புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 7:05 pm

» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Today at 6:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:07 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:51 am

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Today at 11:28 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:27 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Today at 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டோக்கியோ ஒலிம்பிக் 2020 - Page 5 Poll_c10டோக்கியோ ஒலிம்பிக் 2020 - Page 5 Poll_m10டோக்கியோ ஒலிம்பிக் 2020 - Page 5 Poll_c10 
87 Posts - 58%
heezulia
டோக்கியோ ஒலிம்பிக் 2020 - Page 5 Poll_c10டோக்கியோ ஒலிம்பிக் 2020 - Page 5 Poll_m10டோக்கியோ ஒலிம்பிக் 2020 - Page 5 Poll_c10 
39 Posts - 26%
E KUMARAN
டோக்கியோ ஒலிம்பிக் 2020 - Page 5 Poll_c10டோக்கியோ ஒலிம்பிக் 2020 - Page 5 Poll_m10டோக்கியோ ஒலிம்பிக் 2020 - Page 5 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
டோக்கியோ ஒலிம்பிக் 2020 - Page 5 Poll_c10டோக்கியோ ஒலிம்பிக் 2020 - Page 5 Poll_m10டோக்கியோ ஒலிம்பிக் 2020 - Page 5 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
டோக்கியோ ஒலிம்பிக் 2020 - Page 5 Poll_c10டோக்கியோ ஒலிம்பிக் 2020 - Page 5 Poll_m10டோக்கியோ ஒலிம்பிக் 2020 - Page 5 Poll_c10 
3 Posts - 2%
kaysudha
டோக்கியோ ஒலிம்பிக் 2020 - Page 5 Poll_c10டோக்கியோ ஒலிம்பிக் 2020 - Page 5 Poll_m10டோக்கியோ ஒலிம்பிக் 2020 - Page 5 Poll_c10 
3 Posts - 2%
sram_1977
டோக்கியோ ஒலிம்பிக் 2020 - Page 5 Poll_c10டோக்கியோ ஒலிம்பிக் 2020 - Page 5 Poll_m10டோக்கியோ ஒலிம்பிக் 2020 - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Shivanya
டோக்கியோ ஒலிம்பிக் 2020 - Page 5 Poll_c10டோக்கியோ ஒலிம்பிக் 2020 - Page 5 Poll_m10டோக்கியோ ஒலிம்பிக் 2020 - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
டோக்கியோ ஒலிம்பிக் 2020 - Page 5 Poll_c10டோக்கியோ ஒலிம்பிக் 2020 - Page 5 Poll_m10டோக்கியோ ஒலிம்பிக் 2020 - Page 5 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
டோக்கியோ ஒலிம்பிக் 2020 - Page 5 Poll_c10டோக்கியோ ஒலிம்பிக் 2020 - Page 5 Poll_m10டோக்கியோ ஒலிம்பிக் 2020 - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டோக்கியோ ஒலிம்பிக் 2020 - Page 5 Poll_c10டோக்கியோ ஒலிம்பிக் 2020 - Page 5 Poll_m10டோக்கியோ ஒலிம்பிக் 2020 - Page 5 Poll_c10 
423 Posts - 74%
heezulia
டோக்கியோ ஒலிம்பிக் 2020 - Page 5 Poll_c10டோக்கியோ ஒலிம்பிக் 2020 - Page 5 Poll_m10டோக்கியோ ஒலிம்பிக் 2020 - Page 5 Poll_c10 
85 Posts - 15%
mohamed nizamudeen
டோக்கியோ ஒலிம்பிக் 2020 - Page 5 Poll_c10டோக்கியோ ஒலிம்பிக் 2020 - Page 5 Poll_m10டோக்கியோ ஒலிம்பிக் 2020 - Page 5 Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
டோக்கியோ ஒலிம்பிக் 2020 - Page 5 Poll_c10டோக்கியோ ஒலிம்பிக் 2020 - Page 5 Poll_m10டோக்கியோ ஒலிம்பிக் 2020 - Page 5 Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
டோக்கியோ ஒலிம்பிக் 2020 - Page 5 Poll_c10டோக்கியோ ஒலிம்பிக் 2020 - Page 5 Poll_m10டோக்கியோ ஒலிம்பிக் 2020 - Page 5 Poll_c10 
8 Posts - 1%
prajai
டோக்கியோ ஒலிம்பிக் 2020 - Page 5 Poll_c10டோக்கியோ ஒலிம்பிக் 2020 - Page 5 Poll_m10டோக்கியோ ஒலிம்பிக் 2020 - Page 5 Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
டோக்கியோ ஒலிம்பிக் 2020 - Page 5 Poll_c10டோக்கியோ ஒலிம்பிக் 2020 - Page 5 Poll_m10டோக்கியோ ஒலிம்பிக் 2020 - Page 5 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
டோக்கியோ ஒலிம்பிக் 2020 - Page 5 Poll_c10டோக்கியோ ஒலிம்பிக் 2020 - Page 5 Poll_m10டோக்கியோ ஒலிம்பிக் 2020 - Page 5 Poll_c10 
4 Posts - 1%
kaysudha
டோக்கியோ ஒலிம்பிக் 2020 - Page 5 Poll_c10டோக்கியோ ஒலிம்பிக் 2020 - Page 5 Poll_m10டோக்கியோ ஒலிம்பிக் 2020 - Page 5 Poll_c10 
3 Posts - 1%
sram_1977
டோக்கியோ ஒலிம்பிக் 2020 - Page 5 Poll_c10டோக்கியோ ஒலிம்பிக் 2020 - Page 5 Poll_m10டோக்கியோ ஒலிம்பிக் 2020 - Page 5 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டோக்கியோ ஒலிம்பிக் 2020

Page 5 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 21, 2021 12:36 am

First topic message reminder :

டோக்கியோ ஒலிம்பிக் 2020 - Page 5 A00359426932fa5f820d426b519ec29e

ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சாதித்தது என்ன?

120 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட இந்தியா, ஒலிம்பிக்ஸ் போட்டிகளில்
இருக்கும் இடம் தெரியாது. பதக்கப் பட்டியலில் கடைசி வரிசையில்தான் இடம்பிடிக்கும். திறமைக்குப்
பஞ்சமில்லை என்றாலும் ஏனோ இந்திய வீரர்களுக்கு எப்போதும் ஒலிம்பிக் பதக்கம் என்பது
எட்டாக்கனிதான். இதையும் தாண்டி, ஒலிம்பிக்ஸில் இந்திய வீரர்கள் அங்கொன்றும்
இங்கொன்றுமாக முத்திரை பதித்திருக்கிறார்கள்.

இந்தியாவின் முதல் ஒலிம்பிக்ஸ் பதக்கமே சர்ச்சைக்குரியது. இந்தியா, 1900 பாரிஸ் ஒலிம்பிஸில்,
நார்மன் பிச்சர்ட் என்கிற ஆங்கிலே ய வீரரை அனுப்பியது. அவரும் அத்லெடிக்கில் இரண்டு
வெள்ளிப் பதக்கங்களைப் பெற்றார். ஆனால், நார்மன் இங்கிலாந்து சார்பாக கலந்துகொண்டதாக
ஒரு சர்ச்சை பின்னால் கிளம்பியது. 1908க்குப் பிறகுதான் விளையாட்டு வீரர்கள், ஒரு நாட்டின்
சார்பாக ஒலிம்பிக்ஸூக்கு அனுப்பப்பட்டார்கள். அதற்கு முன்புவரை, வீரர்கள் தங்கள் விருப்பத்துடன்
கலந்துகொண்டதால், நார்மனின் சாதனைக்கு இங்கிலாந்தும் உரிமை கோருகிறது. ஆனால்,
ஒலிம்பிக் ஆவணங்களில், நார்மன் இந்தியராகவே குறிப்பிடப்பட்டுள்ளார். அதன்பிறகு 1920
பெல்ஜியம் ஒலிம்பிக்ஸில்தான், ஒரு குழுவை அனுப்பியது இந்தியா. 5 இந்திய வீரர்கள்
கலந்துகொண்ட அந்த ஒலிம்பிக்ஸில் இந்தியா ஒரு பதக்கமும் பெறவில்லை.
1928 ஆம்ஸ்டர்டம் ஒலிம்பிக்ஸில், இந்திய ஹாக்கி அணி தம் முதல் தங்கப் பதக்கத்தை வென்றது.
அதற்குப் பிறகு, அடுத்த ஆறு ஒலிம்பிக்ஸிலும் இந்திய ஹாக்கி அணி தங்கத்தை மட்டுமே வென்றது.
அதற்குப் பிறகு, இரண்டு ஒலிம்பி க்ஸ்களில் தங்கம் வென்று, எட்டு முறை முதலிடம் பிடித்தது.

கடைசியாக 1980 மாஸ்கோ ஒலிம்பிக்ஸில் இந்திய ஹாக்கி அணி தங்கம் வென்றது. அதற்குப் பிறகு
28 வருடங்கள் கழித்து, முதல்முறையாக தனி நபராக இந்தியாவுக்குத் தங்கம் வாங்கித் தந்தார்
அபினவ் பிந்திரா.

1980க்கு முன்னால், ஹாக்கி அணி பெற்றுக்கொடுத்த பதக்கங்களைத் தவிர இந்தியாவுக்கு 1952
ஒலிம்பிக்ஸில் மல்யுத்தத்தில் கே.டி. ஜாதவ் ஒரு வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தார்.
ஒலிம்பிக்ஸில், முதல் பதக்கம் பெற்ற இந்தியர் என்கிற பெருமையை அடைந்தார். 1980க்குப் பிறகு
அடுத்த மூன்று ஒலிம்பிக்ஸ்களில் இந்தியா ஒரு பதக்கமும் பெறவில்லை. இந்திய ஹாக்கி
அணியின் தரமும் இந்தக் காலகட்டத்தில் குறைந்து, மற்ற அணிகளோடு போட்டி போடமுடியாத நிலை
ஏற்பட்டது.

1996, 2000 ஒலிம்பிக்களில் லியாண்டர் பெயஸ், கர்ணம் மல்லேஸ்வரி ஆகியோர் வெண்கலப்
பதக்கங்களையும் 2004ல் ரதோர் வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றார்கள். 2008 பீஜிங்
ஒலிம்பிக்ஸில்தான் இந்திய அணி அதிக பதக்கங்களைப் பெற்றது. ஒரு தங்கமும் இரண்டு
வெண்கலப் பதக்கங்களும் கிடைத்தன. இந்திய அணி வேறு எந்த ஒலிம்பிக்ஸிலும் 3
பதக்கங்களைப் பெற்றது கிடையாது என்பதால் நாடே அதைக் கொண்டாடியது. அதிலும் ஆடவர் 10 மீ.  ஏர் ரைபிள் பிரிவில் அபினவ் பிந்த்ரா தங்கம் வென்று சாதனை படைத்தார். ஒலிம்பிக் போட்டியில்
தனிநபர் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்கிற பெருமையைப் பெற்றார்.
குத்துச்சண்டைப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தைப் (வெண்கலம்) பெற்றுத் தந்தார்
விஜேந்தர் சிங்.

2012 லண்டன் ஒலிம்பிக்ஸ் மேலும் அமர்க்களமாக அமைந்தது. மல்யுத்த வீரர் சுஷில் குமார்
வெள்ளிப் பதக்கம் வென்றார். துப்பாக்கிச் சுடுதலில் விஜய் குமாருக்கு வெள்ளி கிடைத்தது.
ஒலிம்பிக்ஸில் பாட்மிண்டன் போட்டியில் பதக்கம் (வெண்கலம்) வென்ற முதல் இந்திய வீராங்கனை
என்கிற பெருமையைப் பெற்றார் சானியா நெவால். இதனால் இந்தியாவில் ஒரு பாட்மிண்டன் அலையை உண்டாக்கினார். அதேபோல குத்துச்சண்டையிலும் வெண்கலம் வென்று
சாதனை படைத்தார் மேரி கோம். துப்பாக்கிச் சுடுதலில் ககன் நரங்கும் மல்யுத்தத்தில் யோகேஸ்வர்
தத்தும் வெண்கலப் பதக்கங்களை வென்றார்கள். லண்டன் ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு 2 வெள்ளி
4 வெண்கலப் பதக்கங்கள் என மொ த்தமாக 6 பதக்கங்கள் கிடைத்தன. அதற்கு முன்பு இந்தியா
இத்தனை பதக்கங்களைப் பெற்றதில்லை.

ஆனால் 2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 2-ஆக சுருங்கியது.
மல்யுத்தத்தில் சாக்ஷி மாலிக் வெண்கலம் வென்றார். பாட்மிண்டனில் பி.வி. சிந்து வெள்ளிப்
பதக்கம் வென்று இந்திய ரசிகர்களைக் குஷிப்படுத்தினார்.

டோக்கியோவில் இந்தியாவுக்கு எப்படியும் 10 பதக்கங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பி.வி. சிந்து (பாட்மிண்டன்), செளரப் செளத்ரி, மானு பாக்கர், திவ்யான்ஸ் பன்வார், இளவேனில்,
யாஷாஸ்வினி தேஸ்வால், அபிஷேக் வர்மா, (துப்பாக்கிச் சுடுதல்), நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதல்),
மீராபாய் சானு (எடை தூக்குதல்), ரவி தாஹியா, பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத் (மல்யுத்தம்), அமித்
பங்கால் (குத்துச்சண்டை) போன்ற வீரர்கள் பதக்கங்களை வெல்வார்கள் என்கிற நம்பிக்கையை
ஏற்படுத்தியுள்ளார்கள். இந்திய ரசிகர்களின் நம்பிக்கை பலிக்கட்டும்.

டோக்கியோ ஒலிம்பிக் 2020 - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 01, 2021 6:30 pm

சிந்து வெண்கல பதக்கம் வென்றார் இறகு  பந்தாட்டத்தில்.

வாழ்த்துகள் சிந்து. 

நாடே பெருமை படுகிறது.

உங்களுக்கு ஏற்பட்ட தோல்விகள் எல்லாம் மயிரிழை தோல்விகளே.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 01, 2021 6:58 pm

T.N.Balasubramanian wrote:சிந்து வெண்கல பதக்கம் வென்றார் இறகு  பந்தாட்டத்தில்.

வாழ்த்துகள் சிந்து. 

நாடே பெருமை படுகிறது.

உங்களுக்கு ஏற்பட்ட தோல்விகள் எல்லாம் மயிரிழை தோல்விகளே.
மேற்கோள் செய்த பதிவு: 1349357

வெண்கலம் கிடைத்துள்ளதா? மகிழ்ச்சி.

டோக்கியோ ஒலிம்பிக் 2020 - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 01, 2021 7:16 pm

ஆம் .இறுதி சுற்றுக்கு போவாரென எதிர்பார்த்தேன்.இறுதிக்கு போயிருந்தால் தங்கமோ வெள்ளியோ கிடைத்திருக்கும், சோகம் சோகம்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 01, 2021 7:38 pm

ஆண்கள் ஹாக்கியில் இந்திய முன்னேற்றம் அரை இறுதிக்கு.
பெல்ஜியத்தை சந்திக்கவேண்டும்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84938
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 01, 2021 8:41 pm

டோக்யோ ஒலிம்பிக்: கால் இறுதியில் சதீஷ் குமார் தோல்வி
-
டோக்கியோ ஒலிம்பிக் 2020 - Page 5 9871cb16-c12f-488e-9c10-adec74d39424
-
இந்தியா சார்பாக குத்துச் சண்டைப் போட்டியில் +91 கிலோ
எடைப் பிரிவில் சதீஷ் குமார் விளையாடி வந்தார்.

இன்று காலை நடைபெற்ற +91 கிலோ எடைப் பிரிவு கால்
இறுதிப் போட்டியில், சதீஷ் குமார் உஸ்பெகிஸ்தான் நாட்டைச்
சேர்ந்த பகோதிர் ஜலோலோவை எதிர்கொண்டார்.

ஐந்துக்கு பூஜ்ஜியம் என்கிற புள்ளிகள் கணக்கில் சதீஷ் குமார்
தோல்வியைத் தழுவினார்.

பிபிசி-தமிழ்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84938
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 01, 2021 8:57 pm

ஆண்கள் ஹாக்கியில் இந்திய முன்னேற்றம்
--------------
41 ஆண்டுகளுக்குப்பின் ஒலிம்பிக்கில் அரையிறுதிக்கு
முன்னேறியுள்ளது.டோக்கியோ ஒலிம்பிக் 2020 - Page 5 202108011916183834_Tamil_News_mens-Hockey-India-beats-Great-britain-and-reached-semi-final_SECVPF

தில்ப்ரீத் சிங் கோல் அடித்த காட்சி
-
அரை இறுதிக்கு பெல்ஜியத்தை சந்திக்கவேண்டும்.
-
டோக்கியோ ஒலிம்பிக் 2020 - Page 5 AAMOu4A
-
படம்-எம்எஸ்என்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84938
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 02, 2021 10:51 am

டோக்கியோ ஒலிம்பிக் 2020 - Page 5 Image-27

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84938
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 02, 2021 1:53 pm

டோக்கியோ ஒலிம்பிக் 2020 - Page 5 E7wltuGVUAcuC_6?format=jpg&name=large
-
டோக்கியோ ஒலிம்பிக் 2020 - Page 5 E7wxBvNVcAIwKkn?format=jpg&name=900x900
-
பரபரப்பான காலிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை
1- 0 என்ற கணக்கில் சாய்த்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ள
இந்திய மகளிர் அணியினருக்கு ரசிகர்கள் பிரபலங்கள் என
அனவைரும் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 02, 2021 5:17 pm

ஹாக்கியில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ள இந்திய பெண்கள் அணிக்கு வாழ்த்துகள்.

வட்டு எறிதல் மழை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84938
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 02, 2021 8:27 pm

டோக்கியோ ஒலிம்பிக் 2020 - Page 5 Main-qimg-33a768b329c4fe15001ff19dbeb8ea86

Sponsored content

PostSponsored content

Page 5 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக