புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 11:14 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 8:32 pm

» எல்லாம் தலையெழுத்து..!
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» எல்லாவற்றுக்குமான தேடல்..! – கவிதை
by ayyasamy ram Yesterday at 4:11 pm

» கையள்ளத் துடிக்கிறேன் நிழலை! – கவிதை
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» திசை தேடியலையும் பறவை – கவிதை
by ayyasamy ram Yesterday at 4:08 pm

» பேல்பூரி – கேட்டது!
by ayyasamy ram Yesterday at 4:05 pm

» காந்தி வேடத்தில் நடிக்கும்வரை…
by ayyasamy ram Yesterday at 4:02 pm

» வரலட்சுமிக்கு நிச்சயதார்த்தம்… ஹேப்பி மோடில் சரத்குமார், ராதிகா
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» முகம் காட்டினால் முகம் தெரியும்…(புதிருக்கு பதில் கண்டுபிடி)
by ayyasamy ram Yesterday at 3:59 pm

» புதிருக்கு சரியான பதில் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:55 pm

» மண்ணால் செய்த பானை இல்லை…(புதிருக்கு பதில் கண்டுபிடி)
by ayyasamy ram Yesterday at 3:43 pm

» தண்ணியில்லாக் காட்டிலே அலைந்து தவிக்கும் அழகி! - விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 3:36 pm

» உடம்பெல்லாம் முள்ளு, உள்ளே இனிப்பை அள்ளு – விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 3:34 pm

» காட்டில் உள்ள குடை, வீட்டில் இல்லாத குடை - விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» திறக்க மூட சத்தம் வராத கதவுகள் - (புதிருக்கு விடை கண்டுபிடி)
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» Cloves are an best aromatic herb. !
by sugumaran Yesterday at 12:05 pm

» வெங்காயம் விளைவது மண்ணுக்கு அடியிலா? அல்லது வெளியிலா? என்பது கூட ராகுல் காந்திக்கு தெரியாது : ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்..!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» தலைவலி அல்லது தலையிடி, மண்டையிடி என்பது நெற்றியில் அல்லது மண்டைக்குள் ஏற்படும் வலி
by Dr.S.Soundarapandian Yesterday at 11:37 am

» எள்ளோதரை அல்லது எள் சாதம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:36 am

» தாயும்... பிறந்தநாளும்...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:35 am

» தாயும் சேயும்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:32 am

» இறந்த தாயும் சேயும் உயிர் மீண்ட அதிசயம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:30 am

» ஓவியங்கள் - தாயும் சேயும்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:28 am

» தாயும் நீயே சேயும் நீயே
by Dr.S.Soundarapandian Yesterday at 11:26 am

» நீ புயல்! ஆம் நீயே புயல்! நீயாகவே புழு ஆகிவிடாதே!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:25 am

» நீ நீயாகவே இரு!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:23 am

» கருத்துப்படம் 03/03/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Sat Mar 02, 2024 8:29 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Sat Mar 02, 2024 8:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Mar 02, 2024 7:54 pm

» சிரிப்பு -வசனம் தேவையில்லை!
by ayyasamy ram Sat Mar 02, 2024 5:56 pm

» அவுரி எனும் அமிர்தம் !
by ayyasamy ram Sat Mar 02, 2024 5:49 pm

» ஒரு சொல் – கவிதை
by ayyasamy ram Sat Mar 02, 2024 5:42 pm

» சமையலறை பராமரிப்பு
by ayyasamy ram Sat Mar 02, 2024 5:35 pm

» திருப்புகழ்-கண்ட அறிஞர் வ.த.சுப்பிரமணிய பிள்ளை
by sugumaran Sat Mar 02, 2024 5:31 pm

» பதினாறும் செய்தால் பெருவாழ்வு
by ayyasamy ram Sat Mar 02, 2024 5:31 pm

» பூலோகம் வந்த பாதாள நாக கன்னியர்கள்
by ayyasamy ram Sat Mar 02, 2024 5:26 pm

» சிரிப்போ சிரிப்பு- கேட்டு ரசித்தது!
by T.N.Balasubramanian Sat Mar 02, 2024 5:24 pm

» அறிந்து கொள்ளலாம்! - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Mar 02, 2024 5:22 pm

» அபான வாயு முத்திரை செய்வதால் கிடைக்கும் பலன்கள் !!
by ayyasamy ram Sat Mar 02, 2024 4:52 pm

» இது ‘கெட்ட ‘ பார்வை!
by ayyasamy ram Sat Mar 02, 2024 4:49 pm

» சும்மா ஒரு டைம்பாசுக்கு...!
by ayyasamy ram Sat Mar 02, 2024 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Mar 02, 2024 4:22 pm

» ஒரு புதிய புதையல்--ஆய்வேடு
by sugumaran Sat Mar 02, 2024 4:20 pm

» தொல்லியலில் சாதித்த மீனவர் பிஸ்வஜித் சாஹு
by sugumaran Sat Mar 02, 2024 4:16 pm

» முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் !
by sugumaran Sat Mar 02, 2024 4:00 pm

» ஆரோக்கியமாய் வாழ...
by Dr.S.Soundarapandian Sat Mar 02, 2024 12:40 pm

» இணைய கலாட்டா
by Dr.S.Soundarapandian Sat Mar 02, 2024 12:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பேரக் குழந்தைகளுக்காக வீட்டை விற்று, ஆட்டோவில் வாழும் முதியவர் Poll_c10பேரக் குழந்தைகளுக்காக வீட்டை விற்று, ஆட்டோவில் வாழும் முதியவர் Poll_m10பேரக் குழந்தைகளுக்காக வீட்டை விற்று, ஆட்டோவில் வாழும் முதியவர் Poll_c10 
51 Posts - 37%
ayyasamy ram
பேரக் குழந்தைகளுக்காக வீட்டை விற்று, ஆட்டோவில் வாழும் முதியவர் Poll_c10பேரக் குழந்தைகளுக்காக வீட்டை விற்று, ஆட்டோவில் வாழும் முதியவர் Poll_m10பேரக் குழந்தைகளுக்காக வீட்டை விற்று, ஆட்டோவில் வாழும் முதியவர் Poll_c10 
48 Posts - 35%
Dr.S.Soundarapandian
பேரக் குழந்தைகளுக்காக வீட்டை விற்று, ஆட்டோவில் வாழும் முதியவர் Poll_c10பேரக் குழந்தைகளுக்காக வீட்டை விற்று, ஆட்டோவில் வாழும் முதியவர் Poll_m10பேரக் குழந்தைகளுக்காக வீட்டை விற்று, ஆட்டோவில் வாழும் முதியவர் Poll_c10 
28 Posts - 20%
sugumaran
பேரக் குழந்தைகளுக்காக வீட்டை விற்று, ஆட்டோவில் வாழும் முதியவர் Poll_c10பேரக் குழந்தைகளுக்காக வீட்டை விற்று, ஆட்டோவில் வாழும் முதியவர் Poll_m10பேரக் குழந்தைகளுக்காக வீட்டை விற்று, ஆட்டோவில் வாழும் முதியவர் Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
பேரக் குழந்தைகளுக்காக வீட்டை விற்று, ஆட்டோவில் வாழும் முதியவர் Poll_c10பேரக் குழந்தைகளுக்காக வீட்டை விற்று, ஆட்டோவில் வாழும் முதியவர் Poll_m10பேரக் குழந்தைகளுக்காக வீட்டை விற்று, ஆட்டோவில் வாழும் முதியவர் Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
பேரக் குழந்தைகளுக்காக வீட்டை விற்று, ஆட்டோவில் வாழும் முதியவர் Poll_c10பேரக் குழந்தைகளுக்காக வீட்டை விற்று, ஆட்டோவில் வாழும் முதியவர் Poll_m10பேரக் குழந்தைகளுக்காக வீட்டை விற்று, ஆட்டோவில் வாழும் முதியவர் Poll_c10 
3 Posts - 2%
சுகவனேஷ்
பேரக் குழந்தைகளுக்காக வீட்டை விற்று, ஆட்டோவில் வாழும் முதியவர் Poll_c10பேரக் குழந்தைகளுக்காக வீட்டை விற்று, ஆட்டோவில் வாழும் முதியவர் Poll_m10பேரக் குழந்தைகளுக்காக வீட்டை விற்று, ஆட்டோவில் வாழும் முதியவர் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேரக் குழந்தைகளுக்காக வீட்டை விற்று, ஆட்டோவில் வாழும் முதியவர்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81385
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 13, 2021 6:04 pm

பேரக் குழந்தைகளுக்காக வீட்டை விற்று, ஆட்டோவில் வாழும் முதியவர் 1613186787-9403

மும்பையில் பேர குழந்தைகளுக்காக வீட்டை விற்று
ஆட்டோவில் தூங்கும் முதியவரின் சோக வாழ்க்கை மனம்
நெருட செய்துள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

"மகாராஷ்டிராவின் மும்பை நகரில் ஆட்டோ ஓட்டி வரும்
முதியவர் தேஸ்ராஜுக்கு 2 மகன்கள் இருந்தனர்.
6 ஆண்டுகளுக்கு முன் வேலைக்கு சென்ற 40 வயதுடைய
இவரது மூத்த மகன் பின்னர் வீடு திரும்பவில்லை.
ஒரு
வாரம் கழித்து மகனின் உயிரற்ற உடல் ஆட்டோவில்
கண்டெடுக்கப்பட்டது. இதனால் மனமுடைந்த வயது முதிர்ந்த
தேஸ்ராஜ் கூறும்பொழுது, அவனுடன் என்னுடைய ஒரு பாதி
மரணித்து விட்டது. ஆனால், பொறுப்புகளை சுமக்க
வேண்டியதிருந்தது.

துக்கத்திற்கான நேரம் கூட எனக்கு இல்லை.
அடுத்த நாளே ஆட்டோ ஓட்டும் பணியை தொடர்ந்தேன் என
கூறுகிறார். 2 ஆண்டுகள் கழித்து இவரது 2வது மகன் தற்கொலை
செய்து விட்டார்.

அவரது மருமகள், 4 பேர குழந்தைகளை பாதுகாக்கும் பொறுப்பு
தேஸ்ராஜுக்கு வந்து விட்டது. 9ம் வகுப்பு படித்த பேத்தியின்
கல்வி மற்றும் குடும்ப செலவுக்காக காலை 6 மணி முதல் நள்ளிரவு
வரை ஆட்டோ ஓட்டியுள்ளார்.

கிடைக்கும் வருவாயில் கல்வி செலவு போக சொற்ப தொகையை
7 பேர் கொண்ட குடும்பத்திற்கான செலவுக்கு வைத்துள்ளார்.

பல நாட்கள் சாப்பிடுவதற்கு ஒன்றும் இல்லாத சூழலை விவரித்த
தேஸ்ராஜ், தனது பேத்தி 12ம் வகுப்பு தேர்வில் 80 சதவீத மதிப்பெண்
பெற்ற மகிழச்சியில் அன்று நாள் முழுவதும் அதனை கொண்டாடும்
வகையில் வாடிக்கையாளர்களுக்கு இலவச சவாரி செய்துள்ளார்.

டெல்லிக்கு சென்று மேற்படிப்பு படிக்க செல்ல வேண்டும் என்ற
பேத்தியின் விருப்பத்திற்காக வீட்டை விற்றுள்ளார். பின் அவரது
மனைவி, மருமகள் மற்றும் பேர குழந்தைகளை கிராமத்தில்
உள்ள உறவினரின் வீட்டில் விட்டுள்ளார்.

மும்பையில் தொடர்ந்து ஆட்டோ ஓட்டிய அவர், அதிலேயே சாப்பிட்டு,
தூங்கி வந்துள்ளார். வகுப்பில் முதல் மாணவியாக பேத்தி வந்ததில்
தனது அனைத்து வலிகளும் மறைந்து விட்டன என பெருமையுடன்
அவர் கூறுகிறார்.

எனது பேத்தி ஆசிரியராக வரும் நாள் தொலைவில் இல்லை.
அந்த நாளில் வாடிக்கையாளர்களுக்கு இலவச சவாரி வழங்குவேன்
என வாக்குறுதி அளித்துள்ளார்.

இவரது நிலை பற்றி சமூக ஊடகங்கள் வழியே பலருக்கும் தெரிய
வந்து உதவி செய்ய முன்வந்துள்ளனர். 200க்கும் மேற்பட்ட
நன்கொடையாளர்களால் 5.3 லட்சம் ரூபாய் சேர்ந்துள்ளது.
வாழ்க்கையின் ஒரு பகுதி சோக நிகழ்வுடன் சென்றபோதிலும்,
தனது பேர குழந்தைகளின் வருங்காலத்திற்காக ஆட்டோ ஓட்டும்
பணியை தொடர்கிறார் இந்த முதியவர்" என்று அந்த செய்தியில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
------------------
வெப்துனியா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக