புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27 pm

» நம்பிக்கையோடு செயல்படு!
by ayyasamy ram Today at 1:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:47 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 27
by ayyasamy ram Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:31 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:23 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:59 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 11:23 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 10:58 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:52 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:44 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:42 am

» கருத்துப்படம் 26/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:34 pm

» ஜூலை 25- ஜிம் கார்பெட் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» அதோ அந்தப் பறவை போல…
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» கார்கால மேகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» இன்பம் யாதெனில்…
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» புதுக்கவிதைகள்...
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» நெகிழி தவிர்! - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» நினைவலைகள்…
by ayyasamy ram Yesterday at 11:41 am

» ஆதலின் …காதல்….
by ayyasamy ram Yesterday at 11:40 am

» நெஞ்சு பொறுக்குதில்லையே…
by ayyasamy ram Yesterday at 11:38 am

» செங்கதிரே நில்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:37 am

» யோசித்துப் பார் மனிதா- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:36 am

» ஓரு மனதின் எதிரொலி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:35 am

» பார்த்தும் பார்க்காமலும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:34 am

» பொழைப்புக்காய் அலைவதே…
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பதில் தேடி அலையும் பயணம்…
by ayyasamy ram Yesterday at 11:29 am

» கிளி பேசுது...!
by ayyasamy ram Yesterday at 4:21 am

» அம்மா சொன்ன புத்திமதிகள்...!
by ayyasamy ram Yesterday at 4:14 am

» ஆராய்ச்சி பண்ணினா அது புளித்த மாவு!
by ayyasamy ram Yesterday at 4:11 am

» இன்றைய செய்திகள்- ஜூலை 26
by ayyasamy ram Yesterday at 4:11 am

» ரேணுகா செல்வம் அவர்களின் நாவல்கள் இருந்தால் பகிரவும் தோழமைகளே.
by Safiya Yesterday at 12:52 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Jul 25, 2024 11:44 pm

» நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய தத்துவங்கள்
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:44 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:41 pm

» ஹாஸ்டல் ஹுடுகாரு பெக்கிதாரே (கன்னடம்)
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோபம் வரும்போது...நாம்... Poll_c10கோபம் வரும்போது...நாம்... Poll_m10கோபம் வரும்போது...நாம்... Poll_c10 
106 Posts - 62%
heezulia
கோபம் வரும்போது...நாம்... Poll_c10கோபம் வரும்போது...நாம்... Poll_m10கோபம் வரும்போது...நாம்... Poll_c10 
44 Posts - 26%
Dr.S.Soundarapandian
கோபம் வரும்போது...நாம்... Poll_c10கோபம் வரும்போது...நாம்... Poll_m10கோபம் வரும்போது...நாம்... Poll_c10 
6 Posts - 3%
mohamed nizamudeen
கோபம் வரும்போது...நாம்... Poll_c10கோபம் வரும்போது...நாம்... Poll_m10கோபம் வரும்போது...நாம்... Poll_c10 
5 Posts - 3%
prajai
கோபம் வரும்போது...நாம்... Poll_c10கோபம் வரும்போது...நாம்... Poll_m10கோபம் வரும்போது...நாம்... Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கோபம் வரும்போது...நாம்... Poll_c10கோபம் வரும்போது...நாம்... Poll_m10கோபம் வரும்போது...நாம்... Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
கோபம் வரும்போது...நாம்... Poll_c10கோபம் வரும்போது...நாம்... Poll_m10கோபம் வரும்போது...நாம்... Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
கோபம் வரும்போது...நாம்... Poll_c10கோபம் வரும்போது...நாம்... Poll_m10கோபம் வரும்போது...நாம்... Poll_c10 
2 Posts - 1%
Saravananj
கோபம் வரும்போது...நாம்... Poll_c10கோபம் வரும்போது...நாம்... Poll_m10கோபம் வரும்போது...நாம்... Poll_c10 
1 Post - 1%
Srinivasan23
கோபம் வரும்போது...நாம்... Poll_c10கோபம் வரும்போது...நாம்... Poll_m10கோபம் வரும்போது...நாம்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோபம் வரும்போது...நாம்... Poll_c10கோபம் வரும்போது...நாம்... Poll_m10கோபம் வரும்போது...நாம்... Poll_c10 
482 Posts - 52%
heezulia
கோபம் வரும்போது...நாம்... Poll_c10கோபம் வரும்போது...நாம்... Poll_m10கோபம் வரும்போது...நாம்... Poll_c10 
318 Posts - 34%
Dr.S.Soundarapandian
கோபம் வரும்போது...நாம்... Poll_c10கோபம் வரும்போது...நாம்... Poll_m10கோபம் வரும்போது...நாம்... Poll_c10 
30 Posts - 3%
mohamed nizamudeen
கோபம் வரும்போது...நாம்... Poll_c10கோபம் வரும்போது...நாம்... Poll_m10கோபம் வரும்போது...நாம்... Poll_c10 
26 Posts - 3%
T.N.Balasubramanian
கோபம் வரும்போது...நாம்... Poll_c10கோபம் வரும்போது...நாம்... Poll_m10கோபம் வரும்போது...நாம்... Poll_c10 
20 Posts - 2%
i6appar
கோபம் வரும்போது...நாம்... Poll_c10கோபம் வரும்போது...நாம்... Poll_m10கோபம் வரும்போது...நாம்... Poll_c10 
16 Posts - 2%
Anthony raj
கோபம் வரும்போது...நாம்... Poll_c10கோபம் வரும்போது...நாம்... Poll_m10கோபம் வரும்போது...நாம்... Poll_c10 
13 Posts - 1%
prajai
கோபம் வரும்போது...நாம்... Poll_c10கோபம் வரும்போது...நாம்... Poll_m10கோபம் வரும்போது...நாம்... Poll_c10 
12 Posts - 1%
kavithasankar
கோபம் வரும்போது...நாம்... Poll_c10கோபம் வரும்போது...நாம்... Poll_m10கோபம் வரும்போது...நாம்... Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கோபம் வரும்போது...நாம்... Poll_c10கோபம் வரும்போது...நாம்... Poll_m10கோபம் வரும்போது...நாம்... Poll_c10 
5 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோபம் வரும்போது...நாம்...

avatar
Guest
Guest

PostGuest Sun May 23, 2021 12:49 pm

வள்ளுவன் சொன்னதை..சொன்னவர் மனநலமருத்துவர் ஆரொன்.

கோபம் வரும்போது...நாம்... Shout-Angry-fb-1a-700x420

கோபம் வரும்போதும் விவாதிக்கும் போதும் நாம் குரலை உயர்த்திப் பேசுகிறோம்.நம் கட்டுப்பாட்டை மீறி தானாகவே குரல் உயருகிறது.

மற்றொரு நபரை அச்சுறுத்தும் நடத்தையை முன்னெடுப்பதற்கான ஒரு முயற்சியில் உடல் சக்தியுடன் ஒரு வாய்மொழி தாக்குதலுக்கு பதிலளித்தபடி, நம்மை நாம் நியாயப்படுத்தவும் செய்கிறோம்.

கோபம் வரும்போது...நாம்... 149841609-angry-stressed-couple-not-talking-after-fighting-sitting-back-to-back-on-couch-separately-worried-fr

அதற்கு ஒரு துறவி...............

*நாம் ஏன் கோபத்தில் சத்தம் போடனும் கோபம் வந்தா என்ன செய்வோம்?*

_யார்மேல நமக்கு கோபமோ, அவங்ககிட்ட சத்தம்போட்டு சண்டைபிடிப்போம்!! இல்லையென்றால் பேசாம அமைதியா இருந்துடுவோம்!_

ஆனா, எப்பவாவது யோசிச்சிருக்கோமா? யார்மேல நமக்கு கோபம் வந்தாலும் அவர்கள் நமக்கு மிக அருகில்தானே இருக்காங்க!

எதுக்கு ஊருக்கே கேட்கிறமாதிரி சத்தம் போடனும்?

மெதுவா சொல்லவேண்டியதை சொன்னாலே அவங்களுக்கு கேட்குமே!

நானும் யோசிச்சதில்லைங்க!

ஆனா இந்த கதையைப் படித்தபிறகு??????

ஒரு துறவி கங்கையில் குளித்துவிட்டுக் கரையேறும் சமயம், அவ்விடத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள், சத்தம் போட்டு ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

அதைப் பார்த்த துறவி, தன் சீடர்களிடம் திரும்பி சிரித்துக்கொண்டே கேட்கிறார்?

ஏன் மனிதர்கள் கோபத்தில் இருக்கும்போது ஒருவரை ஒருவர் பார்த்து சத்தம்போட்டு சண்டை பிடிக்கிறார்கள்?

சீடர்கள் சில நிமிடங்கள் சிந்திக்கிறார்கள்…..பின்னர்..

சீடர்களில் ஒருவர்: கோபத்தில் நாம் அமைதியை இழக்கிறோம்!

அதனால் சத்தமிடுகிறோம்!

துறவி: ஆனால், உனக்கு மிக சமீபத்தில் இருக்கும் நபரிடம், ஏன் சத்தமிடுகிறாய்?

அவர்கள் உன்னருகில்தானே நிற்கிறார்கள்!

நீ சொல்ல வேண்டியதை அவர்களுக்கு மட்டும் கேட்கும் விதமாக எடுத்துறைக்கலாமே!

ஒவ்வொரு சீடரும் ஒரு காரணம் சொல்கிறார்……

ஆனால் எந்த காரணத்திலும் அடுத்தவர்களுக்கு உடன்பாடில்லை!

கடைசியாக துறவி பதில் கூறுகிறார்…..

எப்பொழுது இரு மனிதர்கள், ஒருவர் மீது ஒருவர் கோபம் கொள்கிறார்களோ, அப்பொழுது அவர்களின் மனது இரண்டும் வெகு தொலைவுக்குச் சென்றுவிடுகிறது! எனவே தூரத்தில் இருக்கும் மனதுக்கு கேட்க வேண்டும் என்பதற்காகவே, சத்தமிடுகிறார்கள்!

மனது எவ்வளவு தூரம் விலகி இருக்கிறதோ, அவ்வளவு தூரம் இவர்கள் தங்கள் ஆற்றலை உபயோகித்து சத்தம்போட வேண்டியிருக்கும்!

அப்பொழுது தானே தங்கள் கருத்து வெகு தொலைவில் இருக்கும் மனதைச் சென்றடையும்!

ஆனால் இதுவே, இரு மனிதர்கள் ஒருவர் மீது ஒருவர் அன்பாக இருக்கும்போது என்ன நடக்கிறது?

அவர்கள் ஒருவரைப் பார்த்து ஒருவர் சத்தமிடுவதில்லை! அமைதியாகவும், அன்பான முறையிலும் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்துவார்கள்!

காரணம் அவர்களின் மனது இரண்டும் வெகு சமீபத்திலே இருக்கும்!

மனதிற்கு இடையேயான தூரம், மிகக் குறைவாக இருக்கும் அல்லது மனதிரண்டும் ஒன்றோடு ஒன்று இணைந்தே இருக்கும்!

துறவி தொடர்ந்து கூறுகிறார்…

இதைவிடவும் அதிகமாக ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்தும்போது என்ன நடக்கும்?

அவர்கள் ஒருவருக்கொருவர் சத்தமாக பேச தேவையிருக்காது! அவர்களின் மனதுகள் இரண்டும் கிசுகிசுப்பாக பேசுவதில் இருந்தே, அவர்களின் கருத்துகள் பரிமாறப்படும்!

இன்னும் இன்னும் அன்பு அதிகமாகும்போது வார்த்தையே தேவைப்படாது!

அவர்கள் கண்கள் ஒருவரை ஒருவர் பார்க்கும்போதே, மனதின் எண்ணங்கள் வெளிப்பட்டுவிடும்!

துறவி கடைசியாக சீடர்களைப் பார்த்து கூறுகிறார்,
அதனால் நீங்கள் ஒருவருடன் ஒருவர் வாதிடும்போது,

*”உங்கள் மனதுகள் இரண்டும் தொலைவாகப் போய்விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்!*

*மனதின் தொலைவை அதிகப்படுத்தும் வார்த்தைகளைஉபயோகப்படுத்தாதீர்கள்!”*

*அப்படி செய்யாமல் போனால், “ஒருநாள் உங்கள் மனங்களிரண்டின் தூரம் கொஞ்ஞம் கொஞ்ஞமாக அதிகமாகி, கடைசியில் ஒன்றுசேரும் பாதையே அடைக்கப்பட்டுவிடும் நிலை வந்துவிடும்!””.*
(ஆங்கிலத்தில் -தமிழில் இணையத்தில் படித்தது)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக