புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று 2013 ம் ஆண்டு 24 ம் திகதி..... Poll_c10இன்று 2013 ம் ஆண்டு 24 ம் திகதி..... Poll_m10இன்று 2013 ம் ஆண்டு 24 ம் திகதி..... Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
இன்று 2013 ம் ஆண்டு 24 ம் திகதி..... Poll_c10இன்று 2013 ம் ஆண்டு 24 ம் திகதி..... Poll_m10இன்று 2013 ம் ஆண்டு 24 ம் திகதி..... Poll_c10 
1 Post - 14%
Manimegala
இன்று 2013 ம் ஆண்டு 24 ம் திகதி..... Poll_c10இன்று 2013 ம் ஆண்டு 24 ம் திகதி..... Poll_m10இன்று 2013 ம் ஆண்டு 24 ம் திகதி..... Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்று 2013 ம் ஆண்டு 24 ம் திகதி..... Poll_c10இன்று 2013 ம் ஆண்டு 24 ம் திகதி..... Poll_m10இன்று 2013 ம் ஆண்டு 24 ம் திகதி..... Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
இன்று 2013 ம் ஆண்டு 24 ம் திகதி..... Poll_c10இன்று 2013 ம் ஆண்டு 24 ம் திகதி..... Poll_m10இன்று 2013 ம் ஆண்டு 24 ம் திகதி..... Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
இன்று 2013 ம் ஆண்டு 24 ம் திகதி..... Poll_c10இன்று 2013 ம் ஆண்டு 24 ம் திகதி..... Poll_m10இன்று 2013 ம் ஆண்டு 24 ம் திகதி..... Poll_c10 
11 Posts - 4%
prajai
இன்று 2013 ம் ஆண்டு 24 ம் திகதி..... Poll_c10இன்று 2013 ம் ஆண்டு 24 ம் திகதி..... Poll_m10இன்று 2013 ம் ஆண்டு 24 ம் திகதி..... Poll_c10 
9 Posts - 4%
Jenila
இன்று 2013 ம் ஆண்டு 24 ம் திகதி..... Poll_c10இன்று 2013 ம் ஆண்டு 24 ம் திகதி..... Poll_m10இன்று 2013 ம் ஆண்டு 24 ம் திகதி..... Poll_c10 
4 Posts - 2%
Rutu
இன்று 2013 ம் ஆண்டு 24 ம் திகதி..... Poll_c10இன்று 2013 ம் ஆண்டு 24 ம் திகதி..... Poll_m10இன்று 2013 ம் ஆண்டு 24 ம் திகதி..... Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இன்று 2013 ம் ஆண்டு 24 ம் திகதி..... Poll_c10இன்று 2013 ம் ஆண்டு 24 ம் திகதி..... Poll_m10இன்று 2013 ம் ஆண்டு 24 ம் திகதி..... Poll_c10 
2 Posts - 1%
jairam
இன்று 2013 ம் ஆண்டு 24 ம் திகதி..... Poll_c10இன்று 2013 ம் ஆண்டு 24 ம் திகதி..... Poll_m10இன்று 2013 ம் ஆண்டு 24 ம் திகதி..... Poll_c10 
2 Posts - 1%
Guna.D
இன்று 2013 ம் ஆண்டு 24 ம் திகதி..... Poll_c10இன்று 2013 ம் ஆண்டு 24 ம் திகதி..... Poll_m10இன்று 2013 ம் ஆண்டு 24 ம் திகதி..... Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இன்று 2013 ம் ஆண்டு 24 ம் திகதி..... Poll_c10இன்று 2013 ம் ஆண்டு 24 ம் திகதி..... Poll_m10இன்று 2013 ம் ஆண்டு 24 ம் திகதி..... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று 2013 ம் ஆண்டு 24 ம் திகதி.....


   
   
avatar
Guest
Guest

PostGuest Sat Jan 02, 2021 1:08 am

இன்று 2013 ம் ஆண்டு 24 ம் திகதி..... 8rhGcfyOQP7oGSWimpqq+4{10}

இன்று 2013 ம் ஆண்டு 24 ம் திகதி..... 8bCHx521TrOIiWhXb9Jo+Z{10}

இன்று 2013 ம் ஆண்டு 24 ம் திகதி..... Ethiopia

யுனெஸ்கோ-வால் அங்கீகரிக்கப்பட்ட பாரம்பரிய சுற்றுலா தளங்கள் அதிகமுள்ள ஆப்பிரிக்க கண்டத்தின் இரண்டாவது பணக்கார நாடான எத்தியோப்பியா மற்ற நாடுகளில் இருந்து ஏழு, எட்டு ஆண்டுகள் குறைவாக இன்னுமும் 2013 ல் வாழ்ந்து கொண்டிருப்பது அனைவருக்கும் ஆச்சரியமளிப்பதாக உள்ளது.

1582ஆம் ஆண்டு முதல் உலகமே இன்று பின்பற்றும் க்ரிகோரியன் காலண்டரை ஏற்றுக்கொண்டு செயல்படுகிறது.ஆனால் எதியோப்பியாவோ இன்றுவரை அதை ஏற்றுக்கொள்ளாமல் ஜீலியன் காலண்டரையே பின்பற்றுகிறது.

ஆண்டுக்கு 13 மாதங்கள் கொண்டதாக உள்ள இந்த ஜுலியன் காலண்டரில், ஒவ்வொரு மாதமும் சராசரியாக 30 நாட்கள் என்று 12 மாதங்களும், 13 வது மாதத்தில் 5 அல்லது 6 நாட்களும் என ஆண்டுக்கு மொத்தம் 365 அல்லது 366 நாட்கள் உள்ளது.இவ்விரு காலண்டரையும் பொறுத்தவரை நாட்களின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இல்லையென்ற போதும்..........

இன்று 2013 ம் ஆண்டு 24 ம் திகதி..... Ethiopian-orthodox-church

பழைமைவாத கிருத்துவர்களான(Orthodox) இவர்கள் ஏசு நாதர் கி.மு. 7ம் நூற்றாண்டில் பிறந்தவர் என்பதில் ஆணித்தரமாக இருப்பதாலேயே இந்த குழப்பம்.
கிருத்தவ மத நம்பிக்கை கொண்ட மற்ற அனைவரும் ஏசு அவதரித்தது கி.பி. 1 என கூறி க்ரிகோரியன் காலண்டரை பின்பற்றி வருகையில் எத்தியோப்பியர்கள் மட்டும் தங்களுக்கென்று தனி காலண்டரை பின்பற்றி வருகின்றனர்.
நமது க்ரிகோரியன் காலண்டர் படி செப்டம்பர் 11 அன்று தான் ஒவ்வொரு ஆண்டும் இவர்களுக்கு புத்தாண்டு.
(இணையம்)

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 02, 2021 1:42 pm

எத்தியோப்பியா ஆப்ரிக்க கண்டத்தின் 8 வது பணக்கார நாடு என கூகிள் ஆண்டவர் கூறுகிறாரே!வேறொரு இடத்தில 10 என காண்பிக்கிறது.
நிச்சயமாக 2ம் இடத்தில எத்தியோப்பியா இருக்காது.

@சக்தி18




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Sat Jan 02, 2021 4:12 pm

நான் சென்ற ஆண்டு தொடக்கத்தில் படித்தது. இப்போதெல்லாம் GDP ஐ வைத்து தரம் பிரிக்கிறார்கள்.
இதைப் படிக்கும் போது இவை மாறி இருக்கலாம்.அரசியல் மாற்றங்களும் கொரொனா முடிவில் இன்னமும் மாற வாய்ப்புண்டு.

ஒவ்வொருவரும் வெவ்வேறான பதில்களை கொடுக்கிறார்கள்.
2020 இல் ஒருவர் எதியோப்பியா 35 வது இடத்திலும்,இன்னொருவர் 10 வது இடத்திலும் ,விக்கி 6 வது இடத்திலும் இருப்பதாகசொல்லும் அதேசமயம் போர்பஸ் ,IMF வேறொரு கணக்கையும் சொல்கிறது.

நான் சைவ சமயம்,அதனால் கூகிள் ஆண்டவரை வணங்குவதில்லை.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jan 02, 2021 9:12 pm

இன்று 2013 ம் ஆண்டு 24 ம் திகதி..... 3838410834 இன்று 2013 ம் ஆண்டு 24 ம் திகதி..... 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக