புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:26 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:17 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Today at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Today at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Today at 11:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:51 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பளிச் பத்து 67: பொற்கோயில் Poll_c10பளிச் பத்து 67: பொற்கோயில் Poll_m10பளிச் பத்து 67: பொற்கோயில் Poll_c10 
31 Posts - 49%
heezulia
பளிச் பத்து 67: பொற்கோயில் Poll_c10பளிச் பத்து 67: பொற்கோயில் Poll_m10பளிச் பத்து 67: பொற்கோயில் Poll_c10 
16 Posts - 25%
Dr.S.Soundarapandian
பளிச் பத்து 67: பொற்கோயில் Poll_c10பளிச் பத்து 67: பொற்கோயில் Poll_m10பளிச் பத்து 67: பொற்கோயில் Poll_c10 
6 Posts - 10%
T.N.Balasubramanian
பளிச் பத்து 67: பொற்கோயில் Poll_c10பளிச் பத்து 67: பொற்கோயில் Poll_m10பளிச் பத்து 67: பொற்கோயில் Poll_c10 
4 Posts - 6%
ஆனந்திபழனியப்பன்
பளிச் பத்து 67: பொற்கோயில் Poll_c10பளிச் பத்து 67: பொற்கோயில் Poll_m10பளிச் பத்து 67: பொற்கோயில் Poll_c10 
1 Post - 2%
Rutu
பளிச் பத்து 67: பொற்கோயில் Poll_c10பளிச் பத்து 67: பொற்கோயில் Poll_m10பளிச் பத்து 67: பொற்கோயில் Poll_c10 
1 Post - 2%
prajai
பளிச் பத்து 67: பொற்கோயில் Poll_c10பளிச் பத்து 67: பொற்கோயில் Poll_m10பளிச் பத்து 67: பொற்கோயில் Poll_c10 
1 Post - 2%
rajuselvam
பளிச் பத்து 67: பொற்கோயில் Poll_c10பளிச் பத்து 67: பொற்கோயில் Poll_m10பளிச் பத்து 67: பொற்கோயில் Poll_c10 
1 Post - 2%
mruthun
பளிச் பத்து 67: பொற்கோயில் Poll_c10பளிச் பத்து 67: பொற்கோயில் Poll_m10பளிச் பத்து 67: பொற்கோயில் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
பளிச் பத்து 67: பொற்கோயில் Poll_c10பளிச் பத்து 67: பொற்கோயில் Poll_m10பளிச் பத்து 67: பொற்கோயில் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பளிச் பத்து 67: பொற்கோயில் Poll_c10பளிச் பத்து 67: பொற்கோயில் Poll_m10பளிச் பத்து 67: பொற்கோயில் Poll_c10 
219 Posts - 43%
heezulia
பளிச் பத்து 67: பொற்கோயில் Poll_c10பளிச் பத்து 67: பொற்கோயில் Poll_m10பளிச் பத்து 67: பொற்கோயில் Poll_c10 
204 Posts - 40%
Dr.S.Soundarapandian
பளிச் பத்து 67: பொற்கோயில் Poll_c10பளிச் பத்து 67: பொற்கோயில் Poll_m10பளிச் பத்து 67: பொற்கோயில் Poll_c10 
24 Posts - 5%
i6appar
பளிச் பத்து 67: பொற்கோயில் Poll_c10பளிச் பத்து 67: பொற்கோயில் Poll_m10பளிச் பத்து 67: பொற்கோயில் Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
பளிச் பத்து 67: பொற்கோயில் Poll_c10பளிச் பத்து 67: பொற்கோயில் Poll_m10பளிச் பத்து 67: பொற்கோயில் Poll_c10 
14 Posts - 3%
Anthony raj
பளிச் பத்து 67: பொற்கோயில் Poll_c10பளிச் பத்து 67: பொற்கோயில் Poll_m10பளிச் பத்து 67: பொற்கோயில் Poll_c10 
13 Posts - 3%
T.N.Balasubramanian
பளிச் பத்து 67: பொற்கோயில் Poll_c10பளிச் பத்து 67: பொற்கோயில் Poll_m10பளிச் பத்து 67: பொற்கோயில் Poll_c10 
13 Posts - 3%
prajai
பளிச் பத்து 67: பொற்கோயில் Poll_c10பளிச் பத்து 67: பொற்கோயில் Poll_m10பளிச் பத்து 67: பொற்கோயில் Poll_c10 
5 Posts - 1%
Guna.D
பளிச் பத்து 67: பொற்கோயில் Poll_c10பளிச் பத்து 67: பொற்கோயில் Poll_m10பளிச் பத்து 67: பொற்கோயில் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பளிச் பத்து 67: பொற்கோயில் Poll_c10பளிச் பத்து 67: பொற்கோயில் Poll_m10பளிச் பத்து 67: பொற்கோயில் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பளிச் பத்து 67: பொற்கோயில்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82970
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 05, 2021 12:01 pm

பளிச் பத்து 67: பொற்கோயில் Main-qimg-e48aac69119b66d8a34b2340d4e8c630-mzj
-
ஐந்தாவது சீக்கிய மதகுருவான ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப்
1581-ம் ஆண்டில் பொற்கோயில் கட்டும் பணிகளைத்
தொடங்கினார்.

பொற்கோயிலைக் கட்ட 8 ஆண்டுகள் ஆகியுள்ளன.

பொற்கோயில் அமைவதற்கு முன்பாக இக்கோயில்
அமைந்துள்ள இடத்தில் குரு நானக் தியானம் செய்துள்ளதாக
கூறப்படுகிறது.

1762-ம் ஆண்டில் நடந்த படையெடுப்புகளின்போது இக்கோயில்
சேதப்படுத்தப்பட்டது. பின்னர் மகாராஜா ரஞ்சித் சிங் இதை
புதுப்பித்துக் கட்டினார்.

பொற்கோயிலில் விசேஷ நாட்களில் சுமார் 2 லட்சம் பேருக்கு
இலவசமாக உணவு வழங்கப்படுகிறது.

புனிதத் தலமாக கருதப்படும் பொற்கோயிலுக்கு,
பிற மதங்களைச் சேர்ந்த சுமார் 35 சதவீதம் பேர் ஆண்டு
தோறும் வருகின்றனர்.

புதுப்பித்து கட்டும்போது இக்கோயிலின் கூரைப் பகுதியில்
தங்கத் தகடுகளைப் பொருத்தியதால் இக்கோயில்
பொற்கோயில் என்று அழைக்கப்படுகிறது.

பொற்கோயிலுக்கு, ‘தர்பார் சாஹிப்’, ‘ஹர்மந்தர் சாஹிப்’
ஆகிய பெயர்களும் உள்ளன.

கவுதம புத்தர் சில காலம் பொற்கோயிலில் இருந்ததாக
கூறப்படுகிறது. அக்காலத்தில் பொற்கோயில் வனங்களால்
சூழப்பட்டிருந்தது.

பொற்கோயிலைச் சுற்றி, மனிதர்களால் உருவாக்கப்பட்ட
ஏரி அமைந்துள்ளது.

பி.எம்.சுதிர்
இந்து தமிழ் திசை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக