ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» கொரோனா கவச உடை அணிந்து 25 கிலோ தங்கம் திருட்டு!
by ayyasamy ram Today at 2:44 pm

» இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது
by ayyasamy ram Today at 2:41 pm

» ஓசூர் அருகே துப்பாக்கி முனையில் ரூ.7 கோடி நகைகள் கொள்ளை
by ayyasamy ram Today at 2:30 pm

» குடியரசு தின கலை நிகழ்ச்சிகள் ரத்து: தமிழக அரசு
by ayyasamy ram Today at 2:28 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:11 pm

» சசிகலாவுக்கு கொரோனா தொற்று
by சக்தி18 Today at 12:54 pm

» BF என்றால் என்ன? சினிமாவில் ஒரு காட்சி விளக்கம் தருகிறது..
by சக்தி18 Today at 12:04 am

» ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்
by சக்தி18 Yesterday at 11:59 pm

» நாவல் தேவை
by Daniel Naveenraj Yesterday at 10:58 pm

» தமிழ்நாட்டில் சதித்திட்டத்துடன் கூடிய இட ஒதுக்கீட்டு முறை :கேரளத்தில் -8 :ஆந்திரத்தில் 6:கர்நாடகத்தில் 5 - இங்கு மட்டும் ஒன்றே ஒன்று?
by T.N.Balasubramanian Yesterday at 9:38 pm

» ஆவி- ஒரு பக்க கதை
by T.N.Balasubramanian Yesterday at 9:31 pm

» ரூ 74 லட்சம் பணத்துடன் சிக்கிய சென்னை சுங்க அதிகாரி: பெங்களூரு விமான நிலையத்தில் விசாரணை
by T.N.Balasubramanian Yesterday at 9:26 pm

» தமிழ் எங்கள் உயிர்
by Dr.S.Soundarapandian Yesterday at 7:59 pm

» தந்திரம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Yesterday at 7:43 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Yesterday at 7:40 pm

» சுய புத்தக வெளியீடுகள்: தேவைக் கேற்ப அச்சிடும் வலைதளப் பதிப்பகம்
by ரமணி Yesterday at 5:59 pm

» உறுபசி - எஸ். ராமகிருஷ்ணன்
by Daniel Naveenraj Yesterday at 5:49 pm

» படிப்பறிவுக்கும், பகுத்தறிவுக்கும் உள்ள வித்தியாசம் ?
by T.N.Balasubramanian Yesterday at 5:48 pm

» அதிக ரூபாய் கொடுத்து நெல்லை வாங்கிய ரிலையன்ஸ்! – விலையேற்றத்தால் பரபரப்பு!
by T.N.Balasubramanian Yesterday at 5:35 pm

» ஸ்பெஷலா ஒரு தோசை-‘யூத்’தப்பம்!
by krishnaamma Yesterday at 3:05 pm

» திருச்செந்தூர்... குரு வியாழன்... சனீஸ்வரர் ! பன்னீர் இலை விபூதி !
by krishnaamma Yesterday at 3:02 pm

» இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு மழை
by krishnaamma Yesterday at 2:56 pm

» கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள்.
by krishnaamma Yesterday at 2:54 pm

» கேமராவில் சிக்கிய பேய் - தனியாக பார்க்க வேண்டாம்
by krishnaamma Yesterday at 2:51 pm

» ராத்திரி நேரம் ஜீப் ஓட்டி.. போலீசாரை ரவுண்டு கட்டி..
by T.N.Balasubramanian Yesterday at 2:29 pm

» தந்திரம் - (புதுவை சந்திரஹரி) ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 2:17 pm

» வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் !
by krishnaamma Yesterday at 12:15 pm

» க்ரிஷ்ணாம்மா -57- பிறந்த தின வாழ்த்துகள்
by krishnaamma Yesterday at 11:41 am

» ஜெயிப்பதற்கு மனமே வருவதில்லை!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அடக்கமுடன் இரு!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» ஆத்ம திருப்தி - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிதறியமனம் வலிமை பெற்றது!
by ayyasamy ram Yesterday at 8:45 am

» திருக்கழுக்குன்றம்:- அனைத்தும் அறியும் இடம்
by velang Yesterday at 8:44 am

» நிலையான மகிழ்ச்சியின் ரகசியம் - ஒரு ஆன்மிக வழிகாட்டி
by சண்முகம்.ப Wed Jan 20, 2021 9:08 pm

» மாஸ்டர் திரைவிமர்சனம்
by சண்முகம்.ப Wed Jan 20, 2021 9:03 pm

» காலையில் தொடங்கிய ரெய்டு : மத போதகர் பால் தினகரன் வீட்டில் பரபரப்பு!
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:48 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Wed Jan 20, 2021 6:47 pm

» எதுக்கு இந்தி தெரிஞ்ச வேலைக்காரி வேணும்னு கேக்கிறே?
by krishnaamma Wed Jan 20, 2021 12:59 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by krishnaamma Wed Jan 20, 2021 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Guest Wed Jan 20, 2021 10:01 am

» இளமை தான் உனது மூலதனம்!
by ayyasamy ram Wed Jan 20, 2021 7:03 am

» ஆத்ம திருப்தி – கவிதை
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:32 am

» நம்மால கிழிக்க முடிஞ்சது …!
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:28 am

» லேட்டானா,வெயிட்டிங் சார்ஜ் கேட்பாரே!
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:28 am

» வக்கீல் ட்ரீட் கொடுக்கிறாரே, ஏன்?
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:26 am

» இயக்குனர் சுஜனா ராவ் இயக்கத்தில் உருவாகும் ‘கமனம்’ படம்
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:20 am

» இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு: நடராஜனுக்கு இடமில்லை
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:12 am

» உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா முதலிடத்துக்கு முன்னேற்றம்
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:06 am

» 98 வயதில் கரோனா தொற்றிலிருந்து மீண்ட 'பம்மல் கே சம்பந்தம்' நடிகர்
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:40 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:34 pm

Admins Online

“கொரோனாவை வென்று வாழ்வில் ஒளி பெறுவோம்” - அறுவடை திருநாளையொட்டி ஜோ பைடன் உரை

Go down

“கொரோனாவை வென்று வாழ்வில் ஒளி பெறுவோம்” - அறுவடை திருநாளையொட்டி ஜோ பைடன் உரை Empty “கொரோனாவை வென்று வாழ்வில் ஒளி பெறுவோம்” - அறுவடை திருநாளையொட்டி ஜோ பைடன் உரை

Post by ayyasamy ram on Fri Nov 27, 2020 11:51 am

“கொரோனாவை வென்று வாழ்வில் ஒளி பெறுவோம்” - அறுவடை திருநாளையொட்டி ஜோ பைடன் உரை 202011270553377108_Lets-beat-the-corona-and-get-light-in-life--Joe-Bidens_SECVPF

வாஷிங்டன்,

அமெரிக்காவில் அண்மையில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஆளும் குடியரசு கட்சியின் வேட்பாளரான தற்போதைய ஜனாதிபதி டிரம்பை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ஆனால் டிரம்ப் ஜோ பைடன் வெற்றியை ஏற்க மறுத்து வருகிறார். தேர்தலில் முறைகேடு நடந்தது என்கிற ஆதாரமற்ற குற்றச்சாட்டை தொடர்ந்து முன்வைத்து வருகிறார். அதே சமயம் ஜோ பைடன் தான் ஆட்சி அமைப்பதற்கான பணிகளை இப்போதே தொடங்கி விட்டார். தனது தலைமையில் அமையும் புதிய மந்திரி சபையும் அவர் ஏற்கனவே அறிவித்து விட்டார்.

இந்த நிலையில் அமெரிக்காவில் “தேங்க்ஸ் கிவ்விங் டே” எனப்படும் அறுவடை திருநாளையொட்டி ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

உங்கள் ஜனாதிபதியிடம் இருந்து உண்மையை கேட்க நீங்கள் எப்போதும் தகுதியானவர்கள் என்று நான் நம்புகிறேன். இந்த வைரசின் வளர்ச்சியை நாம் குறைக்க வேண்டும். டாக்டர்கள், நர்சுகள் மற்றும் முன்னணி களப்பணியாளர்களுக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். எங்கள் சக குடிமக்களுக்கு நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம்.

கொரோனா நமக்கு வலியையும், இழப்பையும், விரக்தியையும் கொண்டுவந்தது மற்றும் பல உயிர்களை பறித்தது. அது நம்மை பிளவு படுத்தியது. கோபப்படுத்தியது. ஒருவருக்கொருவர் எதிராக அமைந்தது. ஆனால் நாம் நினைவில் கொள்ள வேண்டும். நாம் வைரசுடன் போராடுகிறோம். ஒருவருக்கு ஒருவர் அல்ல.

நாம் நமது முதுகெலும்புகளை இரும்பு போல ஆக்க வேண்டும். நமது முயற்சிகளை இரட்டிப்பாக்க வேண்டும். கொரோனாவுடன் போராட நம்மை நாமே மறுபரிசீலனை செய்ய வேண்டும். கொரோனா காலத்தில் வரும் இந்த அறுவடை திருநாள் கொண்டாட்டத்தை மக்கள் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் மாற்றியமைத்துக்கொள்ள வேண்டும்.

வழக்கம்போல் பெரிய அளவில் கூட்டங்களை கூட்டாமல் குடும்ப உறுப்பினர்களுடன் மட்டும் இதனை கொண்டாட வேண்டும். இந்த வைரசை நம்மால் வெல்ல முடியும் என்பதை நான் அறிவேன். விரைவில் நமது வாழ்க்கை இயல்புநிலைக்கு திரும்ப போகிறது என நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். நம்மை பிளவு படுத்தும் இந்த கடுமையான காலத்துக்கு ஒரு முடிவு வரும். அது நமது வாழ்வில் ஒளி மற்றும் ஒற்றுமைக்கு வழிவகுக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64848
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13049

https://rammalar.wordpress.com/

Back to top Go down

“கொரோனாவை வென்று வாழ்வில் ஒளி பெறுவோம்” - அறுவடை திருநாளையொட்டி ஜோ பைடன் உரை Empty Re: “கொரோனாவை வென்று வாழ்வில் ஒளி பெறுவோம்” - அறுவடை திருநாளையொட்டி ஜோ பைடன் உரை

Post by Dr.S.Soundarapandian on Sat Nov 28, 2020 1:51 pm

:நல்வரவு: மீண்டும் சந்திப்போம்
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5642
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 3025

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

“கொரோனாவை வென்று வாழ்வில் ஒளி பெறுவோம்” - அறுவடை திருநாளையொட்டி ஜோ பைடன் உரை Empty Re: “கொரோனாவை வென்று வாழ்வில் ஒளி பெறுவோம்” - அறுவடை திருநாளையொட்டி ஜோ பைடன் உரை

Post by kandansamy on Sat Nov 28, 2020 4:09 pm

“கொரோனாவை வென்று வாழ்வில் ஒளி பெறுவோம்” - அறுவடை திருநாளையொட்டி ஜோ பைடன் உரை 103459460
வாழ்த்துக்கள் ஐயா !
kandansamy
kandansamy
பண்பாளர்


பதிவுகள் : 104
இணைந்தது : 18/10/2020
மதிப்பீடுகள் : 76

Back to top Go down

“கொரோனாவை வென்று வாழ்வில் ஒளி பெறுவோம்” - அறுவடை திருநாளையொட்டி ஜோ பைடன் உரை Empty Re: “கொரோனாவை வென்று வாழ்வில் ஒளி பெறுவோம்” - அறுவடை திருநாளையொட்டி ஜோ பைடன் உரை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum