ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 18/08/2022
by mohamed nizamudeen Today at 9:27 am

» வரலாற்றில் இடம்பெற ஈஸியா ஒரு வழி...
by T.N.Balasubramanian Yesterday at 8:47 pm

» குளிரிரவில் தேனிலவு
by T.N.Balasubramanian Yesterday at 8:43 pm

» மின்கம்பியில் குருவிகள்
by T.N.Balasubramanian Yesterday at 8:10 pm

» எல்லோரும் ஒன்னாவோம் --OPS
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 3:17 pm

» மூன்றரை கி.மீ. நீள சரக்கு ரயில்!
by mohamed nizamudeen Yesterday at 9:57 am

» தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்
by ayyasamy ram Tue Aug 16, 2022 8:02 pm

» காலமெனும கடத்தல்காரன்...!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:47 pm

» வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:33 pm

» "பொன்னியின் செல்வன்" ட்ரெய்லரை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:28 pm

» ஆங்கிலம் ஒரு ஆபத்தான மொழி…!
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 6:47 pm

» வித்தியாசமான விருந்து
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:26 pm

» பிறர்நலம் பேணிய பெருந்தகை
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:24 pm

» தோல் நலத்தைப் பாதுகாக்க…
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:07 pm

» எமோஜி- இணையதள தொடர் விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:05 pm

» ’தி ரேபிஸ்ட்’ படத்தின் இயக்குநருக்கு விருது
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:59 pm

» கவர்ச்சி உடையில் நயன்தாரா
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:58 pm

» விஜய் இடத்தில் அஜீத்
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:57 pm

» போனதும் வந்ததும்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:44 pm

» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:24 pm

» கவுனி அரிசி இனிப்பு
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:22 pm

» லால்சிங் தத்தா – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:19 pm

» கடாவர் – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:18 pm

» முதுமை எல்லார்க்கும் பொதுமை – தி.வே.விஜயலட்சுமி
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:17 pm

» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:28 pm

» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:24 pm

» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:21 pm

» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:18 pm

» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:17 pm

» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:04 pm

» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:01 pm

» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm

» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm

» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:26 pm

» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:25 pm

» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm

» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm

» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm

» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm

» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm

» அன்றாடம் தேயும் ஆண்டி….(விடுகதைகள்)
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:16 pm

» உன்னை பூ மாதிரி பார்த்துக்க சொன்னார்…!!
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:14 pm

» பாரத விடுதலையில் செங்கோலின் சிறப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:11 pm

» குற்றத்தின் பின்னணி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:05 pm

» பிரபாகரனின் வாழ்வியல் சினிமா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:04 pm

» வடிவேலு செய்த செயல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:03 pm

» அச்சு அசலாக த்ரிஷாவின் குந்தவை லுக்கில் அசத்திய ஸ்ருதி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:02 pm

» இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.
by ayyasamy ram Sun Aug 14, 2022 9:47 pm

» சுதந்திர தினம்.==குடியரசு தினம்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:52 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


நாம் உபயோகித்த போனை மற்றவருக்கு கொடுப்பது பாதுகாப்பானதா?

2 posters

நாம் உபயோகித்த போனை மற்றவருக்கு கொடுப்பது பாதுகாப்பானதா? Empty நாம் உபயோகித்த போனை மற்றவருக்கு கொடுப்பது பாதுகாப்பானதா?

Post by T.N.Balasubramanian Wed Apr 21, 2021 2:34 pm

என்னிடம் ஒரு android போன் இருக்கிறது.அதை கடந்த 6 மாதங்களாக உபயோகப்படுத்துவது இல்லை.
அதில் sim இல்லை.அந்த சிம் உள்ள எண்ணை வேறொரு போனில் உபயோகப்படுத்தி வருகிறேன்.
அந்த போனை வேறொருவருக்கு கொடுத்தால் அந்த போன் மூலம் நான் செய்திருந்த transactions
அறியப்படலாமா?
நாம் உபயோகித்த போனை மற்றவருக்கு கொடுப்பது பாதுகாப்பானதா?


இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 32956
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12149

Back to top Go down

நாம் உபயோகித்த போனை மற்றவருக்கு கொடுப்பது பாதுகாப்பானதா? Empty Re: நாம் உபயோகித்த போனை மற்றவருக்கு கொடுப்பது பாதுகாப்பானதா?

Post by Guest Wed Apr 21, 2021 9:34 pm

தாராளமாக கொடுக்கலாம்.ஆனால்…………..

கொடுப்பதற்கு முன் factory reset செய்து கொள்வது சிறந்தது.ஃபக்டரி ரிசெட் செய்வதற்கு முன்னர் ,find your mobile லாக்கை (செய்திருந்தால்) நீக்க வேண்டும்.கூடவே Automatic Restore inactive செய்து கொள்ள வேண்டும்.

செட்டிங்ஸ் இல் sync/encript device செய்ய வேண்டும்.அதன்பின் factory reset data/Factory reset செய்யலாம்.இப்படி செய்வதால் புதிதாக வாங்கிய போது இருந்த நிலைக்கு செல்லும்.

ஒரு திறன்பேசி/கணினி போன்றவற்றை அன்பளிப்பு/விற்பனை செய்யு முன்னர் பாதுகாப்பு விடயத்தில் கவனம் தேவை.சிம்/எஸ்டி காட்டில் மட்டும் அழித்தால் அல்லது எடுத்து விட்டால் அல்லது Hard Reset/Soft Reset செய்தால் மட்டும் போதாது.இணையத்தில் இருந்தும் நீக்க வேண்டும்.அதனால் மேற்கண்ட ஃபக்டரி ரிசெட்டை செய்த பின் கொடுப்பது நல்லது. இப்படி செய்வதற்கு சிம் காட் இணைக்க வேண்டிய அவசியம் கிடையாது.சிம் காட் இல்லாமலேயே செய்து கொள்ளலாம்.

தெரிந்துகொள்ள வேண்டிய சில.........…
ஒரு திறன்பேசியில்/கணினியில் இருந்து இணையத்துக்கு ஒருமுறை சென்று விட்டால் எந்த இரகசியமும் கிடையாது.மின் அஞ்சல்,உலாவி,தேடுபொறி…கூகிள் ,சமூக வலைத்தளங்கள் ... போன்றவை மூலம் தரவுகள் பகிரப்பட்டு விடும்.மின் அஞ்சல்/கூகிள் / IMEI/ICCID இலக்கம்,வாட்ஸாப்,முகநூல் ….போன்றவை மூலம் சிம்காட் இல்லாமலேயே இணையத்தில் இருந்து தரவுகளை பெற்றுக் கொள்ள முடியும்.ரிசெட் செய்யும் போது அனைத்து தரவுகளையும் முக்கியமாக திறன்பேசியில் உள்ள கூகிள் கணக்கு/மின்னஞ்சல் முகவரிகள் நீக்கப்படும்.
avatar
Guest
Guest


Back to top Go down

நாம் உபயோகித்த போனை மற்றவருக்கு கொடுப்பது பாதுகாப்பானதா? Empty Re: நாம் உபயோகித்த போனை மற்றவருக்கு கொடுப்பது பாதுகாப்பானதா?

Post by T.N.Balasubramanian Thu Apr 22, 2021 8:22 am

தந்தி டிவி சலீம் கூறுவது போல்,
உங்கள் தெளிவான பதிலுக்கு மிக்க நன்றி சக்தி. நாம் உபயோகித்த போனை மற்றவருக்கு கொடுப்பது பாதுகாப்பானதா? 1f600

@சக்தி18


இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 32956
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12149

Back to top Go down

நாம் உபயோகித்த போனை மற்றவருக்கு கொடுப்பது பாதுகாப்பானதா? Empty Re: நாம் உபயோகித்த போனை மற்றவருக்கு கொடுப்பது பாதுகாப்பானதா?

Post by aeroboy2000 Thu Apr 22, 2021 6:59 pm

சக்தி18 wrote:தாராளமாக கொடுக்கலாம்.ஆனால்…………..

கொடுப்பதற்கு முன் factory reset செய்து கொள்வது சிறந்ததுமேற்கோள் செய்த பதிவு: 1344691

அருமை அருமை

எல்லாவற்றிலும் முக்கியமான விடயம்
ஃபேக்டரி ரீசெட் செய்யும் முன்
கூகிள் கணக்குகளை நீக்கி
டெலீட் அக்கவுண்ட்

ஒருமுறை ரீஸ்டார்ட் செய்து
பின்னர் ஃபேக்டரி ரீசெட் செய்ய வேண்டும்

இல்லையேல் கூகிள் கணக்கு
பாஸ்வோர்ட் நினைவில் வைத்து இருக்க வேண்டும்

மறக்காமல்
ரீசெட் செய்த பிறகு
செல்பேசி வேலை செய்யும் முன்
மீண்டும் பழைய கூகிள் கணக்கை திறந்து
பாஸ்வோர்ட் இட்டு
ஆரம்பிக்க வேண்டும்

கூகிள் லாக் இன் செய்த பிறகே மற்ற செயலிகள் இயங்கும்

இல்லையேல் நம் செல்பேசி - கொல்பேசி ஆகி விடும்
நினைவில் நிறுத்தவும்

மறந்து போனால்
பின்னர் ஆன்டிரோய்டு இன்ஸ்டால் செய்பவரிடம் கொடுத்து
மீண்டும் ரீ - இன்ஸ்டால் செய்ய வேண்டும்

அன்புடன்
கே எல் என்
aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012
மதிப்பீடுகள் : 78

Back to top Go down

நாம் உபயோகித்த போனை மற்றவருக்கு கொடுப்பது பாதுகாப்பானதா? Empty Re: நாம் உபயோகித்த போனை மற்றவருக்கு கொடுப்பது பாதுகாப்பானதா?

Post by T.N.Balasubramanian Thu Apr 22, 2021 7:06 pm

நன்றி


இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 32956
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12149

Back to top Go down

நாம் உபயோகித்த போனை மற்றவருக்கு கொடுப்பது பாதுகாப்பானதா? Empty Re: நாம் உபயோகித்த போனை மற்றவருக்கு கொடுப்பது பாதுகாப்பானதா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை