புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:23

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! Poll_m10படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
35 Posts - 83%
வேல்முருகன் காசி
படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! Poll_m10படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
3 Posts - 7%
heezulia
படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! Poll_m10படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! Poll_m10படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! Poll_m10படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 18 Dec 2020 - 0:19

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! Kili3

என்ன வெட்கம் திரும்பு
கெட்டுவிட்டாய்
மனிதர்களைப் பார்த்து !




avatar
Guest
Guest

PostGuest Fri 18 Dec 2020 - 1:47

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! ?u=https%3A%2F%2Fi1.wp.com%2Fdhinasari.com%2Fwp-content%2Fuploads%2F2020%2F05%2Fmakizham-poo

மங்கிய மாலை பொழுதில்,
மங்கைதனை கரம் பிடித்தது ,
தினையளவு நேரமெனினும்,
மலையளவு மகிழம்பூ மனமெல்லாம்

(கவிஞர் இரமணியன்)

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 18 Dec 2020 - 9:07



இலக்கியத்தில் மகிழம்
மகிழ மரம் ‘வகுள மரம்’ என்றும் குறிப்பிடப்படுகிறது.
இலக்கியத்தில் பல இடங்களில் மகிழ மரம் பற்றி
குறிப்பிடப்பட்டுள்ளது.
‘ஓடு தேர்க்கான் வகுளம்’
– சீவக சிந்தாமணி

‘மடல் பெரிது தாழி மகிழினிது கந்தம்’ – ‘வாக்குண்டாம்’
– ஔவையார்

‘நறுந் தண் தகரம், வகுளம்,
இவற்றை’
– மணிமேகலை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 18 Dec 2020 - 12:16

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! R6YUSL1T163knQMzgOkw+moon
-

பௌர்ணமி நிலவை
ரசிக்க நேரமில்லை
இன்று நைட் ஷிப்ட்
-
மு.முருகேஷ்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 18 Dec 2020 - 12:42

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! SXK3BmTTTE2DzGrgMUQU+vywxe_183962
-
படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! NK8J3nSORn2CRZsgTREF+resize
-


காதலியே பார்…
கடல் அலைகளுக்குள்
போட்டி…
உன் காலடி சுவடை
யார் முதலில்
முத்தமிடுவதென்று…!

கு.வைரச்சந்திரன்

avatar
Guest
Guest

PostGuest Fri 18 Dec 2020 - 14:50

ayyasamy ram wrote:

இலக்கியத்தில் மகிழம்
மகிழ மரம் ‘வகுள மரம்’ என்றும் குறிப்பிடப்படுகிறது.
இலக்கியத்தில் பல இடங்களில் மகிழ மரம் பற்றி
குறிப்பிடப்பட்டுள்ளது.
‘ஓடு தேர்க்கான் வகுளம்’
– சீவக சிந்தாமணி

‘மடல் பெரிது தாழி மகிழினிது கந்தம்’ – ‘வாக்குண்டாம்’
– ஔவையார்

‘நறுந் தண் தகரம், வகுளம்,
இவற்றை’
– மணிமேகலை
மேற்கோள் செய்த பதிவு: 1337899

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! 3838410834 படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! 1571444738 படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! 1571444738 படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! 1571444738

avatar
Guest
Guest

PostGuest Fri 18 Dec 2020 - 14:55

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! Untitled


ஆழ்கடலின் ஆழத்தையும்
அகல,நீளத்தையும்
அளந்திடுவேன் அம்சமாய்.
இமய உச்சியில்,நின்று,இம்மி பிசகின்றி,
இயம்பிடுவேன் காற்றின் வேகத்தையும்.
தோற்றிடுவேன் உன்மன என்ணத்தை,
எழுத்தில் வடித்திட,
வேள்வித் தாயே!
கேள்வித் தாயானாயே!!
கேள்விக்குறிக்கு சித்திரக்குறியாவது ,
நீதானே பெண்ணே!!

-கவிஞர் இரமணியன்-

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri 18 Dec 2020 - 18:51

மலரும்
மங்கையும்
மலரும் நினைவுகள்.

T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக