புதிய பதிவுகள்
» சுவையான மாங்காய் உறுகாய்
by ayyasamy ram Today at 8:29 am

» கடந்து செல்!
by ayyasamy ram Today at 8:13 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:10 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Today at 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Today at 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Yesterday at 5:58 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:46 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:26 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:14 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 1:26 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Yesterday at 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Yesterday at 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Yesterday at 12:21 pm

» கருத்துப்படம் 23/04/2024
by mohamed nizamudeen Yesterday at 12:05 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Yesterday at 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

» எல்லாம் இறைவன் செயல்
by ayyasamy ram Mon Apr 22, 2024 6:43 am

» உங்களுக்கு கல்யாணம் கை கூடி வரப்போகுது!
by ayyasamy ram Sun Apr 21, 2024 10:17 pm

» குட்டிப் பாப்பாவுக்கு ஒரு கதை - தேவதேவன்
by ayyasamy ram Sun Apr 21, 2024 2:54 pm

» பாம்புகள் இல்லாத நாடு பற்றி தெரியுமா?
by ayyasamy ram Sun Apr 21, 2024 2:03 pm

» என்னடா இப்படி இறங்கிட்டீங்க….மீம்ஸ்
by ayyasamy ram Sun Apr 21, 2024 12:57 pm

» அடிக்கிற வெயிலுக்கு பனியன், டவுசரோட சுத்தலாம்! – மீம்ஸ்
by ayyasamy ram Sun Apr 21, 2024 12:55 pm

» ஒட்டகச் சிவிங்கி
by ayyasamy ram Sun Apr 21, 2024 12:52 pm

» இனிமையாக பாடக் கூடியவர்…
by ayyasamy ram Sun Apr 21, 2024 12:51 pm

» நடிப்பு, உடுப்பு, எடுப்பு, இடுப்பு…
by ayyasamy ram Sun Apr 21, 2024 12:48 pm

» இன்று தேசிய சிவில் சர்வீஸ் தினம்!. வரலாறு, முக்கியத்துவம் என்ன?
by ayyasamy ram Sun Apr 21, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னையில் இன்றைய வானிலை. Poll_c10சென்னையில் இன்றைய வானிலை. Poll_m10சென்னையில் இன்றைய வானிலை. Poll_c10 
38 Posts - 64%
heezulia
சென்னையில் இன்றைய வானிலை. Poll_c10சென்னையில் இன்றைய வானிலை. Poll_m10சென்னையில் இன்றைய வானிலை. Poll_c10 
18 Posts - 31%
mohamed nizamudeen
சென்னையில் இன்றைய வானிலை. Poll_c10சென்னையில் இன்றைய வானிலை. Poll_m10சென்னையில் இன்றைய வானிலை. Poll_c10 
1 Post - 2%
prajai
சென்னையில் இன்றைய வானிலை. Poll_c10சென்னையில் இன்றைய வானிலை. Poll_m10சென்னையில் இன்றைய வானிலை. Poll_c10 
1 Post - 2%
Kavithas
சென்னையில் இன்றைய வானிலை. Poll_c10சென்னையில் இன்றைய வானிலை. Poll_m10சென்னையில் இன்றைய வானிலை. Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னையில் இன்றைய வானிலை. Poll_c10சென்னையில் இன்றைய வானிலை. Poll_m10சென்னையில் இன்றைய வானிலை. Poll_c10 
269 Posts - 44%
heezulia
சென்னையில் இன்றைய வானிலை. Poll_c10சென்னையில் இன்றைய வானிலை. Poll_m10சென்னையில் இன்றைய வானிலை. Poll_c10 
235 Posts - 38%
Dr.S.Soundarapandian
சென்னையில் இன்றைய வானிலை. Poll_c10சென்னையில் இன்றைய வானிலை. Poll_m10சென்னையில் இன்றைய வானிலை. Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
சென்னையில் இன்றைய வானிலை. Poll_c10சென்னையில் இன்றைய வானிலை. Poll_m10சென்னையில் இன்றைய வானிலை. Poll_c10 
21 Posts - 3%
sugumaran
சென்னையில் இன்றைய வானிலை. Poll_c10சென்னையில் இன்றைய வானிலை. Poll_m10சென்னையில் இன்றைய வானிலை. Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
சென்னையில் இன்றைய வானிலை. Poll_c10சென்னையில் இன்றைய வானிலை. Poll_m10சென்னையில் இன்றைய வானிலை. Poll_c10 
6 Posts - 1%
prajai
சென்னையில் இன்றைய வானிலை. Poll_c10சென்னையில் இன்றைய வானிலை. Poll_m10சென்னையில் இன்றைய வானிலை. Poll_c10 
5 Posts - 1%
manikavi
சென்னையில் இன்றைய வானிலை. Poll_c10சென்னையில் இன்றைய வானிலை. Poll_m10சென்னையில் இன்றைய வானிலை. Poll_c10 
4 Posts - 1%
Kavithas
சென்னையில் இன்றைய வானிலை. Poll_c10சென்னையில் இன்றைய வானிலை. Poll_m10சென்னையில் இன்றைய வானிலை. Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
சென்னையில் இன்றைய வானிலை. Poll_c10சென்னையில் இன்றைய வானிலை. Poll_m10சென்னையில் இன்றைய வானிலை. Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் இன்றைய வானிலை.


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Nov 07, 2021 8:35 am

சென்னை :'தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில், நாளை மறுதினம் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். அது, 48 மணி நேரத்தில் மேலும் வலுப் பெற்று, தமிழக கடற்கரை நோக்கி நகரும்' என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சூறைக்காற்று
வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரனின் அறிவிப்பு:தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில், நாளை மறுதினம் குறைந்த காற்ற ழுத்த தாழ்வு பகுதி உருவாகும். இதனால், தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் 9, 10ம் தேதிகள்; தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் 10, 11, 12ம் தேதிகள்.
தமிழக கடற்கரை மற்றும் அதையொட்டிய ஆந்திர கடற்கரை பகுதிகளில் 11, 12ம் தேதிகளில், சூறைக்காற்று மணிக்கு 40 - 50 கி.மீ., வேகத்தில் வீசும்; சில நேரங்களில் 60 கி.மீ., வேகத்திலும் வீசலாம். வட கடலோர மாவட்டங்கள் மற்றும் அதையொட்டி உள்ள தெற்கு ஆந்திர கடலோர மாவட்டங்களில் 11, 12ம் தேதிகளில், ஒரு சில இடங்களில் கன முதல், மிக கன மழை வரை பெய்யும். ஓரிரு இடங்களில் அதி கன மழை பெய்யலாம். மீனவர்கள் 9, 10ம் தேதிகளில், தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கும், 10 முதல் 12 வரை, தென் மேற்கு வங்கக்கடல், தமிழக கடற்கரை பகுதி, அதை ஒட்டியுள்ள தெற்கு ஆந்திர கடற்கரை பகுதிகளுக்கும் செல்ல வேண்டாம்.ஆழ்கடலில் இருக்கும் மீனவர்கள், நாளை மறுதினத்திற்குள் கரைக்கு திரும்ப வேண்டும்.

மிதமான மழை
தெற்கு ஆந்திரா - வட தமிழக கடலோர பகுதிகளை ஒட்டியுள்ள, தென் மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யும். திருவள்ளூர், காஞ்சி புரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலுார், திருப்பத்துார், கிருஷ்ணகிரி, விழுப்புரம், கடலுார், நீலகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கன மழை பெய்யும்.நாளை, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், அனேக இடங்களில் லேசானது முதல், மிதமான மழை பெய்யலாம். துாத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலுார், அரியலுார், பெரம்பலுார், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கன மழை பெய்யும்.
நாளை மறுதினம், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள், காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் மின்னலுடன் கன மழை உண்டு.

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை, அவ்வப்போது கன மழை பெய்யும். அதிகபட்ச வெப்பநிலை 29; குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்ஷியசை ஒட்டியே இருக்கும்.கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, கடலுார் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் 16 சென்டி மீட்டரும், வடகுத்து பகுதியில் 14 செ.மீ., மழையும் பெய்துள்ளது. சிதம்பரத்தில் 11; சேலம் தம்மம்பட்டியில் 10; நெய்வேலி, கொத்தவச்சேரி பகுதியில் 9 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
நன்றி தினமலர் இரமணியன்    * கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக