புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:23

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வண்ணப்பொடி ரகசியம்! Poll_c10வண்ணப்பொடி ரகசியம்! Poll_m10வண்ணப்பொடி ரகசியம்! Poll_c10 
35 Posts - 83%
வேல்முருகன் காசி
வண்ணப்பொடி ரகசியம்! Poll_c10வண்ணப்பொடி ரகசியம்! Poll_m10வண்ணப்பொடி ரகசியம்! Poll_c10 
3 Posts - 7%
heezulia
வண்ணப்பொடி ரகசியம்! Poll_c10வண்ணப்பொடி ரகசியம்! Poll_m10வண்ணப்பொடி ரகசியம்! Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
வண்ணப்பொடி ரகசியம்! Poll_c10வண்ணப்பொடி ரகசியம்! Poll_m10வண்ணப்பொடி ரகசியம்! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
வண்ணப்பொடி ரகசியம்! Poll_c10வண்ணப்பொடி ரகசியம்! Poll_m10வண்ணப்பொடி ரகசியம்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

வண்ணப்பொடி ரகசியம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 29 Mar 2021 - 0:29

வண்ணப்பொடி ரகசியம்! E_1616852513

இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் ஒரு விழா,
பங்குனி உத்திரம்.
இன்று, பங்குனி உத்திரம். தமிழகத்தில் இந்த விழாவை
சிவன் – பார்வதி, திருமால் – லட்சுமி,
முருகன்- – தெய்வானை திருமண நாளாகக்
கொண்டாடுகின்றனர்.

தர்ம சாஸ்தாவின் அம்சமான, அய்யப்ப சுவாமியின்
பிறந்தநாளும் இதுவே.

மகாபாரதத்தில், அர்ஜுனன், பங்குனி உத்திரத்தன்று
பிறந்தான் என, சொல்லப்பட்டுள்ளது. பங்குனியை,
‘பல்குன மாதம்’ என்பர். இதனால், அர்ஜுனனுக்கு,
‘பல்குனன்’ என்ற சிறப்புப் பெயர் இருக்கிறது.

வட மாநிலங்களில், இந்நாளில், ஹோலி பண்டிகை விசேஷம்.
‘ஹோலி’ என்ற சொல்லுக்கு, புனிதம் என, பொருள்.
பிரகலாதனின் அப்பாவான, இரண்யனின் தங்கை ஹோலிகா.

பிரம்மனிடம் பெற்ற அழியா வரத்தின் காரணமாக, தன்னையே
கடவுளாக அறிவித்து, உலகமே தன்னை வணங்க
கட்டளையிட்டான், இரண்யன். ஆனால், தன் இஷ்ட தெய்வமான
நாராயணனையே வணங்கினான், பிரகலாதன்.

ஆத்திரமடைந்த இரண்யன், அவனைக் கட்டுக்குள் கொண்டு
வர, பல வழிகளிலும் முயற்சித்து தோற்றான். தங்கை
ஹோலிகாவின் உதவியை நாடினான்.

ஹோலிகாவிடம், நெருப்பு சுடாத ஆடை இருந்தது. அதைப்
போர்த்தி, பிரகலாதனை மடியில் இருத்தி, நெருப்பின் நடுவில்
அமர்ந்தாள்.

சற்றும் கலங்காமல், நாராயணனை மனதில் நினைத்தான்,
பிரகலாதன். அவரது கருணையால், ஹோலிகா போர்த்தியிருந்த
ஆடை பறந்து வந்து, பிரகலாதனை போர்த்திக் கொண்டது.
ஹோலிகா இறந்தாள்; பிரகலாதன் பிழைத்தான்.

அவளது பெயரால், இந்தப் பண்டிகை, ஹோலி எனப்பட்டது.
அநியாயத்தை வேரறுத்து, நியாயத்தை நிலை நிறுத்திய
புனித நாள் என்ற அடிப்படையிலும், இதை, ஹோலி என்பர்.

இன்று, ஒருவர் மீது ஒருவர் வண்ணப்பொடியை வீசுவது வழக்கம்.
இதற்கு செவி வழிக்கதை ஒன்று உண்டு.

ராதையை தோழியாகக் கொண்ட கிருஷ்ணருக்கு, தான்
கருப்பாக இருக்க, அவள் சிவப்பாக இருக்கிறாளே என, சற்று
வருத்தம். இதையறிந்த, அவரது வளர்ப்பு அம்மா யசோதை,
ராதையின் முகத்தில் கருப்பு பொடி பூசி, ‘அவளும் கருப்பு தான்…’
என, வேடிக்கையாக சொன்னாளாம்.

இதனால், அவரவருக்கு விருப்பமானவர்களை, என்ன நிறத்தில்
காண விரும்புகின்றனரோ, அந்த வண்ணப்பொடி துாவி
விளையாடுவதாக கருத்து உண்டு.

அறிவியல் ரீதியாக, பங்குனி உத்திரத்தன்று, சூரியனின் கதிர்கள்
மாறுபட்ட அலைகளுடன் பூமியில் பரவுகிறது. அப்போது,
பல வண்ணங்கள் எழுகின்றன. இந்த வண்ணங்கள் பூமியிலுள்ள
உலோக, அலோக பொருட்கள் மீது பட்டு, அதன் சக்தியை
அதிகரிக்கிறது.

வண்ணப்பொடி துாவி விளையாடுவதும், மனதிற்கு உற்சாகத்தை
அளிக்கிறது. இது தான் வண்ணப்பொடியின் ரகசியம்.

தி. செல்லப்பா
வாரமலர்



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon 29 Mar 2021 - 19:30

வண்ணப்பொடி ரகசியம்! 3838410834 வண்ணப்பொடி ரகசியம்! 3838410834



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக