புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ராஜ்யசபாவில் குலாம் நபியின் இடத்தை நிரப்பப் போகும் காங்., தலைவர் யார்? Poll_c10ராஜ்யசபாவில் குலாம் நபியின் இடத்தை நிரப்பப் போகும் காங்., தலைவர் யார்? Poll_m10ராஜ்யசபாவில் குலாம் நபியின் இடத்தை நிரப்பப் போகும் காங்., தலைவர் யார்? Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram

77 Posts - 36%
i6appar

13 Posts - 6%
Anthony raj
ராஜ்யசபாவில் குலாம் நபியின் இடத்தை நிரப்பப் போகும் காங்., தலைவர் யார்? Poll_c10ராஜ்யசபாவில் குலாம் நபியின் இடத்தை நிரப்பப் போகும் காங்., தலைவர் யார்? Poll_m10ராஜ்யசபாவில் குலாம் நபியின் இடத்தை நிரப்பப் போகும் காங்., தலைவர் யார்? Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
ராஜ்யசபாவில் குலாம் நபியின் இடத்தை நிரப்பப் போகும் காங்., தலைவர் யார்? Poll_c10ராஜ்யசபாவில் குலாம் நபியின் இடத்தை நிரப்பப் போகும் காங்., தலைவர் யார்? Poll_m10ராஜ்யசபாவில் குலாம் நபியின் இடத்தை நிரப்பப் போகும் காங்., தலைவர் யார்? Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen

Dr.S.Soundarapandian

4 Posts - 2%
Guna.D

3 Posts - 1%
மொஹமட்

2 Posts - 1%
prajai

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜ்யசபாவில் குலாம் நபியின் இடத்தை நிரப்பப் போகும் காங்., தலைவர் யார்?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 08, 2021 6:17 am

ராஜ்யசபாவில் குலாம் நபியின் இடத்தை நிரப்பப் போகும் காங்., தலைவர் யார்? Tamil_News_large_2705070

புதுடில்லி:
ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான,
குலாம் நபி ஆசாத் பதவி காலம், வரும், 15ல் முடிவுக்கு வருவதை
அடுத்து, ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு பல மூத்த
தலைவர்களின் பெயர்களை, காங்., தலைமை பரிசீலித்து வருகிறது.

ஜம்மு - காஷ்மீரை சேர்ந்த, காங்., மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்,
அக்கட்சியின் ராஜ்யசபா எதிர்கட்சி தலைவராக பதவி வகித்து வருகிறார்.
பரிசீலனைஇவரது பதவி காலம், வரும், 15ல் முடிவுக்கு வருகிறது.

ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட பின்,
அங்கு சட்டசபை தேர்தல் இதுவரை நடத்தப்படவில்லை. எனவே, குலாம்நபி
மீண்டும் ராஜ்யசபா எம்.பி.,யாக அங்கிருந்து தேர்வாக வாய்ப்பில்லை.

இந்நிலையில், ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு,
பல்வேறு மூத்த காங்., தலைவர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு
வருகின்றன.

அதில், முன்னாள் லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும், ராஜ்யசபா எம்.பி.,
யுமான மல்லிகார்ஜுன கார்கே, ராஜ்யசபா காங்., துணை தலைவர்
ஆனந்த் சர்மா, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம்,
மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங் ஆகியோரது
பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது.

ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த குலாம் நபி ஆசாத், மக்கள் ஜனநாயக
கட்சியை சேர்ந்த இரு ராஜ்யசபா எம்.பி.,க்கள், பா.ஜ.,வை சேர்ந்த
ஒரு எம்.பி., உட்பட, நான்கு ராஜ்யசபா எம்.பி.,க்களின் பதவிகாலம்
வரும், 15ல் முடிவுக்கு வருகிறது.

அதன்பின், ஜம்மு - காஷ்மீரில் இருந்து, ஒரு எம்.பி., கூட ராஜ்யசபாவில்
இல்லாத நிலை உருவாகும். மீண்டும் வாய்ப்புஏப்ரலில், கேரளாவில்
மூன்று ராஜ்யசபா எம்.பி., சீட்கள் காலியாகின்றன. அதில், காங்.,குக்கு
ஒரு இடம் உள்ளது. அந்த இடத்தில் குலாம் நபிக்கு மீண்டும் வாய்ப்பு
வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

அதே நேரம், வெளி மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு, தங்கள்
மாநிலத்தில் எம்.பி., பதவியை விட்டுத்தர கேரள காங்., தலைவர்கள்
அனுமதிக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக