புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கொரோனா பவுடர் மருந்து இம்மாத இறுதியில் கிடைக்கும்: அரசு மருத்துவர் தகவல் Poll_c10கொரோனா பவுடர் மருந்து இம்மாத இறுதியில் கிடைக்கும்: அரசு மருத்துவர் தகவல் Poll_m10கொரோனா பவுடர் மருந்து இம்மாத இறுதியில் கிடைக்கும்: அரசு மருத்துவர் தகவல் Poll_c10 
15 Posts - 47%
ayyasamy ram

14 Posts - 44%
T.N.Balasubramanian

1 Post - 3%
D. sivatharan

Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்

217 Posts - 50%

156 Posts - 36%
mohamed nizamudeen
கொரோனா பவுடர் மருந்து இம்மாத இறுதியில் கிடைக்கும்: அரசு மருத்துவர் தகவல் Poll_c10கொரோனா பவுடர் மருந்து இம்மாத இறுதியில் கிடைக்கும்: அரசு மருத்துவர் தகவல் Poll_m10கொரோனா பவுடர் மருந்து இம்மாத இறுதியில் கிடைக்கும்: அரசு மருத்துவர் தகவல் Poll_c10 
17 Posts - 4%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப

9 Posts - 2%

jairam

4 Posts - 1%

Jenila

Rutu

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொரோனா பவுடர் மருந்து இம்மாத இறுதியில் கிடைக்கும்: அரசு மருத்துவர் தகவல்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 13, 2021 3:13 am

சென்னை:
டி.ஆர்.டி.ஓ., மற்றும் ரெட்டிஸ் நிறுவனம் தயாரித்துள்ள
கொரோனாவின் வீரியம் குறைக்கும் மருந்தான
'2-டிஜி' இம்மாத இறுதியில் தமிழகத்துக்கு கிடைக்கும்
என சென்னை அரசு மருத்துவர் ஆனந்த குமார்
கூறியுள்ளார்.
-
கொரோனா பவுடர் மருந்து இம்மாத இறுதியில் கிடைக்கும்: அரசு மருத்துவர் தகவல் Tamil_News_large_2766214
-
கொரோனா தொற்று ஏற்பட்டு பாதிப்படைபவர்களுக்கு
டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் '2டிஜி' எனப்படும், '2 டி ஆக்சி
டி குளுக்கோஸ்' என்ற பவுடர் மருந்தை தயாரித்துள்ளனர்.

இந்த மருந்து மூன்று கட்டங்களாக பரிசோதிக்கப்பட்டுள்ளது.
இதை அவசர தேவைக்கு பயன்படுத்த, இந்திய மருந்து
கட்டுப்பாட்டாளர் அனுமதி அளித்துள்ளார்.

இந்த பவுடர் மருந்தை தண்ணீரில் கரைத்து கொடுக்க
வேண்டும். இந்த மருந்து, வைரசால் பாதிக்கப்பட்ட செல்களில்
செயல்பட துவங்கும்.ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 13, 2021 3:15 am

கொரோனா பவுடர் மருந்து இம்மாத இறுதியில் கிடைக்கும்: அரசு மருத்துவர் தகவல் Gallerye_211029479_2766214
-

இம்மருந்து மருத்துவமனையில் இருக்க வேண்டிய காலத்தையும், உயிரிழப்புகளையும் குறைக்கிறது என ராணுவ அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் கதிரியக்கவியல் துறை தலைவரும், கொரோனா வீட்டு சிகிச்சை பிரிவின் ஒருங்கிணைப்பாளருமான மருத்துவர் ஆனந்த குமார் இது பற்றி கூறுகையில், " ஐவர்மெக்டின் மருந்தை போன்றது தான் இது. 2டிஜியை சிறிய பாக்கெட்டுகளாக அதிகளவு பெற்று அறிகுறியுடன் உள்ள அனைவருக்கும் பரிசோதனை முடிவு வரும் முன்னரே வழங்க வேண்டும். அது வைரஸ் பாதிப்பை முடிவுக்கு கொண்டு வரலாம்" என்றார்.

மேலும், "இதன் மூலம் நோயின் வளர்ச்சி, ஆக்சிஜன் தேவை, ரெம்டெசிவிர் தேவைகளும் குறையும். கொரோனா அறிகுறி ஏற்பட்டவுடன் உதவி எண்கள், அதிகாரிகள், மருத்துவர்களுக்கு மக்கள் தெரியப்படுத்த வேண்டும். குறிப்பிட்ட அளவிலான மருந்து இவ்வார இறுதியில் கிடைக்கும். அதிகளவிலான விநியோகம் இம்மாத இறுதியில் தொடங்கும்" என கூறியுள்ளார்.

தினமலர்

avatar
Guest
Guest

PostGuest Thu May 13, 2021 3:22 pm

ஒவ்வொரு மருத்துவரும் வெவ்வேறு பதில்களை தெரிவித்து வருவதை ஈகரைப் பதிவுகளில் இருந்து பார்க்கிறோம்.

DRDO இன் இந்த 2-Deoxy-D-Glucose drug பற்றி கேள்விகள் எழுந்துள்ள நிலையில்,அவசரமாக அனுமதி தரப்பட்டதாக ........

சில மருத்துவ வல்லுநர்கள் இதுவரை வெளியிட்டுள்ள தரவுகளில் மனித சோதனைகளில் அதன் செயல்திறன் குறித்த தரவுகள் போதுமானதாக இல்லை என தெரிவித்துள்ளனர்.

2-DG மருந்தானது பல ஆண்டுகளாக புற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதற்காக விரிவாக சோதிக்கப்பட்டு இதுவரை அங்கீகரிக்கப்படாத மருந்தாகும். புற்றுநோய்க்கு எதிராக ஆராய்ச்சியில் இருந்த அங்கீகரிக்கப்படாத மருந்தை நடைமுறைக்கு கொண்டு வருகையில் அந்த மருந்து முன்னர் ஏன் அங்கீகரிக்கப்படவில்லை, தற்போது ஏன் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பது குறித்தான விளக்கங்கள் மூன்றாம் கட்ட சோதனை முடிவுகளில் குறிப்பிடப்படவில்லை. எனவே இந்த மருந்து ஆரோக்கியமாக இயங்கும் உயிரணுக்களுக்கு தீங்கு விளைவிக்கும் வாய்ப்புகளும் உள்ளன.

“புற்றுநோய் செல்கள் அவற்றின் உயிர்வாழ்விற்காக குளுக்கோஸை பெரிதும் சார்ந்துள்ளது, எனவே அதனை 2-DG உடன் இணைப்பதன் மூலம் அவற்றின் வளர்ச்சியை கட்டுப்படுத்தலாம். ஆனால் கேன்சர் செல்கள் போன்று அதிகப்படியான குளுக்கோசை எடுத்துக்கொண்டு செயல்படக்கூடிய மூளை செல்களை (நியூரோன்கள்) 2-DG பாதிக்கக்கூடும். இதனால் மூளை தொடர்பான பக்க விளைவுகள் ஏற்படலாம்” என கேரளாவின் ராஜகிரி மருத்துவமனையில் ஹெபடாலஜி மற்றும் கல்லீரல் மாற்று மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற டாக்டர் சிரியாக் அப்பி பிலிப்ஸ் (Dr. Cyriac Abby Philips, who specialised in Hepatology and Liver Transplant Medicine, at Rajagiri Hospital in Kerala ) தெரிவித்து உள்ளதாக தி ஹிந்துவில் வெளியாகி இருக்கிறது.
(The Hindu )
தடுப்பூசி முதலில் இரண்டாவது டோஸ் 4-6 வாரங்களாக இருந்து பின்னர் 6-8 வாரங்களாகி,இப்போது 12-16 வாரங்களாகியது.(இணையம்)

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34977
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 13, 2021 4:40 pm

எத்த தின்னா பித்தம் தெளியும் என்பார்கள்.
காலையில் பேப்பரை பிரித்தால் கொரோனா செய்திகள்.
இறப்பு /இறப்பு விகிதம்/அனுபவிக்கின்ற துன்பங்கள்
மாநில மத்திய அரசு போராட்டங்கள்.
டிவி அலசல்கள் இரவு 8 மணி முதல்.
இது போதாது என்று வாட்சப் செய்திகள் அலையென
ஓயாமல் வருகை.
மூக்கில் தேங்காயெண்ணை தடவி செல்லவும் .கிருமிகள்
மூக்கினுள் புகாது என்றொரு செய்தி.
மற்றொரு செய்தி ,வெளியில் போகும்போது ஒரு கிராம்பை
வாயில் அடக்கி செல்லவும் .கொரோனா அண்டாது.
சித்த அரத்தை அடக்கிக்கொண்டு போகவும். வேறெதுவும்
வேண்டாம்
படிச்சாச்சு என்று அதை நீக்கினால் வேறொருவர் மூலம் இதே செய்தி.
இது போதாது என யூடியூபில் பலர் பல செய்திகள்.
கொசுறாக லைக் செய்யுங்கள் எல்லோருக்கும் பரப்புங்கள்.
அய்யாசாமி நமக்கு சக்தி இல்லையப்பா. இரமணியன்    * கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored contentView previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக