புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
20 ஆண்டுகள் ஆனாலும் அரியர் எழுதலாம்: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
Page 1 of 1 •
-
பொறியியல் படிப்பில் 20 ஆண்டுகளாக அரியர்
வைத்திருப்பவர்களுக்கு இறுதி வாய்ப்பாக நடத்தப்படும்
தேர்வுக்கான அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம்
வெளியிட்டுள்ளது.
பொறியியல் கல்லூரிகளில் கடந்த 2001-ம் ஆண்டு முதல்
படித்து, அரியருடன் 20 ஆண்டுகளாகத் தேர்ச்சி பெறாமல்
இருப்பவர்களுக்கு இறுதி வாய்ப்பு வழங்கும் விதமாக,
அண்ணா பல்கலைக்கழகம் சிறப்புத் தேர்வுகளை நடத்த
திட்டமிட்டது.
அதன்படி, கடந்த 2019-ல் சிறப்புத் தேர்வு வழக்கமான பருவத்
தேர்வோடு நடத்தப்பட்டது. 2020 ஏப்ரல்- மே மாதத்தில்
நடைபெறவிருந்த மற்றொரு தேர்வு கரோனாவால் ஒத்தி
வைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த ஆண்டு நவம்பர்- டிசம்பர் மாதங்களிலும்,
2022 ஏப்ரல் - மே மாதங்களிலும், 2022 நவம்பர்- டிசம்பர்
மாதங்களிலும் சிறப்புத் தேர்வு நடைபெறும் என்று அண்ணா
பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்துப் பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டுத் துறை
இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
''அண்ணா பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழுவின் முடிவின்படி,
பொறியியல் படிப்பில் நீண்ட ஆண்டுகளாக அரியர்
வைத்திருப்பவர்களுக்கு இறுதி வாய்ப்பாக இந்தத் தேர்வு
நடத்தப்பட உள்ளது. இந்த சிறப்புத் தேர்வை எழுத அண்ணா
பல்கலைக்கழக இணையதளத்தில் விவரங்களை அறிந்து,
விண்ணப்பிக்கலாம்.
சிறப்புத் தேர்வுக்கு விண்ணப்பிக்கவும், தேர்வு எழுதவும்,
வழக்கமான தேர்வுக் கட்டணத்துடன் ஒவ்வொரு தாளுக்கும்
கூடுதலாக ரூ.5,000 செலுத்த வேண்டும். இந்தத் தேர்வுக்கு
விண்ணப்பதாரர்கள் இன்று (செப்.24) முதல் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு நடைபெறும் முறை, தேதி, தேர்வு மையங்கள் ஆகிய
விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் www.coe1annauniv.edu
என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கக்
கடைசித் தேதி அக்டோபர் 4 ஆகும்''.
இவ்வாறு தேர்வுக் கட்டுப்பாட்டுத் துறை இயக்குநர் அறிவித்துள்ளார்.
கூடுதல் விவரங்களுக்கு:
https://coe1.annauniv.edu/aucoe/pdf/
max_period_notification/Notification_Maximum_Period_
Exhausted_Cand_ND2021.pdf
நன்றி-இந்து தமிழ் திசை
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
தற்காலங்களில் பொறியியல் வல்லுநர்கள்
நிலைமை மிக மோசமாக உள்ளது.
வேறேதோ வேலை களில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
பல இன்ஜினீரிங் கல்லூரிகள் கல்யாணமஹால் /ஷாப்பிங் மால்களாக /
மாறிவருகின்றன.
நிலைமை மிக மோசமாக உள்ளது.
வேறேதோ வேலை களில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
பல இன்ஜினீரிங் கல்லூரிகள் கல்யாணமஹால் /ஷாப்பிங் மால்களாக /
மாறிவருகின்றன.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
» செமஸ்டர் தேர்வை புத்தகம் பார்த்து எழுதலாம்- அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி -
» செப்.,22-ல் அரியர் மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு: அண்ணா பல்கலை அறிவிப்பு
» அண்ணா பல்கலைக்கழகம் MBA Syllabus-
» 90 புதிய கல்லூரிகளில் அண்ணா பல்கலைக்கழகம் ஆய்வு 12 ஆயிரம் என்ஜினீயரிங் இடங்கள் உயரும்
» தொலைதூரக் கல்வி படிப்புகளில் சேர ஜுன் 30 வரை விண்ணப்பிக்கலாம் - இக்னோ’ பல்கலைக்கழகம் அறிவிப்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1