ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» 'கொரோனா'வுக்கு மத்தியில் மற்றொரு வைரஸ் சவால்களை கண்டு ஆராய்ச்சியாளர்கள் கவலை
by ayyasamy ram Today at 6:47 am

» அப்பாடா., ஒரு வழியாக மாஸ்க் அணிந்தார் டிரம்ப்
by ayyasamy ram Today at 6:42 am

» அமிதாப் குணமடைய நாடு முழுவதும் பிரபலங்கள் பிரார்த்தனை
by ayyasamy ram Today at 6:40 am

» விநாயகர்சிலை: ஆன்லைனில் விண்ணப்பிக்க மும்பை மாநகரட்சி ஆணை
by ayyasamy ram Today at 6:37 am

» தெலங்கானா:கொரோனவால் இறந்தவர் உடலை ஆட்டோவில் கொண்டு சென்ற அவலம்
by ayyasamy ram Today at 6:35 am

» இந்திய ரயில்வே நூறு சதவீதம் மின்மயமாக்கல்: பிரதமர் ஒப்புதல்
by ayyasamy ram Today at 6:32 am

» நாவல்கள் தேவை
by rukman1304 Yesterday at 11:23 pm

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by rukman1304 Yesterday at 11:11 pm

» வானவல்லி நாவல்
by rukman1304 Yesterday at 11:07 pm

» ஒரே மேடையில் 2 பெண்களை திருமணம் செய்துக்கொண்ட இளைஞர் கைது
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொரோனா நகைச்சுவைகள்
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» நான் உயிரோடு இருக்கிறேனா ? -(நகைச்சுவை) -திரு.பாக்கியம் ராமசாமி.
by T.N.Balasubramanian Yesterday at 9:31 pm

» கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? -
by T.N.Balasubramanian Yesterday at 9:01 pm

» ஓய்வூதியதாரர்கள் இந்த ஆண்டு வாழ்வு சான்றிதழ் அளிக்க நேரில் வர அவசியமில்லை என அறிவிப்பு
by சிவனாசான் Yesterday at 9:00 pm

» முறையான சம்பளம் கேட்ட பெண் ஊழியருக்கு உரிமையாளர் தந்த வெகுமதி.... இப்படியும் சில மனிதர்கள்...
by சிவனாசான் Yesterday at 8:57 pm

» திருத்தணிகாசலத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது எழும்பூர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 8:44 pm

» சீனாவின் அதிநவீன ராக்கெட் வானில் வெடித்து சிதறியது
by ராஜா Yesterday at 7:13 pm

» ரத்தின சுருக்கமான அறிக்கை!
by ayyasamy ram Yesterday at 4:38 pm

» லடாக் எல்லையில் ரோந்துப் பணியில், 'அப்பாச்சி' ஹெலிகாப்டர்கள்
by ayyasamy ram Yesterday at 4:29 pm

» 'மேட் இன் சைனாவா.. இந்தியாவா..' அறிவிப்பது கட்டாயம்: பாஸ்வான்
by ayyasamy ram Yesterday at 4:28 pm

» வானில் தோன்றும் வால்நட்சத்திரம்; வெறும் கண்களால் காணலாம்
by ayyasamy ram Yesterday at 4:25 pm

» இணையத்தில் வைரலாகும் வைரக்கற்கள் பதித்த மாஸ்க்
by ayyasamy ram Yesterday at 4:21 pm

» அருணாச்சல பிரதேசத்தில் 6 கிளர்ச்சியயாளர்கள் சுட்டுக்கொலை
by ayyasamy ram Yesterday at 4:18 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:59 pm

» சில மாற்றங்களுடன் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் விஜய் படம்
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» விஜய் மகன் படத்தை தயாரிப்பது குறித்து பிரிட்டோ விளக்கம்
by ayyasamy ram Yesterday at 1:56 pm

» கல்லூரி தேர்வுகளை செப்டம்பருக்குள் நடத்த இயலாது- மனிதவள மேம்பாட்டுத் துறை மந்திரிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» அரசியல் களத்தில் அமீர், விஜய் சேதுபதி
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» புதிய சாதனை படைத்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
by ayyasamy ram Yesterday at 1:34 pm

» ஒரு டவுட்டு…!
by ayyasamy ram Yesterday at 12:44 pm

» Tamil pdf books on share market
by Saravanankn Yesterday at 12:28 pm

» கொரோனா ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» லிப்ஸ்டிக் எப்படி போட்டுக்குவாங்க…!
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» மெலூஹாவின் அமரர்கள் - சிவா முத்தொகுதி புத்தகம் 1
by BookzTamil Yesterday at 12:10 pm

» கொரோனா காமெடி
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» சுவையான கோழி குழம்பு செய்முறை
by ranhasan Yesterday at 11:55 am

» நரேந்திரன் வைஜெயந்தி - சுபா தொகுப்பு - 2, 3, 5, 6, 7, 8, 9, 10
by Guest Yesterday at 10:33 am

» சிங்கப்பூர் தேர்தல்: ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது
by மாணிக்கம் நடேசன் Yesterday at 9:49 am

» எவரையும் பின் தொடர விருப்பம் இல்லை - ஓவியா
by ayyasamy ram Yesterday at 9:03 am

» இன்றைய செய்தி சுருக்கம் (ஜூலை 11)
by ayyasamy ram Yesterday at 8:59 am

» பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் 1 லட்சம் கி.மீ., தூரத்திற்கு சாலை
by ayyasamy ram Yesterday at 8:16 am

» பசுவினால் பல லட்சம் லாபம்....
by kram Yesterday at 6:29 am

» இலையுதிர் காடு
by kram Yesterday at 6:10 am

» ஆனந்தவிகடன் புத்தகம்
by kram Yesterday at 6:09 am

» சொற்கள் அமைதியை உண்டாக்கினால்...
by ayyasamy ram Fri Jul 10, 2020 9:41 pm

» ”சுனை சாமியார்”
by bharathichandranssn Fri Jul 10, 2020 9:34 pm

» தமிழே! அழகு மொழியே!!
by ayyasamy ram Fri Jul 10, 2020 9:32 pm

» உடல் கழிவுகளை வெளியேற்றும் எளிமையான இயற்கை முறை
by T.N.Balasubramanian Fri Jul 10, 2020 9:03 pm

» உலகம் அன்பான மனிதர்களால் அழகாகிறது - மாற்றுத்திறனாளிக்காக பேருந்தை விரட்டிச்சென்ற பெண்
by T.N.Balasubramanian Fri Jul 10, 2020 8:59 pm

» காரணம்- ஒரு பக்க கதை
by krishnaamma Fri Jul 10, 2020 8:29 pm

Admins Online

காவல்துறையின் காவலன் ஆப் பாதுகாப்பானதா?

Go down

காவல்துறையின் காவலன் ஆப் பாதுகாப்பானதா? Empty காவல்துறையின் காவலன் ஆப் பாதுகாப்பானதா?

Post by சக்தி18 on Sun Jan 05, 2020 8:14 pm

காவல்துறையின் காவலன் ஆப் பாதுகாப்பானதா?

காவல்துறையின் காவலன் ஆப் பாதுகாப்பானதா? Th03Kavalancol

ஜன.3 திகதி இந்து பத்திரிகை காவலன் செயலி பாதுகாப்பானதா என்ற கேள்வியை வைத்தது. (Kavalan app: personal safety at a click, but what about data? ) இதுபற்றி சில தகவல்கள்…………….

காவலன் செயலியை இயக்குவது AMTEX system என்ற நிறுவனமாகும். பாவிப்பவர்கள் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் பயன்படுத்துவதாக Terms of use and Condition இல் உறுதிப்படுத்த வேண்டும். அத்துடன் Contacts, Microphone, video , camera , gallery , location போன்றவற்றை செயலி பயன்படுத்த அனுமதி பெற்றுக் கொள்கிறது. தனியார் நிறுவனத்திடம் வழங்கப்பட்ட இந்த விசயங்கள் மூலம் ஒருவரை கண்காணிக்க முடியும். அந்த செயலியின் சேர்வர் எது என்பதை யாரும் சுலபமாக கண்டறிய முடியும். இன் நிலையில் செயலி பாதுகாப்பானதா என்ற கேள்வி எழச் செய்கிறது.

காவல்துறையின் காவலன் ஆப் பாதுகாப்பானதா? R3eDedqAR9Wlrnl6UJNI+Screenshot_2020-01-05காவலன்ஆப்உண்மையில்பாதுகாப்பானதா-YouTurn

(காவல்துறை மக்களின் அச்சத்தை போக்க வேண்டும்.சந்தேகங்களை தீர்க்க வேண்டும்.)

பயன்பாட்டிற்கான மென்பொருள் மற்றும் கால் சென்டர் ஆதரவைக் கையாளும் Shahnawaz Khan, Director of AMTEX, “தனியுரிமையைத் தொடங்கும்போது எங்களால் ஒரு எல்லைக்கு அப்பால் செல்ல முடியாது. நாங்கள் கேட்கும் விவரங்கள் முற்றிலும் மக்களின் சொந்த பாதுகாப்புக்காகவே. இந்த விவரங்கள் அனைத்தும் மிகவும் பாதுகாப்பான சேவையகத்தில் சேமிக்கப்பட்டுள்ளன. இந்த நாட்களில் மக்கள் அனைத்தையும் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பகிர்கின்றனர். பாதுகாப்பு விஷயத்தில், இன்னும் கொஞ்சம் ஒத்துழைக்க வேண்டும். ”

(தி ஹிந்து)
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1863
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 599

Back to top Go down

காவல்துறையின் காவலன் ஆப் பாதுகாப்பானதா? Empty Re: காவல்துறையின் காவலன் ஆப் பாதுகாப்பானதா?

Post by ayyasamy ram on Sun Jan 05, 2020 8:29 pm

காவல்துறையின் காவலன் ஆப் பாதுகாப்பானதா? 103459460

(காவல்துறை மக்களின் அச்சத்தை போக்க வேண்டும்.சந்தேகங்களை தீர்க்க வேண்டும்.)
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58251
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum