ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ஆளுங்கட்சி வட்ட செயலாளரை பகைச்சிகிட்டது தப்பாப் போச்சு..!!
by ayyasamy ram Yesterday at 11:47 pm

» எம்மதமும் சம்மதம்தான்...!!
by ayyasamy ram Yesterday at 11:43 pm

» அழகான பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 11:41 pm

» ’ஓ’ன்னு கதறிக்கதறி அழுகிறியே ஏன்?
by ayyasamy ram Yesterday at 11:38 pm

» மூணு சீரியலுக்கு மேல அழுகை வர மாட்டேங்குது!
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» கனவுல டயலாக்கெல்லாம் தெலுங்குல வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 11:33 pm

» கொரோனா ஊரடங்கு முடிந்த நிலையில் கம்போடியாவில் களைகட்டியது ‘பீர் யோகா’
by ayyasamy ram Yesterday at 11:29 pm

» தமிழக தேர்தல் தேதி பிப்ரவரி இறுதியில் அறிவிக்கப்படும் என தகவல்: அரசியல் கட்சிகளின் கோரிக்கைப்படி ஒரே கட்டமாக நடத்த வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 11:26 pm

» 30 ஆயிரம் பொய்களை கூறிய டிரம்ப்: அமெரிக்க ஊடகங்கள் அதிரடி தகவல்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» ரஷ்யாவில் முக்கிய நகரங்களில் போராட்டம்
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» தரையில் படுத்து உறங்கிய படைவீரர்கள்...மன்னிப்புக் கேட்ட அமெரிக்க அதிபர்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» நடராஜன் உள்ளிட்ட 6 வீரர்களுக்கு கார் பரிசளிப்பு - ஆனந்த் மகேந்திரா அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» இந்திய வம்சாவளியினரை நீக்கிய ஜோ பிடன்! – எல்லாம் தேர்தலுக்காகவா?
by ayyasamy ram Yesterday at 11:05 pm

» ஒரு கிலோ முருங்கைக்காய் 300 ரூபாய்.. அதிர்ச்சியில் மக்கள்!
by ayyasamy ram Yesterday at 11:03 pm

» சென்னையில் ஜன.25 முதல் தண்ணீர் லாரிகள் ஓடாது: அதிரடி அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 11:01 pm

» அன்பு
by Dr.S.Soundarapandian Yesterday at 9:24 pm

» தன்னைவிட பல மடங்கு பாரமுள்ள பொருளை எறும்பு எப்படிச் சுமக்கிறது?
by Dr.S.Soundarapandian Yesterday at 9:22 pm

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:20 pm

» உடலில் குத்தப்படும் பச்சை எவ்வாறு பதிகிறது? அதனால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்?
by Dr.S.Soundarapandian Yesterday at 9:17 pm

» குடியரசு தின அணிவகுப்பில் 'சுவாமியே சரணம் அய்யப்பா' கோஷம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:13 pm

» ஒரு நாள் முதல்வர்
by T.N.Balasubramanian Yesterday at 9:12 pm

» ஒரு ஜோடியும், மாறிப்போன உறவும்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» சென்னையில் கடும் பனி மூட்டம் - வாகன ஓட்டிகள் அவதி
by ayyasamy ram Yesterday at 1:17 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» மரபணு - ஐசக் அசிமோவ்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:44 pm

» இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 pm

» நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"
by Dr.S.Soundarapandian Yesterday at 12:32 pm

» சங்கப் பாடலில் நனைந்த சிட்டுக் குருவி
by Dr.S.Soundarapandian Yesterday at 12:28 pm

» சசிகலாவுக்கு கொரோனா தொற்று
by Dr.S.Soundarapandian Yesterday at 12:22 pm

» மாறுவேடப் போட்டியில் எமதர்மனுக்கு முதல் பரிசாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:19 pm

» வௌவாலுக்குக் கண்கள் இருந்தும் பார்வை இல்லாமல் இருப்பது ஏன்?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:19 pm

» ‘பெண்’ணுக்கு எத்தனை பெயர்கள்?
by T.N.Balasubramanian Sat Jan 23, 2021 8:37 pm

» கவிதை என்றால் என்ன?
by T.N.Balasubramanian Sat Jan 23, 2021 8:30 pm

» சில்லுக்கருப்பட்டி பட நடிகர் காலமானார்
by T.N.Balasubramanian Sat Jan 23, 2021 8:22 pm

» என்னது, உங்கப்பா வித்தியாசமானவரா?
by ayyasamy ram Sat Jan 23, 2021 4:24 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by T.N.Balasubramanian Sat Jan 23, 2021 12:39 pm

» அந்த நடிகை ஏன் டிரஸை கழட்டறாங்க!
by T.N.Balasubramanian Sat Jan 23, 2021 11:50 am

» ஆத்ம திருப்தி - கவிதை
by Dr.S.Soundarapandian Sat Jan 23, 2021 9:23 am

» தமிழகத்தில் புதிய வகை வைரஸ்; நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!
by Dr.S.Soundarapandian Sat Jan 23, 2021 9:10 am

» ஒவ்வொரு உயிரினத்தின் ஆயுட்காலமும் வேறுபடுகிறது. இது எதன் அடிப்படையில் அமைகிறது?
by Dr.S.Soundarapandian Sat Jan 23, 2021 9:08 am

» மதமாற்ற தடை சட்டத்துக்கு பயப்படறாரு போல!
by ayyasamy ram Fri Jan 22, 2021 9:48 pm

» நல்லா சாப்பிடற ஆளை வெச்சு படம் எடுக்க போகிறேன்!
by Dr.S.Soundarapandian Fri Jan 22, 2021 9:09 pm

» "நாங்கள் ஏன் தமிழ் கற்கிறோம்?" - விடையளிக்கும் ஃபேஸ்புக்கில் வைரலான சீனர்கள்
by Dr.S.Soundarapandian Fri Jan 22, 2021 9:07 pm

» கறுப்பு என்றால் வெறுப்பா?
by Dr.S.Soundarapandian Fri Jan 22, 2021 9:02 pm

» ஜெ.,வின் வேதா இல்லம் 28ல் மக்கள் பார்வைக்கு திறப்பு
by ayyasamy ram Fri Jan 22, 2021 7:10 pm

» ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்
by ayyasamy ram Fri Jan 22, 2021 6:46 pm

» BF என்றால் என்ன? சினிமாவில் ஒரு காட்சி விளக்கம் தருகிறது..
by T.N.Balasubramanian Fri Jan 22, 2021 3:31 pm

» ஓசூர் அருகே துப்பாக்கி முனையில் ரூ.7 கோடி நகைகள் கொள்ளை
by T.N.Balasubramanian Fri Jan 22, 2021 3:22 pm

» அருணாச்சல் எங்களுடையது: மீண்டும் சீண்டுகிறது சீனா
by ayyasamy ram Fri Jan 22, 2021 2:47 pm

» கொரோனா கவச உடை அணிந்து 25 கிலோ தங்கம் திருட்டு!
by ayyasamy ram Fri Jan 22, 2021 2:44 pm

Admins Online

ஸ்மார்ட் கேமரா பல்ப்

Go down

ஸ்மார்ட் கேமரா பல்ப் Empty ஸ்மார்ட் கேமரா பல்ப்

Post by ayyasamy ram on Sun Jan 03, 2021 12:19 pm

ஸ்மார்ட் கேமரா பல்ப் S48lnXLjSdeUriigP9am+4ce576ec-2eb3-4f01-ad0b-7e8d5605ca19
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64883
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13049

https://rammalar.wordpress.com/

சக்தி18 likes this post

Back to top Go down

ஸ்மார்ட் கேமரா பல்ப் Empty Re: ஸ்மார்ட் கேமரா பல்ப்

Post by சக்தி18 on Sun Jan 03, 2021 4:09 pm

வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பம்.வசதியையும்,பாதுகாப்பையும் தரும் அதேசமயம் ஆபத்தையும் தரும்.

கணினி,மடிக்கணினி,திறன்பேசி,நவீன தொலைக்காட்சி போன்ற பொருட்களை வாங்குபவர்கள் அதுபற்றி சிறிதாவது தெரிந்தோ/தெரிந்தவர்கள் மூலமோ பாதுகாப்பு முறைகளை அமைப்புகளை (settings  ) மாற்றிக் கொள்ள வேண்டும்.

மேற்சொன்ன ஸ்மாட் காமெரா பல்ப் எவ்வளவு ஆபத்தானது என்பதை தெரிந்து கொள்வது நல்லது.உங்கள் நடவடிக்கைகளை/வீட்டை கண்காணிக்க தொல்லை கொடுக்க முடியும்.தடுப்பு முறைகளை கவனிக்காமல் விடுவதால் ஆபத்து அதிகம்.
சக்தி18
சக்தி18
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2553
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 773

Back to top Go down

ஸ்மார்ட் கேமரா பல்ப் Empty Re: ஸ்மார்ட் கேமரா பல்ப்

Post by T.N.Balasubramanian on Sun Jan 03, 2021 6:25 pm

எனது அண்டை வீட்டுக்காரர் வேலை விஷயமாக நியூசீலாந்து -குறுகியகால ப்ராஜெக்ட்.-போயிருந்தார். அவருக்கு ஒரு 15 /18 மாதங்களில் சிறு குழந்தை.குழந்தை மீது பாசமதிகம்.
அங்கிருந்தே அவன் விளையாடுவதை எல்லாம் பார்த்து மகிழ்வேன் என்றார். நல்ல பாதுகாப்பு என்றே கூறினார்.


இரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27836
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9914

Back to top Go down

ஸ்மார்ட் கேமரா பல்ப் Empty Re: ஸ்மார்ட் கேமரா பல்ப்

Post by சக்தி18 on Sun Jan 03, 2021 7:46 pm


பாதுகாப்பானதுதான்.ஆனால் பாதுகாப்பில்லை. ஏற்கனவே நிரூபித்தாயிற்று. வைபை என்பதால் சாதாரண ஒருவரும் தவறாகப் பயன்படுத்த முடியும்.உள்ளே இருக்கும் சிறிய ’சிப்’ பை வைபை மூலம் சுலபமாக வழிக்கு கொண்டு வந்து விடலாம்.

சாதாரண வீட்டில் பாவிக்கும் பல்புகள் மூலமும் அறையில் பேசுவதை,இசையை ஒட்டுக் கேட்க முடியும்.அப்படி ஒட்டுக் கேட்கும் கருவி 1000 டாலர்கள் மட்டுமே. ஆனாலும் அந்த அறையில் இருக்கும் பல்புகள் எரிந்து கொண்டிருக்க வேண்டும்.(இரவில் முடியும்)
சக்தி18
சக்தி18
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2553
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 773

Back to top Go down

ஸ்மார்ட் கேமரா பல்ப் Empty Re: ஸ்மார்ட் கேமரா பல்ப்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum