புதிய பதிவுகள்
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 9:09

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:52

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 23:19

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 22:47

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:41

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 21:17

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:34

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:32

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:00

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 17:23

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 14:25

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat 6 Jul 2024 - 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 6 Jul 2024 - 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat 6 Jul 2024 - 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 20:49

» புன்னகை
by Anthony raj Sat 6 Jul 2024 - 16:59

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat 6 Jul 2024 - 15:31

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat 6 Jul 2024 - 12:49

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காஞ்சி மகா பெரியவா  Poll_c10காஞ்சி மகா பெரியவா  Poll_m10காஞ்சி மகா பெரியவா  Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காஞ்சி மகா பெரியவா  Poll_c10காஞ்சி மகா பெரியவா  Poll_m10காஞ்சி மகா பெரியவா  Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
காஞ்சி மகா பெரியவா  Poll_c10காஞ்சி மகா பெரியவா  Poll_m10காஞ்சி மகா பெரியவா  Poll_c10 
77 Posts - 36%
i6appar
காஞ்சி மகா பெரியவா  Poll_c10காஞ்சி மகா பெரியவா  Poll_m10காஞ்சி மகா பெரியவா  Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
காஞ்சி மகா பெரியவா  Poll_c10காஞ்சி மகா பெரியவா  Poll_m10காஞ்சி மகா பெரியவா  Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
காஞ்சி மகா பெரியவா  Poll_c10காஞ்சி மகா பெரியவா  Poll_m10காஞ்சி மகா பெரியவா  Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
காஞ்சி மகா பெரியவா  Poll_c10காஞ்சி மகா பெரியவா  Poll_m10காஞ்சி மகா பெரியவா  Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
காஞ்சி மகா பெரியவா  Poll_c10காஞ்சி மகா பெரியவா  Poll_m10காஞ்சி மகா பெரியவா  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
காஞ்சி மகா பெரியவா  Poll_c10காஞ்சி மகா பெரியவா  Poll_m10காஞ்சி மகா பெரியவா  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
காஞ்சி மகா பெரியவா  Poll_c10காஞ்சி மகா பெரியவா  Poll_m10காஞ்சி மகா பெரியவா  Poll_c10 
2 Posts - 1%
prajai
காஞ்சி மகா பெரியவா  Poll_c10காஞ்சி மகா பெரியவா  Poll_m10காஞ்சி மகா பெரியவா  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காஞ்சி மகா பெரியவா


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon 20 Dec 2021 - 12:28

மகாபெரியவர் ஒரு சமயம், கர்நாடகாவில் தலயாத்திரை செய்து கொண்டிருந்தார். அந்த சமயத்தில் சில நாட்கள் வனப்பகுதி போல் இருந்த இடத்துக்கு அருகே முகாமிட்டுத் தங்கினார்.
காஞ்சி மகா பெரியவா  266795755_4705767269461216_2569574439342115575_n.jpg?_nc_cat=105&ccb=1-5&_nc_sid=825194&_nc_ohc=1SQmjOU_gJYAX-2Y27y&_nc_ht=scontent.fmaa2-1

ஏராளமான பக்தர்கள் எங்கெங்கிருந்தெல்லாமோ வந்து மகானை வணங்கினார்கள். அந்த வகையில் தொலைதூரத்தில் இருந்து பெரியவாளை தரிசிக்க வந்திருந்தார்கள் மூன்று பெண்கள்.
அவர்களைப் பார்த்தபோதே பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது பட்டவர்த்தனமாகத் தெரிந்தது. விலை உயர்ந்த பட்டுப் புடைவை, வகை வகையான நகைகள் என்று கொஞ்சம் அதீத அலங்காரத்துடனே வந்திருந்தார்கள். அதேசமயம், அவர்களுக்குக் கொஞ்சமும் அகங்காரம் இல்லை என்பது, பணக்கார ஜபர்தஸ்தைச் சற்றும் காட்டிக் கொள்ளாமல் அமைதியாக சங்கர நாமத்தை ஜபித்தபடி வரிசையில் நின்றதிலேயே தெளிவாகத் தெரிந்தது.
தங்கள் முறை வந்ததும் ஆசார்யாளை அகப்பூர்வமாக வணங்கி நமஸ்கரித்தார்கள். கொண்டு வந்திருந்த பழங்கள், பூக்கள், காணிக்கை என அனைத்தையும் மகான் முன் பவ்யமாக வைத்தார்கள். கரம் உயர்த்தி மகான் ஆசிர்வதிக்க, சிரம் தாழ்த்திப் பணிவுடன் பிரசாதத்தைப் பெற்றுக் கொண்டு புறப்பட்டார்கள்.
அங்கே இருந்து கிளம்பிவிட்டாலும், ஆசார்யாளின் அனுக்கிரஹம் தங்களைத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என்பது அப்போது அவர்களுக்குத் தெரியாது.
மகானை தரிசிப்பதற்காக வந்தவர்கள், சுற்றுவட்டாரத்தில் இயற்கையாக விளைந்திருந்த தானியங்கள், காய்கறிகள் போன்றவற்றை வீட்டுக்காக வாங்க விரும்பினார்கள். அதனால் கொஞ்சம் அங்கே இங்கே விசாரித்து வாங்கியவர்கள், நேரம் கடந்து மாலை மங்கிவிட்டதை அப்போதுதான் உணர்ந்தார்கள்.
வாங்கிய பொருட்களை ரயில்வே ஸ்டேஷன் வரை எடுத்துச் செல்வதற்காக குதிரை வண்டி ஒன்றை வாடகைக்குப் பேசிக்கொண்டு, பொருட்களுடன் அவர்களும் ஏறி அமர்ந்து புறப்பட்டார்கள்.
வண்டி நகர்ந்தது. புதிய ஊர், புதிய இடம் என்பதால், வண்டிக்காரன் செல்வதே சரியான பாதை என்று நினைத்தவர்களுக்கு, பயணம் நீண்டு இருளும் சூழ்ந்துவிட மனதுக்குள் ஒரு கலக்கம் எட்டிப் பார்த்தது. வண்டிக்காரன் ஏதாவது தவறான நோக்கத்துடன் தவறான பாதையில் செல்கிறானோ...! இந்த எண்ணம் எழுந்ததும் அவர்கள் உடல் பதற்றத்தில் நடுங்கத் தொடங்கியது.
சரியாக அதே நேரத்தில், முகாமிட்டிருந்த இடத்தில் பக்தர்களுக்குத் தரிசனம் தந்து கொண்டிருந்த மகான், தன்னருகே நின்றிருந்த அணுக்கத் தொண்டர்கள் சிலரை அழைத்தார்.
"இன்னைக்கு மத்தியானம், வெளியூர்லேர்ந்து வந்துட்டுப் போனார்களே சில ஸ்த்ரீகள், அவர்கள் பத்திரமாக ரயில்வே ஸ்டேஷனுக்குப் போய்விட்டார்களா என்று நீங்கள் போய்ப் பார்த்துவிட்டு வாருங்கள்..அவர்களுக்கு ஊரும் புதுசு..வழியும் புதுசு..போதாக்குறைக்கு நகை நட்டெல்லாம் வேறு நிறைய போட்டுக்கொண்டு வந்திருந்தார்கள்...எங்கேயாவது திண்டாடப் போகிறார்கள்!" மகான் சொல்ல உடனே புறப்பட்டார்கள் அவர்கள்.
"வாகனப் பாதையில போய்ப் பார்க்க வேண்டாம். பக்கத்துல கொஞ்சம் இருட்டான பிரதேசம் இருக்கு...அந்த வழியாகப் போங்கோ..மறக்காம அரிக்கேன் லைட் எடுத்துக்கொண்டு போங்கோ!" ஆசார்யா சொல்ல, அந்த வழியிலேயே சென்றார்கள்.
இந்த நேரத்தில் வண்டியில் சென்று கொண்டிருந்த பெண்கள் பயந்ததுபோலவே நடந்தது, அந்த சம்பவம். இருட்டான ஓர் இடத்தில் வண்டியை நிறுத்திய குதிரை வண்டிக்காரன், தன் இடுப்பில் இருந்த கத்தியை எடுத்துக்காட்டி, அந்தப் பெண்களை நகைகளையும் பணத்தையும் தரும்படி மிரட்டினான்.
அச்சத்தோடு அவர்கள் ஆபரணங்களைக் கழற்றத் தொடங்க, வண்டிக்காரன் பார்வையில் தெரிந்த வக்கிரம், அவர்களை மேலும் அச்சுறுத்தியது. அடுத்து என்ன ஆகுமோ என்று அவர்கள் நடுங்கியபோதுதான் நடந்தது அது.
மகாபெரியவரால் அனுப்பப்பட்ட அணுக்கத் தொண்டர்கள் மிகச் சரியாக அங்கே வந்தார்கள். அவர்களைப் பார்த்தவுடன் வண்டிக்காரன் பயந்து ஒடத் தொடங்க, அவனை விரட்டிப் பிடித்து நகைகளை மீட்டு அந்தப் பெண்களிடம் கொடுத்தார்கள்.
அதோடு, அவர்கள் பத்திரமாக ரயில் ஏற உதவிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டார்கள். தன் பாதத்தைத் தரிசித்தவர்கள் பக்கத்திலேயே பரமாசார்யா எப்போதும் துணையாக இருப்பார் என்பதை உணர்ந்து சிலிர்ப்போடு புறப்பட்டார்கள் அந்தப் பெண்கள்.
நடக்கப்போகும் விபரீதத்தை உணர்ந்து, தங்களை முன்கூட்டியே அனுப்பிய ஆசார்யாளின் தீர்க்க தரிசனத்தை உணர்ந்து வியந்தபடியே முகாமிற்குத் திரும்பச் சென்று மகானின் திருவடி பணிந்தார்கள் அணுக்கத் தொண்டர்கள்.
"ஹர ஹர சங்கர! ஜய ஜய சங்கர! காஞ்சி சங்கர! காமாட்சி சங்கர!"
"மகாபெரியவா சரணம்!! குருவே சரணம்!!"
"ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம்"

நன்றி கண்ணன்அவர்கள் /முகநூல்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 21 Dec 2021 - 21:06

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர !
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர !!

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக