ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்
by ayyasamy ram Today at 10:10 am

» சிரித்துக் கொண்டே துன்பத்தை கடப்போம்!
by ayyasamy ram Today at 10:04 am

» குள்ளனும் நெட்டையனும்! – நாடோடி கதை
by ayyasamy ram Today at 9:47 am

» ஆபத்தான சுறா மீன்….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Today at 9:46 am

» நமது தோலின் நீளம் ….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Today at 9:45 am

» கடவுளின் ஆசி – கற்பனைக் கதை
by ayyasamy ram Today at 9:37 am

» உலகை மாற்றியவர்கள் – வேதியியல் மேதை பிரபுல்லா சந்ததிராய்
by ayyasamy ram Today at 9:36 am

» மச்சு பிச்சு
by ayyasamy ram Today at 9:35 am

» அழும் கடலாமை
by ayyasamy ram Today at 9:35 am

» ஒரு கதையின் கதை
by ayyasamy ram Today at 9:33 am

» என்னுயிர் தந்தையே…(சிறுவர் பாடல்)
by ayyasamy ram Today at 9:32 am

» அம்மா- சிறுவர் பாடல் (சுட்டி மயில்)
by ayyasamy ram Today at 9:31 am

» தேனீ – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:30 am

» அம்மா – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:28 am

» நாய் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:28 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 10/08/2022
by mohamed nizamudeen Today at 8:02 am

» என்னே குழந்தையின் உள்ளம்..!!!
by ayyasamy ram Today at 5:38 am

» ரஞ்சித் படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 4:50 am

» பச்சை ரோஜாவைப் பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by ayyasamy ram Today at 4:37 am

» ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள்
by ayyasamy ram Today at 4:35 am

» வங்கக்கடலில் புயல் சின்னம்; பாம்பன் புயல் கூண்டு ஏற்றம்
by ayyasamy ram Today at 4:31 am

» வன ராஜா - இன்று ஆக.10 உலக சிங்க தினம்
by ayyasamy ram Today at 4:23 am

» விரல் முத்திரை - பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» அறிவியல் அறிவோம்
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» வட துருவப் பனிப்பிரதேசம்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» ஒட்டகச்சிவிங்கி
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» உலகம் முழுவதும் கல்வி
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கண்ணனுக்கு கொழுக்கட்டை
by ayyasamy ram Yesterday at 7:45 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அமெரிக்காவின் மிக நீளமான கடற்படைக் கப்பல்!
by mohamed nizamudeen Yesterday at 6:54 pm

» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by கண்ணன் Yesterday at 3:36 pm

» மொக்க படத்திற்கு விசில் சத்தம் காதக் கிழிக்குதே…!
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒரே வித சிரிப்புதான்…!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» செக்கில் ஆட்டிய மண்ணென்ணை!!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» வடை திருடிய காகம்!
by ayyasamy ram Yesterday at 9:49 am

» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am

» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am

» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am

» தினம் ஒரு மூலிகை – செந்நாயுருவி
by ayyasamy ram Yesterday at 9:42 am

» சுதந்திர கொடி ஏற்ற வீடு வேணுமாம்...!
by T.N.Balasubramanian Yesterday at 9:40 am

» பரத் நடித்த லாஸ்ட் 6 அவர்ஸ் திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 9:40 am

» மன அழுத்தத்தால் வந்த தற்கொலை எண்ணம்
by ayyasamy ram Yesterday at 9:34 am

» மீண்டும் விஜய் ஜோடியாக த்ரிஷா
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி
by T.N.Balasubramanian Yesterday at 9:32 am

» காமன்வெல்த் போட்டி நிறைவு
by T.N.Balasubramanian Yesterday at 9:30 am

» சீதாராமம்- சினிமா விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 9:29 am

» இந்திரனுக்கு ஒரு குகைக்கோயில்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» திருமண வரம் அருளும் திருப்பழனம் ஈசன்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» அர்த்தநாரீஸ்வரரை தாங்கும் ஆதிசேஷன்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» ஆச்சரியமூட்டும் அம்மன்கள்
by ayyasamy ram Yesterday at 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்


ஆலோசனை

3 posters

ஆலோசனை Empty ஆலோசனை

Post by Shivramki Wed Nov 25, 2020 3:34 pm

ஐயா, நான் சாம்சங் கேலக்சி ஆன்7ப்ரைம் கைபேசி வைத்துள்ளேன் என் அத்துனை புத்தகங்களையும் பிடிஎஃப் ஆக இன்டர்னல் ஸ்டோரேஜிலும், க்ளவுட்டிரைவிலும், ஒன்டிரைவிலும் வைத்துள்ளேன் இவைகளை பத்திரமாக மெமரிகார்டுக்கு மாற்றி பத்திரம் செய்ய வேண்டும் வழி முறை தெரிவிக்கவும் எனக்கு புத்தகங்கள் குழந்தைகள் மாதிரி அழிவிட மனமில்லாமல் இந்த உதவி கேட்கிறேன் நன்றி ஐயா
Shivramki
Shivramki
பண்பாளர்


பதிவுகள் : 143
இணைந்தது : 11/10/2020
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

ஆலோசனை Empty Re: ஆலோசனை

Post by T.N.Balasubramanian Wed Nov 25, 2020 7:32 pm

IT நிபுணர்கள் உங்களுக்கு உதவுவார்கள் .
காத்திருக்கவும்.


இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 32937
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139

Back to top Go down

ஆலோசனை Empty Re: ஆலோசனை

Post by Guest Wed Nov 25, 2020 7:46 pm

உங்கள் சம்சுங்க் கைபேசி ‘user manuel’ பார்க்கவும்.அங்கே அனைத்தும் இருக்கிறது.

Samsung > My Files - Internal storage/ Device storage -Menu (3 dots)/More - Edit-கோப்புகளை தெரிவு செய்யவும்(தனித்தனியாக அல்லது அனைத்தையும்) - -  Move  - மெமரிகாட்/SDCard-தெரிவு செய்யவும்- தேவையானால் மெமரிகாட்டில் தனியாக ஒரு folder (private/PDF files என) ஐ உருவாக்கிக் கொள்ளலாம். -Move here  -Done.

ஆலோசனை A3-move-files-pictures-apps-to-sd-card-android-annotated-c9413811e03e4e30a5e7ae54dbdef5df

ஆலோசனை A6-move-files-pictures-apps-to-sd-card-android-annotated-d705667ecff44f12ac457f4ba095a973

தேவையானால்.. create folder... private or PDF files அல்லது நாவல்கள் என...

ஆலோசனை A9-move-files-pictures-apps-to-sd-card-android-annotated-ca2169c40a4e4665800c651190c509c2

2.மெமரிகாட்டில் சேமிக்காமல் இலவச இணைய சேமிப்பிலும் சேமிக்கலாம்.இப்படி செய்வதால் எங்கிருந்தும்,எந்த கருவியிலும் அவற்றைப் பார்வையிடலாம். (GoogleDrive/Dropbox/Mega/Mediafire(புத்தகங்களை சேமித்து வைப்பது போல்)/OneDrive .. எனப் பல.

ஆலோசனை 05-select-the-sd-card-option

ஆலோசனை 05-select-the-sd-card-option

(படங்கள் -Samsung)
avatar
Guest
Guest


Back to top Go down

ஆலோசனை Empty Re: ஆலோசனை

Post by Guest Wed Nov 25, 2020 7:52 pm

Samsung Cloud Drive அடுத்த வருடத்துடன் முடிவுக்கு வருகிறது.
avatar
Guest
Guest


Back to top Go down

ஆலோசனை Empty Re: ஆலோசனை

Post by Shivramki Wed Nov 25, 2020 8:00 pm

மிகவும் நன்றி கூகுள்டிரைவ் சேமிப்பு ஒரு மாதம் என்கிறார்கள் சாம்சங் கிளவுட்டரைவும் அடுத்த ஆண்டுடன் முடியுமென்றால்,மெமரிகார்டுக்கு மாற்றி பத்திரம் செய்வது நல்லது எனப்படுகிறது முயற்சி செய்து பார்க்கிறேன் நன்றி
Shivramki
Shivramki
பண்பாளர்


பதிவுகள் : 143
இணைந்தது : 11/10/2020
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

ஆலோசனை Empty Re: ஆலோசனை

Post by Guest Wed Nov 25, 2020 8:22 pm

Google Drive ஒரு மாதமா? யாரும் சொல்லவேயில்லை? இனிமேல் எனக்கும் சொல்லுங்கள்!
avatar
Guest
Guest


Back to top Go down

ஆலோசனை Empty Re: ஆலோசனை

Post by Shivramki Wed Nov 25, 2020 8:23 pm

சக்தி சூப்பர் சாம்பிள் ஒன்று மாற்றி பத்திரம் செய்து கொண்டேன் மிகவும் நன்றி ஐயா .அந்த இலவச ஆன்லைனில் சேமிப்புதான் புரிந்து கொள்ள வேண்டும் எனது மகன் 16 ஜிபி பென் டிரைவர் தருவதாக கூறி உள்ளார் அதிலும் ஏற்றிக் கொள் ளுங்கள் என்று சொல்கிறார் மகிழ்ச்சி அடைகிறேன் சக்திக்கு மிகவும் நன்றி
Shivramki
Shivramki
பண்பாளர்


பதிவுகள் : 143
இணைந்தது : 11/10/2020
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

ஆலோசனை Empty Re: ஆலோசனை

Post by Shivramki Wed Nov 25, 2020 8:29 pm

சக்தி சின்ன குழந்தைக்கும் புரிந்து கொள்ள முடியும் படம் போட்டோ போட்டு விளக்கி......!....சக்தி இல்லையேல் சிவம் இல்லை சூப்பர் வாழ்க வளமுடன் நலமுடன்
Shivramki
Shivramki
பண்பாளர்


பதிவுகள் : 143
இணைந்தது : 11/10/2020
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

ஆலோசனை Empty புத்தகங்கள் தேவை

Post by srisiva4567@gmail.com Thu Nov 26, 2020 12:20 pm

விஷ்வக்சேணனின் பத்மவியூகம் நாவல் கிடைக்குமா pdf free download வேண்டும் உதவுங்கள் நன்றி
avatar
srisiva4567@gmail.com
Guest


Back to top Go down

ஆலோசனை Empty Re: ஆலோசனை

Post by krishnaamma Thu Nov 26, 2020 9:00 pm

சக்தி18 wrote:Google Drive ஒரு மாதமா? யாரும் சொல்லவேயில்லை? இனிமேல் எனக்கும் சொல்லுங்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1335989

அப்படியெல்லாம் இல்லை என்று என் மகன் கிருஷ்ணா சொல்கிறான் சக்தி....புன்னகை

.
.
.
அருமையான விளக்கம்... சூப்பர் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452

Back to top Go down

ஆலோசனை Empty Re: ஆலோசனை

Post by Shivramki Thu Nov 26, 2020 9:30 pm

நலமா நவம்பர் 13 முதல் கூகுள்டிரைவ் ஸ்டோரேஜில் ஒரு மாதம் மட்டுமே files சேமித்து வைத்துக்கொள்ள முடியும் என்றும் அதன் பிறகு automatically delete ஆகிவிடும் என்று message வந்தது அப்படி இல்லை என்றால் மகிழ்ச்சியே
Shivramki
Shivramki
பண்பாளர்


பதிவுகள் : 143
இணைந்தது : 11/10/2020
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

ஆலோசனை Empty Re: ஆலோசனை

Post by Guest Fri Nov 27, 2020 12:40 am

அப்படியெல்லாம் இல்லை என்று என் மகன் கிருஷ்ணா சொல்கிறான் சக்தி....புன்னகை wrote:

நன்றி கிருஷ்ணாம்மா.
avatar
Guest
Guest


Back to top Go down

ஆலோசனை Empty Re: ஆலோசனை

Post by Guest Fri Nov 27, 2020 12:50 am

Shivramki wrote:நலமா நவம்பர் 13 முதல் கூகுள்டிரைவ் ஸ்டோரேஜில் ஒரு மாதம் மட்டுமே files சேமித்து வைத்துக்கொள்ள முடியும் என்றும் அதன் பிறகு automatically delete ஆகிவிடும் என்று message வந்தது அப்படி இல்லை என்றால் மகிழ்ச்சியே
மேற்கோள் செய்த பதிவு: 1336180

ஐயா! உங்கள் சந்தேகம் சரியானதே.ஆனால்  நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கலாம் என எண்ணுகிறேன்.
கூகிள் ஒரு மாற்றத்தை Google Drive இல் செய்திருக்கிறது. Trash Bin இல் இருக்கும் கோப்புகளை அக்டோபர் 13 இல் இருந்து 30 நாட்களுக்குள் நீக்க முடிவு செய்திருக்கிறது.அதன்படி நொவெம்பர் 11 இல் Trash Bin கோப்புகள் அனைத்தும் நீக்கப்படும். இந்த மாற்றத்தின்படி,இனி Trash Bin இருக்கும் கோப்புகள் முன்னர் போல் இல்லாமல், 30 நாட்களில் நீக்கப்படும்.
கூகிள் Photos இலும் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.
Google Drive இலவச சேமிப்பு 15 GB ஆக இருக்கும்.அதில் மாற்றம் கிடையாது.
avatar
Guest
Guest


Back to top Go down

ஆலோசனை Empty Re: ஆலோசனை

Post by Shivramki Fri Nov 27, 2020 3:31 am

வாழ்த்துக்கள் வணக்கம் விளக்கத்திற்கு நன்றி புரிதல் வேறு பட்டிருக்கிறது எல்லோரும் தெளிவாக அறிந்து கொண்டிருக்கலாம் நன்றி சக்தி இனி கூகுள்டிரைவ் சேமிப்பும் தொடரலாம்
Shivramki
Shivramki
பண்பாளர்


பதிவுகள் : 143
இணைந்தது : 11/10/2020
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

ஆலோசனை Empty நலம் விசாரிப்பு

Post by srisiva4567@gmail.com Fri Dec 04, 2020 7:29 am

நலமா எல்லோரும் எப்படி இருக்கிறீர்கள் வலைப்பக்கம் அமைதியாக உள்ளது. மழைக்காலத்தில் பாதுகாப்பு மேற் கொள்வது அவசியம் இறைவனுக்கு நன்றி செலுத்துவோம்
avatar
srisiva4567@gmail.com
Guest


Back to top Go down

ஆலோசனை Empty Re: ஆலோசனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை