ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே.
by mohamed nizamudeen Today at 8:33 pm

» மூன்றரை கி.மீ. நீள சரக்கு ரயில்!
by mohamed nizamudeen Today at 8:32 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 18/08/2022
by mohamed nizamudeen Today at 8:30 pm

» சென்னையில் பிங்க் நிற பேருந்து மீது கல்வீச்சு: மாணவர்கள் அட்டகாசம்!
by T.N.Balasubramanian Today at 8:20 pm

» பிரியாணியின் விலை 75 பைசா!
by mohamed nizamudeen Today at 8:14 pm

» 'இந்திய உயிர் ஈட்டுறுதி இணையம்' என்பது என்ன?
by T.N.Balasubramanian Today at 8:14 pm

» 250 கூடுதல் பேருந்துகள்!
by mohamed nizamudeen Today at 8:11 pm

» சென்னை வங்கி நகைக்கொள்ளையில் இன்ஸ்பெக்டருக்கும் தொடர்பா? அதிர்ச்சி தகவல்!
by T.N.Balasubramanian Today at 8:00 pm

» மத்திய அரசை வியந்து பாராட்டிய ஏர்டெல் நிறுவனர்: காரணம் இது தான்
by T.N.Balasubramanian Today at 5:10 pm

» இரட்டை இலையை முடக்கவேண்டும்
by T.N.Balasubramanian Today at 5:03 pm

» உலகின் மாசடைந்த நகரங்கள்: டில்லி முதலிடம், கோல்கட்டா 2வது இடம்
by T.N.Balasubramanian Today at 4:49 pm

» வரலாற்றில் இடம்பெற ஈஸியா ஒரு வழி...
by T.N.Balasubramanian Yesterday at 8:47 pm

» குளிரிரவில் தேனிலவு
by T.N.Balasubramanian Yesterday at 8:43 pm

» மின்கம்பியில் குருவிகள்
by T.N.Balasubramanian Yesterday at 8:10 pm

» எல்லோரும் ஒன்னாவோம் --OPS
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 3:17 pm

» தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்
by ayyasamy ram Tue Aug 16, 2022 8:02 pm

» காலமெனும கடத்தல்காரன்...!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:47 pm

» வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:33 pm

» "பொன்னியின் செல்வன்" ட்ரெய்லரை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:28 pm

» ஆங்கிலம் ஒரு ஆபத்தான மொழி…!
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 6:47 pm

» வித்தியாசமான விருந்து
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:26 pm

» பிறர்நலம் பேணிய பெருந்தகை
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:24 pm

» தோல் நலத்தைப் பாதுகாக்க…
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:07 pm

» எமோஜி- இணையதள தொடர் விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:05 pm

» ’தி ரேபிஸ்ட்’ படத்தின் இயக்குநருக்கு விருது
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:59 pm

» கவர்ச்சி உடையில் நயன்தாரா
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:58 pm

» விஜய் இடத்தில் அஜீத்
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:57 pm

» போனதும் வந்ததும்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:44 pm

» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:24 pm

» கவுனி அரிசி இனிப்பு
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:22 pm

» லால்சிங் தத்தா – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:19 pm

» கடாவர் – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:18 pm

» முதுமை எல்லார்க்கும் பொதுமை – தி.வே.விஜயலட்சுமி
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:17 pm

» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:28 pm

» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:24 pm

» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:21 pm

» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:18 pm

» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:17 pm

» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:04 pm

» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:01 pm

» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm

» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm

» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:26 pm

» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:25 pm

» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm

» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm

» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm

» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm

» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


புத்தகங்கள் தேவை

+2
prajai
Shivramki
6 posters

புத்தகங்கள் தேவை Empty புத்தகங்கள் தேவை

Post by Shivramki Tue Nov 24, 2020 8:21 pm

வாழ்த்துக்கள் வணக்கம் எனக்கு திரு ஜெகசிற்பியன் வரலாற்று நாவல்-திருச்சிற்றம்பலம் தவிர்த்த-மற்றவை வேண்டும் உதவுங்கள் உதாரணமாக நந்திவர்மன் காதலி இன்ன பிற. மிகவும் நன்றி
Shivramki
Shivramki
பண்பாளர்


பதிவுகள் : 143
இணைந்தது : 11/10/2020
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

புத்தகங்கள் தேவை Empty Re: புத்தகங்கள் தேவை

Post by prajai Tue Nov 24, 2020 10:16 pm

ஜெகசிற்பியன்

பத்தினிக்கோட்டம் - https://eegarai.darkbb.com/t113578-topic#1084055

ஆலவாய் அழகன் - https://eegarai.darkbb.com/t122024-topic#1148382

மகரயாழ் மங்கை - http://all-pdf-mags-online.blogspot.com/2016/07/blog-post_665.html

நாயகி நற்சோனை - http://all-pdf-mags-online.blogspot.com/2016/07/blog-post_751.html

கோமகள் கோவளை - https://workupload.com/file/pzfaXc8tcjf
prajai
prajai
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 19/06/2016
மதிப்பீடுகள் : 121

Back to top Go down

புத்தகங்கள் தேவை Empty Re: புத்தகங்கள் தேவை

Post by Shivramki Tue Nov 24, 2020 10:22 pm

வாழ்த்துக்கள் வணக்கம் பிரஜை அவர்களே நன்றி ஐயா அருமை பிரபலமான புத்தகங்கள் என்னிடத்தில் உள்ளது நன்றி நந்திவர்மன் காதலிக்கு முயற்சி செய்து உதவுங்கள் நன்றி
Shivramki
Shivramki
பண்பாளர்


பதிவுகள் : 143
இணைந்தது : 11/10/2020
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

புத்தகங்கள் தேவை Empty புத்தகங்கள் தேவை

Post by srisiva4567@gmail.com Tue Nov 24, 2020 11:19 pm

ஜெகசிற்பியன் நாவல் டவுன் லோடு செய்ய உதவியதற்காக மகிழ்ச்சி மேலும் படிக்க தேவையானதை நிறைவேற்றித் தாருங்கள் 1மதுராந்தகி 2. நந்திவர்மன் காதலி 3.மாரம்பாவை 4.சந்தணதிலகம் 5.சொர்க்கத்தின் நிழல் 6.ஜீவகீதம் 7கிளிஞ்சல் கோபுரம் 8.நரிக்குரத்தி நன்றி
avatar
srisiva4567@gmail.com
Guest


Back to top Go down

புத்தகங்கள் தேவை Empty Re: புத்தகங்கள் தேவை

Post by Shivramki Tue Nov 24, 2020 11:24 pm

நான் shivramki, என் மெயில் ஐடி srisiva4567@gmail.com முழுப் பெயர் சு.சிவராமகிருஷ்ணன்
Shivramki
Shivramki
பண்பாளர்


பதிவுகள் : 143
இணைந்தது : 11/10/2020
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

புத்தகங்கள் தேவை Empty ஆலோசனை

Post by srisiva4567@gmail.com Wed Nov 25, 2020 1:38 pm

நலமா நன்றி ஓர் வழி காட்டல் தேவை.அதாவது என்னிடம் சாம்சன் கேலக்சி ஆன்7ப்ரைம் கைபேசி உள்ளது எனது அணைத்து கோப்புகளையும் தஸ்தாவேஜூகளையும் இன்டர்நல் ஸ்டோரேஜில் வைத்துள்ளேன் இவைகளை மெமரிகார்டுக்கு மாற்றி பத்திரப்படுத்த எளிய வழி கூறுங்கள் கஷ்டப் பட்டு சேமித்து அழிவிட மனமில்லாமல் இந்த உதவி கேட்கிறேன். ஒவ்வொரு பிடிஃப்பைலும் எனக்கு குழந்தை மாதிரி உதவுங்கள் நன்றி
avatar
srisiva4567@gmail.com
Guest


Back to top Go down

புத்தகங்கள் தேவை Empty Re: புத்தகங்கள் தேவை

Post by Guest Wed Nov 25, 2020 3:11 pm

srisiva4567@gmail.com wrote:நலமா நன்றி ஓர் வழி காட்டல் தேவை.அதாவது என்னிடம் சாம்சன் கேலக்சி ஆன்7ப்ரைம் கைபேசி உள்ளது எனது அணைத்து கோப்புகளையும் தஸ்தாவேஜூகளையும் இன்டர்நல் ஸ்டோரேஜில் வைத்துள்ளேன் இவைகளை மெமரிகார்டுக்கு மாற்றி பத்திரப்படுத்த எளிய வழி கூறுங்கள் கஷ்டப் பட்டு சேமித்து அழிவிட மனமில்லாமல் இந்த உதவி கேட்கிறேன். ஒவ்வொரு பிடிஃப்பைலும் எனக்கு குழந்தை மாதிரி உதவுங்கள் நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1335960

தவறான திரியில் 'புத்தகங்கள் தேவை' வந்துள்ளீர்கள்.கேள்வி- பதில் பகுதியில், புதிய திரியில் பிரதி செய்து ஒட்டுங்கள். உதவி செய்வார்கள்.  மெமரிகார்டுக்கு மாற்றுவது மிகவும் சுலபம்.


Last edited by சக்தி18 on Wed Nov 25, 2020 3:25 pm; edited 1 time in total
avatar
Guest
Guest


Back to top Go down

புத்தகங்கள் தேவை Empty Re: புத்தகங்கள் தேவை

Post by Guest Wed Nov 25, 2020 3:16 pm

Shivramki wrote:நான் shivramki, என் மெயில் ஐடி srisiva4567@gmail.com  முழுப் பெயர் சு.சிவராமகிருஷ்ணன்
மேற்கோள் செய்த பதிவு: 1335944

இணையத்தில், ஈகரையாக இருந்தாலும்,எங்கும் மின் அஞ்சல் முகவரியை உங்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக பகிராதீர்கள். வேண்டுமானால்/அவசியமானால் '@' என்ற இடத்தில் அதற்குப் பதிலாக 'at' எனப் போட்டு பகிருங்கள்.இதை BOT கண்டு கொள்ளாது.
avatar
Guest
Guest


Back to top Go down

புத்தகங்கள் தேவை Empty Re: புத்தகங்கள் தேவை

Post by Shivramki Wed Nov 25, 2020 3:20 pm

நன்றி ஐயா சரியான திரிக்கு கோரிக்கையை ஏற்றுகிறேன்
Shivramki
Shivramki
பண்பாளர்


பதிவுகள் : 143
இணைந்தது : 11/10/2020
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

புத்தகங்கள் தேவை Empty Re: புத்தகங்கள் தேவை

Post by aeroboy2000 Thu Nov 26, 2020 7:24 pm

srisiva4567@gmail.com wrote:நலமா நன்றி ஓர் வழி காட்டல் தேவை.அதாவது என்னிடம் சாம்சன் கேலக்சி ஆன்7ப்ரைம் கைபேசி உள்ளது எனது அணைத்து கோப்புகளையும் தஸ்தாவேஜூகளையும் இன்டர்நல் ஸ்டோரேஜில் வைத்துள்ளேன் இவைகளை மெமரிகார்டுக்கு மாற்றி பத்திரப்படுத்த எளிய வழி கூறுங்கள் கஷ்டப் பட்டு சேமித்து அழிவிட மனமில்லாமல் இந்த உதவி கேட்கிறேன். ஒவ்வொரு பிடிஃப்பைலும் எனக்கு குழந்தை மாதிரி உதவுங்கள் நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1335960

உங்கள் செல்பேசியில் ஃபைல் மேனேஜர் இருக்கும்
அதனுள் சென்று
இன்டெர்னல் ஸ்டோரேஜ்
வாட்சப்
மீடியா
டாகுமெண்ட்
சென்று
செலக்ட் ஆல்
அனைத்தையும்
தேர்வு செய்து
காப்பி செய்து
(முக்கிய குறிப்பு கட் செய்யக்கூடாது
காப்பி செய்யவும் )

பின்
மெமரி கார்ட் சென்று

புதியதாக ஒரு ஃபோல்டர் ஒருவாக்கி
பேஸ்ட் செய்யவும்

சூப்பர் ஐடியா
உங்கள் வீட்டுக்கு அண்மையில் வசிக்கும்
ஒரு பொடிசை (10 வயது சிறுவன்.... சிறுமி - அவர்கள் பெற்றோர் முன்னிலையில்
அவர்கள் அனுமதியோடு )
அணுகி உதவி கேட்டால் இரண்டு நிமிடங்களில் செய்து கொடுத்து விடும்

மகிழ்ச்சியான செல்பேசி உபயோகத்திற்கு வாழ்த்துகள்


அன்புடன்
கே எல் என்
aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012
மதிப்பீடுகள் : 78

Back to top Go down

புத்தகங்கள் தேவை Empty Re: புத்தகங்கள் தேவை

Post by Shivramki Thu Nov 26, 2020 8:20 pm

மிகவும் நன்றி ஐயா உங்கள் அனுப்புகை பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன் உங்கள் யோசனை போல் செய்து கொண்டேன் மிகவும் நன்றி இவ்வளவு எளிதாக இருக்கும் என்று தெரியவில்லை வணக்கம் திரு.சக்தி அவர்கள் இதனை தெரியபடுத்தி இருந்தார்கள் அணைத்து நண்பர்களுக்கும் நன்றி
Shivramki
Shivramki
பண்பாளர்


பதிவுகள் : 143
இணைந்தது : 11/10/2020
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

புத்தகங்கள் தேவை Empty Shiva muththoguthi - vayuputhrar vakku puthakam irunthal pagiravum

Post by kannan@91 Tue Dec 08, 2020 2:59 pm

vayuputhrar vakku puthagam pdf vadvil pagiravum
avatar
kannan@91
Guest


Back to top Go down

புத்தகங்கள் தேவை Empty Re: புத்தகங்கள் தேவை

Post by nsatheeshkumar Tue Dec 08, 2020 3:42 pm

prajai wrote:ஜெகசிற்பியன்

பத்தினிக்கோட்டம் - https://eegarai.darkbb.com/t113578-topic#1084055

ஆலவாய் அழகன் - https://eegarai.darkbb.com/t122024-topic#1148382

மகரயாழ் மங்கை - http://all-pdf-mags-online.blogspot.com/2016/07/blog-post_665.html

நாயகி நற்சோனை - http://all-pdf-mags-online.blogspot.com/2016/07/blog-post_751.html

கோமகள் கோவளை - https://workupload.com/file/pzfaXc8tcjf
மேற்கோள் செய்த பதிவு: 1335938

அன்பு நண்பர் Prajai,

என்னிடம் உள்ள சில புத்தகங்கள் தங்களுக்கு கொடுக்க ஆசைப்படுகின்றேன்.

தங்களது mail id எனக்கு அனுப்பவும், nsatheeshk1972atgmail.com.

நன்றி!
nsatheeshkumar
nsatheeshkumar
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 43
இணைந்தது : 29/05/2020
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

புத்தகங்கள் தேவை Empty புத்தகம் தேவை

Post by சுரனே் Tue Dec 08, 2020 4:42 pm

என்.கணேசன் அவர்களின் சத்ரபதி நாவல் வேண்டும்
avatar
சுரனே்
Guest


Back to top Go down

புத்தகங்கள் தேவை Empty Re: புத்தகங்கள் தேவை

Post by prajai Tue Dec 08, 2020 9:23 pm

kannan@91 wrote:vayuputhrar vakku puthagam pdf vadvil pagiravum
மேற்கோள் செய்த பதிவு: 1337190

https://eegarai.darkbb.com/t150739-topic#1292733

சுரனே் wrote:என்.கணேசன் அவர்களின் சத்ரபதி நாவல் வேண்டும்
மேற்கோள் செய்த பதிவு: 1337199

https://www.eegarai.net/t151059p30-pdf#1336957
prajai
prajai
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 19/06/2016
மதிப்பீடுகள் : 121

Back to top Go down

புத்தகங்கள் தேவை Empty Re: புத்தகங்கள் தேவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை