புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» இணைய கலாட்டா
by TI Buhari Today at 5:04 pm

» ????????????அனுபவம்????????????
by Lecy Antone.P Today at 5:02 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:48 pm

» உப்பு நல்லது.. எப்சம் உப்பு தரும் 8 மகத்தான பலன்கள்!
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சுவாச சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கும் இந்து உப்பு !!
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» குடும்ப வாழ்வு, குடும்ப பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வது சம்பந்தப்பட்ட சட்டங்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» கன்னி அவள் கணினி அவள்
by Dr.S.Soundarapandian Today at 1:20 pm

» அவள் போட்ட கோலம்!
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm

» அவள் மட்டும் பாவியோ! - கவிதை
by Dr.S.Soundarapandian Today at 1:14 pm

» பொது நலம் உண்டா? அது எது?
by Dr.S.Soundarapandian Today at 1:12 pm

» சுயநலம்-பொது நலம்
by Dr.S.Soundarapandian Today at 1:06 pm

» ஆசை உள்ளவரை அலைச்சல் உண்டு..!!
by Dr.S.Soundarapandian Today at 12:58 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:56 pm

» முல்லா கதை (திருடும் பழக்கம் உள்ளவரை திருத்தியது)
by Dr.S.Soundarapandian Today at 12:56 pm

» திருந்திய நடிகர் திருத்தியது யாராம்?
by Dr.S.Soundarapandian Today at 12:53 pm

» திருந்திய ஊர் - கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm

» சிறுவர் பாடல்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:50 pm

» கருத்துப்படம் 28/02/2024
by Dr.S.Soundarapandian Today at 12:47 pm

» கொடிகாத்த குமரன்
by Dr.S.Soundarapandian Today at 12:43 pm

» எஸ்.எஸ்.குமரன் இசையில் சிம்பு
by Dr.S.Soundarapandian Today at 12:42 pm

» யுவன் இசையில் வைரமுத்து பாடல்கள் எழுதிய ‘கண்ணே கலைமானே’ பாடல்கள் வெளியீடு!
by Dr.S.Soundarapandian Today at 12:42 pm

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:26 am

» பட்டமும் பட்டாவும்- கவிதை
by ayyasamy ram Today at 3:20 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:27 pm

» ????????????My search????????????
by Lecy Antone.P Yesterday at 9:43 pm

» ????????????என் தேடல்????????????
by Lecy Antone.P Yesterday at 9:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 8:13 pm

» இந்தியா விரைவில் வல்லரசு ஆகும்..!
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:50 pm

» ????????????என் தேடல்????????????
by Lecy Anyone.P Yesterday at 5:53 pm

» காமராஜர் -
by T.N.Balasubramanian Yesterday at 4:57 pm

» இந்தியாவின் முதல் பேசும் படம்…
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» புதிய ஆத்திச்சூடி எழுதி உரை எழுதியவர்…
by ayyasamy ram Yesterday at 4:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» வாக்கிங் போய்ட்டு வரும் போதெல்லாம் தினமும் ஃபிரெஸ் ஜூஸ் குடிக்கிறீங்களா
by Dr.S.Soundarapandian Yesterday at 12:36 pm

» அது அப்பளம் இல்லை, பூரி!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:30 pm

» திருவாரூர் குணா எழுதிய, 'அரசியலில் ரஜினி' கட்டுரையிலிருந்து:
by Dr.S.Soundarapandian Yesterday at 12:26 pm

» என் (அறி) முகம் - குணா
by Dr.S.Soundarapandian Yesterday at 12:25 pm

» குணா !இது தானே உந்தன் அழகு.
by Dr.S.Soundarapandian Yesterday at 12:24 pm

» ரசிக்கத் தானே இந்த அழகு கொஞ்சம் ரசனையோடு வந்து பழகு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:22 pm

» என்னே! அழகு இந்த மோனலிசா
by Dr.S.Soundarapandian Yesterday at 12:20 pm

» திருநெல்வேலி சிறப்பு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:18 pm

» செம்மொழியின் சிறப்பு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:17 pm

» என்னே குழந்தையின் உள்ளம்..!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:14 pm

» என்னே தமிழின் இனிமை!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:12 pm

» என்னே ஒரு கண்டுபிடிப்பு...!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:09 pm

» என்னே ஞாபகசக்தி…!!??
by Dr.S.Soundarapandian Yesterday at 12:06 pm

» நின்நிலை இறைநிலை !!!
by rajuselvam Yesterday at 10:52 am

» பாக். வரலாற்றில் முதல் முறையாக பெண்ணுக்கு முதல்வர் பதவி
by ayyasamy ram Yesterday at 7:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
Dr.S.Soundarapandian
 மனைவி பாராட்டினால்...அலர்ட்டா இருங்க! Poll_c10 மனைவி பாராட்டினால்...அலர்ட்டா இருங்க! Poll_m10 மனைவி பாராட்டினால்...அலர்ட்டா இருங்க! Poll_c10 
42 Posts - 30%
heezulia
 மனைவி பாராட்டினால்...அலர்ட்டா இருங்க! Poll_c10 மனைவி பாராட்டினால்...அலர்ட்டா இருங்க! Poll_m10 மனைவி பாராட்டினால்...அலர்ட்டா இருங்க! Poll_c10 
38 Posts - 27%
ayyasamy ram
 மனைவி பாராட்டினால்...அலர்ட்டா இருங்க! Poll_c10 மனைவி பாராட்டினால்...அலர்ட்டா இருங்க! Poll_m10 மனைவி பாராட்டினால்...அலர்ட்டா இருங்க! Poll_c10 
27 Posts - 19%
TI Buhari
 மனைவி பாராட்டினால்...அலர்ட்டா இருங்க! Poll_c10 மனைவி பாராட்டினால்...அலர்ட்டா இருங்க! Poll_m10 மனைவி பாராட்டினால்...அலர்ட்டா இருங்க! Poll_c10 
22 Posts - 16%
Lecy Antone.P
 மனைவி பாராட்டினால்...அலர்ட்டா இருங்க! Poll_c10 மனைவி பாராட்டினால்...அலர்ட்டா இருங்க! Poll_m10 மனைவி பாராட்டினால்...அலர்ட்டா இருங்க! Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
 மனைவி பாராட்டினால்...அலர்ட்டா இருங்க! Poll_c10 மனைவி பாராட்டினால்...அலர்ட்டா இருங்க! Poll_m10 மனைவி பாராட்டினால்...அலர்ட்டா இருங்க! Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
 மனைவி பாராட்டினால்...அலர்ட்டா இருங்க! Poll_c10 மனைவி பாராட்டினால்...அலர்ட்டா இருங்க! Poll_m10 மனைவி பாராட்டினால்...அலர்ட்டா இருங்க! Poll_c10 
2 Posts - 1%
mohamed nizamudeen
 மனைவி பாராட்டினால்...அலர்ட்டா இருங்க! Poll_c10 மனைவி பாராட்டினால்...அலர்ட்டா இருங்க! Poll_m10 மனைவி பாராட்டினால்...அலர்ட்டா இருங்க! Poll_c10 
2 Posts - 1%
Lecy Anyone.P
 மனைவி பாராட்டினால்...அலர்ட்டா இருங்க! Poll_c10 மனைவி பாராட்டினால்...அலர்ட்டா இருங்க! Poll_m10 மனைவி பாராட்டினால்...அலர்ட்டா இருங்க! Poll_c10 
1 Post - 1%
Shivanya
 மனைவி பாராட்டினால்...அலர்ட்டா இருங்க! Poll_c10 மனைவி பாராட்டினால்...அலர்ட்டா இருங்க! Poll_m10 மனைவி பாராட்டினால்...அலர்ட்டா இருங்க! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
TI Buhari
 மனைவி பாராட்டினால்...அலர்ட்டா இருங்க! Poll_c10 மனைவி பாராட்டினால்...அலர்ட்டா இருங்க! Poll_m10 மனைவி பாராட்டினால்...அலர்ட்டா இருங்க! Poll_c10 
324 Posts - 26%
Dr.S.Soundarapandian
 மனைவி பாராட்டினால்...அலர்ட்டா இருங்க! Poll_c10 மனைவி பாராட்டினால்...அலர்ட்டா இருங்க! Poll_m10 மனைவி பாராட்டினால்...அலர்ட்டா இருங்க! Poll_c10 
302 Posts - 24%
ayyasamy ram
 மனைவி பாராட்டினால்...அலர்ட்டா இருங்க! Poll_c10 மனைவி பாராட்டினால்...அலர்ட்டா இருங்க! Poll_m10 மனைவி பாராட்டினால்...அலர்ட்டா இருங்க! Poll_c10 
280 Posts - 22%
heezulia
 மனைவி பாராட்டினால்...அலர்ட்டா இருங்க! Poll_c10 மனைவி பாராட்டினால்...அலர்ட்டா இருங்க! Poll_m10 மனைவி பாராட்டினால்...அலர்ட்டா இருங்க! Poll_c10 
198 Posts - 16%
krishnaamma
 மனைவி பாராட்டினால்...அலர்ட்டா இருங்க! Poll_c10 மனைவி பாராட்டினால்...அலர்ட்டா இருங்க! Poll_m10 மனைவி பாராட்டினால்...அலர்ட்டா இருங்க! Poll_c10 
60 Posts - 5%
mohamed nizamudeen
 மனைவி பாராட்டினால்...அலர்ட்டா இருங்க! Poll_c10 மனைவி பாராட்டினால்...அலர்ட்டா இருங்க! Poll_m10 மனைவி பாராட்டினால்...அலர்ட்டா இருங்க! Poll_c10 
28 Posts - 2%
Anthony raj
 மனைவி பாராட்டினால்...அலர்ட்டா இருங்க! Poll_c10 மனைவி பாராட்டினால்...அலர்ட்டா இருங்க! Poll_m10 மனைவி பாராட்டினால்...அலர்ட்டா இருங்க! Poll_c10 
26 Posts - 2%
T.N.Balasubramanian
 மனைவி பாராட்டினால்...அலர்ட்டா இருங்க! Poll_c10 மனைவி பாராட்டினால்...அலர்ட்டா இருங்க! Poll_m10 மனைவி பாராட்டினால்...அலர்ட்டா இருங்க! Poll_c10 
15 Posts - 1%
Pampu
 மனைவி பாராட்டினால்...அலர்ட்டா இருங்க! Poll_c10 மனைவி பாராட்டினால்...அலர்ட்டா இருங்க! Poll_m10 மனைவி பாராட்டினால்...அலர்ட்டா இருங்க! Poll_c10 
9 Posts - 1%
prajai
 மனைவி பாராட்டினால்...அலர்ட்டா இருங்க! Poll_c10 மனைவி பாராட்டினால்...அலர்ட்டா இருங்க! Poll_m10 மனைவி பாராட்டினால்...அலர்ட்டா இருங்க! Poll_c10 
8 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவி பாராட்டினால்...அலர்ட்டா இருங்க!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81309
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 07, 2021 6:57 pm

 மனைவி பாராட்டினால்...அலர்ட்டா இருங்க! 18-1495100679-7
-

@pachaiperumal23 -
‘ஏங்க நீங்க காய் வாங்கினாலோ, மற்ற பொருட்கள்
வாங்கினாலோ நல்லதாகவும், விலை மலிவானதாகவும்
வாங்குறீங்க... எப்படிங்க இப்படி?’ என்று மனைவி
பாராட்டுகிறார் என்றால்... உங்களை கடைக்கு அனுப்பப்
போகிறார் என்று அர்த்தம். அலர்ட்டா இருங்க.

@teakkadai1 -
இந்த தர்மாஸ்பத்திரி, தர்ம தரிசனம்னு யாராச்சும் சொன்னா
தலையில ஒரு கொட்டு கொட்டணும் போல இருக்கு.
எல்லாம் மக்கள் வரிப்பணத்தில் செயல்படுவதுதான்.
பொது மருத்துவமனை, பொது தரிசனம்னு இப்படி சொல்றத
விட்டுட்டு...

@JamesStanly -
ஜீ... வேஷ்டி சட்டை எல்லாம் புதுசா அயர்ன் பண்ணி வச்சிருக்கேன்.
நீங்க சொன்னிங்கனா பின்வாசல் வழியா நம்ம ஆபீஸ்க்கு
வந்துடுவேன்...

@laksh_kgm -
எத்தனையோ அழகுகளை அழித்து ஒழித்துவிட்டு அந்த
அழகுகளின் புகைப்படங்களை, ஓவியங்களை, அழகு என்று
ரசித்துக் கொண்டிருக்கிறோம்!

@Sabarish_twittz -
கணக்கு பார்க்காமல் வாழ்றது சிங்கிள்ஸ் வாழ்க்கை...
சின்னச் சின்ன விஷயத்துக்கெல்லாம் கணக்கு பார்க்குறது
குடும்ப வாழ்க்கை...
-
நன்றி-வலைப்பேச்சு, குங்குமம்ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81309
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 07, 2021 7:00 pm

‘எத்தனை வயசானாலும் நீ எனக்கு குழந்தைதான்டா’ன்னு சொன்னாங்க...

-
 மனைவி பாராட்டினால்...அலர்ட்டா இருங்க! Relationship-father-son-5
@LAKSHMANAN_KL -
சமஸ்கிருதம், அறிவையும், தேசிய ஒற்றுமையையும்
வளர்க்க உதவுகிறது! - பிரதமர் நரேந்திர மோடி.
அப்புறம்... அதை எதுக்கு இந்தியில் சொல்லிக்கிட்டு
இருக்கீங்க..?!

@shivaas_twitz -
‘உனக்கு இன்னைக்கு கிருஷ்ணர் வேஷம் போடப் போறேன்’னு
அம்மா சொன்னாங்க... ‘23 வயசுல எனக்கு கிருஷ்ணர்
வேஷமா’ன்னு கேட்டேன். ‘எத்தனை வயசானாலும் நீ எனக்கு
குழந்தைதான்டா’ன்னு சொன்னாங்க... ஒரு நிமிஷம் கண்
கலங்கிடுச்சு...

@ItsJokker -
புருஷன் மேல உள்ள கோவம், அவங்க வீட்டாளுங்க மேல உள்ள
கோவத்தை பூரா குழந்தைங்க கிட்ட காமிச்சு, திருப்தி அடையுற
சைக்கோஸ் நிறைய இருக்கு.
நிறைய குடும்பத்தில வெளில தெரியாம இப்டி இருக்காளுங்க.
ஆனா, குழந்தைகள் மீதான வன்முறைக்குதான் இங்கே தீர்வோ,
நீதியோ கிடைக்குறது இல்ல. பாவம்.

@thoatta -
சொந்த சகோதரிக்கு பாலியல் தொல்லை தந்தியா?
இல்ல...
பக்கத்து வீட்டு கதவுல சூச்சூ?
இல்ல...
கட்சிக்காரன் மேல பெட்ரோல் குண்டு?
இல்ல...

வீடியோ கால் சில்மிஷம்?
இல்ல...
குட்கா வித்தியா?
இல்ல...
கொலை, கொள்ளை?
இல்லங்க...
அப்புறம் எதுக்குடா எங்க கட்சில சேர மிஸ்டு கால் கொடுத்த?!

@Jaisajoints -
வேலக்கான நேர்முகத் தேர்வில்:
நம் நாட்டின் தேசிய மலர் எது..?
அதை சொன்னாதான் எனக்கு வேலை கிடைக்கும்னா...
அப்படிப்பட்ட வேலையே எனக்கு வேண்டாம் சார்..!

நன்றி-வலைப்பேச்சு, குங்குமம்
படம்-இணையம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81309
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 07, 2021 7:12 pm

தந்தை குழந்தைக்கு ‘செல்’ல முத்தம் கொடுக்கிறார்...(வலைப்பேச்சு)

-
 மனைவி பாராட்டினால்...அலர்ட்டா இருங்க! Main-qimg-b5aca3853da022316e3966b6e8ecc15d
@Jino_Offl -
வெளிநாட்டிலிருக்கும் தந்தை குழந்தைக்கு ‘செல்’ல
முத்தம் கொடுக்கிறார்...

@saravankavi -
உனக்கு எப்பெல்லாம் வீடியோ, ஆடியோவால பிரச்னை
வந்து சிக்கி சின்னாபின்னமாகற நெலைமை வருதோ,
அப்ப இந்த பெட்டியைத் திறந்து பாரு. இதுக்குள்ள
இருக்கற தேசபக்தி, நாடுதான் முதல் அப்படிங்கற
டயலாக் உனக்கு கை கொடுக்கும்...

@mohanramko -
மாடிப்படியெல்லாம் ஏறிப் போய் வடாம் காய வைக்க
முடியாது... இப்ப ஒரு தெருவை குத்தகைக்கு எடுக்க
முடியுமா? முடியாதா?

@drkvm -
உள்ளாட்சித் தேர்தலில் நிச்சயம் போட்டி - கமல்ஹாசன்
# மீண்டும் பதற்றத்தில் நிர்வாகிகள்!

@kumarfaculty -
ஒரு வீட்டிலிருந்து வரும் கருகும் வாசனை பக்கத்து வீட்டு
அடுப்புகளை எல்லாம் சந்தேகப்பட வைத்து விடுகிறது...

@ratweetzz -
பணம் இல்லைன்னா இயல்பாகவே தாழ்வு மனப்பான்மை
வந்துடுது...
-
நன்றி-குங்குமம்
படம்-இணையம்

Sponsored content

PostSponsored contentView previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக