ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» மெட்ரோ பயணியரிடையே'சுகர் பாக்ஸ்' செயலி பிரசாரம்
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» சந்தோசம் தான் முக்கியம்!!
by T.N.Balasubramanian Today at 5:18 pm

» காளி : சர்ச்சையை ஏற்படுத்திய லீலா மணிமேகலை
by T.N.Balasubramanian Today at 5:14 pm

» நாட்காட்டி கூறிடும் நற்செய்திகள்/ சிறு மருத்துவ குறிப்புகள். ( தொடர்பதிவு)
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» தங்கப் பதக்கத்தை சோனுசூட்டுக்கு சமர்ப்பணம் செய்த கராத்தே வீராங்கனை
by ayyasamy ram Today at 2:19 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 03/07/2022
by mohamed nizamudeen Today at 9:12 am

» தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன்
by ayyasamy ram Today at 7:03 am

» நீ சாதிக்கப் பிறந்தவன்! துணிந்து நில்!!! ஜூலை 4 விவேகானந்தர் நினைவு நாள்
by ayyasamy ram Today at 6:09 am

» நேரம் நிற்பதில்லை!- கவிதை
by ayyasamy ram Today at 6:04 am

» மிரள வைக்க வருகிறான் ‘ஓநாய் மனிதன்’
by ayyasamy ram Today at 6:00 am

» புலி வருது, புலி வருது!
by ayyasamy ram Today at 5:46 am

» காஞ்சி மகா பெரியவா --"நீ பூரணத்துவம் அடைஞ்சுட்ட. உன் ஆசை நிறைவேற்றப் படும்...”*"
by T.N.Balasubramanian Yesterday at 9:16 pm

» பெண்கள் அழகாக இருந்தால்தான் கூடுதல் சம்பளம் கிடைக்கும்- சர்ச்சையை ஏற்படுத்திய திமுக எம்எல்ஏ பேச்சு
by T.N.Balasubramanian Yesterday at 5:23 pm

» 1410 கிலோ எடையுள்ள காரை தனது தலைமுடியால் கட்டி இழுத்து சாதனை
by T.N.Balasubramanian Yesterday at 5:03 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 4:42 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» பிணம் பேச மாட்டேங்குது...!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:05 pm

» கங்கையில் 'டைவ்': 73. வயது மூதாட்டி சாகசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:04 pm

» ஒய்ஃபுக்கு அர்த்தம் இப்பதான் தெரிஞ்சுது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:02 pm

» இன்னலே வரே - மலையாளப் படம்
by T.N.Balasubramanian Yesterday at 12:55 pm

» சிறுகதைத் திறணாய்வு : புதுமைப்பித்தனின் ‘குற்றவாளி யார்?’
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 pm

» மிதாலி ராஜுக்கு பிரதமர் மோடி கடிதம்
by T.N.Balasubramanian Yesterday at 12:40 pm

» மயக்கமா இருக்குது டாக்டர்...!
by T.N.Balasubramanian Yesterday at 12:35 pm

» டெஸ்டில் ஒரே ஓவரில் 29 ரன்கள்… மரண மாஸ் காட்டிய பும்ரா; உலக சாதனை!
by T.N.Balasubramanian Yesterday at 12:33 pm

» இயல்பானதை குறைத்து மதிப்பிடாதே! - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:44 am

» சுவாச சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கும் இந்து உப்பு !!
by ayyasamy ram Yesterday at 10:42 am

» தினம் ஒரு மூலிகை - ஆற்றலரி
by ayyasamy ram Yesterday at 8:54 am

» இன்டர்செப்டர் - ஆங்கிலப் படம்
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சாகன் சாக்னே - பஞ்சாபி படம்
by ayyasamy ram Yesterday at 8:50 am

» ஜெயேஷ்பாய் ஜோர்தார் -இந்திப் படம்
by ayyasamy ram Yesterday at 8:49 am

» மருத்துவமனைக்கு ஆய்வுக்கு சென்றபோது நோயாளிக்கு ரத்த தானம் கொடுத்து உதவிய மந்திரி
by ayyasamy ram Yesterday at 6:05 am

» தோனி மூட்டு வலி சிகிச்சைக்காக ரூ 40 மட்டும் வாங்கிய டாக்டர்
by ayyasamy ram Yesterday at 5:55 am

» 18 ஆயிரம் பறவை இனங்கள்
by Dr.S.Soundarapandian Sat Jul 02, 2022 9:01 pm

» அறுபதைக் கடந்தபின் வாழ்வில்...
by Dr.S.Soundarapandian Sat Jul 02, 2022 8:59 pm

» நுாதன முறையில் பண மோசடி
by Dr.S.Soundarapandian Sat Jul 02, 2022 8:54 pm

» கடனா? சொத்தா? (சிறு கதை )
by krishnaamma Sat Jul 02, 2022 8:38 pm

» இதுதான் இன்றைய பெண்களின் தாய்மார்களின் வசனம்!
by krishnaamma Sat Jul 02, 2022 8:25 pm

» உருவு கண்டு (சிறுகதை)
by krishnaamma Sat Jul 02, 2022 8:22 pm

» பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் !
by krishnaamma Sat Jul 02, 2022 8:19 pm

» நதிகளை பாதுகாப்போம்! - ஹைகூ
by ayyasamy ram Sat Jul 02, 2022 7:53 pm

» கோவில்பட்டி கடலை மிட்டாயை இனிவீட்டில் இருந்தபடியே பெறலாம்.
by krishnaamma Sat Jul 02, 2022 7:52 pm

» இந்தியாவும் வல்லரசுதான்…! - ஹைகூ கவிதைகள்
by ayyasamy ram Sat Jul 02, 2022 7:52 pm

» ரசிப்பதற்கு ஒன்றுமில்லை…! - ஹைகூ
by ayyasamy ram Sat Jul 02, 2022 7:50 pm

» நினைத்தாலே கிடைக்கும் மஹா பெரியவா அனுக்கிரகம்
by krishnaamma Sat Jul 02, 2022 7:46 pm

» பளக்க தோசம்...பளக்க தோசம்....அப்டீன்னா என்னா?
by krishnaamma Sat Jul 02, 2022 7:43 pm

» பிளாஸ்டிக் கன்டெய்னர்களில்எது ஆபத்தானது?
by krishnaamma Sat Jul 02, 2022 7:40 pm

» விளையாட்டு தொடர்பான பாடல்கள் :)
by krishnaamma Sat Jul 02, 2022 7:34 pm

» முருகன் பக்தி பாடல்கள் - தொடர் பதிவு
by krishnaamma Sat Jul 02, 2022 7:29 pm

» டெலிவிஷன் விருந்து
by ayyasamy ram Sat Jul 02, 2022 6:51 pm

» ஒற்றைத் தலைமை வேணும்ங்கிறான்…!
by ayyasamy ram Sat Jul 02, 2022 6:45 pm

Top posting users this week
ayyasamy ram
"வாய்ப்புக்காக நிறைய பேர்கிட்ட பிச்சை கேட்டிருக்கேன்!"- விஜய் ஆண்டனி  Vote_lcap"வாய்ப்புக்காக நிறைய பேர்கிட்ட பிச்சை கேட்டிருக்கேன்!"- விஜய் ஆண்டனி  Voting_bar"வாய்ப்புக்காக நிறைய பேர்கிட்ட பிச்சை கேட்டிருக்கேன்!"- விஜய் ஆண்டனி  Vote_rcap 
T.N.Balasubramanian
"வாய்ப்புக்காக நிறைய பேர்கிட்ட பிச்சை கேட்டிருக்கேன்!"- விஜய் ஆண்டனி  Vote_lcap"வாய்ப்புக்காக நிறைய பேர்கிட்ட பிச்சை கேட்டிருக்கேன்!"- விஜய் ஆண்டனி  Voting_bar"வாய்ப்புக்காக நிறைய பேர்கிட்ட பிச்சை கேட்டிருக்கேன்!"- விஜய் ஆண்டனி  Vote_rcap 
mohamed nizamudeen
"வாய்ப்புக்காக நிறைய பேர்கிட்ட பிச்சை கேட்டிருக்கேன்!"- விஜய் ஆண்டனி  Vote_lcap"வாய்ப்புக்காக நிறைய பேர்கிட்ட பிச்சை கேட்டிருக்கேன்!"- விஜய் ஆண்டனி  Voting_bar"வாய்ப்புக்காக நிறைய பேர்கிட்ட பிச்சை கேட்டிருக்கேன்!"- விஜய் ஆண்டனி  Vote_rcap 

நிகழ்நிலை நிர்வாகிகள்


























"வாய்ப்புக்காக நிறைய பேர்கிட்ட பிச்சை கேட்டிருக்கேன்!"- விஜய் ஆண்டனி

2 posters

"வாய்ப்புக்காக நிறைய பேர்கிட்ட பிச்சை கேட்டிருக்கேன்!"- விஜய் ஆண்டனி  Empty "வாய்ப்புக்காக நிறைய பேர்கிட்ட பிச்சை கேட்டிருக்கேன்!"- விஜய் ஆண்டனி

Post by ayyasamy ram Thu Mar 04, 2021 6:51 pm

"வாய்ப்புக்காக நிறைய பேர்கிட்ட பிச்சை கேட்டிருக்கேன்!"- விஜய் ஆண்டனி  YAqzWxOIQuGaaG6tzxPl+vikatan_2021-03_a34c94d9-2506-428f-9345-6d01564a0de9_904924_vijay_antony

இயக்குநர் சசியின் 'பிச்சைக்காரன்' படத்தில் நாயகனாக, 
தயாரிப்பாளராக, இசையமைப்பாளராக இருந்தவர் 
நடிகர் விஜய் ஆண்டனி. இந்தப் படம் வெளியாகி ஐந்து 
ஆண்டுகள் நிறைவடைந்திருக்கும் நிலையில் படம் குறித்து 
விஜய் ஆண்டனியிடம் பேசினேன்.

" 'பிச்சைக்காரன்' படத்தோட கதையை சசி சார் என்கிட்ட 
சொன்னப்போ கேட்க ஆர்வமா இருந்தது. சார் கதையை 
சொல்லி முடிச்சவுடனே இதுல நான் நடிக்குறேன்னு 
சொல்லிட்டேன். நடிக்க மட்டுமல்லாம தயாரிக்கவும் செஞ்சேன். 

ஏன்னா, இந்தக் கதை மேல எனக்கு நம்பிக்கையிருந்தது. 
படத்தோட ஷூட்டிங் பாண்டிசேரி மற்றும் சென்னை 
ஏரியாவுல நடந்தது. சொல்லபோனா இந்தப் படத்துகாக 
பாண்டிசேரியோட ரிமோட் ஏரியாவுல பிச்சைக்காரங்களோட 
உட்கார்ந்து பிச்சை எடுத்திருக்கேன். முகம் முழுக்க கரியைப் 
பூசிக்கிட்டு பிச்சை கேட்டியிருக்கேன். நிறையப் பேர் தர்மம் 
பண்ணுனாங்க.

சிலர், 'கை காழுல்லாம் நல்லாதானே இருக்கு. எதுக்கு இந்த 
பொழப்புனு' திட்டிலாம் இருக்காங்க. இவங்க திட்டுனதுக்காக 
நான் வருத்தப்படலை. ஏன்னா, நிஜ வாழ்க்கையிலும் நான் 
பிச்சை எடுத்திருக்கேன். வாய்ப்புக்காக நிறைய பேர்கிட்ட
 பிச்சை கேட்டிருக்கேன். 

தொடர்ந்து ஆறு மாசம் வரைக்கும் சிலருடைய ஆபிஸ் வாசல்ல 
வாய்ப்பு பிச்சை கேட்டு நின்னுருக்கேன். ரொம்ப கஷ்டப்பட்டுதான் 
இப்போ இந்த நிலையில இருக்கேன். இதனால, எப்போவுமே 
பிச்சைகாரர்களை ஏளனாம பார்க்குற எண்ணம் எனக்குள்ள 
இருந்ததில்ல.

பைனாஸியர் சிலர்கிட்ட தயாரிப்புக்காக பிச்சை கேட்டுட்டுத்தான் 
இருக்கேன்."


Last edited by ayyasamy ram on Thu Mar 04, 2021 7:12 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 76284
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13251

https://rammalar.wordpress.com/

Back to top Go down

"வாய்ப்புக்காக நிறைய பேர்கிட்ட பிச்சை கேட்டிருக்கேன்!"- விஜய் ஆண்டனி  Empty Re: "வாய்ப்புக்காக நிறைய பேர்கிட்ட பிச்சை கேட்டிருக்கேன்!"- விஜய் ஆண்டனி

Post by ayyasamy ram Thu Mar 04, 2021 6:51 pm

"வாய்ப்புக்காக நிறைய பேர்கிட்ட பிச்சை கேட்டிருக்கேன்!"- விஜய் ஆண்டனி  Vp1sfpycQBKvqjhbSjAa+vikatan_2021-03_b78b9457-f145-4e85-bbf8-b9fd767d6884_Pichai
"இந்தப் படத்துக்கு சசி சார் முதல்ல 'ம்'னு பேர் வெச்சிருந்தார். 
ஏன்னா, 'அம்மா'வுடைய பேர்ல 'ம்' வரதுனால. ஆனா, நான் அடம் 
பிடிச்சு 'பிச்சைக்காரன்'னு பேர் வைக்க சொன்னேன். இந்தப் 
பேருக்கு நிறைய எதிர்ப்புகள் இருந்தன. முக்கியமா, படத்தை 
வாங்க விநியோகஸ்தர்கள் நிறையப் பேர் தயங்குனாங்க. 

காரணம், படத்தோட பெயர். எல்லாரையும் கன்வின்ஸ் பண்ண 
கஷ்டப்பட்டேன். முக்கியமா, தெலுங்குல படத்தை டப்பிங் செஞ்சு 
விற்றோம். அங்கே, 'பிச்சைக்காரன்'னு டைட்டில் (Bichagadu)
வைக்க மாட்டோம்னுனாங்க. 

கண்டிப்பா, 'பிச்சைக்காரன்'னு பேர் வெச்சுதான் ரிலீஸ் பண்ணணும்னு 
சண்டை போட்டேன். இந்தளவுக்கு நிறைய சிரமங்கள் இந்தப் பெயருக்கு 
இருந்தது. எனக்கு சென்ட்டிமென்ட் இருக்கு. ஆனா, மூடநம்பிக்கைகள் 
இருந்ததில்ல."

"படத்துல நடிச்சிருந்த அம்மா கேரக்டரின் முகம் எல்லாருக்கும் 
புதுசாயிருந்தது. படத்தோட கேரக்டர் ஒவ்வொருத்தவங்களையும் 
சசி சார்தான் செலக்ட் பண்ணினார். படத்தோட எல்லா வேலைகளும் 
இவர்தான் பண்ணுவார். 

இந்தப் படத்துல வந்திருந்த அம்மா பாட்டும் நல்ல ஹிட்டாச்சு. 
பாட்டுக்கான கம்போஸிங் பண்ணும்போது இந்தப் பாட்டுக்கு 
ரீச் இருக்கும்னு நினைக்கவே இல்ல. ஆனா, ஆடியன்ஸ் இதை 
ஏத்துக்கிட்டாங்க.

படத்தோட புரொமோஷனுக்காக சத்யம் கார் பார்க்கிங்ல ஒரு 
வீடியோ எடுத்திருந்தோம். இந்த வீடியோஸூக்கும் நிறைய வரவேற்பு
 கிடைச்சது. இந்த ஐடியாவை கொடுத்தது சசி சார்தான். படத்தோட
 ரிலீஸூக்கு ஒருநாள் முன்னாடி ஷூட் பண்ணி உடனே ரிலீஸ் 
பண்ணினோம். 

படத்துக்கு வரவேற்பு இருக்கும்னு நினைச்சோம். ஆனா, நூறு நாளைக்கு 
மேல படம் தியேட்டர்ல ஓடி ப்ளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. எங்க 
டீமுக்கு எதிர்பாராத வெற்றியா 'பிச்சைக்காரன்' இருந்தது. 

இந்தப் படத்தோட வெற்றியைத் தொடர்ந்து இப்போ 'பிச்சைக்காரன் 2' 
ஷூட்டிங் சீக்கிரமே தொடங்க போறேன். இந்தப் படம் ரொம்ப 
பிரமாண்டமா இருக்கும்" என்று நம்பிக்கையுடன் முடிக்கிறார் 
விஜய் ஆண்டனி.
-
-------------------------
-சனா

நன்றி-விகடன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 76284
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13251

https://rammalar.wordpress.com/

Back to top Go down

"வாய்ப்புக்காக நிறைய பேர்கிட்ட பிச்சை கேட்டிருக்கேன்!"- விஜய் ஆண்டனி  Empty Re: "வாய்ப்புக்காக நிறைய பேர்கிட்ட பிச்சை கேட்டிருக்கேன்!"- விஜய் ஆண்டனி

Post by T.N.Balasubramanian Thu Mar 04, 2021 8:50 pm

ஒரு விதத்தில் இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவரும் பிச்சைக்காரர்களே.
தேவையை எதிர்பார்ப்பவர்களை பிச்சைக்காரர்கள் என்றுதானே சொல்லவேண்டும்.
பிறந்த குழந்தையிலிருந்து மடியும் தருவாயில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு தேவை இருக்கின்றது.


இரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 32600
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12054

Back to top Go down

"வாய்ப்புக்காக நிறைய பேர்கிட்ட பிச்சை கேட்டிருக்கேன்!"- விஜய் ஆண்டனி  Empty Re: "வாய்ப்புக்காக நிறைய பேர்கிட்ட பிச்சை கேட்டிருக்கேன்!"- விஜய் ஆண்டனி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை