புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யூடியூபில் ஆபாசக் காணொலி: சென்னை டாக் யூடியூப் முடக்கம் Poll_c10யூடியூபில் ஆபாசக் காணொலி: சென்னை டாக் யூடியூப் முடக்கம் Poll_m10யூடியூபில் ஆபாசக் காணொலி: சென்னை டாக் யூடியூப் முடக்கம் Poll_c10 
70 Posts - 53%
heezulia
யூடியூபில் ஆபாசக் காணொலி: சென்னை டாக் யூடியூப் முடக்கம் Poll_c10யூடியூபில் ஆபாசக் காணொலி: சென்னை டாக் யூடியூப் முடக்கம் Poll_m10யூடியூபில் ஆபாசக் காணொலி: சென்னை டாக் யூடியூப் முடக்கம் Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
யூடியூபில் ஆபாசக் காணொலி: சென்னை டாக் யூடியூப் முடக்கம் Poll_c10யூடியூபில் ஆபாசக் காணொலி: சென்னை டாக் யூடியூப் முடக்கம் Poll_m10யூடியூபில் ஆபாசக் காணொலி: சென்னை டாக் யூடியூப் முடக்கம் Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
யூடியூபில் ஆபாசக் காணொலி: சென்னை டாக் யூடியூப் முடக்கம் Poll_c10யூடியூபில் ஆபாசக் காணொலி: சென்னை டாக் யூடியூப் முடக்கம் Poll_m10யூடியூபில் ஆபாசக் காணொலி: சென்னை டாக் யூடியூப் முடக்கம் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
யூடியூபில் ஆபாசக் காணொலி: சென்னை டாக் யூடியூப் முடக்கம் Poll_c10யூடியூபில் ஆபாசக் காணொலி: சென்னை டாக் யூடியூப் முடக்கம் Poll_m10யூடியூபில் ஆபாசக் காணொலி: சென்னை டாக் யூடியூப் முடக்கம் Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
யூடியூபில் ஆபாசக் காணொலி: சென்னை டாக் யூடியூப் முடக்கம் Poll_c10யூடியூபில் ஆபாசக் காணொலி: சென்னை டாக் யூடியூப் முடக்கம் Poll_m10யூடியூபில் ஆபாசக் காணொலி: சென்னை டாக் யூடியூப் முடக்கம் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian

kavithasankar

Sathiyarajan

Abiraj_26

நிகழ்நிலை நிர்வாகிகள்

யூடியூபில் ஆபாசக் காணொலி: சென்னை டாக் யூடியூப் முடக்கம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 16, 2021 1:50 pm

யூடியூப் சேனல் நடத்தி ஆபாசக் காணொலியைப் பதிவு
செய்து சர்ச்சையில் சிக்கிய சென்னை டாக் யூடியூப்
சேனல் முடக்கப்பட்டதாக சென்னை காவல்துறை
தெரிவித்துள்ளது.

யூடியூப் சேனலை நடத்துபவர்கள், வருமானத்திற்காக
ஆபாசத்தைக் கையில் எடுத்ததால் சைபர் போலீஸ்
நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ளனர்.

ஆபாசமாகக் காட்சிகளை எடுத்த புகாரின் பேரில்
சென்னை டாக் என்கிற யூடியூப் சேனலைச் சேர்ந்த
மூவர் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டனர்.

யூடியூப் சேனல்கள் தொடங்க கணினியும், இணையதள
இணைப்பும் போதும் என்கிற நிலை இருப்பதால்,
புற்றீசல் போல யூடியூப் சேனல்கள் பெருகின.

இதனால் பணம் பார்க்கும் போக்கில் எதையாவது போடுவது
என்ற வரைமுறையின்றி எடுக்கப்பட்டு, ஆபாசமான
காட்சிகளைப் பதிவிடுவது அதிகரித்து வருகிறது.

எலியட்ஸ் பீச் கடற்கரைப் பகுதியில் விடுமுறை நாட்கள்
மற்றும் மாலை நேரங்களில் பொழுதுபோக்கிற்காகவும்,
உடற்பயிற்சிக்காகவும் வரும் ஆண்கள் மற்றும் பெண்களிடம்
பிராங்க் என்ற பெயரில் ஆபாசமாகப் பெண்களை
நேர்காணல் செய்வது, மலினமான நகைச்சுவையைத்
தூண்டிவிட்டு அவர்களை ஆபாசமாகப் பேசவைத்து அதை
வீடியோவாகப் பதிவு செய்வது, அதை யூடியூப் சேனலில் போடுவது
ஆகியவை தொடர்கதையாகி வருவதாகத் தொடர் புகார்
சென்றதால் சாஸ்திரி நகர் போலீஸார் அங்கு சென்று கேமரா,
மைக் சகிதமாக இருந்த 2 பேரைப் பிடித்தனர்.

இவர்கள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான கடற்கரை
போன்ற பொது இடங்களுக்குச் சென்று அங்கு வரும் காதலர்கள்
மற்றும் இளம் பெண்களைக் குறிவைத்து கேளிக்கையாகப்
பேசி, வீடியோ பதிவு செய்வதோடு, பெண்களை ஆபாசமாகக்
காட்டும் வகையிலும் பதிவு செய்து பின்னர் அதில் ஆபாசமாக
மற்றும் அநாகரிகமாகப் பேசும் வார்த்தைகளை மட்டும் எடிட்
செய்து சென்னை டாக் யூடியூப் சேனலில் வெளியிட்டு வந்துள்ளனர்.

இந்த வகையில் சம்பந்தப்பட்ட யூடியூப் பக்கத்தில் சுமார்
200க்கும் மேற்பட்ட வீடியோக்களைப் பதிவு செய்துள்ளதும்,
அதை ஏழு கோடி பேர் இதுவரை பார்த்துள்ளதும் தெரியவந்தது.
இதையடுத்து உரிமையாளர் உள்பட 3 பேரையும் கைது செய்த
போலீஸார் அவர்களைச் சிறையில் அடைத்தனர்.

இந்தத் தகவல் கிடைத்ததை அடுத்து இதேபோன்று ஆபாசக்
காணொலிகளைத் தங்கள் பக்கத்தில் பதிவிட்டுப் பணம்
பார்த்துக் கொண்டிருந்தவர்கள், தங்கள் யூடியூப் சேனல்களின்
காணொலிகளை பிரைவேட் பக்கத்திற்கு மாற்றிவிட்டனர்.
ஆனால், முழுவதும் அழிக்கவில்லை.

இதுதவிர போலீஸாருக்கு பல்வேறு ஆபாச யூடியூப் பக்கங்கள்
குறித்தும் பலரும் புகார் அளித்தனர்.

''யூடியூப் பக்கங்களில் ஆபாசக் காணொலிகள் இருப்பதை
அனுமதிக்க முடியாது. அவ்வாறு இதுவரை ஆபாசக்
காணொலிகளைப் பதிவிட்டு சேனல் நடத்துபவர்கள் தாமாக
முன்வந்து அவற்றை நீக்கிவிட வேண்டும்.

சைபர் பிரிவு போலீஸார் யூடியூப் பக்கங்களைக் கண்காணிக்கத்
தொடங்கிவிட்டார்கள். இனியும் ஆபாசக் காணொலிகளைப்
பேட்டி என்கிற பெயரில் கண்டபடி எடுத்துப் பதிவிடுவதோ,
அல்லது ஏற்கெனவே பதிவிட்டு அதை நீக்காமல் வைத்திருந்ததை
போலீஸார் கண்டுபிடித்தாலோ அல்லது புகார் வந்தாலோ கடும்
நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று சென்னை காவல் ஆணையர்
மகேஷ்குமார் அகர்வால் சமீபத்தில் எச்சரித்திருந்தார்.

இந்நிலையில் ஆபாசக் காணொலியைப் பதிவிட்டு சிக்கிய,
3 பேர் நடத்திவந்த சென்னை டாக் யூடியூப் சேனல்
முடக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த சேனலில் என்ன காணொலி
வெளியிடப்பட்டு, முடக்கப்பட்டதோ அதே பேட்டியை மற்ற
யூடியூப் சேனல்காரர்கள் தங்கள் பக்கத்தில் வெளியிட்டு எவ்வளவு
மோசம் பாருங்கள் எனப் பதிவிட்டு பேஜ்வியூவை அதிகரித்து
வருகின்றனர்.

அந்த யூடியூப் சேனல்கள் குறித்து போலீஸாரிடம் புகார்
அளிக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்து தமிழ் திசை

avatar
Guest
Guest

PostGuest Sat Jan 16, 2021 2:56 pm

ஆனாலும் என்ன பலன்? காமெராவில் தன்னை தெரியப்படுத்த மேக்கப்புடன் காண்பித்து சொல்வதெல்லாம் செய்து விட்டு,புகார் வேற! புகார் செய்து விட்டு அதே காமெராவில் பேட்டி வேற..இது வேற லெவல்.
தடை செய்தால் போதுமா? தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறதே! டிக்டொக் தடை செய்தார்கள் ஏதாவது நடந்ததா? ஒரு ஆபாசப் பக்கத்தையாவது தடை செய்ய முடிந்ததா?

மனிதனாய் பார்த்து திருந்தா விட்டால் எதையும் மாற்ற வாய்ப்பில்லை.புதிதாய் பூதம் வரும் இல்லையேல் அதே பூதம் வெறொரு உருவில் மாஸ்க் போட்டு வரும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 16, 2021 7:28 pm

நடப்பது கலியுகம்,,,
எதையும் அரைக்கண்ணால் பார்த்தால்
குற்றம் ஏதும் தெரியாது...!!

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக