» ஜெயேஷ்பாய் ஜோர்தார் -இந்திப் படம்
by ayyasamy ram Yesterday at 8:49 am
» மருத்துவமனைக்கு ஆய்வுக்கு சென்றபோது நோயாளிக்கு ரத்த தானம் கொடுத்து உதவிய மந்திரி
by ayyasamy ram Yesterday at 6:05 am
» தோனி மூட்டு வலி சிகிச்சைக்காக ரூ 40 மட்டும் வாங்கிய டாக்டர்
by ayyasamy ram Yesterday at 5:55 am
» 18 ஆயிரம் பறவை இனங்கள்
by Dr.S.Soundarapandian Sat Jul 02, 2022 9:01 pm
» அறுபதைக் கடந்தபின் வாழ்வில்...
by Dr.S.Soundarapandian Sat Jul 02, 2022 8:59 pm
» நுாதன முறையில் பண மோசடி
by Dr.S.Soundarapandian Sat Jul 02, 2022 8:54 pm
» கடனா? சொத்தா? (சிறு கதை )
by krishnaamma Sat Jul 02, 2022 8:38 pm
» இதுதான் இன்றைய பெண்களின் தாய்மார்களின் வசனம்!
by krishnaamma Sat Jul 02, 2022 8:25 pm
» உருவு கண்டு (சிறுகதை)
by krishnaamma Sat Jul 02, 2022 8:22 pm
» பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் !
by krishnaamma Sat Jul 02, 2022 8:19 pm
» நதிகளை பாதுகாப்போம்! - ஹைகூ
by ayyasamy ram Sat Jul 02, 2022 7:53 pm
» கோவில்பட்டி கடலை மிட்டாயை இனிவீட்டில் இருந்தபடியே பெறலாம்.
by krishnaamma Sat Jul 02, 2022 7:52 pm
» இந்தியாவும் வல்லரசுதான்…! - ஹைகூ கவிதைகள்
by ayyasamy ram Sat Jul 02, 2022 7:52 pm
» ரசிப்பதற்கு ஒன்றுமில்லை…! - ஹைகூ
by ayyasamy ram Sat Jul 02, 2022 7:50 pm
» நினைத்தாலே கிடைக்கும் மஹா பெரியவா அனுக்கிரகம்
by krishnaamma Sat Jul 02, 2022 7:46 pm
» பளக்க தோசம்...பளக்க தோசம்....அப்டீன்னா என்னா?
by krishnaamma Sat Jul 02, 2022 7:43 pm
» பிளாஸ்டிக் கன்டெய்னர்களில்எது ஆபத்தானது?
by krishnaamma Sat Jul 02, 2022 7:40 pm
» விளையாட்டு தொடர்பான பாடல்கள் :)
by krishnaamma Sat Jul 02, 2022 7:34 pm
» முருகன் பக்தி பாடல்கள் - தொடர் பதிவு
by krishnaamma Sat Jul 02, 2022 7:29 pm
» டெலிவிஷன் விருந்து
by ayyasamy ram Sat Jul 02, 2022 6:51 pm
» ஒற்றைத் தலைமை வேணும்ங்கிறான்…!
by ayyasamy ram Sat Jul 02, 2022 6:45 pm
Top posting users this month
ayyasamy ram |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Pradepa |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சினி துளிகள் - தொடர் பதிவு
சினி துளிகள் - தொடர் பதிவு

-
'பீரியட்' கதையில், தனுஷ்!
தன் வயதுக்கு மீறிய கதாபாத்திரங்களில் துணிச்சலாக
நடித்து, 'ஸ்கோர்' பண்ணி வரும், தனுஷ், தன் உருவத்தை
மீறிய, 'கேங்ஸ்டர்' கதைகளிலும் நடிக்க தயங்குவதில்லை.
அந்த வகையில், இதற்கு முன், புதுப்பேட்டை மற்றும்
ஜகமே தந்திரம் போன்ற படங்களில், 'கேங்ஸ்டர்' கதையில்
நடித்தவர்; அடுத்தபடியாக, தன், 47வது படத்திலும்,
'கேங்ஸ்டர்' ஆக நடிக்கிறார்.
'இந்த படம், 1940களில் நடக்கும், 'பீரியட்' கதையில் தயாராக
இருப்பதால், அந்த காலகட்டத்து இளைஞனாக, 'கெட் - அப்'பை
முழுமையாக மாற்றி நடிக்கப் போகிறேன்...' என்கிறார்.
சினிமா பொன்னையா
Re: சினி துளிகள் - தொடர் பதிவு
ஆண்ட்ரியாவின் வித்தியாசமான, 'டீலிங்!'
ஆண்ட்ரியாவை பொறுத்தவரை, தன்னை தேடி வரும்
அத்தனை படங்களையும் ஏற்றுக் கொள்வதில்லை. முதலில்
கதைச் சுருக்கத்தை அனுப்ப சொல்லி, அது தனக்கு
பிடித்திருந்தால் மட்டுமே, இயக்குனர்களை நேரில் அழைத்து,
மொத்த கதையும் கேட்கிறார்.
கதைச்சுருக்கம் பிடிக்கவில்லை என்றால், 'இந்த படத்தில்
நடிக்க விரும்பவில்லை...' என்று, இயக்குனர்களுக்கு, 'மெசேஜ்'
அனுப்பி விடுகிறார். 'பத்து கதைகள் கேட்டால், அதில்,
இரண்டு தான் எனக்குப் பிடிக்கிறது.
காசுக்காக, பிடிக்காத கதைகளில் நடிக்க ஒருபோதும்
விரும்புவதில்லை. என் இந்த, 'டீலிங்' மற்றவருக்கு பிடிக்காமல்
இருக்கலாம். ஆனால், எனக்கு இது ரொம்பவே பிடித்திருக்கிறது...'
என்கிறார்.
உண்மையைச் சொன்னவன் ஊருக்குப் பொல்லாதவன்!
— எலீசா
Re: சினி துளிகள் - தொடர் பதிவு
பாம்பை பச்சை குத்திய, ஓவியா!
பெரும்பாலான நடிகையர் தங்களது உடம்பின், 'சீக்ரெட்'
பகுதிகளில் எல்லாம் பச்சைக் குத்திக்கொள்வதை, 'பேஷன்'
ஆக வைத்திருக்கின்றனர். காதலரின் பெயர், பிடித்த மலர்கள்,
பிடித்த விலங்குகள் என்று பச்சைக் குத்திக்கொள்வர்.
அந்த வரிசையில் த்ரிஷா, நயன்தாரா, சமந்தா, ஹன்சிகா
போன்ற நடிகையருக்கு முக்கிய இடம் உண்டு. இந்த வரிசையில்
தற்போது, ஓவியாவும் சேர்ந்துள்ளார். இவர், தன் காலில் பாம்பை
பச்சைக் குத்தியிருக்கிறார்.
'பாம்பு என்றால் படையும் நடுங்குமே...' என்று அவரிடம்
சொன்னால்... 'நான் நடுங்க மாட்டேன். அந்த பாம்புதான் எனக்கு
பயப்படணும். அதனால் தான், அதை என் காலில்
வைத்திருக்கிறேன்...' என்கிறார்.
-எலீசா
Re: சினி துளிகள் - தொடர் பதிவு
'டாப் கியர்' போடும், ராசிகண்ணா!
திடீரென்று மார்க்கெட் சூடுபிடித்து விட்டதை அடுத்து, மேலும்
எகிறியடிக்கும் முயற்சியாக, 'ஐட்டம் டான்ஸ்' நடிகையருக்கே,
'டப்' கொடுக்கும் நடிகையாக சூடு காட்டி நிற்கிறார்,
ராசிகண்ணா.
அதிலும், 'ஹீரோ'களின், 'ரேஞ்சை' பொறுத்து, தன் உடைகளின்
அளவை குறைத்து நடிக்க தயாராக இருப்பதாக,
'ஓப்பன் ஸ்டேட்மென்ட்' கொடுக்கும் நடிகை, 'டபுள் ஹீரோயினி'
கதைகள் என்றால், உடன் நடிக்கும் நடிகையர் தெறித்து ஓடும்
அளவுக்கு துகிலுரிந்து நிற்கிறார்.
இதனால், ராசிகண்ணா நடிக்கும் படங்களில், இன்னொரு
நாயகியாக நடிக்க வேண்டும் என்று சொன்னாலே,
மெகா நடிகையர் மிரண்டு ஓடுகின்றனர். அந்த அளவுக்கு,
'டாப் கியர்' போட்டு துாக்குகிறார், அம்மணி.
வந்த வெள்ளம், இருந்த வெள்ளத்தைத் தள்ளியது!
-எலீசா
Re: சினி துளிகள் - தொடர் பதிவு
விஜயின், 'டபுள் ஆக் ஷன்!'
அழகிய தமிழ் மகன் மற்றும் பிகில் என, சில படங்களில்
, 'டபுள் ஆக் ஷன்' கொடுத்துள்ள விஜய், தன், 66வது படத்திலும்,
இரண்டு வேடங்களில் நடிக்கப் போகிறார். அதில் ஒரு வேடத்தில்,
'எரோட்டோமேனியா' என்றொரு மன நோயால் பாதிக்கப்
பட்டவராக நடிக்கிறார்.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தன்னை யாரோ
காதலிப்பதை போன்று நினைத்தபடியே இருப்பராம். இந்த
உணர்வில் கலந்து, அவர் காதலில் மூழ்கிப் போவது
வித்தியாசமான முறையில் படமாக்கப்பட உள்ளதாம்.
அதனால், விஜயின், 66வது படம், அவரை மாறுபட்ட கோணத்தில்
வெளிப்படுத்தும் கதையில் உருவாகப் போகிறது என்கின்றனர்,
சினிமா வட்டாரத்தினர்.
சினிமா பொன்னையா
Re: சினி துளிகள் - தொடர் பதிவு
சினி துளிகள்!*
இதுவரை புதிய கதைகளில் மட்டுமே நடித்து வந்த சந்தானம்,
இப்போது மற்ற மொழிகளில் வெற்றி பெற்ற படங்களின் தமிழ்,
'ரீ - மேக்'கிலும் நடிப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்.
அதற்காக மற்ற மொழிகளில் வெற்றி பெற்ற படங்களைப் பார்க்க
துவங்கியுள்ளார்.
-வாரமலர்
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|