ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ஆயுர்வேதம் அருளும் அமிர்தம் அறிவோம்
by curesure4u Today at 8:31 am

» தேவை: தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? ஈவேரா. pdf
by ukumar1234 Yesterday at 11:24 pm

» வாழ்த்தலாம் உங்கள் ஈகரையை --பிறந்த தினத்தில்
by T.N.Balasubramanian Yesterday at 9:37 pm

» ஊழல், லஞ்சத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தியது தி.மு.க.தான்.. விளாசிய சீமான்.. உதயநிதிக்கும் பதிலடி!
by T.N.Balasubramanian Yesterday at 9:17 pm

» காந்த தத்துவம்-வேதாத்திரி மகரிஷி
by T.N.Balasubramanian Yesterday at 8:47 pm

» ஓபிசியின் அரசியல்: பிற்படுத்தப்பட்டோருக்கான போர்
by sncivil57 Yesterday at 6:12 pm

» வீட்டுக்குறிப்புகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:32 pm

» எறும்பு - அறிவியல் கூறும் உண்மை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:27 pm

» வாராவாரம் பெண்ணுக்குப் பணம்! (ஒருவரிக் கதை)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:21 pm

» என் உயிர்க் காதலி
by ஜாஹீதாபானு Yesterday at 5:13 pm

» காவல்துறையின் காவலன் ஆப் பாதுகாப்பானதா?
by T.N.Balasubramanian Yesterday at 4:53 pm

» மீண்டும் ஒரு ஞாபகமூட்டல்.
by T.N.Balasubramanian Yesterday at 4:28 pm

» வண்ணத்து பூச்சியின் வேதம்
by நாகசுந்தரம் Yesterday at 1:51 pm

» 'ஆன்லைன்' விளையாட்டின் அபாயம்!
by T.N.Balasubramanian Yesterday at 12:13 pm

» கன்னடக் குழந்தைப் பாடல்கள் (61 - 63 )
by Dr.S.Soundarapandian Yesterday at 12:06 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 11:50 am

» நடப்பு இதுதானே?
by Dr.S.Soundarapandian Yesterday at 10:26 am

» ‘கால்’ அடியில் உலகம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 10:23 am

» டிஜி்டல் தேசம்
by நாகசுந்தரம் Fri Sep 17, 2021 7:38 pm

» இன்று, 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்
by T.N.Balasubramanian Fri Sep 17, 2021 5:56 pm

» பிரதமர் பிறந்தநாளில் 6 மணிநேரத்தில் ஒரு கோடி தடுப்பூசி செலுத்தி சாதனை
by T.N.Balasubramanian Fri Sep 17, 2021 4:58 pm

» டார்க் தீம்
by T.N.Balasubramanian Fri Sep 17, 2021 4:34 pm

» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி செய்திகள் | தகவல்கள்
by T.N.Balasubramanian Fri Sep 17, 2021 4:28 pm

» பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் பிறந்த தினம்
by T.N.Balasubramanian Fri Sep 17, 2021 4:18 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Fri Sep 17, 2021 12:15 pm

» தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள பறவைகளின் பட்டியல்
by T.N.Balasubramanian Thu Sep 16, 2021 9:38 pm

» மாக்ஸிம் கார்க்கியின் தாய் நாவல் வேண்டும்
by Arivueb Thu Sep 16, 2021 8:22 pm

» அறிமுகம்
by சிவா Thu Sep 16, 2021 7:55 pm

» ஒரு கவிதையும், அதற்கான (சர்ரியலிச) வார்த்தைகளும் -- பாரதிசந்திரன்
by Dr.S.Soundarapandian Thu Sep 16, 2021 7:30 pm

» சினிமா பாணியில் துப்பாக்கிகளுடன் நடனம் ஆடிய எம்எல்ஏ பாஜகவில் இருந்து சஸ்பெண்ட்
by T.N.Balasubramanian Thu Sep 16, 2021 6:59 pm

» கைபேசி (தனி) உலகம்
by T.N.Balasubramanian Thu Sep 16, 2021 6:22 pm

» கடைசி நொடியில், மணமகள் மணமகனின் சகோதரி என அறிந்த தாய், பிறகு நடந்த பெரிய ட்விஸ்ட்!?
by T.N.Balasubramanian Thu Sep 16, 2021 4:55 pm

» யாழினியின் ஒருநாள்?--அக்கரை அதிசயம்
by T.N.Balasubramanian Thu Sep 16, 2021 4:27 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (407)
by Dr.S.Soundarapandian Thu Sep 16, 2021 2:29 pm

» பாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக...
by Balki_73 Thu Sep 16, 2021 12:55 pm

» இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம்.
by T.N.Balasubramanian Thu Sep 16, 2021 12:04 pm

» புன் சிரிப்பு
by நாகசுந்தரம் Thu Sep 16, 2021 11:13 am

» சன்னல்
by நாகசுந்தரம் Thu Sep 16, 2021 10:07 am

» ஒரு மொக்க ஜோக்!
by Dr.S.Soundarapandian Thu Sep 16, 2021 9:54 am

» யோகாவின் எட்டு நிலைகள்..!
by shivi Wed Sep 15, 2021 9:49 pm

» சமூக கடமை --மகா பெரியவா உரை.
by T.N.Balasubramanian Wed Sep 15, 2021 9:04 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by T.N.Balasubramanian Wed Sep 15, 2021 4:25 pm

» குட்நியூஸ்.. முழுக்க முழுக்க பெண்களால் நடத்தப்படும் கிருஷ்ணகிரி ஓலா தொழிற்சாலை.. 10000 பேருக்கு வேலை
by T.N.Balasubramanian Wed Sep 15, 2021 12:02 pm

» இளா ......னியோ & எல்லா .......ம் நீயோ
by T.N.Balasubramanian Wed Sep 15, 2021 11:44 am

» நிச்சயமாக படித்து பின்பற்றுங்கள்.
by Dr.S.Soundarapandian Wed Sep 15, 2021 10:36 am

» .. நோபலுக்கு இணையான பரிசு--வென்ற தமிழர் ஷங்கர் பாலசுப்ரமணியன்
by Dr.S.Soundarapandian Wed Sep 15, 2021 10:32 am

» புகையில்லாத பீச்!
by Dr.S.Soundarapandian Wed Sep 15, 2021 10:27 am

» வலி மாத்திரைகள் எடுத்தும் உங்கள் வலி குறையவில்லையா?
by curesure4u Wed Sep 15, 2021 8:14 am

» திருக்கழுக்குன்றம்:-திருவானைக்கோயில்.
by velang Wed Sep 15, 2021 7:31 am

» கம்பன் கவிதை
by T.N.Balasubramanian Tue Sep 14, 2021 9:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


காஞ்சி மகா பெரியவா

2 posters

காஞ்சி மகா பெரியவா  Empty காஞ்சி மகா பெரியவா

Post by T.N.Balasubramanian Mon Jul 19, 2021 6:30 pm


அவனாலே உன்னை என்னடா பண்ண முடியும்?"
தொகுத்தவர்-ரா.வேங்கடசாமி


ஒரு தடவை பிரதோஷம் மாமா,மகானின் முன்
நிற்கிறார்.முகத்தில் சோகம் அப்பி இருந்தது.
பார்வையினாலேயே கவனித்து விட்ட மகான்....
"என்ன விஷயம்?
ஏதோ விசாரம் இருக்காப்போல இருக்கே...."என்றார்.
"ஒண்ணுமில்லே...என்னான்னு சொல்ல முடியல்லே..
நான் ஒரு இரண்டும் கெட்டானா இருக்கேன்...
பெரியவாளையும் பார்த்துண்டே இருக்கணும்.
அதேசமயம் உத்தியோகத்தையும் கவனிக்கணும்.
எனக்கு இது சௌகர்யமாபடலை. லௌகீகத்தில்
மாட்டிண்டு விழிக்கிறேன்.. எதை விடறது...
எத்தை வச்சுக்கிறது.புரியவில்லையே.." என்று
மாமா அங்கலாய்க்கிறார்.
"லௌகீகக் கடமைகள் ஒண்ணு இருக்கு....
அதை முடிச்சுட்டு தான் கடவுளை நினைக்கணும்.
பகவத்கீதையே என்ன சொல்லியிருக்கு...
முதலில் கடமையைச் செய்...பிறகு கடவுளை நினை..
அதானே, நீதான் எப்பவுமே என்னையே நினைச்சுண்டு
இருக்கியே..உனக்கென்ன கஷ்டம்...?"
"ஒரு ஆபீசர் இருக்கான்...எனக்கு மேலதிகாரி..."
"ஏன் உன்னை அவன் ரொம்பப் படுத்தறானா?"
"என்னாலே அதையெல்லாம் தாங்கிக்கவே முடியல்லே..
அதைத்தான் சொல்ல வந்தேன்.
"அவனாலே உன்னை என்னடா பண்ண முடியும்?"
என்று பெரியவா அழுத்தம் திருத்தமா கேட்டதற்கு
பிரதோஷம் மாமாவுக்கு அப்போது அர்த்தம்
விளங்கவில்லை.
அடுத்த பிரதோஷத்திற்கு மாமா வரும்போது,அந்த ஆபீசர்
டிரான்ஸ்பர் ஆகிவிட்டார் என்கிற நல்ல செய்தியோடு வந்தார்.
"எனக்காக மகாப் பிரபு இந்த நல்ல காரியத்தை
செய்திருக்கிறேள்.
"நான் என்னடா பண்ணேன்?"
"இப்போ ஒரு நல்ல ஆபீசர் வந்திருக்கிறார்...
எனக்கு மிகவும் அனுசரணையாக இருக்கார்.."
மகான் பலமாகச் சிரித்தபடி...
"உனக்கு அனுசரணையாக இருந்தா நல்லவன்...
இல்லாட்டி கெட்டவனாக்கும்.."
இது ஆனந்த சிரிப்பு.
"பெரியவா அனுக்கிரகத்திலே அவரை அங்கிருந்து
மாத்திட்டேள்" என்று பிரதோஷம் மாமா மீண்டும்
ஒரு முறை சொல்கிறார்.
"நான் எங்கேடா மாத்தினேன்?" என்ற கேள்வியைக்
கேட்டுவிட்டு, ஆனந்தமாகச் சிரித்தார் மகான்.
அவரவர்கள் மனதில் உணரும்படியாக மட்டும் பல
காரியங்களைப் பெரியவா செய்திருக்கிறார்
என்பதே உண்மை.
பிரதோஷம் மாமா அடிக்கடி சொல்லுவார்.
"பெரியவாளை எல்லோரும் கொண்டாட வேண்டும்.
அகில உலகமும் இந்த மகானை உணர வேண்டும்.
ஆதிசங்கரர் பகவத்பாதாவின் மறு அவதாரம் என்பதை
எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும்" என்று
பரவசம் பொங்கும் குரலில் எடுத்துரைப்பார்...
அவரது மனதை அவ்வளவு தூரம் பூரணமாக பெரியவா
ஆட்கொண்டிருந்தார் என்பதன் வெளிப்பாடுதான் இது.
Jaya Jaya Shankara hare hare Shankara

நன்றி: மகா பெரியவா துணை.(சூர்யமூர்த்தி -முகநூல்)
நேற்று, முற்பகல் 9:16 ·

காஞ்சி மகா பெரியவா  214988433_850093422550390_3732019394148698390_n.jpg?_nc_cat=102&ccb=1-3&_nc_sid=b9115d&_nc_ohc=-jxyDHU0CSwAX-fvhE4&_nc_ht=scontent.fmaa2-1இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 29945
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 10684

aanmeegam likes this post

Back to top Go down

காஞ்சி மகா பெரியவா  Empty Re: காஞ்சி மகா பெரியவா

Post by krishnaamma Wed Jul 21, 2021 8:17 pm

ஹர ஹர சங்கர, ஜெய ஜெய சங்கர....:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64173
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12978

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை