புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm
» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm
» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
| |||
manikavi |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை! கண்டறிந்த சீனா.. நடுக்கத்தில் நாசா.!
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
விண்வெளி பந்தயத்தில் ரஷ்யாவை வெற்றிகொள்ள நம்பிக்கையில்லாத அமெரிக்க அரசு, ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஷ் ஆல்ட்ரின் ஆகியோர் நிலவில் தரையிறங்கியது போன்று மாயபிம்பத்தை ஏற்படுத்த இரகசிய செட் அமைத்து படம்பிடித்ததாக சதிகோட்பாட்டு வல்லுநர்கள் எப்போதும் நம்புகின்றனர்
![அமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை! கண்டறிந்த சீனா.. நடுக்கத்தில் நாசா.! Td5ggWvWQ9eV9dRH7jR9+Screenshot_20181212-194725](https://www.filepicker.io/api/file/Td5ggWvWQ9eV9dRH7jR9+Screenshot_20181212-194725.png)
ஆனால் தற்போது அந்த சதிகோட்பாட்டை நிரூபிக்கும் வகையில் புதிய ஆதாரமாக, கடந்த சனிக்கிழமை ஆளில்லாத சீனா விண்கலமான சேன்ஜ்3 (Chang’e 3) வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியுள்ளதாக சீன அரசு தொலைக்காட்சி கூறியுள்ளது.'
நன்றி
Gizbot
![அமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை! கண்டறிந்த சீனா.. நடுக்கத்தில் நாசா.! Td5ggWvWQ9eV9dRH7jR9+Screenshot_20181212-194725](https://www.filepicker.io/api/file/Td5ggWvWQ9eV9dRH7jR9+Screenshot_20181212-194725.png)
ஆனால் தற்போது அந்த சதிகோட்பாட்டை நிரூபிக்கும் வகையில் புதிய ஆதாரமாக, கடந்த சனிக்கிழமை ஆளில்லாத சீனா விண்கலமான சேன்ஜ்3 (Chang’e 3) வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியுள்ளதாக சீன அரசு தொலைக்காட்சி கூறியுள்ளது.'
நன்றி
Gizbot
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
![அமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை! கண்டறிந்த சீனா.. நடுக்கத்தில் நாசா.! ZV7FtiXTriBclBHfIdJ5+Screenshot_20181212-194850](https://www.filepicker.io/api/file/zV7FtiXTriBclBHfIdJ5+Screenshot_20181212-194850.png)
நிற மண்?
சீன அரசு தொலைக்காட்சியின் தகவலின் படி, சேன்ஜ்13 விண்கலம் பூமியில் இருந்து 13 நாள் பயணத்திற்கு பிறகு வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது. இந்த விண்கலத்தில் யூடு அல்லது ஜேட் ரேபிட்(Jade Rabbit or Yutu in Mandarin Chinese) என அழைக்கப்படும் சூர்யசக்தியில் இயங்கும் ரோபோட் ஒன்றும் அனுப்பப்பட்டுள்ளது.
![அமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை! கண்டறிந்த சீனா.. நடுக்கத்தில் நாசா.! Pm33kr3jT7GgpeY8IeQl+Screenshot_20181212-194859](https://www.filepicker.io/api/file/Pm33kr3jT7GgpeY8IeQl+Screenshot_20181212-194859.png)
சைனஸ் இரிடியம்
இது திட லாவா-ஆல் உருவாக்கப்பட்டுள்ள மென்மையான சமதள பரப்பான சைனஸ் இரிடியம் அல்லது ரெயின்போ பே-ஐ பலமணிநேரத்திற்கு பிறகு ஆராயத் துவங்கவுள்ளது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
![அமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை! கண்டறிந்த சீனா.. நடுக்கத்தில் நாசா.! 3KpeWgGNQaqv0kbYzvyM+Screenshot_20181212-194909](https://www.filepicker.io/api/file/3KpeWgGNQaqv0kbYzvyM+Screenshot_20181212-194909.png)
சீன தேசிய விண்வெளி ஆணையம்
ஆனால் சீன தேசிய விண்வெளி ஆணையம் நிலவு மண்ணின் முதல் புகைப்படத்தை வெளியிட்ட பின்பு, அது சாம்பல் நிறத்தில் இல்லாமல் பழுப்பு நிறமாக இருப்பதால் சர்ச்சை எழுந்துள்ளது.
![அமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை! கண்டறிந்த சீனா.. நடுக்கத்தில் நாசா.! TidCgF2xSm2bOht3A4b6+Screenshot_20181212-194917](https://www.filepicker.io/api/file/tidCgF2xSm2bOht3A4b6+Screenshot_20181212-194917.png)
சிதறடிக்கப்பட்ட பாறை
நிலவின் பரப்பு பொதுவாக சிதறடிக்கப்பட்ட பாறைகளுடன் கூடிய பழுப்பு நிறத்தில் இருக்கும் என கூறுகின்றனர் சர்ச்சையாளர்கள். முதல்முறையாக இவ்வளவு அருகில் சுதந்திரமாக நிலவின் பரப்பை அதன்உண்மையான நிறத்தில் பார்ப்பதால் இப்படி தெரியலாம் என்கின்றனர் பலர்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
![அமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை! கண்டறிந்த சீனா.. நடுக்கத்தில் நாசா.! QHyn9rHBRzqmwPaWCssu+Screenshot_20181212-194925](https://www.filepicker.io/api/file/qHyn9rHBRzqmwPaWCssu+Screenshot_20181212-194925.png)
நாசா
இந்த மாதத்தின் துவக்கத்திலேயே சீனாவின் நிலவு திட்டத்தை தள்ளிவைக்குமாறு நாசா கேட்டுக்கொண்டதாக அடித்துக் கூறுகின்றனர்.சீன தலைவர்களின் நிலவு திட்டத்திற்கான இறுதி நோக்கங்கள் தங்களை கவலை கொள்ளச் செய்வதாக நாசா கூறியுள்ளது.
![அமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை! கண்டறிந்த சீனா.. நடுக்கத்தில் நாசா.! E1fA6YzJSjqWUmGKluAb+Screenshot_20181212-194933](https://www.filepicker.io/api/file/e1fA6YzJSjqWUmGKluAb+Screenshot_20181212-194933.png)
ரஷ்ய தளமான வெஸ்டி
சமீபத்தில் ரஷ்ய தளமான வெஸ்டி(Vesti) கூறுகையில், சீன நிலவில் பெரிய அளவிலான ஏவுகணை சோதனைகளை நடத்தி அதனை டெத் ஸ்டார்( Death Star) ஆக மாற்ற முயல்வதாக தெரிவித்துள்ளது
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
![அமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை! கண்டறிந்த சீனா.. நடுக்கத்தில் நாசா.! WCCmOUvxQOcxcogTnGgG+Screenshot_20181212-194947](https://www.filepicker.io/api/file/WCCmOUvxQOcxcogTnGgG+Screenshot_20181212-194947.png)
அதிபர் ஜூ ஜிங்பிங்
சீனா விண்வெளியின் சூப்பர்பவராக மாறவேண்டும் என்ற சீன அதிபர் ஜூ ஜிங்பிங்-ன் கருத்துடன் இது ஒத்துப்போவதில் ஆச்சர்யமில்லை.
![அமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை! கண்டறிந்த சீனா.. நடுக்கத்தில் நாசா.! RP2QPm7SqmeNPEH8nKtA+Screenshot_20181212-194955](https://www.filepicker.io/api/file/RP2QPm7SqmeNPEH8nKtA+Screenshot_20181212-194955.png)
அமெரிக்கா
சீன தேசிய விண்வெளி ஆணையம்(National Space Administration of China -CNSA) வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படங்கள், உலகில் அமெரிக்கா மட்டும் தான் நிலவில் கால்வைக்க முடியும் என்ற எண்ணத்தை உடைத்துள்ளது. அதேநேரம் இது மற்றுமொரு போலியான நிலவு தரையிறங்கல் என்கின்றனர் மற்றவர்கள். நாங்கள் எப்போதும் கூறுவது போல, அனைவரும் அவரவரது கருத்துக்களை உருவாக்கிறார்கள்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
![அமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை! கண்டறிந்த சீனா.. நடுக்கத்தில் நாசா.! XVYg17vYS9SYnW4J7k5l+Screenshot_20181212-195004](https://www.filepicker.io/api/file/XVYg17vYS9SYnW4J7k5l+Screenshot_20181212-195004.png)
நாசா நடத்தும் ஏலியன் வேட்டை..!
வேற்றுகிரக வாசிகள் பற்றி ஆயிரம் ஆயிரம் கதைகள் உண்டு. அந்த கதைகள் - உண்மை, பொய், கற்பனை, கட்டுக்கதை, சாட்சி, ஆதாரம், நம்பிக்கை, சந்தேகம் என்று - பல வகைகளில் பிரித்து பார்க்கப்படுகின்றன..!
அளவில் அடங்காத இவ்வளவு பெரிய அண்டத்தில் பூமி என்ற ஒரு கிரகத்தில் மட்டும் தான் உயிரினங்கள் உள்ளது என்பதை பெரும்பாலோனர்கள் ஏற்றுக்கொள்வதாய் இல்லை.
![அமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை! கண்டறிந்த சீனா.. நடுக்கத்தில் நாசா.! HjxdouRhRhq22oX3sBjz+Screenshot_20181212-195015](https://www.filepicker.io/api/file/hjxdouRhRhq22oX3sBjz+Screenshot_20181212-195015.png)
முக்கியமாக, ஸ்டீபன் ஹோக்கிங் போன்ற அண்டவியல் அறிஞர்கள் மற்றும் எல்லன் ஸ்டோஃபன் போன்ற நாசா விஞ்ஞானிகள், ஏலியன்கள் இல்லை என்பதை ஏற்றுக்கொள்வதாய் இல்லை..!
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
தேடல் :
உலகின் பல நாடுகளும் வேற்றுகிரக வாசம் பற்றிய ஆராய்ச்சியில் இருந்து பின் வாங்காமல் செயல்பட்டுக் கொண்டேதான் இருக்கிறது..!
![அமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை! கண்டறிந்த சீனா.. நடுக்கத்தில் நாசா.! KmoJ6jTSSYRqf5MBCKhQ+Screenshot_20181212-195023](https://www.filepicker.io/api/file/kmoJ6jTSSYRqf5MBCKhQ+Screenshot_20181212-195023.png)
வரலாற்று பெருமை :
ஏனெனில் முதலில் நிலாவிற்கு சென்ற நாடு, முதலில் செவ்வாய்க்கு சென்ற நாடு என்ற வரிசையில், முதலில் ஏலியன்களை கண்டுபிடித்த நாடு என்ற வரலாற்று பெருமையை அடைய ஒவ்வொரு நாடும் முயற்சிப்பதில் தவறு ஒன்றுமில்லை..!
![அமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை! கண்டறிந்த சீனா.. நடுக்கத்தில் நாசா.! FepRZ8PRnyhxTHYPPrrs+Screenshot_20181212-195031](https://www.filepicker.io/api/file/FepRZ8PRnyhxTHYPPrrs+Screenshot_20181212-195031.png)

இந்த மாதத்தின் துவக்கத்திலேயே சீனாவின் நிலவு திட்டத்தை தள்ளிவைக்குமாறு நாசா கேட்டுக்கொண்டதாக அடிதநாசா முயற்சி :
அப்படியாகிய அந்த பந்தயத்தில், சூப்பர் பவர் நாடான அமெரிக்காவின் நாசா (NASA) பெரும் முயற்சிகளை எடுத்து வைக்க இருக்கிறது என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன..!
![அமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை! கண்டறிந்த சீனா.. நடுக்கத்தில் நாசா.! We5TsJ0SGWLAOcktixQm+Screenshot_20181212-195039](https://www.filepicker.io/api/file/we5TsJ0SGWLAOcktixQm+Screenshot_20181212-195039.png)
உறுதி :
2025-ஆம் ஆண்டுக்குள் ஏலியன்கள் சார்ந்த அறிகுறிகளை நாசா நிச்சயமாக கண்டறியும் என்று நாசாவின் உயர்நிலை விஞ்ஞானியான எல்லன் ஸ்டோஃபன் உறுதியாக தெரிவித்துள்ளார்..!
![அமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை! கண்டறிந்த சீனா.. நடுக்கத்தில் நாசா.! Q1EjUbiQ0OEVegxj9jvV+Screenshot_20181212-195047](https://www.filepicker.io/api/file/Q1EjUbiQ0OEVegxj9jvV+Screenshot_20181212-195047.png)

![அமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை! கண்டறிந்த சீனா.. நடுக்கத்தில் நாசா.! QkAJ7EkkRzKsqbSfICp5+Screenshot_20181212-195056](https://www.filepicker.io/api/file/QkAJ7EkkRzKsqbSfICp5+Screenshot_20181212-195056.png)
உயிரினங்கள் :
நாசா குழு, அண்டத்தில் வாழும் உயிரினங்கள் பற்றி மிகவும் பலமான ஆதாரங்களை திரட்ட இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்..!
![அமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை! கண்டறிந்த சீனா.. நடுக்கத்தில் நாசா.! 1orPPSb4TGuQMwmZtE9B+Screenshot_20181212-195103](https://www.filepicker.io/api/file/1orPPSb4TGuQMwmZtE9B+Screenshot_20181212-195103.png)
எங்களுக்கு தெரியும் :
மேலும் எங்கே ஏலியன்களை தேட வேண்டும், எப்படி தேட வேண்டும் என்று எங்களுக்கு நன்றாக தெரியும் என்றும் சுட்சமமாக தெரிவித்துள்ளார், எல்லன்..!
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
தொழில்நுட்பம் :
பெரும்பாலான ஏலியன் சார்ந்த தேடல்களுக்கு எங்களிடம் அதிநவீன தொழில்நுட்பம் உள்ளது மேலும் அதை கொண்டு நாங்கள் தீவிரமான தேடல் பணியில் இறங்க இருக்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்..!
![அமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை! கண்டறிந்த சீனா.. நடுக்கத்தில் நாசா.! G63SNh4yS4KcjqmcQmp5+Screenshot_20181212-195111](https://www.filepicker.io/api/file/G63SNh4yS4KcjqmcQmp5+Screenshot_20181212-195111.png)
பாதை :
"ஆக, நாங்கள் சரியான பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறோம்..!" என்று உறுதிப்பட கூறியுள்ளார் எல்லன்..!
![அமெரிக்கா நிலவில் கால்பதிக்கவே இல்லை! கண்டறிந்த சீனா.. நடுக்கத்தில் நாசா.! HY3lJUZfSGaYPLLC3Wj5+Screenshot_20181212-195118](https://www.filepicker.io/api/file/HY3lJUZfSGaYPLLC3Wj5+Screenshot_20181212-195118.png)

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|