புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:57 pm

» மலைக்கோட்டை வாலிபன் விமர்சனம்:
by ayyasamy ram Today at 9:51 pm

» பஞ்ச பூத தலங்களில் ஒன்றான சிதம்பரம் நடராஜர் கோவில் சிறப்புகள்..!
by ayyasamy ram Today at 9:44 pm

» வாய் புண் சீக்கிரம் குணமாக உதவும் பொருள்கள் எவை தெரியுமா...!
by ayyasamy ram Today at 9:35 pm

» பன்னீர் ரோஜா - மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 9:31 pm

» உறங்கும் திசை…
by ayyasamy ram Today at 7:08 pm

» இந்தியாவின் நைட்டிங்கேர்ள்…
by ayyasamy ram Today at 7:07 pm

» மாரடைப்பு அறிகுறிகள்
by ayyasamy ram Today at 7:06 pm

» வறட்டு இருமலுக்கு…
by ayyasamy ram Today at 7:05 pm

» சாத்தனூர் அணை…
by ayyasamy ram Today at 7:04 pm

» தினம் ஒரு கீரை…
by ayyasamy ram Today at 7:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:58 pm

» பொன் மொழிகள் - 3
by Dr.S.Soundarapandian Today at 2:14 pm

» 30 பொன் மொழிகள்
by Dr.S.Soundarapandian Today at 2:13 pm

» பொன் மொழிகள்
by Dr.S.Soundarapandian Today at 2:07 pm

» பெண் மொழிகள் அவை பொன் மொழிகள்
by Dr.S.Soundarapandian Today at 1:57 pm

» பொன்மொழிகள் - நகைச்சுவைக்கு ஏற்ற மொழிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm

» நகைச்சுவைக்கு மட்டும் யாரையும் புண்படுத்த அல்ல
by Dr.S.Soundarapandian Today at 1:50 pm

» இது யாரையும் சீண்ட அல்ல ..படித்து விட்டு சீற வேண்டாம்..
by Dr.S.Soundarapandian Today at 1:48 pm

» படித்து விட்டு மறந்து விடவும்...சில செய்திகள்.
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm

» நான் படித்ததில் அதிர்ந்தது இதை படித்து விட்டு பகிரவும்
by Dr.S.Soundarapandian Today at 1:43 pm

» அதிர்ந்தது ஆடம்பர உலகம்.......
by Dr.S.Soundarapandian Today at 1:35 pm

» கருத்துப்படம் 23/02/2024
by Dr.S.Soundarapandian Today at 1:33 pm

» பொது அறிவு
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» பொது அறிவு
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» பொது அறிவு
by Dr.S.Soundarapandian Today at 1:20 pm

» பொது அறிவு
by Dr.S.Soundarapandian Today at 1:17 pm

» பொது அறிவு
by Dr.S.Soundarapandian Today at 1:15 pm

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Today at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:50 am

» சனிக்கிழமையில் செய்யக்கூடாதவை
by krishnaamma Yesterday at 9:31 pm

» ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு !
by krishnaamma Yesterday at 9:25 pm

» என்னுடைய சமையல் + பொது வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சால்ட் பட்டர் பிஸ்கட்!
by krishnaamma Yesterday at 8:43 pm

» தீபாவளி பலகாரங்கள் ! - தால் ஹல்வா!
by krishnaamma Yesterday at 8:39 pm

» 3 பருப்பு சேர்த்து ஒரு குழம்பு; சத்து நிறைந்தது:
by krishnaamma Yesterday at 8:01 pm

» தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள் திறந்திருக்கலாம் - தமிழக அரசு அரசாணை வெளியீடு
by krishnaamma Yesterday at 7:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:55 pm

» வெள்ளைப்பூசணி மோர் கூட்டு & மரவள்ளிக்கிழங்கு புளிக்கூட்டு
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» அழகியல் அந்தஸ்து பெறும் பட்டாம்பூச்சி – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:52 pm

» பட்டாம்பூச்சி சிறகு….
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:49 pm

» சிறுவர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 5:49 pm

» வேண்டும் முயற்சி – சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 5:47 pm

» உள்ளூர் பொண்ண கல்யாணம் பண்ணக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» ஜிலேபி மீன்
by ayyasamy ram Yesterday at 5:21 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by ayyasamy ram Yesterday at 5:13 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» ஈகை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 5:11 pm

» 8 மாநகராட்சி மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு - தமிழக அரசு அரசாணை வெளியீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:09 pm

» எண்ணம் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது.... Poll_c10ஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது.... Poll_m10ஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது.... Poll_c10 
96 Posts - 40%
Dr.S.Soundarapandian
ஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது.... Poll_c10ஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது.... Poll_m10ஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது.... Poll_c10 
55 Posts - 23%
heezulia
ஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது.... Poll_c10ஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது.... Poll_m10ஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது.... Poll_c10 
39 Posts - 16%
krishnaamma
ஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது.... Poll_c10ஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது.... Poll_m10ஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது.... Poll_c10 
31 Posts - 13%
mohamed nizamudeen
ஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது.... Poll_c10ஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது.... Poll_m10ஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது.... Poll_c10 
4 Posts - 2%
Tamilselvan.D
ஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது.... Poll_c10ஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது.... Poll_m10ஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது.... Poll_c10 
3 Posts - 1%
Shivanya
ஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது.... Poll_c10ஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது.... Poll_m10ஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது.... Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது.... Poll_c10ஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது.... Poll_m10ஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது.... Poll_c10 
3 Posts - 1%
Rajimani
ஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது.... Poll_c10ஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது.... Poll_m10ஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது.... Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
ஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது.... Poll_c10ஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது.... Poll_m10ஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது.... Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
TI Buhari
ஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது.... Poll_c10ஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது.... Poll_m10ஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது.... Poll_c10 
302 Posts - 29%
ayyasamy ram
ஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது.... Poll_c10ஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது.... Poll_m10ஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது.... Poll_c10 
241 Posts - 23%
Dr.S.Soundarapandian
ஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது.... Poll_c10ஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது.... Poll_m10ஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது.... Poll_c10 
234 Posts - 22%
heezulia
ஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது.... Poll_c10ஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது.... Poll_m10ஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது.... Poll_c10 
131 Posts - 13%
krishnaamma
ஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது.... Poll_c10ஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது.... Poll_m10ஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது.... Poll_c10 
60 Posts - 6%
Anthony raj
ஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது.... Poll_c10ஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது.... Poll_m10ஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது.... Poll_c10 
26 Posts - 2%
mohamed nizamudeen
ஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது.... Poll_c10ஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது.... Poll_m10ஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது.... Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
ஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது.... Poll_c10ஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது.... Poll_m10ஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது.... Poll_c10 
13 Posts - 1%
Pampu
ஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது.... Poll_c10ஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது.... Poll_m10ஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது.... Poll_c10 
9 Posts - 1%
nagastra
ஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது.... Poll_c10ஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது.... Poll_m10ஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது.... Poll_c10 
7 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது....

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 24, 2021 1:17 pm

வரும் 10/15 ஆண்டுகளில் ஒரு தலைமுறை உலகை விட்டு போக இருக்கிறது.

போகப் போகிற அந்த
தலைமுறை மக்கள் முற்றிலும் வேறுபட்டவர்கள்.

இவர்கள்இரவில் சீக்கிரம் தூங்குபவர்கள், அதிகாலையில் சீக்கிரமே எழுபவர்கள், காலையில் நடைப்பெயர்ச்சிக்கு செல்பவர்கள், வீட்டு தோட்டம் செடிகளுக்கும் தண்ணீர் கொடுப்பவர்கள்,கடவுளை வழிபடுவதற்காக தானே பூக்களைப் பறித்து, பிரார்த்தனை செய்பவர்கள்,

வழியில் சந்திப்பவர்களுடனும், அக்கம்பக்கம் குடியிருப்பவர்களுடனும் பேசுபவர்கள், அவர்களின் மகிழ்ச்சியையும் துயரத்தையும் விசாரிப்பவர்கள், அவர்கள் உலகம் வித்தியாசமானது...

திருவிழாக்கள், விருந்தினர் உபாச்சாரம், உணவு தானியங்கள், காய்கறிகள்,பிறர் மீதான அக்கறை, யாத்திரை, நல்ல பழக்கவழக்கங்கள். அனைத்துமே தர்மத்தைச் சுற்றி சுற்றியே வருகிறது.

லேண்ட் லைன் தொலைபேசி மீது அலாதி பிரியம் கொண்டவர்கள், தொலைபேசி எண்களை டைரியில் பராமரிப்பவர்கள், wrong நம்பர் கூடவும் அரைமணி நேரம் பேசுபவர்கள்,

ஒரு நாளைக்கு இரண்டு-மூன்று முறை செய்தித்தாளைப் படிப்பவர்கள்.

எப்போதும் ஏகாதசி , அமாவாசை மற்றும் பௌர்ணமி நினைவில் கொள்பவர்கள்இந்த மக்கள், கடவுள் மீது வலுவான நம்பிக்கை உள்ளவர்கள், சமூக பயம் உள்ளவர்கள்,

பழைய செருப்பு உடன் உலா வருபவர்கள், பனியன், சோடா புட்டி கண்ணாடி என சதா எளிய தோற்றத்தில் உலா வருபவர்கள்.

கோடையில், ஊறுகாய், வடாம் தயாரிப்பவர்கள், வீட்டில் உள்ள உரலில் இடித்த மசாலாப் பொருள்களைப்பயன்படுத்துபவர்கள்.

எப்போதும் நாட்டு தக்காளி, கத்திரிக்காய், வெந்தயம், கீரைகளைத் தேடி தேடி வாங்குபவர்கள்.

இவர்கள் அனைவரும் நம்மை மெதுவாக விட்டு செல்ல இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா!!!!

உங்கள் வீட்டிலும் இப்படி யாராவது இருக்கிறார்களா,ஆம் எனில், அவர்களைமிகவும் அன்பாக கவனித்துக் கொள்ளுங்கள்.மரியாதை கொடுங்கள் அவர்களிடம் வாழ்வியலை கற்று கொள்ளுங்கள்இல்லையெனில் அவர்களுடன், ஒரு முக்கியமான வாழ்வியல் எனும் அதி முக்கிய வாழ்க்கைப்பாடம் போய்விடும் ..

.அதாவது,மனநிறைவு,எளிமையான வாழ்க்கை, உத்வேகம் தரும்வாழ்க்கை, கலப்படம் இல்லாத வாழ்க்கை. அக்கறையுள்ள ஒரு ஆத்மார்த்தமான வாழ்க்கை எல்லாம் அவர்களுடன் மறைந்து விடும்.

உங்கள் குடும்பத்தில் யார் மூத்தவராக இருந்தாலும், அவர்களுக்கு மரியாதை , நேரம், மற்றும் அன்பு கொடுங்கள்.🙏🌹

நம் முன்னோர்களே நமது அடையாளம் நமது முகவரி மற்றும் நமது பெருமை.

வாட்ஸப் பகிர்வுஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது.... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34939
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 24, 2021 3:59 pm

அருமையான பகிர்வு.

நன்றி இரமணியன்    * கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9310
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Sep 24, 2021 10:31 pm

மக்களைப் பற்றிக் கவலைப் படாத அரசுகளின் கீழே இருக்கும் நாம், மக்களைப் பற்றி இந்த அளவிலாவது நினைப்போம்!

முகநூற் பதிவு அருமை!
அறியச் செய்த சிவா அவர்களுக்கு நன்றி!முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா and ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Sponsored content

PostSponsored contentView previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக