புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 Poll_c10ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 Poll_m10ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 Poll_c10 
48 Posts - 60%
heezulia
ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 Poll_c10ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 Poll_m10ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 Poll_c10 
17 Posts - 21%
dhilipdsp
ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 Poll_c10ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 Poll_m10ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 Poll_c10ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 Poll_m10ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 Poll_c10ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 Poll_m10ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 Poll_c10 
3 Posts - 4%
D. sivatharan
ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 Poll_c10ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 Poll_m10ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 Poll_c10ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 Poll_m10ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 Poll_c10ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 Poll_m10ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 Poll_c10ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 Poll_m10ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 Poll_c10ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 Poll_m10ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 Poll_c10 
43 Posts - 60%
heezulia
ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 Poll_c10ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 Poll_m10ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 Poll_c10ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 Poll_m10ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 Poll_c10 
4 Posts - 6%

2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம்

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Sat Jan 16, 2010 3:33 pm

First topic message reminder :

ஆயிரக்கணக்கானவர்களின் 3 ஆண்டு உழைப்பில் 32 கோடி ரூபாய் செலவில் செல்வராகவன் உருவாகியிருக்கும் படம். ஆதிவாசிகள், நீண்ட பாலைவனப் பயணம், சோழர் பரம்பரை, போர் என்று இதுவரை தமிழ் சினிமா தொட்டிராத விஷயங்கள். ஓபனிங் எல்லாம் சரிதான், ஆனால் ஃபினிஷிங்...?

பதிமூன்றாம் நூற்றாண்டில் சோழர்களுக்கும், பாண்டியர்களுக்கும்
நடக்கும் போரில் சோழன் தோற்கடிக்கப்படுகிறான். பாண்டியர்களுக்கு தேவை
சோழர்களிடம் இருக்கும் பாண்டியர்களின் குலதெய்வ சிலை. சோழனோ அந்த சிலையை
தனது மகனிடம் கொடுத்து சில வீரர்களுடன் பாண்டியர்கள் கையில் சிக்காமல்
தப்ப வைக்கிறான். வியட்நாம் நாட்டிற்கு அருகில் இருக்கும் பெயர் தெரியாத
தீவுக்கு தப்பிச் செல்கிறான் சோழ இளவரசன்.

அவனை
கண்டுபிடித்து தங்களது குலதெய்வ சிலையை மீட்டுவர பாண்டியர்கள் எடுக்கும்
முயற்சிகள் பலனளிக்கவில்லை. சோழ இளவரசன் இருக்கும் இடமே அவர்களுக்கு
தெரியவில்லை. அவன் இருப்பதாக சொல்லும் இடத்துக்கு சென்றவர்கள் உயிருடன்
திரும்பியதில்லை. இந்த தேடுதல் பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து
கொண்டிருக்கிறது.

இந்த
செய்திகள் அனைத்தும் புகைப்படங்களாக படத்தின் தொடக்கத்தில் சில
நிமிடங்களில் சொல்லப்பட்டு விடுகிறது. படம் நிகழ்காலத்தில் தொடங்குகிறது.

ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 Img1100116014_1_1
webdunia photo
FILE

சோழன்
சென்றதாக நம்பப்படும் இடத்திற்கு செல்லும் ஆராய்ச்சியாளர் (பிரதாப்
போத்தன்) காணாமல் போகிறார். அவரை கண்டு பிடிக்கும் பொறுப்பை அரசு ரீமா
சென் தலைமையிலான டீமுக்கு அளிக்கிறது. அந்த டீமுடன் பிரதாப் போத்தனின்
மகள் ஆண்ட்ரியாவும் இணைந்து கொள்கிறார். வியட்நாம் செல்லும் இவர்களுக்கு
சுமை தூக்கும் போர்டர் குழுவின் தலைவராக வந்து சேர்கிறார் கார்த்தி.

சோழர்கள் தப்பிச் சென்றதாக நம்பப்படும் இடத்தை அடைய ஆண்ட்ரியாவிடம் ஒரு ஓலைச் சுவடி இருக்கிறது. கடல், ஆதிவாசிகள், பாம்பு, பசி தாகம், புதை மணல், கிராமம் என ஏழு ஆபத்துகளை அவர்கள் கடந்தாக வேண்டும். ஆபத்துகளை சாகசத்துடன் கடந்து சென்றால் அவர்களுக்கு ஆச்சரியம் காத்திருக்கிறது.

சோழர்கள்
இன்றும் அங்கு தங்கள் பூர்வ நிலத்திலிருந்து அழைப்பு வரும் என
காத்திருக்கிறார்கள். அவர்களது அரசர் பார்த்திபன். இதில் “நான்தான் தூதுவன
்” என்கிறார் ரீமா சென். அரசர் நம்புகிறார். கிளம்பும் போதுதான் தெரிகிறது அவர் பாண்டிய குலத்தின் வாரிசு என்பதும், பாண்டியர்களின் குலதெய்வ சிலையை எடுத்துப் போக வந்தவர் என்பதும்.

அப்படியானால் உண்மையான தூதுவன் யார்? சோழர்கள் தங்களது ஆசைப்படி பூர்வீக நிலத்தைச் சென்றடைந்தார்களா? நெடிய போருடன் பதிலளிக்கிறார் செல்வராகவன்.

ஒளிப்பதிவு, ரீமா சென்னின் நடிப்பு, கார்த்தியின் மேனரிஸம், அரசர் பார்த்திபன், பின்னணி இசை, இரம் அலியின் காஸ்ட்யூம், சந்தானத்தின்
கலை இயக்கம் அனைத்தும் ஆச்சரியமான அசத்தல்கள். கண்டிப்பாக பாராட்ட
வேண்டியவர்கள் படத்தில் நடித்திருக்கும் துணை நடிகர்கள். நிறத்தை கொடுத்து
உழைத்திருக்கிறார்கள்.
காருக்குள் இருந்து டாப்லெஸ்ஸாக வெளிவரும் அறிமுக காட்சியிலேயே அசத்துகிறார் கார்த்தி. ஆண்ட்ரியா, ரீமா
இருவருக்கும் ரூட் விடும் ஏரியாக்கள் கலகல. ஒரு துண்டு கறியை
ஆண்ட்ரியாவிடம் கொடுத்துவிட்டு எடுத்துக்கோ என்பது போல் தலையசைக்கிறாரே, அசத்தல். ஆனாலும்... கறிவேப்பிலை மாதிரிதான் வருகிறார் கடைசிவரை.

நிஜ
ஹீரோ ரீமா சென்தான். கவர்ச்சியுடன் துவேசத்தையும் கலந்து அவர் காட்டுகிற
ஆவேசம் இதற்குமுன் பார்த்திராதது. ரீமாவின் நிஜ உருவம் தெரிந்ததும்
கண்ணில் நீர் ததும்ப நடக்கும் பார்த்திபன் கவர்கிறார். அவர் பாடும்
நெல்லாடிய நிலமெங்கே உணர்வை அறுக்கும் பேரிசை.

நிழல் சிவதாண்டவமாக விரிவதும், அந்த நிழலில் புதை மணிலில் இருந்து தப்பிக்க ஓடுவதும் ரசிக்க வைக்கும் பிரமாண்டம். அதேபோல் பார்த்திபனின் அறிமுக காட்சி.

ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 Img1100116014_2_1
webdunia photo
FILE

வகிடெடுத்தது
போன்ற கதையை திரைக்கதை கத்தியால் அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்
செல்வராகவன். அதுவும் இரண்டாம் பகுதி காட்சிகளில் குழப்பமோ குழப்பம்.
நிகழ்காலத்தில் நடக்கும் கதைக்கு மாயாஜாலம் எல்லாம் தேவைய
ா? சோழர்கால தமிழ் காதுக்கு இனிமை. பாதி புரியவில்லை என்பதுதான் சோகம்.

ஏதோ ஒரு நாட்டில் இந்திய ராணுவம் சர்வ சாதாரணமாக வருவதும், தண்ணியடித்து
பெண்களை மானபங்கப்படுத்துவதும் டூ மச். அதேபோல் சிவப்பு நிற ஆதிவாசிகளை
ஒட்டு மொத்தமாக போட்டுத் தள்ளுகிறார்கள். எப்படிப்பா?

சாகச காட்சிகள் கிங் சாலமன்ஸ் மைன்ஸ், மெக்கனஸ் கோல்டு, கிளாடியேட்டர், 300 மம்மி, க்ரோஞ்சிங் டைகர்... என பல படங்களை நினைவுப்படுத்துகிறது. பெரிய கற்களை பொறித்து அதை எதிரிகள் மீது வீசுவது, அடிமைகளையும்
கைதிகளையும் வீரர்களுடன் மோத விடுவது என சோழர்களுக்கு சம்பந்தமில்லாத ரோம
பேரரசின் போர் கலைகளை படத்தில் காட்டுகிறார்கள். தொ.பரமசிவம்
போன்றவர்களிடம் ஆலோசித்திருக்கலாம்.

ராணுவ அதிகாரி அழகம்பெருமாள் உட்பட பலரும் பாண்டிய குல வாரிசு என்பதும், சிலையை மீட்க ராணுவத்தில் சேர்ந்ததாக ஜல்லியடிப்பதும் இன்ஸ்டன்ட் பூ.

ராணுவம்
சோழர்களை கொன்று அவர்களது பெண்களை மானப்பங்கப்படுத்தும் போது ஈழம்
மனக்கண்ணில் விரிவதை தவிர்க்க முடியவில்லை. காயம்பட்ட பார்த்திபன்
கடற்கரைக்கு ஊர்ந்து சென்று உதவி வேண்டி பூர்வீக சோழர்களை அழைப்பதும
், உதவி செய்ய கப்பல்கள் அணிவகுத்து வருவது போல் கனவு காண்பதும் ஈழ சித்திரத்தை முழுமையாக்குகிறது.

செல்வராகவனின் முயற்சியும் பிரமாண்ட உழைப்பும், கை நழுவிப்போன திரைக்கதையால் கலகலத்துப் போனது, துரதிர்ஷ்டமின்றி வேறென்ன.
THANKS WEBDUNIA

ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jan 16, 2010 9:13 pm

மீண்டும் படம் பார்த்து சரியா எனப் பார்த்துவிட்டு வருகிறேன்!!! ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 230655

ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun Jan 17, 2010 6:49 am

super ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 677196 ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 677196 ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 677196 ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 678642

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Jan 17, 2010 11:50 am

அண்ணா நீங்கதான் ஒரு தடவை பாத்தா நூறு தடவை பாத்த மாதிரின்னு சொன்னீங்க இதுல ஏன் குழப்பம் உங்களுக்கு நான் சொன்னது சரியான பதில் தான்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
esakkiraja2
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 26/12/2009

Postesakkiraja2 Sun Jan 17, 2010 5:35 pm

Just ippatthan padam parthen........

Kandippa one full addicchathan thalaivali theerum.

Intha padatthaiyellam kandeeppa thadai podavenum.

Migavum aabasama vasanangal, vakkiranama kaachigal ullenna.

Kandippaga family-yoda padam pakkamudiyaathu.

Vangiya tickettukku vasool venumunna intermission-leye enthiruchi odidungal.... ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 56667 ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 56667 ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 56667 ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 56667 ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 56667 ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 56667 ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 56667 ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 56667 ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 56667

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Jan 18, 2010 1:10 pm

அண்ணா என்ன ஆச்சு மொபைல் என்னை ஏமாத்திட்டீங்களா

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jan 18, 2010 1:20 pm

esakkiraja2 wrote:Just ippatthan padam parthen........

Kandippa one full addicchathan thalaivali theerum.

Intha padatthaiyellam kandeeppa thadai podavenum.

Migavum aabasama vasanangal, vakkiranama kaachigal ullenna.

Kandippaga family-yoda padam pakkamudiyaathu.

Vangiya tickettukku vasool venumunna intermission-leye enthiruchi odidungal.... ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 56667 ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 56667 ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 56667 ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 56667 ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 56667 ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 56667 ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 56667 ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 56667 ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 56667

http://www.vengayam.net/tamil/trans/
இந்த சுட்டியை பயன்படுத்தி தமிழில் எழுதலாமே நண்பரே..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

srinivasan
srinivasan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 520
இணைந்தது : 27/04/2009
https://eegarai.darkbb.com/

Postsrinivasan Mon Jan 18, 2010 1:34 pm

தமிழில் மிக சிறந்த பிரமாண்டமான திரைப்படம்.

செல்வராகவனுக்கு முதலில் நன்றி.

என்றும் நட்புடன்

உங்கள்
ஸ்ரீனிவாசன்
யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Postயுவா Mon Jan 18, 2010 1:40 pm

http://muthu.org/web/tamiltypingtool

இந்த சுட்டியை பயன்படுத்தி தமிழில் எழுதலாமே ஆயிரத்தில் ஒருவன்-விமர்சனம் - Page 4 128872

“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

avatar
mk2ramu
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 18/01/2010

Postmk2ramu Mon Jan 18, 2010 11:08 pm

எப்போ பார்த்தாலும் நாலு சண்டை... மூணு குத்து பாட்டு... ரெண்டு பஞ்ச் டயலாக்... கேட்டு... பார்த்து சலிச்சி போச்சு. தயவு செய்து தமிழில் இது மாதிரி எப்போவாவது வரும் சில படங்களையும் விமரசனம்-ன்னு சொல்லி கேவல படுத்தாதீங்க. தயவு செய்து அதில் இருக்கிற நல்லா விசயங்கள பாராட்டி பேசுங்க.. அப்போ தான் இது மாதிரி படைபாளிகளுக்கு உற்சாகம் வந்து இது மாதிரி நல்ல படங்கள எடுப்பாங்க...

avatar
mk2ramu
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 18/01/2010

Postmk2ramu Mon Jan 18, 2010 11:11 pm

மனசாட்சிய தொட்டு சொல்லுங்க... வேட்டைக்காரன் மாதிரி படங்கள விடவா இந்த படம் சரி இல்ல?... இது எல்ல்லாம் கொஞ்சம் ஓவருங்க... தயவு செய்து நல்லா தமிழ் படைப்புகளுக்கு உங்க ஆதரவ கொடுங்க... அப்போ தான் தமிழ் சினிமா வளரும்.. இல்லன ஹீரோ-வ புகழ்ந்து பாடுற படமா வந்து நம்ம எல்லாரையும் கொல்லும்..

Sponsored content

PostSponsored content

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக