புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Today at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Today at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Today at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Today at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Today at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Today at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Today at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Today at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Today at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Today at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Today at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Today at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Today at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Today at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Today at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Today at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Today at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Today at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Today at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Today at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Today at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Today at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாப்பிட 12 விதிமுறைகள் Poll_c10சாப்பிட 12 விதிமுறைகள் Poll_m10சாப்பிட 12 விதிமுறைகள் Poll_c10 
115 Posts - 42%
heezulia
சாப்பிட 12 விதிமுறைகள் Poll_c10சாப்பிட 12 விதிமுறைகள் Poll_m10சாப்பிட 12 விதிமுறைகள் Poll_c10 
89 Posts - 32%
Dr.S.Soundarapandian
சாப்பிட 12 விதிமுறைகள் Poll_c10சாப்பிட 12 விதிமுறைகள் Poll_m10சாப்பிட 12 விதிமுறைகள் Poll_c10 
40 Posts - 15%
T.N.Balasubramanian
சாப்பிட 12 விதிமுறைகள் Poll_c10சாப்பிட 12 விதிமுறைகள் Poll_m10சாப்பிட 12 விதிமுறைகள் Poll_c10 
9 Posts - 3%
mohamed nizamudeen
சாப்பிட 12 விதிமுறைகள் Poll_c10சாப்பிட 12 விதிமுறைகள் Poll_m10சாப்பிட 12 விதிமுறைகள் Poll_c10 
7 Posts - 3%
sugumaran
சாப்பிட 12 விதிமுறைகள் Poll_c10சாப்பிட 12 விதிமுறைகள் Poll_m10சாப்பிட 12 விதிமுறைகள் Poll_c10 
5 Posts - 2%
ayyamperumal
சாப்பிட 12 விதிமுறைகள் Poll_c10சாப்பிட 12 விதிமுறைகள் Poll_m10சாப்பிட 12 விதிமுறைகள் Poll_c10 
3 Posts - 1%
manikavi
சாப்பிட 12 விதிமுறைகள் Poll_c10சாப்பிட 12 விதிமுறைகள் Poll_m10சாப்பிட 12 விதிமுறைகள் Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
சாப்பிட 12 விதிமுறைகள் Poll_c10சாப்பிட 12 விதிமுறைகள் Poll_m10சாப்பிட 12 விதிமுறைகள் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
சாப்பிட 12 விதிமுறைகள் Poll_c10சாப்பிட 12 விதிமுறைகள் Poll_m10சாப்பிட 12 விதிமுறைகள் Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாப்பிட 12 விதிமுறைகள் Poll_c10சாப்பிட 12 விதிமுறைகள் Poll_m10சாப்பிட 12 விதிமுறைகள் Poll_c10 
366 Posts - 49%
heezulia
சாப்பிட 12 விதிமுறைகள் Poll_c10சாப்பிட 12 விதிமுறைகள் Poll_m10சாப்பிட 12 விதிமுறைகள் Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
சாப்பிட 12 விதிமுறைகள் Poll_c10சாப்பிட 12 விதிமுறைகள் Poll_m10சாப்பிட 12 விதிமுறைகள் Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
சாப்பிட 12 விதிமுறைகள் Poll_c10சாப்பிட 12 விதிமுறைகள் Poll_m10சாப்பிட 12 விதிமுறைகள் Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
சாப்பிட 12 விதிமுறைகள் Poll_c10சாப்பிட 12 விதிமுறைகள் Poll_m10சாப்பிட 12 விதிமுறைகள் Poll_c10 
25 Posts - 3%
prajai
சாப்பிட 12 விதிமுறைகள் Poll_c10சாப்பிட 12 விதிமுறைகள் Poll_m10சாப்பிட 12 விதிமுறைகள் Poll_c10 
6 Posts - 1%
sugumaran
சாப்பிட 12 விதிமுறைகள் Poll_c10சாப்பிட 12 விதிமுறைகள் Poll_m10சாப்பிட 12 விதிமுறைகள் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
சாப்பிட 12 விதிமுறைகள் Poll_c10சாப்பிட 12 விதிமுறைகள் Poll_m10சாப்பிட 12 விதிமுறைகள் Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
சாப்பிட 12 விதிமுறைகள் Poll_c10சாப்பிட 12 விதிமுறைகள் Poll_m10சாப்பிட 12 விதிமுறைகள் Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
சாப்பிட 12 விதிமுறைகள் Poll_c10சாப்பிட 12 விதிமுறைகள் Poll_m10சாப்பிட 12 விதிமுறைகள் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாப்பிட 12 விதிமுறைகள்

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Jan 15, 2010 8:55 am

சாப்பிட 12 விதிமுறைகள் Dinning-table-food_~u19275097
1.நின்று கொண்டு சாப்பிடும் பழக்கதை மாற்றி. குடும்பத்துடன் அமர்ந்து ஒன்றாய் சாப்பிடுங்க.

2.எந்த வகை சாப்பாடாக இருந்தாலும் நன்றாக மென்று சாப்பிடுங்கள்.

3.தொன தொனனு பேசிக் கொண்டு சாப்பிடவேண்டாம்.

4.சாப்பிடும் பொழுது இடையில் தேவையில்லாமல் தண்ணீர் குடிக்காதிங்க. கடைசியில் தண்ணீர் குடிக்க மறக்காதிங்க.

5.அவசர அவசரமாக சாப்பிட வேண்டாம்.

6.பிடிக்காத உணவுகளை கஷ்டபட்டு சாப்பிட வேண்டாம்.

7.பிடித்த உணவுகளை அளவுக்கு அதிகமாகவும் சாப்பிட வேண்டாம்.

8.ஆரோக்கிய உணவுகளை சிலர் பிடிக்காமல் வைத்துவிடுவாங்க.. அப்படிசெய்யாமல் சாப்பிட பழகவும்.

9.இரவு உணவில் கீரை உணவுகளை சேர்க்க வேண்டாம்

10.சாப்பாட்டுக்கு பின்பு பழங்கள் சாப்பிட வேண்டாம்.

11.சாப்பிடும் முன்பு சிறிது நடந்துவிட்டு பின்பு சாப்பிடவும்.

12.சாப்பிடும் முன்பும் பின்பும் கடவுளுக்கு நன்றி சொல்ல மறக்காதிங்க.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Jan 15, 2010 8:56 am

சாப்பாடுக்கு பின்பு பழம் வேண்டாமே:

சாப்பிட 12 விதிமுறைகள் Fruits_1

இன்று விருந்து பலமா? ஒரு பழம் சாப்பிடுங்க என்று சொல்லுவாங்க.
நம்மூர் பழக்கமே இது தானே.. ஆனால் இது பெரிய தவறு.
அப்ப பழங்களை எப்ப சாப்பிடனும் என்று கேட்கிரிங்களா?

சாப்பாட்டுக்கு முன்பு தான் பழங்களை சாப்பிடனும்.. அதுக்கான காரனம் இது தான். இதனை நான் ஒரு நூலில் பாடித்து தெரிந்துக்கொண்டேன்.

1.வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிட்டால் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப்பொருட்களை மலமாக வெளி கொண்டுவரும். இதன் பயனாக உடல் எடை குறையும். உடலுக்கு புத்துணர்ச்சியும், தெம்பும் கிடைக்கும்..

2.சாப்பிட்ட பின்பு பழம் சாப்பிட்டால் முதலில் பழம் தான் ஜீரமாகும் உணவுகள் செரிக்க நேரமாகும். உணவுகள் செரிக்காத நிலையில் அமிலமாகவும், செரித்த பழம் மற்றும் ஜீரணமாக உதவும் அமிலங்கள் சேர்ந்து வயிற்றை கலக்க ஆரம்பிக்கும். வயிற்றுக்குள்ளே உணவு கெட்டுப் போகும். இதனால் தான் உணவுக்கு முன்பு சாப்பிடனும்..

3.பழஜீஸ் சாப்பிடுவதை விட பழமாக சாப்பிடவும். அப்படி சாப்பிடுவதால் நார்சத்து நிறைய கிடைக்கும் சத்தும் முழுமையாக கிடைக்கும்.

பார்க்க படிக்க சின்ன விஷயமாக இருந்தாலும் இது உடலுக்குள் சென்று செய்கின்ற வேலை மிக பெரியது. ஆகையால் இனி யோசித்து சாப்பிடுங்கள்

சொரூபன்
சொரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 792
இணைந்தது : 23/10/2009

Postசொரூபன் Fri Jan 15, 2010 10:51 am

சாப்பிட 12 விதிமுறைகள் 677196 சாப்பிட 12 விதிமுறைகள் 677196

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Jan 15, 2010 11:01 am

சொரூபன் சாப்பிட 12 விதிமுறைகள் 678642

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Jan 15, 2010 1:03 pm

தாமுண்ணா அருமையான ஒரு தகவல் அல்ல பல நல்ல தகவல்களை தந்தீர்கள் ஆயிரம் நனறிகள் இன்னும் இது போன்ற படைப்புகள் பரவட்டும்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Jan 15, 2010 3:54 pm

appukuddy சாப்பிட 12 விதிமுறைகள் Icon_lol சாப்பிட 12 விதிமுறைகள் 678642

rikniz
rikniz
தளபதி

தளபதி
பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Postrikniz Fri Jan 15, 2010 4:02 pm

தகவலுக்கு நன்றி

சாப்பிட 12 விதிமுறைகள் Riki
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Jan 15, 2010 4:04 pm

சாப்பிட 12 விதிமுறைகள் 677196 சாப்பிட 12 விதிமுறைகள் 677196 சாப்பிட 12 விதிமுறைகள் 677196

நன்றி தாமு ,

நான் சாப்பிடும் பொது தண்ணி குடிப்பதில்லை , சாப்பிடுவதற்கு முன் தான் தண்ணி குடிப்பேன்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Jan 15, 2010 4:09 pm

Kraja29 wrote:சாப்பிட 12 விதிமுறைகள் 677196 சாப்பிட 12 விதிமுறைகள் 677196 சாப்பிட 12 விதிமுறைகள் 677196

நன்றி தாமு ,

நான் சாப்பிடும் பொது தண்ணி குடிப்பதில்லை , சாப்பிடுவதற்கு முன் தாண்ணீ அடிப்போன்

சாப்பிட 12 விதிமுறைகள் Icon_eek தாண்ணீ அடிப்போன் சாப்பிட 12 விதிமுறைகள் Icon_lol

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Fri Jan 15, 2010 4:10 pm

Kraja29 wrote:சாப்பிட 12 விதிமுறைகள் 677196 சாப்பிட 12 விதிமுறைகள் 677196 சாப்பிட 12 விதிமுறைகள் 677196

நன்றி தாமு ,

நான் சாப்பிடும் பொது தண்ணி குடிப்பதில்லை , சாப்பிடுவதற்கு முன் தான் தண்ணி குடிப்பேன்

எந்த தண்ணி தல...... :P

Sponsored content

PostSponsored content

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக