ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம்
by சக்தி18 Today at 6:53 pm

» 30 ஆயிரம் பொய்களை கூறிய டிரம்ப்: அமெரிக்க ஊடகங்கள் அதிரடி தகவல்
by சக்தி18 Today at 6:44 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 5:52 pm

» ஒரு கிலோ முருங்கைக்காய் 300 ரூபாய்.. அதிர்ச்சியில் மக்கள்!
by aeroboy2000 Today at 5:01 pm

» இந்திய வம்சாவளியினரை நீக்கிய ஜோ பிடன்! – எல்லாம் தேர்தலுக்காகவா?
by aeroboy2000 Today at 4:58 pm

» இளங்கோவன் vs கருணாநிதி-சினிமாக் காட்சி
by சக்தி18 Today at 4:27 pm

» இவர்களின் கணக்குப் பிரச்சனையை தீர்த்து வைக்க முடியுமா?
by சக்தி18 Today at 4:22 pm

» தமிழ் மின் நூலகம் - 8600 புத்தகங்கள்
by சக்தி18 Today at 4:15 pm

» அழகான பெண் யார்?
by சக்தி18 Today at 4:12 pm

» இசையமைப்பாளர் சித்தார்த் விபினுக்கு திருமணம் - திரைபிரபலங்கள் வாழ்த்து
by ayyasamy ram Today at 10:22 am

» \தமிழகத்தில் இன்று 569 பேருக்குக் கரோனா தொற்று;
by ayyasamy ram Today at 10:07 am

» 15,82,201 பேருக்கு இதுவரை கரோனா தடுப்பூசி: மத்திய அரசு நடவடிக்கை
by ayyasamy ram Today at 10:03 am

» 'சக்ரா' வெளியீட்டுத் தேதி முடிவு
by ayyasamy ram Today at 10:01 am

» சூர்யா 40' அப்டேட்: இசையமைப்பாளராக இமான் ஒப்பந்தம்
by ayyasamy ram Today at 9:57 am

» ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகளை வழங்கிடுக: தனியார் பள்ளிகள் சங்கம் வலியுறுத்தல்
by ayyasamy ram Today at 9:51 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:48 am

» ஆளுங்கட்சி வட்ட செயலாளரை பகைச்சிகிட்டது தப்பாப் போச்சு..!!
by ayyasamy ram Today at 3:17 am

» எம்மதமும் சம்மதம்தான்...!!
by ayyasamy ram Today at 3:13 am

» ’ஓ’ன்னு கதறிக்கதறி அழுகிறியே ஏன்?
by ayyasamy ram Today at 3:08 am

» மூணு சீரியலுக்கு மேல அழுகை வர மாட்டேங்குது!
by ayyasamy ram Today at 3:05 am

» கனவுல டயலாக்கெல்லாம் தெலுங்குல வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 3:03 am

» கொரோனா ஊரடங்கு முடிந்த நிலையில் கம்போடியாவில் களைகட்டியது ‘பீர் யோகா’
by ayyasamy ram Today at 2:59 am

» தமிழக தேர்தல் தேதி பிப்ரவரி இறுதியில் அறிவிக்கப்படும் என தகவல்: அரசியல் கட்சிகளின் கோரிக்கைப்படி ஒரே கட்டமாக நடத்த வாய்ப்பு
by ayyasamy ram Today at 2:56 am

» ரஷ்யாவில் முக்கிய நகரங்களில் போராட்டம்
by ayyasamy ram Today at 2:45 am

» தரையில் படுத்து உறங்கிய படைவீரர்கள்...மன்னிப்புக் கேட்ட அமெரிக்க அதிபர்
by ayyasamy ram Today at 2:40 am

» நடராஜன் உள்ளிட்ட 6 வீரர்களுக்கு கார் பரிசளிப்பு - ஆனந்த் மகேந்திரா அறிவிப்பு
by ayyasamy ram Today at 2:38 am

» சென்னையில் ஜன.25 முதல் தண்ணீர் லாரிகள் ஓடாது: அதிரடி அறிவிப்பு
by ayyasamy ram Today at 2:31 am

» அன்பு
by Dr.S.Soundarapandian Today at 12:54 am

» தன்னைவிட பல மடங்கு பாரமுள்ள பொருளை எறும்பு எப்படிச் சுமக்கிறது?
by Dr.S.Soundarapandian Today at 12:52 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
by Dr.S.Soundarapandian Today at 12:50 am

» உடலில் குத்தப்படும் பச்சை எவ்வாறு பதிகிறது? அதனால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்?
by Dr.S.Soundarapandian Today at 12:47 am

» குடியரசு தின அணிவகுப்பில் 'சுவாமியே சரணம் அய்யப்பா' கோஷம்
by Dr.S.Soundarapandian Today at 12:43 am

» ஒரு நாள் முதல்வர்
by T.N.Balasubramanian Today at 12:42 am

» ஒரு ஜோடியும், மாறிப்போன உறவும்
by Dr.S.Soundarapandian Today at 12:39 am

» சென்னையில் கடும் பனி மூட்டம் - வாகன ஓட்டிகள் அவதி
by ayyasamy ram Yesterday at 4:47 pm

» மரபணு - ஐசக் அசிமோவ்
by Dr.S.Soundarapandian Yesterday at 4:14 pm

» இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 4:07 pm

» நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"
by Dr.S.Soundarapandian Yesterday at 4:02 pm

» சங்கப் பாடலில் நனைந்த சிட்டுக் குருவி
by Dr.S.Soundarapandian Yesterday at 3:58 pm

» சசிகலாவுக்கு கொரோனா தொற்று
by Dr.S.Soundarapandian Yesterday at 3:52 pm

» மாறுவேடப் போட்டியில் எமதர்மனுக்கு முதல் பரிசாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 3:49 pm

» வௌவாலுக்குக் கண்கள் இருந்தும் பார்வை இல்லாமல் இருப்பது ஏன்?
by Dr.S.Soundarapandian Yesterday at 3:49 pm

» ‘பெண்’ணுக்கு எத்தனை பெயர்கள்?
by T.N.Balasubramanian Yesterday at 12:07 am

» கவிதை என்றால் என்ன?
by T.N.Balasubramanian Yesterday at 12:00 am

» சில்லுக்கருப்பட்டி பட நடிகர் காலமானார்
by T.N.Balasubramanian Sat Jan 23, 2021 11:52 pm

» என்னது, உங்கப்பா வித்தியாசமானவரா?
by ayyasamy ram Sat Jan 23, 2021 7:54 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by T.N.Balasubramanian Sat Jan 23, 2021 4:09 pm

» அந்த நடிகை ஏன் டிரஸை கழட்டறாங்க!
by T.N.Balasubramanian Sat Jan 23, 2021 3:20 pm

» ஆத்ம திருப்தி - கவிதை
by Dr.S.Soundarapandian Sat Jan 23, 2021 12:53 pm

» தமிழகத்தில் புதிய வகை வைரஸ்; நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!
by Dr.S.Soundarapandian Sat Jan 23, 2021 12:40 pm

Admins Online

நிலவில் கொடியேற்றிய 2வது நாடானது சீனா

Go down

நிலவில் கொடியேற்றிய 2வது நாடானது சீனா Empty நிலவில் கொடியேற்றிய 2வது நாடானது சீனா

Post by ayyasamy ram on Sun Dec 06, 2020 1:24 am

நிலவில் கொடியேற்றிய 2வது நாடானது சீனா Tamil_News_large_2665452
-
பீஜிங்:
சீனா, சமீபத்தில் நிலவினை ஆய்வு செய்ய அனுப்பிய
சாங்கே 5 எனும் லேண்டர், நிலவின் மேற்பரப்பில் அந்நாட்டின்
கொடியை ஏற்றியது. இதன்மூலம் நிலவில் கொடி ஏற்றிய
2வது நாடானது. முதலில் அமெரிக்கா கொடியேற்றியது.

1969-ம் ஆண்டு, அமெரிக்கா, நிலவுக்கு அனுப்பிய அப்பல்லோ-11
விண்வெளித் திட்டத்தின் போது, நிலவில் தன் முதல் கொடியை
நாட்டியது. எட்வின் பஸ் ஆல்ட்ரின் நிலவில் அமெரிக்காவின்
முதல் கொடியை நட்டார்.

1972-ம் ஆண்டு வரை, அடுத்தடுத்து நிலவுக்குப் பயணித்த ஐந்து
விண்வெளித் திட்டங்களின்போது மேலும் ஐந்து அமெரிக்கக்
கொடிகளை நிலவில் நட்டது அமெரிக்கா.

அமெரிக்கா நட்டு வைத்த கொடிகளில் ஐந்து கொடிகள் அப்படியே
இருப்பதாக, செயற்கைக் கோள் படங்கள் காட்டுவதாக,
கடந்த 2012-ம் ஆண்டு நாசா குறிப்பிட்டது.

இந்நிலையில், இந்த வரலாற்று சிறப்புமிக்க சாதனையில் சீனாவும்
இணைந்துள்ளது. சாங்கே 5 என்ற லேண்டரை நிலவில் நிலைநிறுத்திய
சீனா, அதன்மூலம் அந்நாட்டின் கொடியை நிலவின் மேற்பரப்பில்
ஏற்றியது மட்டுமல்லாமல் அதனை புகைப்படமும் எடுத்துள்ளது.

இந்தப் புகைப்படத்தை சீனா விண்வெளி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
அதன்மூலம், அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக நிலவில் கொடியேற்றிய
இரண்டாவது நாடாக சீனா வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.

ஆனால், அமெரிக்கா கொடிகள் அனைத்தும் மனிதர்கள் ஏற்றியது,
சீனாவின் கொடி, லேண்டர் ஏற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64892
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13049

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நிலவில் கொடியேற்றிய 2வது நாடானது சீனா Empty Re: நிலவில் கொடியேற்றிய 2வது நாடானது சீனா

Post by சக்தி18 on Sun Dec 06, 2020 2:17 am

மணலில் நாட்டிய முதலாவது நாட்டின் கொடி என்னாயிற்று.அதுவே இன்னமும் சர்ச்சையில் இருக்கிறது.
ஆனால் சீனா எப்படி கொடியை நிறுத்தியது என விளக்கம் தந்திருக்கிறது. நம்பலாம்.முதல் நாட்டியதை நம்பலாமா?



சக்தி18
சக்தி18
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2560
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 773

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum