புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/02/2024
by ayyasamy ram Today at 20:59

» இணைய கலாட்டா
by TI Buhari Today at 20:17

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 20:17

» அவுரி எனும் அமிர்தம் !
by sugumaran Today at 19:16

» Ruthra sukisha
by Rutu Today at 17:19

» Rutu Suki ram
by Rutu Today at 16:54

» நாவல்கள் வேண்டும்
by Hema75 Today at 16:36

» Supreme Сasual Dating Verified Maidens
by cordiac Today at 15:16

» சைக்கிள் வாங்க தரப்படுகிற லோன்? - நகை ச்சுவை
by Dr.S.Soundarapandian Today at 14:42

» பூண்டு வாங்க பெர்சனல் லோன்….(வலைப்பேச்சு)
by Dr.S.Soundarapandian Today at 14:40

» வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Today at 14:38

» வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Today at 14:34

» வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Today at 14:32

» எல்லா ரணங்களுக்கும் ரெண்டு மருந்துகள் உள்ளன! – வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Today at 14:30

» நடிகை மாளவிகா மோகனன்
by Dr.S.Soundarapandian Today at 14:26

» வனவிலங்கு ஆராய்ச்சியில் மாளவிகா மோகனன்
by Dr.S.Soundarapandian Today at 14:25

» லவ் டிப்ஸ் – மாளவிகா மோகனன்
by Dr.S.Soundarapandian Today at 14:24

» இது நியாயமா ராஷ்மிகா…
by Dr.S.Soundarapandian Today at 14:21

» புதிய சாதனை படைத்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
by Dr.S.Soundarapandian Today at 14:17

» தர வரிசையில் முதலிடம்…புதிய சாதனை படைத்த விக்ரம் திரைப்படம்
by Dr.S.Soundarapandian Today at 14:15

» பாலிவுட்டில் புதிய சரித்திரம் படைத்த '3 இடியட்ஸ்'!
by Dr.S.Soundarapandian Today at 14:14

» பாலிவுட்டில் தடம் பதித்த நடிகர்கள்
by Dr.S.Soundarapandian Today at 14:12

» பல நடிகர்கள் சில நடிகைகள் "கோ"
by Dr.S.Soundarapandian Today at 14:11

» நிருபர் டைரி: பக்தர்களே நடிகர்கள்!
by Dr.S.Soundarapandian Today at 14:10

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 14:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by Dr.S.Soundarapandian Today at 14:04

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by Dr.S.Soundarapandian Today at 14:03

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 11:59

» தனுஷ் & ஐஎச் வினோத்…
by ayyasamy ram Yesterday at 22:18

» நம்பிக்கை என்பது வெற்றியோடு வரும்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 22:13

» மலர் கண்காட்சிக்கு போகலாமா!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 22:11

» கற்றது எவ்வளவு? – நீதிக்கதை
by ayyasamy ram Yesterday at 22:10

» பிப்ரவரி 28 ‘தேசிய அறிவியல் தினம்’!
by ayyasamy ram Yesterday at 22:08

» சிறுகதை – பாட்டில்களுக்கு ‘பை பை’!
by ayyasamy ram Yesterday at 22:06

» சிறுகதை – உன்னில் நீ!
by ayyasamy ram Yesterday at 22:05

» “நாடு” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 22:03

» இங்க நான் தான் கிங்கு’பர்ஸ்ட்-லுக்கை வெளியிட்ட கமல்
by ayyasamy ram Yesterday at 22:02

» விண்வெளி வீரர் பிரசாந்த் நாயரை திருமணம் செய்த நடிகை லீனா
by ayyasamy ram Yesterday at 21:59

» பூனைப்பாட்டு – சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 21:54

» நித்யா கார்திகன் கர்வம் அழிந்ததடி நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 21:51

» பாம்புத் தலையில் பாலன் நடனம்-சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 21:45

» அன்னையின் அறிவுரை – சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 21:44

» என் வீட்டுத் தோட்டத்தில்…(சிறுவர் பாடல்)
by ayyasamy ram Yesterday at 21:43

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:30

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:05

» ????????????அனுபவம்????????????
by Lecy Antone.P Yesterday at 18:32

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 18:18

» உப்பு நல்லது.. எப்சம் உப்பு தரும் 8 மகத்தான பலன்கள்!
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» சுவாச சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கும் இந்து உப்பு !!
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஜெய்சங்கர் எம்.பி.,யாக தேர்வு: தேர்தல் கமிஷனுக்கு 'நோட்டீஸ்' Poll_c10ஜெய்சங்கர் எம்.பி.,யாக தேர்வு: தேர்தல் கமிஷனுக்கு 'நோட்டீஸ்' Poll_m10ஜெய்சங்கர் எம்.பி.,யாக தேர்வு: தேர்தல் கமிஷனுக்கு 'நோட்டீஸ்' Poll_c10 
63 Posts - 25%
Dr.S.Soundarapandian

TI Buhari

61 Posts - 24%
ayyasamy ram

46 Posts - 18%
Rutu

9 Posts - 4%
Lecy Antone.P
ஜெய்சங்கர் எம்.பி.,யாக தேர்வு: தேர்தல் கமிஷனுக்கு 'நோட்டீஸ்' Poll_c10ஜெய்சங்கர் எம்.பி.,யாக தேர்வு: தேர்தல் கமிஷனுக்கு 'நோட்டீஸ்' Poll_m10ஜெய்சங்கர் எம்.பி.,யாக தேர்வு: தேர்தல் கமிஷனுக்கு 'நோட்டீஸ்' Poll_c10 
4 Posts - 2%
mohamed nizamudeen

3 Posts - 1%
prajai

2 Posts - 1%
T.N.Balasubramanian

Shivanya

இந்த மாத அதிக பதிவர்கள்
TI Buhari
ஜெய்சங்கர் எம்.பி.,யாக தேர்வு: தேர்தல் கமிஷனுக்கு 'நோட்டீஸ்' Poll_c10ஜெய்சங்கர் எம்.பி.,யாக தேர்வு: தேர்தல் கமிஷனுக்கு 'நோட்டீஸ்' Poll_m10ஜெய்சங்கர் எம்.பி.,யாக தேர்வு: தேர்தல் கமிஷனுக்கு 'நோட்டீஸ்' Poll_c10 
363 Posts - 27%

323 Posts - 24%

299 Posts - 22%

222 Posts - 16%
krishnaamma
ஜெய்சங்கர் எம்.பி.,யாக தேர்வு: தேர்தல் கமிஷனுக்கு 'நோட்டீஸ்' Poll_c10ஜெய்சங்கர் எம்.பி.,யாக தேர்வு: தேர்தல் கமிஷனுக்கு 'நோட்டீஸ்' Poll_m10ஜெய்சங்கர் எம்.பி.,யாக தேர்வு: தேர்தல் கமிஷனுக்கு 'நோட்டீஸ்' Poll_c10 
60 Posts - 4%

29 Posts - 2%
Anthony raj
ஜெய்சங்கர் எம்.பி.,யாக தேர்வு: தேர்தல் கமிஷனுக்கு 'நோட்டீஸ்' Poll_c10ஜெய்சங்கர் எம்.பி.,யாக தேர்வு: தேர்தல் கமிஷனுக்கு 'நோட்டீஸ்' Poll_m10ஜெய்சங்கர் எம்.பி.,யாக தேர்வு: தேர்தல் கமிஷனுக்கு 'நோட்டீஸ்' Poll_c10 
26 Posts - 2%

15 Posts - 1%

9 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெய்சங்கர் எம்.பி.,யாக தேர்வு: தேர்தல் கமிஷனுக்கு 'நோட்டீஸ்'

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81330
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 19 Nov 2020 - 9:02

ஜெய்சங்கர் எம்.பி.,யாக தேர்வு: தேர்தல் கமிஷனுக்கு 'நோட்டீஸ்' Tamil_News_large_2654889
-
புதுடில்லி :மத்திய வெளியுறவு அமைச்சர், ராஜ்யசபா எம்..பி.யாக தேர்வு செய்யப் பட்டுள்ள வழக்கில் பதிலளிக்கும்படி, தேர்தல் கமிஷனுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
முன்னாள் வெளியுறவு செயலரான, ஜெய்சங்கர், மத்திய வெளியுறவு அமைச்சராக பொறுப்பேற்றார். அதைத் தொடர்ந்து, குஜராத்தில் இருந்து, ராஜ்யசபாவுக்கு, எம்.பி., யாக தேர்வு செய்யப்பட்டார்.

மத்திய அமைச்சர்களான அமித் ஷா, ஸ்மிருதி இரானி ஆகியோர், லோக்சபா தேர்தலில் வென்றதால், ராஜ்ய சபா, எம்.பி., பதவியை ராஜினாமா செய்தனர். அந்த இரண்டு இடங்களுக்கு, தனித் தனியாக தேர்தல் நடத்த, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.அதன்படி, காலியாக இருந்த இரண்டு, ராஜ்யசபா எம்.பி., இடங்களுக்கான தேர்தலில், ஜெய்சங்கர் மற்றும் பா.ஜ.,வைச் சேர்ந்த ஜூகல்ஜி தாக்கூர் வெற்றி பெற்றனர்.'ஒரு மாநிலத்தில் காலியாக உள்ள இரண்டு தொகுதிகளுக்கும் சேர்த்தே தேர்தல் நடத்தியிருக்க வேண்டும்' என, ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட, காங்.,கைச் சேர்ந்த, சந்திரிகாபென் சந்தசாமா மற்றும் பரேஷ்குமார் தமானி, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.அவர்களுடைய மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.'

அதையடுத்து, அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மேலும், காங்.,கைச் சேர்ந்த, கவுரவ் பாண்டயாவும் தனியாக வழக்கு தொடர்ந்தார்.இந்த மனுக்கள், தலைமை நீதிபதி, எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான, அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'தனித் தனியாக தேர்தல் நடத்த உத்தரவிட, தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளதா என்பது குறித்து விசாரிக்கப்படும்' என, அமர்வு கூறியது.இது தொடர்பாக பதில் அளிக்கும்படி, தேர்தல் கமிஷனுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, அமர்வு உத்தரவிட்டுள்ளது.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக