புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:24 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எந்தன் அனுபவம் -கோவிட் 19 - Page 2 Poll_c10எந்தன் அனுபவம் -கோவிட் 19 - Page 2 Poll_m10எந்தன் அனுபவம் -கோவிட் 19 - Page 2 Poll_c10 
44 Posts - 62%
ayyasamy ram
எந்தன் அனுபவம் -கோவிட் 19 - Page 2 Poll_c10எந்தன் அனுபவம் -கோவிட் 19 - Page 2 Poll_m10எந்தன் அனுபவம் -கோவிட் 19 - Page 2 Poll_c10 
13 Posts - 18%
mohamed nizamudeen
எந்தன் அனுபவம் -கோவிட் 19 - Page 2 Poll_c10எந்தன் அனுபவம் -கோவிட் 19 - Page 2 Poll_m10எந்தன் அனுபவம் -கோவிட் 19 - Page 2 Poll_c10 
3 Posts - 4%
Baarushree
எந்தன் அனுபவம் -கோவிட் 19 - Page 2 Poll_c10எந்தன் அனுபவம் -கோவிட் 19 - Page 2 Poll_m10எந்தன் அனுபவம் -கோவிட் 19 - Page 2 Poll_c10 
2 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
எந்தன் அனுபவம் -கோவிட் 19 - Page 2 Poll_c10எந்தன் அனுபவம் -கோவிட் 19 - Page 2 Poll_m10எந்தன் அனுபவம் -கோவிட் 19 - Page 2 Poll_c10 
2 Posts - 3%
viyasan
எந்தன் அனுபவம் -கோவிட் 19 - Page 2 Poll_c10எந்தன் அனுபவம் -கோவிட் 19 - Page 2 Poll_m10எந்தன் அனுபவம் -கோவிட் 19 - Page 2 Poll_c10 
2 Posts - 3%
prajai
எந்தன் அனுபவம் -கோவிட் 19 - Page 2 Poll_c10எந்தன் அனுபவம் -கோவிட் 19 - Page 2 Poll_m10எந்தன் அனுபவம் -கோவிட் 19 - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Rutu
எந்தன் அனுபவம் -கோவிட் 19 - Page 2 Poll_c10எந்தன் அனுபவம் -கோவிட் 19 - Page 2 Poll_m10எந்தன் அனுபவம் -கோவிட் 19 - Page 2 Poll_c10 
1 Post - 1%
சிவா
எந்தன் அனுபவம் -கோவிட் 19 - Page 2 Poll_c10எந்தன் அனுபவம் -கோவிட் 19 - Page 2 Poll_m10எந்தன் அனுபவம் -கோவிட் 19 - Page 2 Poll_c10 
1 Post - 1%
manikavi
எந்தன் அனுபவம் -கோவிட் 19 - Page 2 Poll_c10எந்தன் அனுபவம் -கோவிட் 19 - Page 2 Poll_m10எந்தன் அனுபவம் -கோவிட் 19 - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எந்தன் அனுபவம் -கோவிட் 19 - Page 2 Poll_c10எந்தன் அனுபவம் -கோவிட் 19 - Page 2 Poll_m10எந்தன் அனுபவம் -கோவிட் 19 - Page 2 Poll_c10 
24 Posts - 77%
ரா.ரமேஷ்குமார்
எந்தன் அனுபவம் -கோவிட் 19 - Page 2 Poll_c10எந்தன் அனுபவம் -கோவிட் 19 - Page 2 Poll_m10எந்தன் அனுபவம் -கோவிட் 19 - Page 2 Poll_c10 
2 Posts - 6%

1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்தன் அனுபவம் -கோவிட் 19

Page 2 of 2 Previous  1, 2

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Nov 21, 2020 3:20 pm

First topic message reminder :

வரவேண்டாம் வரவேண்டாம் எவருக்கும்
கோவிட் வரவேண்டாம்.

செப்டம்பர் 29ம் தேதி ஓமாந்தூரார் பல்துறை சிறப்பு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு அக்டோபர் 23 வீடு வந்து சேர்ந்தேன்.
ஆசுபத்திரி சிறந்த முறையில் பராமரிக்கப்படுகிறது.
மருத்துவர்கள் /செவிலியர்கள் /மருத்துவ உபகரணங்கள் /அதை பராமரிப்பவர்கள்
யாவரும் தங்கள் தங்கள் பணிகளை சிறப்பாகவே செய்கிறார்கள்.
மருத்துவர்கள் சீரிய முறையில் நம்மை கண்காணிக்கிறார்கள்.நட்பாகவே பழகி
கேட்கின்ற சந்தேகங்களை பொறுமையாக விளக்கம் தருகிறார்கள்
மிகவும் அரிதான விஷயமல்லவா ? அரசு மருத்துவமனை. நாம் எல்லோருக்குமே
ஒரு மட்டமான அபிப்ராயம் தான் இருக்கும். நம்முடைய ஒரு சார்பான எண்ணத்தை மாற்றிடும் மருத்துவமனை. போய் சேர்ந்த நாளில் இருந்து 4 /5 நாட்களுக்கு வெண்டிலேட்டர் --உணவு --சலைன் ட்ரிப்ஸ்த்தான். ஆடாமல் அடங்காமல் படுத்து இருந்து --காலை /மாலை /இரவு என அவர்கள் ரத்தம் சேகரிக்க வந்த போதெல்லாம் ரத்தம் கொடுத்து --முதல் ஒரு வாரம் அரை மயக்கம்தான்.10 நாட்கள் கழித்து நெகடிவ் என மருத்துவ பரிசோதனையில் வந்தது. பிறகு சுத்திகரிக்கப்பட்ட பிராணவாயு  -100% ஆரம்பித்து ஒவ்வொரு தினமும் குறைத்துக்கொண்டு வந்து 20% வந்தவுடன் நிறுத்தி --நடக்க வைத்து  வீட்டிற்கு அக்டொபேர் 23 தேதி அனுப்பினார்கள்.
கோவிட் நம்முடைய சக்தியை எல்லாம் உறிஞ்சிவிடுகிறது. வயது அதிகம் ஆனால்
குணமடையும் காலமும் நீளுகிறது.
செவிலியரின் தேவையும் வீடுகளில் தேவைப்படுகிறது.
போகட்டும் போதாத காலம்
தலைக்கு வந்தது தலைபாகோடு போனது என்று சந்தோஷப்பட்டுக்கவேண்டியதுதான்.

வேண்டாம் வேண்டாம் யாருக்கும் வரவேண்டாம்.
நம்முடைய எதிரிக்கும் வரவேண்டாம்.
உறவுகளே -உங்களை நீங்கள்தான் பாதுகாத்துக்கொள்ளவேண்டும்.ஜாக்கிரதையாக இருக்கவும்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Nov 23, 2020 12:14 pm

இன்றைய Times Of India சென்னை பதிப்பில்,
ஓமாந்தூராரில் சிகிச்சை பெற்று /நெகடிவ் என தெரியவந்தும்
இன்னும் ஒரு நாளில் வீட்டுக்கு போகலாம் என்று தெரிந்தும்
ஒருவர் 3 ம் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டு
இருக்கிறார்.
உயிர் என்ன அவ்வளவு மலிவாகி விட்டதா?

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 25, 2020 8:19 pm

@பிஜிராமன் நலமே ராமன் புன்னகை.... நீங்கள் எப்படி, எங்கு இருக்கிறீர்கள்?...திருமணம் ஆகிவிட்டதா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Nov 26, 2020 7:11 am

krishnaamma wrote:@பிஜிராமன் நலமே ராமன் புன்னகை.... நீங்கள் எப்படி, எங்கு இருக்கிறீர்கள்?...திருமணம் ஆகிவிட்டதா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1335987

நான் திருப்பூரில் உள்ளேன் மா. எச் சி எல் இல் பணிபுரிகிறேன். ஆமாம் எனக்கு திருமணம் ஆகி விட்டது மற்றும் என் அவதாரில் இருப்பது என் மகன் புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 26, 2020 9:15 pm

பிஜிராமன் wrote:
krishnaamma wrote:@பிஜிராமன் நலமே ராமன் புன்னகை.... நீங்கள் எப்படி, எங்கு இருக்கிறீர்கள்?...திருமணம் ஆகிவிட்டதா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1335987

நான் திருப்பூரில் உள்ளேன் மா. எச் சி எல் இல் பணிபுரிகிறேன். ஆமாம் எனக்கு திருமணம் ஆகி விட்டது மற்றும் என் அவதாரில் இருப்பது என் மகன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1336126

ம்ம்.. ஓ ..அப்படியா?... ரொம்ப சந்தோஷம்... நன்றாக இருக்கிறான் சுட்டிப் பையன் முத்தம் ...என்ன பேர்? ?... எத்தனை வயதாகிறது? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Nov 26, 2020 9:20 pm

krishnaamma wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1336173

பெயர் பரண நன்னன். க. சீ - இரண்டு வயதாகிறது மா - படு சுட்டி தான் புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 26, 2020 9:26 pm

பிஜிராமன் wrote:
krishnaamma wrote:
பிஜிராமன் wrote:
krishnaamma wrote:@பிஜிராமன் நலமே ராமன் புன்னகை.... நீங்கள் எப்படி, எங்கு இருக்கிறீர்கள்?...திருமணம் ஆகிவிட்டதா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1335987

நான் திருப்பூரில் உள்ளேன் மா. எச் சி எல் இல் பணிபுரிகிறேன். ஆமாம் எனக்கு திருமணம் ஆகி விட்டது மற்றும் என் அவதாரில் இருப்பது என் மகன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1336126

ம்ம்.. ஓ ..அப்படியா?... ரொம்ப சந்தோஷம்... நன்றாக இருக்கிறான் சுட்டிப் பையன் முத்தம் ...என்ன பேர்? ?... எத்தனை வயதாகிறது? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1336173

பெயர் பரண நன்னன். க. சீ - இரண்டு வயதாகிறது மா - படு சுட்டி தான் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1336175

ம்ம்.. அழகிய தமிழ்ப் பெயர்...புன்னகை..... எந்தன் அனுபவம் -கோவிட் 19 - Page 2 3838410834

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Nov 26, 2020 9:31 pm

krishnaamma wrote:
பிஜிராமன் wrote:
krishnaamma wrote:
பிஜிராமன் wrote:
krishnaamma wrote:@பிஜிராமன் நலமே ராமன் புன்னகை.... நீங்கள் எப்படி, எங்கு இருக்கிறீர்கள்?...திருமணம் ஆகிவிட்டதா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1335987

நான் திருப்பூரில் உள்ளேன் மா. எச் சி எல் இல் பணிபுரிகிறேன். ஆமாம் எனக்கு திருமணம் ஆகி விட்டது மற்றும் என் அவதாரில் இருப்பது என் மகன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1336126

ம்ம்.. ஓ ..அப்படியா?... ரொம்ப சந்தோஷம்... நன்றாக இருக்கிறான் சுட்டிப் பையன் முத்தம் ...என்ன பேர்? ?... எத்தனை வயதாகிறது? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1336173

பெயர் பரண நன்னன். க. சீ - இரண்டு வயதாகிறது மா - படு சுட்டி தான் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1336175

ம்ம்.. அழகிய தமிழ்ப் பெயர்...புன்னகை..... எந்தன் அனுபவம் -கோவிட் 19 - Page 2 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1336179

நன்றிகள் மா புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 27, 2020 11:52 am

பரண நன்னன் க சீ ----பெயர் சங்க கால மன்னர்கள் பெயர்கள் போலுள்ளது.
வீட்டில் என்ன பெயர் சொல்லி அழைக்கிறீர்கள் ?

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Nov 27, 2020 11:58 am

T.N.Balasubramanian wrote:பரண நன்னன் க சீ ----பெயர் சங்க கால மன்னர்கள் பெயர்கள் போலுள்ளது.
வீட்டில் என்ன பெயர் சொல்லி அழைக்கிறீர்கள் ?
மேற்கோள் செய்த பதிவு: 1336243

நன்னன் என்று அழைக்கின்றோம் ஐயா - சில சமயம் முழு பெயரும் கூறி அழைப்போம்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக