ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வரலாற்றில் இடம்பெற ஈஸியா ஒரு வழி...
by T.N.Balasubramanian Yesterday at 8:47 pm

» குளிரிரவில் தேனிலவு
by T.N.Balasubramanian Yesterday at 8:43 pm

» மின்கம்பியில் குருவிகள்
by T.N.Balasubramanian Yesterday at 8:10 pm

» எல்லோரும் ஒன்னாவோம் --OPS
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 3:17 pm

» மூன்றரை கி.மீ. நீள சரக்கு ரயில்!
by mohamed nizamudeen Yesterday at 9:57 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 17/08/2022
by mohamed nizamudeen Yesterday at 9:51 am

» தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்
by ayyasamy ram Tue Aug 16, 2022 8:02 pm

» காலமெனும கடத்தல்காரன்...!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:47 pm

» வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:33 pm

» "பொன்னியின் செல்வன்" ட்ரெய்லரை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:28 pm

» ஆங்கிலம் ஒரு ஆபத்தான மொழி…!
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 6:47 pm

» வித்தியாசமான விருந்து
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:26 pm

» பிறர்நலம் பேணிய பெருந்தகை
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:24 pm

» தோல் நலத்தைப் பாதுகாக்க…
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:07 pm

» எமோஜி- இணையதள தொடர் விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:05 pm

» ’தி ரேபிஸ்ட்’ படத்தின் இயக்குநருக்கு விருது
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:59 pm

» கவர்ச்சி உடையில் நயன்தாரா
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:58 pm

» விஜய் இடத்தில் அஜீத்
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:57 pm

» போனதும் வந்ததும்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:44 pm

» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:24 pm

» கவுனி அரிசி இனிப்பு
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:22 pm

» லால்சிங் தத்தா – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:19 pm

» கடாவர் – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:18 pm

» முதுமை எல்லார்க்கும் பொதுமை – தி.வே.விஜயலட்சுமி
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:17 pm

» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:28 pm

» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:24 pm

» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:21 pm

» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:18 pm

» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:17 pm

» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:04 pm

» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:01 pm

» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm

» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm

» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:26 pm

» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:25 pm

» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm

» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm

» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm

» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm

» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm

» அன்றாடம் தேயும் ஆண்டி….(விடுகதைகள்)
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:16 pm

» உன்னை பூ மாதிரி பார்த்துக்க சொன்னார்…!!
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:14 pm

» பாரத விடுதலையில் செங்கோலின் சிறப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:11 pm

» குற்றத்தின் பின்னணி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:05 pm

» பிரபாகரனின் வாழ்வியல் சினிமா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:04 pm

» வடிவேலு செய்த செயல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:03 pm

» அச்சு அசலாக த்ரிஷாவின் குந்தவை லுக்கில் அசத்திய ஸ்ருதி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:02 pm

» இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.
by ayyasamy ram Sun Aug 14, 2022 9:47 pm

» சுதந்திர தினம்.==குடியரசு தினம்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:52 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


ஜன., 23, நேதாஜி பிறந்ததினம்

2 posters

 ஜன., 23, நேதாஜி பிறந்ததினம் Empty ஜன., 23, நேதாஜி பிறந்ததினம்

Post by ayyasamy ram Sun Jan 23, 2022 9:19 am

 ஜன., 23, நேதாஜி பிறந்ததினம் E_1642767647
-

குகன் எழுதிய, 'நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்' நுாலிலிருந்து:

இரண்டாம் உலகப்போர் உச்சநிலையிலிருந்த சமயம்,
இந்திய வீரர்களை போரில் ஈடுபடுத்துவது மற்றும் இந்திய மக்கள்
வரிப்பணத்தையும், மற்ற செல்வங்களையும், போருக்காக,
பிரிட்டிஷ் அரசு செலவழிப்பதை கண்டித்து, போராட்டம் நடத்தினார்,
சுபாஷ் சந்திரபோஸ்.

போசை அவர் போக்கில் விட்டால், பின்னாளில் பெரிய அளவிலான
கிளர்ச்சியை உருவாக்குவார். முக்கியமாக, போரில், பிரிட்டிஷாருக்கு
ஆதரவாக இந்தியர்கள் ஈடுபடுவதை தடுக்க, பிரசாரம் செய்வார்
என்று பயந்த பிரிட்டிஷ் அரசு, உடனடியாக அவரை கைது செய்தது.

இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கு போஸ் திட்டமிட்டிருந்த
சமயத்தில், கைது நடவடிக்கைக்கு உள்ளானது, அவரை வருத்தமடையச்
செய்தது. சிறையிலேயே உண்ணாவிரதம் இருந்தார். விளைவு, போசின்
உடல்நிலை பாதிப்புக்குள்ளானது.

சிறைக்குள் போசின் உயிருக்கு ஏதேனும் நேர்ந்தால், பெரிய கிளர்ச்சி
ஏற்படக்கூடும் என்பதால், அவரை எப்படியாவது சாப்பிட வைக்க
முயற்சி செய்தனர், காவலர்கள்.

நவ., 26, 1940ல், வங்காள கவர்னருக்கும், பிரிமியருக்கும் ஒரு கடிதம்
எழுதினார், போஸ்.

'என்னை, சட்ட விரோதமாக கைது செய்திருக்கிறீர்கள். என் எதிர்ப்பை
பல வழிகளில் காட்டி விட்டேன். இறுதியாக, உண்ணாவிரதத்தை மேற்
கொள்கிறேன். நான் இருக்கும் நிலைமையில் இரண்டு கோரிக்கைகளை
முன் வைக்கிறேன்.

'இந்த கடிதத்தை கிழித்து விடாமல், பின் வரும் சந்ததியினர் படிப்பதற்கு
ஏதுவாக, இதை அரசின் கோப்புகளில் வைக்க வேண்டும். இரண்டாவது
கோரிக்கை, நான் அமைதியாக மடிவதை யாரும் தடுக்கக் கூடாது.
பலாத்காரமாக உணவு செலுத்தக் கூடாது. என் பலம் உள்ளவரை நான் உயிர்
வாழ்கிறேன்...' என்று எழுதியிருந்தார்.

போசின் எடையும், உடல் நலனும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வந்தது.
பிரிட்டிஷாருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

வேறு வழியின்றி, போசை விடுதலை செய்தனர். ஆனால், அவருடைய
ஒவ்வொரு அசைவும் உளவுத்துறையினரால் உன்னிப்பாக
கண்காணிக்கப்பட்டது.
-
-நடுத்தெரு நாராயணன்
திண்ணை,வாரமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 77190
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13276

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian likes this post

Back to top Go down

 ஜன., 23, நேதாஜி பிறந்ததினம் Empty Re: ஜன., 23, நேதாஜி பிறந்ததினம்

Post by Dr.S.Soundarapandian Sun Jan 23, 2022 11:24 am

:வணக்கம்:

பணமூட்டைக் கட்சிகளின் அரசியல்தான் இந்தத் தலைமுறையினருக்குத் தெரியும்!

ஆகவே, நேதாஜி போன்றோரின் தியாக அரசியலைப் பறைசாற்றுவது நமது கடமை! அவசியம்! அவசரம்!
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 7517
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 4369

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை