புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேலை கிடைச்சது by சுஶ்ரீ Poll_c10வேலை கிடைச்சது by சுஶ்ரீ Poll_m10வேலை கிடைச்சது by சுஶ்ரீ Poll_c10 
9 Posts - 90%
mruthun
வேலை கிடைச்சது by சுஶ்ரீ Poll_c10வேலை கிடைச்சது by சுஶ்ரீ Poll_m10வேலை கிடைச்சது by சுஶ்ரீ Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வேலை கிடைச்சது by சுஶ்ரீ Poll_c10வேலை கிடைச்சது by சுஶ்ரீ Poll_m10வேலை கிடைச்சது by சுஶ்ரீ Poll_c10 
75 Posts - 49%
ayyasamy ram
வேலை கிடைச்சது by சுஶ்ரீ Poll_c10வேலை கிடைச்சது by சுஶ்ரீ Poll_m10வேலை கிடைச்சது by சுஶ்ரீ Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
வேலை கிடைச்சது by சுஶ்ரீ Poll_c10வேலை கிடைச்சது by சுஶ்ரீ Poll_m10வேலை கிடைச்சது by சுஶ்ரீ Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
வேலை கிடைச்சது by சுஶ்ரீ Poll_c10வேலை கிடைச்சது by சுஶ்ரீ Poll_m10வேலை கிடைச்சது by சுஶ்ரீ Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
வேலை கிடைச்சது by சுஶ்ரீ Poll_c10வேலை கிடைச்சது by சுஶ்ரீ Poll_m10வேலை கிடைச்சது by சுஶ்ரீ Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
வேலை கிடைச்சது by சுஶ்ரீ Poll_c10வேலை கிடைச்சது by சுஶ்ரீ Poll_m10வேலை கிடைச்சது by சுஶ்ரீ Poll_c10 
3 Posts - 2%
manikavi
வேலை கிடைச்சது by சுஶ்ரீ Poll_c10வேலை கிடைச்சது by சுஶ்ரீ Poll_m10வேலை கிடைச்சது by சுஶ்ரீ Poll_c10 
2 Posts - 1%
mruthun
வேலை கிடைச்சது by சுஶ்ரீ Poll_c10வேலை கிடைச்சது by சுஶ்ரீ Poll_m10வேலை கிடைச்சது by சுஶ்ரீ Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
வேலை கிடைச்சது by சுஶ்ரீ Poll_c10வேலை கிடைச்சது by சுஶ்ரீ Poll_m10வேலை கிடைச்சது by சுஶ்ரீ Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
வேலை கிடைச்சது by சுஶ்ரீ Poll_c10வேலை கிடைச்சது by சுஶ்ரீ Poll_m10வேலை கிடைச்சது by சுஶ்ரீ Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலை கிடைச்சது by சுஶ்ரீ


   
   
Cheena
Cheena
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 18/10/2021

PostCheena Mon Oct 18, 2021 4:31 pm


வேலை கிடைச்சது
சுஶ்ரீ

                ரமேஷ் பாட்கர் ஒரு திறமையான தச்சு வேலைக்காரன், ஆனால் இந்த சின்ன கிராமம் சிக்கல்தாராவுக்கு பக்கத்தில இங்கே மொத்தமே 30 குடும்பம்தான்.
வேலை தெரிஞ்சு என்ன பிரயோஜனம், எப்பவாவது அமராவதி நகரத்துல இருந்து மேஸ்திரி பல்ராம் பய்யா கூப்பிட்டு அனுப்புவார், 15 நாள் வேலை, அதிர்ஷ்டம் இருந்தா சில சமயம் மாதக் கணக்கில் வேலை இருக்கும்.
இந்த லக்ஷணத்தில 23 வயசுலயே கல்யாணம்,இப்ப ஒண்ணரை வயசுல பப்லு .
மனைவி ரூபாவதி பேருக்கேத்த மாதிரி கொள்ளை அழகு. ஆனா முட்டாக்கு நழுவாது. அவ முகத்தை பார்த்தவர்கள் மிக கம்மி, யாராவது பக்கத்துல நடமாடற சத்தம் கேட்டாலே முக்காட்டுல முகம் மறைஞ்சுடும்.
ரமேஷ் வெளிச்சத்தில முகத்தை பாத்ததே இல்லை.பப்லு கூட அந்த ரெண்டைத் தவிர வேற எதையும்பாத்திருக்க மாட்டான்.
அன்று விடியக் காலையில் பய்யா கிட்ட இருந்து ஃபோன்.பம்பாய்ல ரெண்டு மாச வேலை நல்ல கான்ட்ராக்ட் உடனே வா அவ்வளவுதான்.
உடனே ரமேஷ் கத்தினான் பப்லுவோட அம்மா துணி எடுத்து வை பாம்பே போறேன்.
உடனே பயணத் தேவைகளை கவனித்தாள் ரூபவதி. மறுநாள் காலை 6 மணி பஸ் குழந்தையையும் மனைவியையும் பிரிய மனதின்றி கிளம்பினான்.
தம்பி தேவேந்தர் சைக்கிளில் அண்ணனை டபுள்ஸ் வைத்து பஸ் ஏற்றி விட்டு வந்தான் அண்ணன் 10 ரூபாய் கொடுப்பானே.
அமராவதி நகர் 3 மணி நேரத்தில் அடைந்த ரமேஷ் நேராக பல்ராம் பய்யா வீட்டை அடைந்தான்.
அவனை பாத்த பய்யா, ஊரெல்லாம் தடைடா கொரானால ஒரு மாசம் கழிச்சு ஆரம்பிக்கலாம், இந்தா 500 ரூபாய் அட்வான்ஸ் அடுத்த மாசம் 6ம் தேதி வந்துரு 2 லட்சம் கான்ட்ராக்ட் செலவு போக உனக்கு ஐம்பாதாயிரம் போயிட்டு கரெக்டா வந்தடு.
கொஞ்சம் ஏமாற்றம், நிறைய மனைவியிடம் திரும்பற சந்தோஷம். ஒரு ஷாருக் கான் படம் பாத்துட்டு,மனைவி, பப்லு, தேவேந்தருக்கு சாமான்களை வாங்கிக் கொண்டு 4 மணி பஸ் பிடிச்சாச்சு 7.30 , 8.00 க்குள்ளே கிராமத்துக்கு போயிடலாம்.
விசில் அடித்துக்கொண்டே வீட்டை அடைந்தான்.
பப்லு வாசலில் ஒரு கேரட்டை சப்பிக் கொண்டு மண்ணில் விளையாடிக் கொண்டிருந்தான்.
அவனை இடுப்பில் தூக்கிக் கொண்டு வீட்டில் நுழைந்து மனைவியை தேடி அறையில் நுழைய, அதிர்ந்து கட்டிலிலிருந்து ஆடைகளை சரி செய்து கொண்டு எழுந்தாள்.முதல் முறையாக வெளிச்சத்தில் ரூபவதியின் முழு முகம் பார்த்தான்.
தேவேந்தர் நடுக்கத்துடன் அறையை விட்டு வெளியேறினான்.கையிலிருந்து பை நழுவி சாமான்கள் சிதறின.
பப்லு கலகலவென சிரித்தான்.
🙏🙏



Radha Srinivasan இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Oct 18, 2021 5:31 pm

சோகம் சோகம் சோகம்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Cheena
Cheena
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 18/10/2021

PostCheena Wed Oct 20, 2021 9:09 am

நன்றி



சுஶ்ரீ
Radha Srinivasan
Radha Srinivasan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 29/10/2021

PostRadha Srinivasan Fri Oct 29, 2021 4:13 pm

அருமை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக