புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
19 வயது பெண்களுடன் ஜோடி மூத்த நடிகர்களை கண்டித்த நடிகை Poll_c1019 வயது பெண்களுடன் ஜோடி மூத்த நடிகர்களை கண்டித்த நடிகை Poll_m1019 வயது பெண்களுடன் ஜோடி மூத்த நடிகர்களை கண்டித்த நடிகை Poll_c10 
65 Posts - 63%
heezulia

24 Posts - 23%
வேல்முருகன் காசி

8 Posts - 8%
mohamed nizamudeen

4 Posts - 4%
sureshyeskay
19 வயது பெண்களுடன் ஜோடி மூத்த நடிகர்களை கண்டித்த நடிகை Poll_c1019 வயது பெண்களுடன் ஜோடி மூத்த நடிகர்களை கண்டித்த நடிகை Poll_m1019 வயது பெண்களுடன் ஜோடி மூத்த நடிகர்களை கண்டித்த நடிகை Poll_c10 
1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
19 வயது பெண்களுடன் ஜோடி மூத்த நடிகர்களை கண்டித்த நடிகை Poll_c1019 வயது பெண்களுடன் ஜோடி மூத்த நடிகர்களை கண்டித்த நடிகை Poll_m1019 வயது பெண்களுடன் ஜோடி மூத்த நடிகர்களை கண்டித்த நடிகை Poll_c10 
257 Posts - 44%

221 Posts - 38%

29 Posts - 5%
Dr.S.Soundarapandian
19 வயது பெண்களுடன் ஜோடி மூத்த நடிகர்களை கண்டித்த நடிகை Poll_c1019 வயது பெண்களுடன் ஜோடி மூத்த நடிகர்களை கண்டித்த நடிகை Poll_m1019 வயது பெண்களுடன் ஜோடி மூத்த நடிகர்களை கண்டித்த நடிகை Poll_c10 
21 Posts - 4%

17 Posts - 3%
prajai
19 வயது பெண்களுடன் ஜோடி மூத்த நடிகர்களை கண்டித்த நடிகை Poll_c1019 வயது பெண்களுடன் ஜோடி மூத்த நடிகர்களை கண்டித்த நடிகை Poll_m1019 வயது பெண்களுடன் ஜோடி மூத்த நடிகர்களை கண்டித்த நடிகை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
19 வயது பெண்களுடன் ஜோடி மூத்த நடிகர்களை கண்டித்த நடிகை Poll_c1019 வயது பெண்களுடன் ஜோடி மூத்த நடிகர்களை கண்டித்த நடிகை Poll_m1019 வயது பெண்களுடன் ஜோடி மூத்த நடிகர்களை கண்டித்த நடிகை Poll_c10 
8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

19 வயது பெண்களுடன் ஜோடி மூத்த நடிகர்களை கண்டித்த நடிகை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84111
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 26, 2021 6:09 am

தமிழில் என் சுவாச காற்றே படத்தில் நடித்தவர் தியா மிர்சா.
இந்தியில் அதிக படங்களில் நடித்து இருக்கிறார்.
40 வயதாகும் தியா மிர்சா சமீபத்தில் இரண்டாவது திருமணம்
செய்து கொண்டார்.
-
19 வயது பெண்களுடன் ஜோடி மூத்த நடிகர்களை கண்டித்த நடிகை 202102241754158557_Actress-who-condemned-senior-actors-paired-with-19yearold_SECVPF

அவர் அளித்துள்ள பேட்டியில் கூறும்போது,
''சினிமா துறையில் ஆணாதிக்கம் உள்ளது. வயதான
மூத்த நடிகர்கள் 20 வயதுக்கு குறைந்த நடிகைகளுக்கு
ஜோடியாக நடிக்கிறார்கள்.

இது துரதிர்ஷ்டவசமானது. சினிமாவில் இருக்கும் ஆணாதிக்கமே
இதற்கு காரணம். வயதான நடிகர்களின் கதாபாத்திரங்களை
பிரதானமாக வைத்து திரைக்கதை எழுதுகின்றனர்.

ஆனால் வயதான நடிகைகளை மனதில் வைத்து கதைகள்
எழுதுவது இல்லை. ஏராளமான நடுத்தர வயது நடிகைகள்
பட வாய்ப்புகள் இல்லாமல் கஷ்டப்படுகின்றனர்.

அவர்களுக்கான கதைகளை யாரும் எழுதுவது இல்லை.
படத்துக்கு படம் இளம் நடிகைகளையே நடிக்க வைக்க
விரும்புகிறார்கள்.

50 வயதுக்கு மேற்பட்ட நடிகர்கள் 19 வயது நடிகையுடன்
ஜோடியாக நடிப்பது ஆச்சரியமாக உள்ளது’’ என்று
கண்டித்துள்ளார்.

தினத்தந்தி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Feb 26, 2021 3:53 pm

இவர் நடித்த படங்களில் கதாநாயகர்கள் யாவரும் இளைஞர்கள்தானா?
அப்போது அவர் எதிர்ப்பு தெரிவித்தாரா?
எல்லோருக்கும் பணம் சம்பாதிக்க ஆசை. வழிமுறைகளில் விலகி
பணம் சம்பாதித்தார்களே. !
காலம் கடந்த அறிவுரையோ????

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக