புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:25 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Yesterday at 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:12 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:57 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரான்சில் மீண்டும் ஊரடங்கு அமல் 'பார்ட்டி'களால் வைரஸ் அபாயம் Poll_c10பிரான்சில் மீண்டும் ஊரடங்கு அமல் 'பார்ட்டி'களால் வைரஸ் அபாயம் Poll_m10பிரான்சில் மீண்டும் ஊரடங்கு அமல் 'பார்ட்டி'களால் வைரஸ் அபாயம் Poll_c10 
91 Posts - 54%
heezulia

59 Posts - 35%
mohamed nizamudeen

5 Posts - 3%
T.N.Balasubramanian
பிரான்சில் மீண்டும் ஊரடங்கு அமல் 'பார்ட்டி'களால் வைரஸ் அபாயம் Poll_c10பிரான்சில் மீண்டும் ஊரடங்கு அமல் 'பார்ட்டி'களால் வைரஸ் அபாயம் Poll_m10பிரான்சில் மீண்டும் ஊரடங்கு அமல் 'பார்ட்டி'களால் வைரஸ் அபாயம் Poll_c10 
4 Posts - 2%
சுகவனேஷ்

3 Posts - 2%
Ratha Vetrivel
பிரான்சில் மீண்டும் ஊரடங்கு அமல் 'பார்ட்டி'களால் வைரஸ் அபாயம் Poll_c10பிரான்சில் மீண்டும் ஊரடங்கு அமல் 'பார்ட்டி'களால் வைரஸ் அபாயம் Poll_m10பிரான்சில் மீண்டும் ஊரடங்கு அமல் 'பார்ட்டி'களால் வைரஸ் அபாயம் Poll_c10 
1 Post - 1%
eraeravi

Saravananj

prajai

Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரான்சில் மீண்டும் ஊரடங்கு அமல் 'பார்ட்டி'களால் வைரஸ் அபாயம் Poll_c10பிரான்சில் மீண்டும் ஊரடங்கு அமல் 'பார்ட்டி'களால் வைரஸ் அபாயம் Poll_m10பிரான்சில் மீண்டும் ஊரடங்கு அமல் 'பார்ட்டி'களால் வைரஸ் அபாயம் Poll_c10 
21 Posts - 54%

16 Posts - 41%

1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரான்சில் மீண்டும் ஊரடங்கு அமல் 'பார்ட்டி'களால் வைரஸ் அபாயம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83363
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 16, 2020 8:45 am

பாரிஸ்:
பிரான்சில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக,
மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ள
நிலையில், ரகசியமாக நடத்தப்படும், 'பார்ட்டி' எனப்படும்
விருந்து நிகழ்ச்சிகளால், வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடான பிரான்சில், கடந்த, 24 மணி நேரத்தில்,
32 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், கொரோனா வைரசால்
பாதிக்கப்பட்டனர்.

கட்டுப்பாடு

இதையடுத்து, நாட்டில் வைரசால் பாதிக்கப்பட்டோரின்
எண்ணிக்கை, 19.54 லட்சமாக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை,
44 ஆயிரத்து, 246 ஆக உயர்ந்துள்ளது.

வைரஸ் பரவல் வேகமெடுத்துள்ளதால், நாட்டில் மீண்டும்
ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஊரடங்கை சிறிதும் பொருட்படுத்தாமல்,
தலைநகர் பாரிசில் உள்ள ஒரு வீட்டில், நேற்று முன்தினம் இரவு,
ரகசியமாக, 'பார்ட்டி' நடந்தது. இதில், 300க்கும் மேற்பட்டோர்
பங்கேற்றனர்.

இதில், சுகாதார விதிமுறைகளும் மீறப்பட்டது தெரியவந்தது.
இந்த பார்ட்டி, சமூக வலைதளத்தில், நேரலையில் ஒளிபரப்பானது.
இதையடுத்து, தகவல்அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த
போலீசார் மீது, அங்கிருந்தோர், 'பாட்டில்' களை வீசி தாக்குதல்
நடத்தினர். வேறு வழி இல்லாததால், கண்ணீர் புகை குண்டுகளை
வீசி, அந்த கூட்டத்தை போலீசார் கலைத்தனர்.

அறிவுறுத்தல்

இந்நிலையில், அந்த பார்ட்டியில் பங்கேற்ற ஒருவருக்கு,
வைரஸ் இருப்பது நேற்று உறுதிபடுத்தப்பட்டது. இதையடுத்து,
அந்த பார்ட்டியில் பங்கேற்ற அனைவரும், மருத்துவ
பரிசோதனைகளை செய்துகொள்ளவும், வீட்டில் தனித்து
இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி நடத்தப்படும், இதுபோன்ற
ரகசிய பார்ட்டி களால், வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
-
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக