புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கையின் இனமுரண்பாட்டுத் தீர்விற்கான முயற்சிகள் Poll_c10இலங்கையின் இனமுரண்பாட்டுத் தீர்விற்கான முயற்சிகள் Poll_m10இலங்கையின் இனமுரண்பாட்டுத் தீர்விற்கான முயற்சிகள் Poll_c10 
14 Posts - 70%
heezulia
இலங்கையின் இனமுரண்பாட்டுத் தீர்விற்கான முயற்சிகள் Poll_c10இலங்கையின் இனமுரண்பாட்டுத் தீர்விற்கான முயற்சிகள் Poll_m10இலங்கையின் இனமுரண்பாட்டுத் தீர்விற்கான முயற்சிகள் Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
இலங்கையின் இனமுரண்பாட்டுத் தீர்விற்கான முயற்சிகள் Poll_c10இலங்கையின் இனமுரண்பாட்டுத் தீர்விற்கான முயற்சிகள் Poll_m10இலங்கையின் இனமுரண்பாட்டுத் தீர்விற்கான முயற்சிகள் Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
இலங்கையின் இனமுரண்பாட்டுத் தீர்விற்கான முயற்சிகள் Poll_c10இலங்கையின் இனமுரண்பாட்டுத் தீர்விற்கான முயற்சிகள் Poll_m10இலங்கையின் இனமுரண்பாட்டுத் தீர்விற்கான முயற்சிகள் Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இலங்கையின் இனமுரண்பாட்டுத் தீர்விற்கான முயற்சிகள் Poll_c10இலங்கையின் இனமுரண்பாட்டுத் தீர்விற்கான முயற்சிகள் Poll_m10இலங்கையின் இனமுரண்பாட்டுத் தீர்விற்கான முயற்சிகள் Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
இலங்கையின் இனமுரண்பாட்டுத் தீர்விற்கான முயற்சிகள் Poll_c10இலங்கையின் இனமுரண்பாட்டுத் தீர்விற்கான முயற்சிகள் Poll_m10இலங்கையின் இனமுரண்பாட்டுத் தீர்விற்கான முயற்சிகள் Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
இலங்கையின் இனமுரண்பாட்டுத் தீர்விற்கான முயற்சிகள் Poll_c10இலங்கையின் இனமுரண்பாட்டுத் தீர்விற்கான முயற்சிகள் Poll_m10இலங்கையின் இனமுரண்பாட்டுத் தீர்விற்கான முயற்சிகள் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
இலங்கையின் இனமுரண்பாட்டுத் தீர்விற்கான முயற்சிகள் Poll_c10இலங்கையின் இனமுரண்பாட்டுத் தீர்விற்கான முயற்சிகள் Poll_m10இலங்கையின் இனமுரண்பாட்டுத் தீர்விற்கான முயற்சிகள் Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
இலங்கையின் இனமுரண்பாட்டுத் தீர்விற்கான முயற்சிகள் Poll_c10இலங்கையின் இனமுரண்பாட்டுத் தீர்விற்கான முயற்சிகள் Poll_m10இலங்கையின் இனமுரண்பாட்டுத் தீர்விற்கான முயற்சிகள் Poll_c10 
8 Posts - 2%
prajai
இலங்கையின் இனமுரண்பாட்டுத் தீர்விற்கான முயற்சிகள் Poll_c10இலங்கையின் இனமுரண்பாட்டுத் தீர்விற்கான முயற்சிகள் Poll_m10இலங்கையின் இனமுரண்பாட்டுத் தீர்விற்கான முயற்சிகள் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இலங்கையின் இனமுரண்பாட்டுத் தீர்விற்கான முயற்சிகள் Poll_c10இலங்கையின் இனமுரண்பாட்டுத் தீர்விற்கான முயற்சிகள் Poll_m10இலங்கையின் இனமுரண்பாட்டுத் தீர்விற்கான முயற்சிகள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

mruthun
இலங்கையின் இனமுரண்பாட்டுத் தீர்விற்கான முயற்சிகள் Poll_c10இலங்கையின் இனமுரண்பாட்டுத் தீர்விற்கான முயற்சிகள் Poll_m10இலங்கையின் இனமுரண்பாட்டுத் தீர்விற்கான முயற்சிகள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கையின் இனமுரண்பாட்டுத் தீர்விற்கான முயற்சிகள்

சொரூபன்
சொரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 792
இணைந்தது : 23/10/2009

Postசொரூபன் Sun Jan 17, 2010 1:20 pm

இலங்கையின் அதிகாரப் பகிர்வு முயற்சிகள் 1926 இல் S.W.R.D பண்டாரநாயக்கா முன்வைத்த சமஷ்டிக்கான யோசனையுடன் முதன் முதல் ஆரம்பிக்கின்றது.

1926 இல் S.W.R.D பண்டாரநாயக்கா, சமஷ்டி அமைப்புக்கான தனது முதலாவது யோசனையை முன்வைத்தார். 1926 யூலையில் யாழ்ப்பாணத்தில் மாணவர் காங்கிரஸ் நடாத்திய கூட்டத்தில் பன்டாராநாயக்கா “எங்கள் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு சமஷ்டி முறை” எனக் குறிப்பிட்டிருந்தார்.

1927 இல் கண்டியா தேசிய பெரவை, தன்னாட்சியுடைய வடக்கு கிழக்கு மாகாணங்களை முதலாவது பகுதியாகவும், கண்டி பிரதேச மாகாணங்களை இரண்டாவது பகுதியாகவும் கொண்ட சமஷ்டி ஆட்சிமுறை பற்றி டொனமூர் ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்கியது.

1928 இல் டொனமூர் ஆணைக்குழு மேற்கொண்ட சிபார்சில் மகாணசiபா அமைப்பு முறை ஒன்று ஏற்படுத்த வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டது. ஆயினும் டொனமூர் அரசியல் யாப்பின் கீழ் மகாண சபைகள் அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.

1940 இல் டொனமூர் அமைச்சரவையில் உள்நாட்டு அலவலுகள் அமைச்சராக இருந்த ளு.று.சு.னு பண்டாரநாயக்கா, பிராந்திய சபைகளை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். குறிப்பாக நடையமறையில் இருந்த கச்சேரி முதுறையை ஒழித்துப் பிராந்திய கபைகளை ஏற்படுத்துவதென இவரது நோக்கம். ஆயினும் பல்வேறு காரணங்களினால் இம்முயற்சி கைகூடவில்லை.

1949 இல் சமஷ்டிக் கொள்கையின் அடிப்படையில் அடிப்படையில் ளு.து.ஏ. செல்வநாயகம் தமிழரசுக் கட்சியை ஆரம்பித்து சமஷ்டிக் கொரிக்கையை முன்வைத்தார். ஆயினும் 1956 வரை இக்கட்சியின் கோரிக்கையை பெரும்பான்மைக் கட்சிகள் பொருட்படுத்தவில்லை.

1957 ஆம் ஆண்டு பணட்டாராநாயக்கா – செல்வநாயகம் ஒப்பந்தத்தில் பிராந்திய சபைகள் மீண்டும் பிரேரிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி வடமகாணம் ஒரு பிராந்தியமாகவும், கீழ் மாகாணம் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பிராந்தியமாகவும் பிரிக்கப்பட வேண்டும் என்றும், இரண்டுஅல்லது அதற்கு மேற்பட்ட பிராந்தியங்கள் மாகாண எல்லைகளை மீறி ஒன்று செரவும், ஒரு பிராந்தியம் பலமாக பிரியவும் அனுமதிக்கப்படலாம் என்றும் இரு தலைவர்களும் சம்மதித்தனர். இதுவே முதற்தடவையாக ஒரு பிரதேச ரீதியிலான நிhவாக முறையை தற்போதுள்ள மாhகணங்களின் அடிப்படையில் அமைவதற்கு எடுக்கப்பட்ட முயற்சி. ஆனால் துரதிஷ்ட வசமாக இது நிராகரிக்கப்பட்டதுடன், கைவிடப்பட்டுது.

1963 இல் மாவட்ட ரீதியான ஓர் அதிகாரப் பகிர்வு முறையினை ஏற்படுத்துவதற்காக பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா அறிக்கை சமர்ப்பிக்கும் படி ஓர் குழுவை நியமித்தார். இதனடிப்படையில் 1964 இல் மாவட்ட அபிவிருத்தி சபைகளை அமைப்பதற்கான முயற்சிகள் பாராளுமன்றத்தால் மேற்கொள்ளப்பட்டன. ஆயினும் 1965 ஆண்டு ஆட்சி மாற்றத்துடுன் இது கைவிடப்பட்டது.

1965 இல் டட்லி சேனாநாயக்காவுக்கும் - செல்வநாயகத்திற்கமிடையே மீண்டும் ஒர் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அவ்வொப்பந்ததத்தில் பரஸ்பரம் உடன படக்கூடியவாறான மாவட்ட சபை மறையினை இலங்கையில் ஸ்தாபிப்பதற்கு இரு தலைவர்களும் உடன்பட்டனர். அதன்படி 1967 இல் மாவட்ட சபை மசோதா தயாரிக்கப்பட்டது. பல நெருக்குதல்கள் காரணமாக மேற்குறித்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட மசோதாவும் கைவிடப்பட்டது.

1977ம் ஆண்டு ஐ.தே. கட்சிக்கிணங்க 1980ம் ஆண்டு மாவட்ட அபிவிருத்திச் சபைகள் மசோதா வரையப்பட்டது. பாராளுமன்றம் மசோதாவை நிறைவேற்றியது. இச்சட்டம் மாவட்ட சபைகளுக்கும் மாவட்ட அமைச்சர்களுக்கும் ஏற்பாடு செய்ததுடன் நாடு முழுவதிற்கும் பிரயோகிக்கப்ட்டது. ஆனால் வடக்கு கிழக்கு மகாணங்களில் இதனை நடைமுறைப்படுத்த முடியவில்லை.

1987ம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட இலங்கை - இந்திய உடன்படிக்கை, அதிகாரப் பகிர்வு வரலாற்றில் மிக முக்கியமான மைல்கல்லாகும். ஆதவெ சட்டபூhவமாக 13ம் சடடத்pருத்தன் கீழ் வடக்க – கிழக்கு மகாணங்கள் ஒன்றுபடவும, எட்டு மாகாணங்கள் ஒன்றுபடவும், எட்டு மாகணங்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிக்கவும் வழிவகுத்தது. ஆனால் இந்த நடிவடிக்கை நோமையாக செய்யப்பட்ட உடன்டிபக்கையல்ல இது மகாணங்களுக்கான அதிகாரங்களை உண்மையாக வழங்கியிருக்கவில்லை. அப்படியிருந்த போதும் வழங்கப்ட்ட அதிகாரங்கள் கூட முழுi8மயாக அமுல்படுத்தப்படவில்லை. எந்த மாகாணத்துக்கு அதிகாரப்பகிர்வு செய்ய வேண்டும் என முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டனவோ அங்கு அவ்வதிகாரம் பறிக்கப்பட்டது. எனவே மாகாணசபை முறை தோல்வியிலே முடிந்தது.

1992 இல் மங்கள முனசிங்காவின் விஷேட தெரிவுக் குழு அதிகாரப் பகிர்வு முயற்சிகளை மேற்கொண்டது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலள்ளபடி அதற்கு சமமாக அதிகாரத்பை; பகிர்வு செய்யும் திட்டம் ஒன்றை இத் தெரிவுக்குழ முன் வைத்துள்ளது. ஆயினும் இம்முயற்சி பலரது எதிர்ப்பின் தொல்விலேயே முடிந்துள்ளது,

1994 இல் காமினி தசாநாயக்கா தனது தேர்தல் பிரசாரத்தில் அதிகாரப்பகிர்வின் அவசியம் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். மாகாணசபைகளுக்கான 13ம் திருத்தச் சட்ட அதிகாரப்பகிhவுhனது தெளிவற்றுக் காணப்படவதால் மத்திய அரசாங்கத்திற்கும் மாகாண அரசாங்கத்திற்கும் இடையில்வரையறுக்கப்படடிருத்தல் வேண்டம் எனக் குறிப்பிட்டிருந்தார். ஆத்துடன் மாகாண சபைகயில் காணப்பட்ட குறைபாடுகளை நிவர்த்திசெய்யும் வகையில் அதிகாரப் பகிர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும் எனவும் குறறிப்பிட்டார்.

1994 ஆகஸ்டில் பொது ஜன ஐக்கிய முன்னணி அரசாங்காம் இன முரண்பாட்டிற்கு அரசியல் தீர்வு காண்பதற்காக அதிகாரப்பகிர்வை உள்ளட்க்கிய தீர்வுப் பொட்டகத்தை முன்வைத்தது. கடந்த கால அதிகாரப் பகிhவு முயற்சியுடன் ஒப்பிடும்போது தனது விஷேட அமிசங்களை இழங்ததால் இன்று தோல்வியடையும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

1995 ஆகஸ்டில் பொது ஐக்கிய முன்னணியால் வைக்கப்பட்ட தீர்வுத் திட்டத்தின் முதலாவது வரைவு, வடக்கு கிழக்கு இணைந்த திட்டத்தையும் , இலங்கை குடியரசு கலைக்கப்பட முடியாத பிராந்தியங்களின் ஒன்றியம் என்பதையும் கொண்டைந்து முன்னேற்றமான அதிகாரப் பகிர்வு முயற்சியாகக் குறிப்பிடப்பட்டது.

1996 பெப்ரவரியில் பொது ஐக்கிய முன்னணியின் தீர்வுத் திட்டம் மறுவரைவுக்கு உட்பட்டது. இரய்டாவது வரைவில் வடக்கு – கிழக்கு இணைவு கேள்விக்குள்ளானது. ஆகக் குறைந்தது தமிழ் கட்சிகளுடன் கலந்தாலோசிக்காது இம் மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. வடக்கு – கிழக்கு இணைப்பு என்பது மக்கள் தீர்ப்பொன்றின் மூலமே தீர்மானிக்கப்படும் என்று வடக்கு – முஸ்லிம்களுக்கென தனியான ஓர் அலகு வேண்டும் என்பதும் இம்மக்கள் தீர்ப்பின் மூலமே தீர்மானிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டது,

1997 இல் மூன்றாவது வரைபு கொண்டு வரப்பட்டது, இதில் இரண்டாவது லரைபில் இடம்பெற்ற விடயங்களுடன் நிறைவேற்று ஜனாதிபதி மாற்றம் தொடாபான புதிய அமிசம் ஒன்றும் இணைக்கபப்பட்டது.

ஆயினும் இறுதியாக 2000 ஆண்டு கொண்டுவரப்பட்ட பொதுஜன ஐக்கிய முன்னணியின் நான்காம் வரைபு, “இலங்கைக் குடியரசானது மத்தியினதும் பிராந்தியனங்களதும் நிறுவனங்கள் உள்ளடக்கிய ஒரு சதந்திர இறைமைத்துவமுடைய தன்னாதிக்க அரசு” எனக் குறிப்பிடுகின்றது. இது பிராந்தியங்களின் ஒன்றியம் என்பதில் இருந்து நீங்கி மீண்டும் ஒற்றiயாட்சிக்கே செல்லும் தன்மையை இனங் காட்டுகின்றது. இதனால் முன்னேற்றகரமாக கருதப்பட்ட பொதுஜன ஐக்கிய முன்னணியின் அதிகாரப் பகிhவு சிந்தனை தோல்வியடையும் நிலைக்குச் சென்றுகொண்டிருப்பதையே அவதானிக்க முடிகின்றது.

இதன் பின்னர் 2;;;002ஆம் பெப்பவரியில் ஆண்டு ரணில் அரசாங்கமும் விடுதலைப்புலிகளும் யுத்த நிறுத்தத்தினை மேற்கொண்டு நோர்வேயின் அனுசரணையுடன் பேச்சுவார்த்தைகளையும் மேற்கொண்டு வரும் நிலையில் 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் மூலும் அரசர்சியைக் கைப்யற்றிய மகிந்த அரசு, சமாதானத்தை விரும்பாது யுத்தத்தில் நாட்டம் nhகண்டு மீண்டும் யுத்ததிற்குள் நாட்டினை தள்ளிவிட்டுள்ளது.

ஆயினும் கடந்த மற்றும் நிகழ் கால அனுபவங்கள் இன முரண்பாட்டிற்குரிய நிரந்தரத்தீர்வனையோ வைக்கவும் வைக்கப்போவதுமில்லை. நாட்டின் பிரச்சினைக்கு இங்கைவாழ் அனைத்துச் சமூகங்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வொன்றினை முன்வைத்து நாட்டினை அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச் செல்வது காலத்தின் கட்டாயமாகும்.

எழுத்துருவாக்கம்-சொரூபன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக