புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
, 12 ராசியினரும் வழிபட வேண்டிய ராசி விநாயகர் பற்றிய குறிப்பு Poll_c10, 12 ராசியினரும் வழிபட வேண்டிய ராசி விநாயகர் பற்றிய குறிப்பு Poll_m10, 12 ராசியினரும் வழிபட வேண்டிய ராசி விநாயகர் பற்றிய குறிப்பு Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
, 12 ராசியினரும் வழிபட வேண்டிய ராசி விநாயகர் பற்றிய குறிப்பு Poll_c10, 12 ராசியினரும் வழிபட வேண்டிய ராசி விநாயகர் பற்றிய குறிப்பு Poll_m10, 12 ராசியினரும் வழிபட வேண்டிய ராசி விநாயகர் பற்றிய குறிப்பு Poll_c10 
3 Posts - 8%
heezulia
, 12 ராசியினரும் வழிபட வேண்டிய ராசி விநாயகர் பற்றிய குறிப்பு Poll_c10, 12 ராசியினரும் வழிபட வேண்டிய ராசி விநாயகர் பற்றிய குறிப்பு Poll_m10, 12 ராசியினரும் வழிபட வேண்டிய ராசி விநாயகர் பற்றிய குறிப்பு Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
, 12 ராசியினரும் வழிபட வேண்டிய ராசி விநாயகர் பற்றிய குறிப்பு Poll_c10, 12 ராசியினரும் வழிபட வேண்டிய ராசி விநாயகர் பற்றிய குறிப்பு Poll_m10, 12 ராசியினரும் வழிபட வேண்டிய ராசி விநாயகர் பற்றிய குறிப்பு Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
, 12 ராசியினரும் வழிபட வேண்டிய ராசி விநாயகர் பற்றிய குறிப்பு Poll_c10, 12 ராசியினரும் வழிபட வேண்டிய ராசி விநாயகர் பற்றிய குறிப்பு Poll_m10, 12 ராசியினரும் வழிபட வேண்டிய ராசி விநாயகர் பற்றிய குறிப்பு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

, 12 ராசியினரும் வழிபட வேண்டிய ராசி விநாயகர் பற்றிய குறிப்பு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 08, 2021 5:59 pm

மேஷம் முதல் மீனம் வரை, 12 ராசியினரும் வழிபட
வேண்டிய ராசி விநாயகர் பற்றிய குறிப்பு இங்கு
இடம் பெற்றுள்ளது
-கே.பி. ஹரிபிரசாத் சர்மா - தினமலர்
--------------------------------------------------
, 12 ராசியினரும் வழிபட வேண்டிய ராசி விநாயகர் பற்றிய குறிப்பு Gallerye_132128520_2599771
-

மேஷம்:
செவ்வாயின் ஆதிக்கம் பெற்ற நீங்கள் வீரம் மிக்கவர்கள்.
எவருக்கும் அஞ்சாதவர்கள். மனதிற்கு சரியென பட்டதை
எவர் தடுத்தாலும் தைரியத்துடன் செயல்படுத்தும் நீங்கள்
வழிபட வேண்டியவர் வீர கணபதி.
-
ரிஷபம்:
சுக்ரனின் ஆதிக்கம் பெற்ற நீங்கள் அம்பிகையின்
அருளுக்குப் பாத்திரமானவர்கள். ராசிகளில் சந்திரன் உச்சம்
பெற்ற நிலையில் இருப்பது உங்களது ஜாதகத்தில் மட்டுமே.
ராஜயோகத்தைப் பெற்ற நீங்கள் வழிபட வேண்டியவர்
ராஜராஜேஸ்வரியின் அம்சம் கொண்ட ஸ்ரீவித்யா கணபதி.
-
மிதுனம்:
திறமை பல கொண்ட நீங்கள் கண்திருஷ்டி தோஷத்தால்
அடிக்கடி அவதிப்படலாம். உங்களின் திறமையும், வளர்ச்சியும்
அடுத்தவர்களின் மனதில் போட்டி, பொறாமையை வளர்க்கலாம்.
எதிரிகளைப் பற்றி நீங்கள் அதிகம் கவலைப் படுவதில்லை
என்றாலும், மறைமுகமாக வந்து சேருகின்ற தாக்குதல்களிலிருந்து
விடுபட, நீங்கள் வழிபட வேண்டியவர் கண் திருஷ்டி கணபதி.
-
கடகம் :
வித்தகரான நீங்கள் பன்முகம் கொண்டவர்கள்.
அபார ஞானம், அசாத்திய ஞாபக சக்தியும் கொண்ட
நீங்கள்
அமைதியான முறையில் மற்றவரை வழி நடத்துவீர்கள்.
ஒரு நேரம் சாந்தம், ஒரு நேரம் கோபம் என முகத்தில்
நவரசத்தையும் காட்டும் நீங்கள்வழிபட வேண்டியவர்
ஹேரம்ப கணபதி.
-
சிம்மம் :
தைரிய குணம்மிக்க உங்களுக்கு என்றுமே வெற்றித்
திருமகள் துணையிருப்பாள். தலைமை பண்பு கொண்ட
உங்களுக்கு என்றும் தன்னம்பிக்கை குறையாது.
அசாத்தியமான மனவலிமையுடன் எப்போதும் வெற்றியை
ருசிக்கும் நீங்கள் வழிபட வேண்டியவர் விஜய கணபதி.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 08, 2021 6:01 pm


கன்னி :
மென்மை குணம் கொண்ட நீங்கள் சரியான துணையுடன்
செயல்படும் செயல்களில் வெற்றி காண்பீர்கள். உங்களின்
வாழ்க்கைத்துணையுடன் இணைந்து செயல்படும்போது,
உங்களை வெல்ல யாராலும் இயலாது.
உங்களின் வழிபாட்டிற்கு உரியவர் உச்சிஷ்ட கணபதி.

துலாம் :
அயராத உழைப்பைக் கொண்ட நீங்கள் கொண்ட லட்சியத்தை
அடையும் வரை ஓயமாட்டீர்கள். வாழ்க்கையின்
முன்னேற்றத்திற்கு வானமே எல்லை என்று செயல்பட்டு வரும்
உங்களின் வழிபாட்டிற்கு உரியவர் க்ஷிப்ர ப்ரஸாத கணபதி.
-
விருச்சிகம்:
சுறுசுறுப்பான குணம் கொண்ட நீங்கள் ஓரிடத்தில் நில்லாமல்
பணியாற்றிக் கொண்டிருப்பீர்கள். பிறகு பார்த்துக் கொள்ளலாம்
என நினைக்காமல் வேலையை உடனுக்குடன் முடிக்கும் எண்ணம்
கொண்டவர்கள்.
பரபரப்புடன் இயங்கும் நீங்கள் வழிபட வேண்டியவர்
நர்த்தன கணபதி.
-
தனுசு :
குரு பகவான் ஆதிக்கம் பெற்ற நீங்கள் நேர்மை மிக்கவராக
திகழ்வீர்கள். இக்கட்டான நிலையிலும் குறுக்கு வழியில்
செல்லாத, அடிக்கடி தர்மசங்கடத்தை சந்தித்து வரும் நீங்கள்
வழிபாட வேண்டியவர் சங்கடஹர கணபதி.
-
மகரம் :
சனி பகவானின் ஆதிக்கம் பெற்ற நீங்கள் தியாகம்
கொண்டவர்கள். அளவான ஆசை கொண்டவர்கள். விட்டுக்
கொடுத்துச் செல்லும் மனப்பான்மையால் இழப்பை சந்திப்பவர்கள்.
இதனால் அடிக்கடி மனக் குழப்பத்திற்கு ஆளாவீர்கள். மனதை
அடக்க கற்றுக் கொண்டீர்களேயானால் வெற்றி நிச்சயம்.
நீங்கள் வழிபட வேண்டியவர் யோக கணபதி.
-
கும்பம்:
அனுபவ அறிவால் அடக்கி ஆள நினைப்பவர்கள்.
அறிந்திராத விஷயத்தையும் கூட தெரியாது என சொல்ல
மாட்டீர்கள். அதே நேரத்தில் அவற்றை அறிந்து கொள்வதிலும்
ஆர்வம் செலுத்துபவர்கள்.
புதிய விஷயங்களையும் எளிதில் கற்றுக்கொண்டு முன்னேறி
வரும் நீங்கள் வழிபட வேண்டியவர் சித்தி கணபதி.
-
மீனம்:
கள்ளம், கபடம் இல்லாத குழந்தைத்தனமான குணம்
உடையவர்கள். எல்லாரும் நல்லவரே என பழகி வருவீர்கள்.
சூது, வாது தெரியாத நீங்கள் தான் நினைத்ததை அடைந்துவிட
வேண்டும் என்ற பிடிவாத குணத்தை உடையவர்கள்.
உங்களுடைய வழிபாட்டிற்கு உரியவர் பால கணபதி.
-
------------------------


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக