புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடலுக்கு நல்லது-தினசரி செக்ஸ்! - Page 2 Poll_c10உடலுக்கு நல்லது-தினசரி செக்ஸ்! - Page 2 Poll_m10உடலுக்கு நல்லது-தினசரி செக்ஸ்! - Page 2 Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
உடலுக்கு நல்லது-தினசரி செக்ஸ்! - Page 2 Poll_c10உடலுக்கு நல்லது-தினசரி செக்ஸ்! - Page 2 Poll_m10உடலுக்கு நல்லது-தினசரி செக்ஸ்! - Page 2 Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
உடலுக்கு நல்லது-தினசரி செக்ஸ்! - Page 2 Poll_c10உடலுக்கு நல்லது-தினசரி செக்ஸ்! - Page 2 Poll_m10உடலுக்கு நல்லது-தினசரி செக்ஸ்! - Page 2 Poll_c10 
3 Posts - 6%
heezulia
உடலுக்கு நல்லது-தினசரி செக்ஸ்! - Page 2 Poll_c10உடலுக்கு நல்லது-தினசரி செக்ஸ்! - Page 2 Poll_m10உடலுக்கு நல்லது-தினசரி செக்ஸ்! - Page 2 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
உடலுக்கு நல்லது-தினசரி செக்ஸ்! - Page 2 Poll_c10உடலுக்கு நல்லது-தினசரி செக்ஸ்! - Page 2 Poll_m10உடலுக்கு நல்லது-தினசரி செக்ஸ்! - Page 2 Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
உடலுக்கு நல்லது-தினசரி செக்ஸ்! - Page 2 Poll_c10உடலுக்கு நல்லது-தினசரி செக்ஸ்! - Page 2 Poll_m10உடலுக்கு நல்லது-தினசரி செக்ஸ்! - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடலுக்கு நல்லது-தினசரி செக்ஸ்! - Page 2 Poll_c10உடலுக்கு நல்லது-தினசரி செக்ஸ்! - Page 2 Poll_m10உடலுக்கு நல்லது-தினசரி செக்ஸ்! - Page 2 Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
உடலுக்கு நல்லது-தினசரி செக்ஸ்! - Page 2 Poll_c10உடலுக்கு நல்லது-தினசரி செக்ஸ்! - Page 2 Poll_m10உடலுக்கு நல்லது-தினசரி செக்ஸ்! - Page 2 Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
உடலுக்கு நல்லது-தினசரி செக்ஸ்! - Page 2 Poll_c10உடலுக்கு நல்லது-தினசரி செக்ஸ்! - Page 2 Poll_m10உடலுக்கு நல்லது-தினசரி செக்ஸ்! - Page 2 Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
உடலுக்கு நல்லது-தினசரி செக்ஸ்! - Page 2 Poll_c10உடலுக்கு நல்லது-தினசரி செக்ஸ்! - Page 2 Poll_m10உடலுக்கு நல்லது-தினசரி செக்ஸ்! - Page 2 Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
உடலுக்கு நல்லது-தினசரி செக்ஸ்! - Page 2 Poll_c10உடலுக்கு நல்லது-தினசரி செக்ஸ்! - Page 2 Poll_m10உடலுக்கு நல்லது-தினசரி செக்ஸ்! - Page 2 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடலுக்கு நல்லது-தினசரி செக்ஸ்!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

அன்பு
அன்பு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 336
இணைந்தது : 18/08/2009

Postஅன்பு Mon Jan 18, 2010 1:36 pm

First topic message reminder :

உடலுக்கு நல்லது-தினசரி செக்ஸ்!

உடலுக்கு நல்லது-தினசரி செக்ஸ்! - Page 2 0807reasonssex

தினசரி ஒரு ஆப்பிள் சாப்பிடுங்கள், டாக்டரிடமிருந்து விலகியிருங்கள் என்பது பிரபலமான ஒரு மொழி. இப்போது இன்னொரு புதுமொழியை டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள். அது, தினசரி செக்ஸ் வைத்துக் கொண்டால் மனதுக்கு மட்டுமல்ல, உடலுக்கும் நல்லதாம்.

செக்ஸ், மனதை இதமாக்கும், பல நோய்களைக் குணமாக்கும் என்கிறார்கள் ஆய்வுப் பூர்வமாக.

தினசரி செக்ஸ் வைத்துக் கொண்டால் ஏற்படும் பலாபலன்கள் குறித்த ஒரு பார்வை ...

செக்ஸ் கிட்டத்தட்ட ஒரு உடற்பயிற்சி போலத்தான். உடல் உறுப்புகளின் தொடர் இயக்கத்திற்கு தினசரி செக்ஸ் வழி வகுக்கிறதாம். உடலுறவின்போது நமது உடலில் கணிசமான அளவுக்கு கலோரிகள் குறைகிறதாம்.

ஒரு வாரத்திற்கு மூன்று முறை (ஒவ்வொரு முறையும் கால் மணி நேரத்திற்கு - அதற்கு மேலும் வைத்துக் கொள்ளலாமுங்கோ, தப்பே இல்லை!) செக்ஸ் வைத்துக் கொண்டால் உங்களது உடலிலிருந்து ஆண்டுக்கு சராசரியாக 7.500 கலோரிகள் குறையுமாம். இது 75 மைல் தூரம் ஜாகிங் போவதற்குச் சமமாம்!.

அதிக அளவில் மூச்சு இறைப்பது, நமது செல்களில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்கிறதாம். அதேபோல செக்ஸின்போது உற்பத்தியாகும் டெஸ்டோஸ்டிரான் மூலம், நமது எலும்புகளும், தசைகளும் வலுவாகிறதாம்.

அதேபோல செக்ஸ் ஒரு நல்ல வலி நிவாரணி என்கிறார்கள் டாக்டர்கள். செக்ஸ் உறவின்போது ஆண்களுக்கும், பெண்களுக்கும், உடலில் என்டோர்பின் எனப்படும் ஹார்மோன் உற்பத்தியாகிறது.

இது அருமையான வலி நிவாரணியாகும் என்கிறார்கள் டாக்டர்கள்.

இதுகுறித்து நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், ஆர்கசம் சமயத்தில், பெண்களுக்கு வலி தெரியாமல் இருக்க இந்த என்டோர்பின்தான் உபயோகப்படுகிறதாம். மேலும், இது கர்ப்பப் பை உள்ளிட்டவற்றை நல்ல நிலையில் வைத்திருக்கவும் உதவுகிறதாம். அதேபோல, பெண்களிடம் மலட்டுத்தனம் ஏற்படாமல் தடுக்கவும் இது ஓரளவு உதவுகிறதாம். மெனோபாஸ் தள்ளிப் போகவும் கை கொடுக்கிறதாம்.

விந்தனுக்கள் உற்பத்தியாகும்போது அதை உரிய முறையில் வெளிப்படுத்துவதே விந்தனுப் பைகளுக்கு நல்லதாம். இல்லாவிட்டால் தேவையில்லாமல் உள்ளேயே தேங்கி 'பை' வீங்கி விடும் வாய்ப்புள்ளதாம். இதன் மூலம் பல்வேறு உடல் உபாதைகளுக்கு வழி ஏற்பட்டு விடுமாம்.

தினசரி செக்ஸ் வைத்துக் கொள்வதன் மூலம் விதைப் பைகள் சீரான நிலையில் இருக்குமாம், விந்தனுக்கள் தேங்கிப் போகாமல் பார்த்துக் கொள்ளலாம். இதனால் உடல் நலன் மேம்படுமாம்.

தேவையில்லாத சிக்கல்களையும் தவிர்க்கலாமாம்.

இன்றைய காலகட்டத்தில் 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களில் பாதிப்பேருக்கும் மேல் சரியான முறையில் செக்ஸ் வைத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. அதாவது ஆணுறுப்பு எழுச்சியின்மை ஏற்படுகிறது.

இதைத் தடுக்க ஒரே வழி தினசரி செக்ஸ்தானாம். தினசரி முறைப்படி செக்ஸ் வைத்துக் கொள்ளும் ஆண்களுக்கு ஆணுறுப்பு எழுச்சியின்மை பிரச்சினை வருவது குறைகிறதாம்.

தினசரி செக்ஸ் வைத்துக் கொள்வதால் ஆணுறுப்புக்கு ரத்தம் போவது தடையில்லாமல் தொடர்ந்து நிகழ்கிறதாம்.

எழுச்சி அல்லது எரக்ஷன் என்பதை டாக்டர்கள் ஒரு தடகள விளையாட்டுக்கு சமமாக கூறுகிறார்கள். தடகள வீரர்கள் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க காரணம், அவர்களின் உடல் உறுப்புகள் அனைத்துக்கும் ரத்த ஓட்டம் சீரான முறையில் இருப்பதே. அதேபோல ஆணுறுப்புக்கு சீரான முறையில் ரத்தம் போய்க் கொண்டிருந்தால், நிச்சயம் ஆணுறுப்பு எழுச்சியின்மை பிரச்சினையே வராது. அதற்கு உதவுவது தினசரி செக்ஸ் என்கிறார்கள் டாக்டர்கள்.

இதுதவிர தினசரி செக்ஸ் மூலம் மன ரீதியாகவும் நாம் ஆரோக்கியமாக இருக்க முடியும். பதட்டம் குறையும். செக்ஸின்போது நமது உடலில் டோபமைன் என்ற ஹார்மோன் சுரக்கிறது. இது பதட்டத்தைக் குறைக்க உதவும் ஹார்மோனாகும். இதற்கு மகிழ்ச்சியூட்டும் ஹார்மோன் என்ற இன்னொரு பெயரும் உண்டு. இதேபோல, ஆக்சிடைசின் என்ற இன்னொரு ஹார்மோனும் சுரக்கிறதாம்.

இப்படி பல்வேறு பலன்கள், லாபங்கள் செக்ஸ் உறவின்போது கிடைப்பதால் தினசரி செக்ஸ், நமது உடலுக்கு மிக மிக நல்லது என்கிறார்கள் டாக்டர்கள்.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jan 18, 2010 5:36 pm

சிவா wrote:
வை.பாலாஜி wrote:
சிவா wrote:எனக்கு ஒரு சந்தேகம்!!! ஆனா இங்க கேட்க முடியாது??? என்ன கொடுமை சார் இது

டாக்டர் சர்மிளா கிட்ட கேட்கலாம் தல..... உடலுக்கு நல்லது-தினசரி செக்ஸ்! - Page 2 755837 உடலுக்கு நல்லது-தினசரி செக்ஸ்! - Page 2 755837

அவர் கணவர் ஒத்துக்கொள்வாரா பாலா_ஜி!!!

உடலுக்கு நல்லது-தினசரி செக்ஸ்! - Page 2 56667 உடலுக்கு நல்லது-தினசரி செக்ஸ்! - Page 2 56667 உடலுக்கு நல்லது-தினசரி செக்ஸ்! - Page 2 56667

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 18, 2010 5:37 pm

பாடகன் பாடகன் பாடகன்

உடலுக்கு நல்லது-தினசரி செக்ஸ்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Jan 18, 2010 5:41 pm

டாக்டருக்கே சந்தேகம் வந்தா,அந்த சந்தேகம் வந்த டாக்டர், எந்த சந்தேகம் தீர்க்குற டாக்டர்கிட்ட போய் அந்த சந்தேகத்தை தீர்த்துக்குவார்.இவரோட பேசன்ட்ஸ்க்கு சந்தேகம் வந்தா இவர் அப்படி அந்த சந்தேகத்தை தீர்த்து வைப்பார்.

உடலுக்கு நல்லது-தினசரி செக்ஸ்! - Page 2 Uஉடலுக்கு நல்லது-தினசரி செக்ஸ்! - Page 2 Dஉடலுக்கு நல்லது-தினசரி செக்ஸ்! - Page 2 Aஉடலுக்கு நல்லது-தினசரி செக்ஸ்! - Page 2 Yஉடலுக்கு நல்லது-தினசரி செக்ஸ்! - Page 2 Aஉடலுக்கு நல்லது-தினசரி செக்ஸ்! - Page 2 Sஉடலுக்கு நல்லது-தினசரி செக்ஸ்! - Page 2 Uஉடலுக்கு நல்லது-தினசரி செக்ஸ்! - Page 2 Dஉடலுக்கு நல்லது-தினசரி செக்ஸ்! - Page 2 Hஉடலுக்கு நல்லது-தினசரி செக்ஸ்! - Page 2 A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 18, 2010 5:45 pm

UDAYASUDHA wrote:டாக்டருக்கே சந்தேகம் வந்தா,அந்த சந்தேகம் வந்த டாக்டர், எந்த சந்தேகம் தீர்க்குற டாக்டர்கிட்ட போய் அந்த சந்தேகத்தை தீர்த்துக்குவார்.இவரோட பேசன்ட்ஸ்க்கு சந்தேகம் வந்தா இவர் அப்படி அந்த சந்தேகத்தை தீர்த்து வைப்பார்.

உடலுக்கு நல்லது-தினசரி செக்ஸ்! - Page 2 440806 உடலுக்கு நல்லது-தினசரி செக்ஸ்! - Page 2 440806

உடலுக்கு நல்லது-தினசரி செக்ஸ்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jan 18, 2010 5:46 pm

UDAYASUDHA wrote:டாக்டருக்கே சந்தேகம் வந்தா,அந்த சந்தேகம் வந்த டாக்டர், எந்த சந்தேகம் தீர்க்குற டாக்டர்கிட்ட போய் அந்த சந்தேகத்தை தீர்த்துக்குவார்.இவரோட பேசன்ட்ஸ்க்கு சந்தேகம் வந்தா இவர் அப்படி அந்த சந்தேகத்தை தீர்த்து வைப்பார்.

இதானல் அறிவிப்பது என்னாவென்றால் , சுதாவிற்கு மண்டை கழன்று விட்டது. உடலுக்கு நல்லது-தினசரி செக்ஸ்! - Page 2 230655 உடலுக்கு நல்லது-தினசரி செக்ஸ்! - Page 2 230655 உடலுக்கு நல்லது-தினசரி செக்ஸ்! - Page 2 230655 உடலுக்கு நல்லது-தினசரி செக்ஸ்! - Page 2 230655

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 18, 2010 5:51 pm

வை.பாலாஜி wrote:
UDAYASUDHA wrote:டாக்டருக்கே சந்தேகம் வந்தா,அந்த சந்தேகம் வந்த டாக்டர், எந்த சந்தேகம் தீர்க்குற டாக்டர்கிட்ட போய் அந்த சந்தேகத்தை தீர்த்துக்குவார்.இவரோட பேசன்ட்ஸ்க்கு சந்தேகம் வந்தா இவர் அப்படி அந்த சந்தேகத்தை தீர்த்து வைப்பார்.

இதானல் அறிவிப்பது என்னாவென்றால் , சுதாவிற்கு மண்டை கழன்று விட்டது. உடலுக்கு நல்லது-தினசரி செக்ஸ்! - Page 2 230655 உடலுக்கு நல்லது-தினசரி செக்ஸ்! - Page 2 230655 உடலுக்கு நல்லது-தினசரி செக்ஸ்! - Page 2 230655 உடலுக்கு நல்லது-தினசரி செக்ஸ்! - Page 2 230655

ஹா ஹா ஹா ஹா...................... உடலுக்கு நல்லது-தினசரி செக்ஸ்! - Page 2 Icon_smile

உடலுக்கு நல்லது-தினசரி செக்ஸ்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Jan 18, 2010 6:01 pm

என்ன தல எப்படி இப்படியல்லாம் யோசிபார்களோ

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 18, 2010 6:03 pm

நீங்க எப்படி யோசிக்கலாம்னு இருக்கீங்க!!

உடலுக்கு நல்லது-தினசரி செக்ஸ்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Jan 18, 2010 6:06 pm

சிவா wrote:நீங்க எப்படி யோசிக்கலாம்னு இருக்கீங்க!!

நான் யோசிப்பதா இங்க சொல்லமுடியாது தல

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 18, 2010 6:08 pm

rifas wrote:
சிவா wrote:நீங்க எப்படி யோசிக்கலாம்னு இருக்கீங்க!!

நான் யோசிப்பதா இங்க சொல்லமுடியாது தல

என்னைப் போல்தான் நீங்களும்!!! சரி விட்டுவிடுவோம்!!! உடலுக்கு நல்லது-தினசரி செக்ஸ்! - Page 2 440806

உடலுக்கு நல்லது-தினசரி செக்ஸ்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக