புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! - Page 2 Poll_c10இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! - Page 2 Poll_m10இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! - Page 2 Poll_c10 
107 Posts - 49%
heezulia
இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! - Page 2 Poll_c10இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! - Page 2 Poll_m10இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! - Page 2 Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! - Page 2 Poll_c10இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! - Page 2 Poll_m10இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! - Page 2 Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! - Page 2 Poll_c10இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! - Page 2 Poll_m10இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! - Page 2 Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! - Page 2 Poll_c10இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! - Page 2 Poll_m10இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! - Page 2 Poll_c10 
7 Posts - 3%
prajai
இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! - Page 2 Poll_c10இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! - Page 2 Poll_m10இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! - Page 2 Poll_c10இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! - Page 2 Poll_m10இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! - Page 2 Poll_c10இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! - Page 2 Poll_m10இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! - Page 2 Poll_c10இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! - Page 2 Poll_m10இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! - Page 2 Poll_c10இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! - Page 2 Poll_m10இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! - Page 2 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! - Page 2 Poll_c10இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! - Page 2 Poll_m10இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! - Page 2 Poll_c10 
234 Posts - 52%
heezulia
இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! - Page 2 Poll_c10இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! - Page 2 Poll_m10இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! - Page 2 Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! - Page 2 Poll_c10இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! - Page 2 Poll_m10இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! - Page 2 Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! - Page 2 Poll_c10இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! - Page 2 Poll_m10இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! - Page 2 Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
Barushree
இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! - Page 2 Poll_c10இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! - Page 2 Poll_m10இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! - Page 2 Poll_c10 
2 Posts - 0%

Srinivasan23
இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! - Page 2 Poll_c10இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! - Page 2 Poll_m10இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 12, 2010 4:58 pm

First topic message reminder :

ஒரு மனிதனின் அழகு, ஆரோக்கியம்தான். அதைக் காப்பதற்கு உதவும் சில குறிப்புகள் இங்கே...

* உங்கள் இடுப்பை விட வயிற்றில் அதிகமான கொழுப்பு இருந்தால், உங்களின் செல்கள் அனேகமாக இன்சுலினை எதிர்க்கலாம். அதனால் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற அபாயங்கள் ஏற்படலாம்.

* ஆண்களுக்கும், பெண்களுக்கும் சர்க்கரை நோயை வரவழைப்பதில் முக்கியப் பங்கு வகிப்பவை போதுமான உடற்பயிற்சியின்மையும், உடல் பருமனும். சர்க்கரை நோய்க்கு முக்கியமான அளவீடு `தொந்தி'தான்.

* வயிற்றில் அதிகமான கொழுப்புச் சேருவது, ஈரலிலும் அதிகமான கொழுப்பைச் சேர வைக்கிறது. அது, ரத்த ஓட்டத்திலிருந்து இன்சுலினை நீக்கும் அதன் பணியைப் பாதிக்கிறது.

* நீங்கள் உணவுண்டபின் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்தால், அதை அதிகமாகாமல் தடுப்பதற்காக கணையம் `இன்சுலினை' சுரக்க வேண்டும். இன்சுலினுக்கு செல்கள் போதுமான அளவு எதிர்வினையாற்ற முடியவில்லை என்றால் அது இன்சுலின் எதிர்ப்பு நிலை எனப்படுகிறது. அப்போது ரத்தத்தில் சர்க்கரை அளவு மிகவும் அதிகரிக்கிறது. உடனே கணையமானது பெருமளவிலான இன்சுலினைச் சுரக்கிறது.

* ரத்தத்தில் சர்க்கரை அளவு மிகவும் அதிகரித்தால், அது செல்களுடன் ஒட்டிக்கொள்கிறது. அப்படி ஒருமுறை ஒட்டிக்கொண்டால் மீண்டும் அது நீங்குவதில்லை. கடைசியில் அது `சார்பிட்டால்' என்ற நஞ்சாகிவிடுகிறது. அது செல்களைச் சிதைத்து, உங்கள் உடம்பின் நரம்புகள், ரத்த நாளங்கள், திசுக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

* அதிகமான இன்சுலின் சுரப்பு, உங்களை அதிகமாகச் சாப்பிட வைத்து மாரடைப்பை ஏற்படுத்துகிறது.

* அதிகமான எடை அல்லது தொந்தியும் தொப்பையுமாக இருப்பவர்களுக்கு, சராசரியான எடை கொண்டவர்களை விட `விசரால்' கொழுப்பு அபாயமë அதிகம்.

* அடிவயிற்றுப் பகுதியில் ஆழமாக உறுப்புகளைச் சுற்றி அமைந்திருப்பதுதான் `விசரால்' கொழுப்பு. தோலின் மேலடுக்கை ஒட்டியுள்ள `சப்குட்டேனியஸ்' கொழுப்பை விட இது அதிக நோய் அபாயத்தை ஏற்படுத்தும்.

* `விசரால்' கொழுப்பு, சர்க்கரை வியாதி போன்றவற்றுடன் தொடர்புடையது. பெண்களுக்கு இடுப்பளவு 35 இஞ்சுகளுக்கு மேலும், ஆண்களுக்கு இடுப்பளவு 40 இஞ்சுகளுக்கு மேலும் இருந்தால் அபாயத்தின் அறிகுறி.

* தொந்தியைக் கரைக்க கொழுப்பை எரிக்கும் உணவுகளைச் சாப்பிடலாம். அவற்றில் புரதங்கள், நார்ச்சத்துச் செறிந்த மாவுச்சத்து உணவுகள் மற்றும் முழுத் தானியங்கள் அடங்கும். பூரிதக் கொழுப்பு அளவைக் குறையுங்கள்.

* `விசரால்' கொழுப்பிலிருந்து நீங்க, நீங்கள் அத்தியாவசியமான `பேட்டி ஆசிட்களை' எடுத்துக்கொள்ளலாம்.

* தினமும் 35 சதவீதம் புரதம் (பீன்ஸ், கொட்டை வகைகள், பச்சைக் காய்கறிகள், மீன், கோழி இறைச்சியில் உள்ளது), 35 சதவீதம் அதிக நார்ச்சத்து கொண்ட மாவுச்சத்துப் பொருட்கள், 30 சதவீதம் ஆரோக்கியமான கொழுப்பு (ஆலிவ் எண்ணை போன்றவை) என்று எடுத்துக்கொள்ளலாம்.

* இதயப் பகுதிக்கு வலுவளிக்கும் பயிற்சிகள் உள்ளிட்ட உடற்பயிற்சிகளைச் செய்யுங்கள். அவற்றைத் தவற விடாதீர்கள்.

* நீங்கள் இதயத் துடிப்பு அதிகரிப்பதை உணரும் வகையில், வியர்க்கும் வகையில் தீவிரமாக உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஆனால் இடையிடையே உங்களால் பேச முடிகிற அளவுக்கு இருக்க வேண்டும்.

* தொந்தியைக் கரைப்பதற்கு சற்று அதிக காலம் ஆகும். ஆனால் அது முடியாத காரியமல்ல. சரியான அணுகுமுறையின் மூலம் நீங்கள் அதிலிருந்து விடுதலை பெறலாம்.

இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 12, 2010 6:17 pm

rifas wrote:
சிவா wrote:ஓட்ஸ் - நல்லதுதான் ஆனால் சாப்பிட முடியவில்லை!!!

இந்த இடுப்பைப் பார்த்தால் இதய துடிப்புதான் அதிகரிக்கும்!!!

பார்த்து தல நைட்எல்லாம் கண் மூளிச்சி பார்க்கதீங்க

இதுல என்ன வேட்டைக்காரன் படமா ஓடுது, கண் விழித்துப் பார்க்க!!! என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Jan 12, 2010 6:19 pm

இதுல என்ன வேட்டைக்காரன் படமா ஓடுது, கண் விழித்துப் பார்க்க!!! என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது[/quote]

இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! - Page 2 705463 இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! - Page 2 705463

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Tue Jan 12, 2010 6:23 pm

நன்றி சிவா அண்ணா....... பயனுள்ள தகவல்..... இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! - Page 2 678642

நன்றி ரிபாஸ் அழகான இடுப்பு இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! - Page 2 Icon_lol

இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! - Page 2 Eegaraitkmkhan
இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! - Page 2 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Jan 12, 2010 6:28 pm

mdkhan wrote:நன்றி சிவா அண்ணா....... பயனுள்ள தகவல்..... இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! - Page 2 678642

நன்றி ரிபாஸ் அழகான இடுப்பு இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! - Page 2 Icon_lol

இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! - Page 2 678642 இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! - Page 2 678642

சொரூபன்
சொரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 792
இணைந்தது : 23/10/2009

Postசொரூபன் Tue Jan 12, 2010 8:05 pm

இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! - Page 2 677196 இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! - Page 2 677196

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Jan 13, 2010 2:29 pm

நன்றி சிவா அண்ணா....... பயனுள்ள தகவல்..... இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! - Page 2 678642

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Jan 13, 2010 2:32 pm

விசரால்' கொழுப்பிலிருந்து இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! - Page 2 502589 இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! - Page 2 Icon_question

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Wed Jan 13, 2010 2:34 pm

இடுப்பை பாருங்க...இடுப்பை பாருங்கன்னு சொல்லுறிங்களே யாரோட இடுப்பை பாக்கனும்......... ஓரக்கண் பார்வை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 13, 2010 2:41 pm

தாமு wrote:விசரால்' கொழுப்பிலிருந்து இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! - Page 2 502589 இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! - Page 2 Icon_question

http://www.wisegeek.com/what-is-visceral-fat.htm

visceral fat பற்றி இங்கு விளக்கப்பட்டுள்ளது தாமு!!!

இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Jan 13, 2010 2:43 pm

நன்றி சிவா அண்ணா இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! - Page 2 678642 இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! - Page 2 678642 இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது! - Page 2 678642

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக