புதிய பதிவுகள்
» நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய தத்துவங்கள்
by ayyasamy ram Today at 9:45 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 24
by ayyasamy ram Today at 8:46 pm

» புதினா கோலா
by ayyasamy ram Today at 1:17 pm

» கேரட் துவையல்
by ayyasamy ram Today at 1:15 pm

» பீட்ரூட் சட்னி
by ayyasamy ram Today at 1:14 pm

» சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல்
by ayyasamy ram Today at 1:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:10 am

» அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 11:02 am

» எடை இழப்பிற்கு உதவும் சப்போட்டா
by ayyasamy ram Today at 10:58 am

» தபால் துறையில் 44 ஆயிரம் பணியிடங்கள்...
by ayyasamy ram Today at 10:55 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:54 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» கருத்துப்படம் 23/07/2024
by mohamed nizamudeen Yesterday at 11:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:20 pm

» அரைக்கீரை அல்வா
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:38 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:04 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 3:23 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 23
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» மனைவிதான் சந்தோசத்தையும் துக்கத்தையும் தரமுடியும்.
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:39 am

» துள்ளுவதோ இளமை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறை பிடிக்கும் சிங்கமே! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» சிந்தனை 1000 - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» அவள் மன வானில் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» பெருமை கொள் பெண்ணே! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:11 am

» உனக்கென்ன உரிமை - புதுக்கவி
by ayyasamy ram Yesterday at 9:10 am

» இயற்கையின் இயக்கமே! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:09 am

» எல்லைக்கோடுகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:09 am

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by Balaurushya Mon Jul 22, 2024 10:36 pm

» இது உங்களுக்கே நியாயமா படுதா...
by ayyasamy ram Mon Jul 22, 2024 5:12 pm

» மரம் நட்ட மாமனிதர் - கவிதை
by ayyasamy ram Mon Jul 22, 2024 4:52 pm

» மருத்துவ டிப்ஸ்
by ayyasamy ram Mon Jul 22, 2024 4:51 pm

» இரக்க குணம் உள்ள திருடன்..!
by ayyasamy ram Mon Jul 22, 2024 4:50 pm

» தலைவர் மிலிட்டரி சரக்கு அடிச்சிருக்கார்..!
by ayyasamy ram Mon Jul 22, 2024 4:48 pm

» ஊசியின்மூலம் குருநானக் சொன்ன செய்தி - சத்குரு
by ayyasamy ram Mon Jul 22, 2024 4:46 pm

» தைராய்டு குணமாக வீட்டு வைத்தியம்:-
by ayyasamy ram Mon Jul 22, 2024 4:44 pm

» வாழ்க்கை எனும் வகுப்பறை
by ayyasamy ram Mon Jul 22, 2024 4:42 pm

» ராம் சரண் நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’படத்தின் ரிலீஸ் தேதி அறிவுப்பு
by ayyasamy ram Mon Jul 22, 2024 4:41 pm

» யோகி பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘போட்’ படத்தின் ப்ரோமா சாங்
by ayyasamy ram Mon Jul 22, 2024 4:40 pm

» ஓ.டி.டி யில் இந்த வாரம் எந்த படம் பார்கலாம்? தியேட்டரில் ரிலிசில் எது பெஸ்ட்?
by ayyasamy ram Mon Jul 22, 2024 4:39 pm

» அடுத்தவருக்கு உணவளி!
by ayyasamy ram Mon Jul 22, 2024 4:37 pm

» புற்களை அநாவசியமாய் மிதித்ததில்லை!
by ayyasamy ram Mon Jul 22, 2024 4:37 pm

» வானம் இயற்கை…!
by ayyasamy ram Mon Jul 22, 2024 4:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவனும் கடவுளும் ஒன்று – (வலைப்பேச்சு) Poll_c10கணவனும் கடவுளும் ஒன்று – (வலைப்பேச்சு) Poll_m10கணவனும் கடவுளும் ஒன்று – (வலைப்பேச்சு) Poll_c10 
46 Posts - 55%
heezulia
கணவனும் கடவுளும் ஒன்று – (வலைப்பேச்சு) Poll_c10கணவனும் கடவுளும் ஒன்று – (வலைப்பேச்சு) Poll_m10கணவனும் கடவுளும் ஒன்று – (வலைப்பேச்சு) Poll_c10 
28 Posts - 33%
ஆனந்திபழனியப்பன்
கணவனும் கடவுளும் ஒன்று – (வலைப்பேச்சு) Poll_c10கணவனும் கடவுளும் ஒன்று – (வலைப்பேச்சு) Poll_m10கணவனும் கடவுளும் ஒன்று – (வலைப்பேச்சு) Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
கணவனும் கடவுளும் ஒன்று – (வலைப்பேச்சு) Poll_c10கணவனும் கடவுளும் ஒன்று – (வலைப்பேச்சு) Poll_m10கணவனும் கடவுளும் ஒன்று – (வலைப்பேச்சு) Poll_c10 
2 Posts - 2%
prajai
கணவனும் கடவுளும் ஒன்று – (வலைப்பேச்சு) Poll_c10கணவனும் கடவுளும் ஒன்று – (வலைப்பேச்சு) Poll_m10கணவனும் கடவுளும் ஒன்று – (வலைப்பேச்சு) Poll_c10 
2 Posts - 2%
Srinivasan23
கணவனும் கடவுளும் ஒன்று – (வலைப்பேச்சு) Poll_c10கணவனும் கடவுளும் ஒன்று – (வலைப்பேச்சு) Poll_m10கணவனும் கடவுளும் ஒன்று – (வலைப்பேச்சு) Poll_c10 
1 Post - 1%
Saravananj
கணவனும் கடவுளும் ஒன்று – (வலைப்பேச்சு) Poll_c10கணவனும் கடவுளும் ஒன்று – (வலைப்பேச்சு) Poll_m10கணவனும் கடவுளும் ஒன்று – (வலைப்பேச்சு) Poll_c10 
1 Post - 1%
Balaurushya
கணவனும் கடவுளும் ஒன்று – (வலைப்பேச்சு) Poll_c10கணவனும் கடவுளும் ஒன்று – (வலைப்பேச்சு) Poll_m10கணவனும் கடவுளும் ஒன்று – (வலைப்பேச்சு) Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கணவனும் கடவுளும் ஒன்று – (வலைப்பேச்சு) Poll_c10கணவனும் கடவுளும் ஒன்று – (வலைப்பேச்சு) Poll_m10கணவனும் கடவுளும் ஒன்று – (வலைப்பேச்சு) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவனும் கடவுளும் ஒன்று – (வலைப்பேச்சு) Poll_c10கணவனும் கடவுளும் ஒன்று – (வலைப்பேச்சு) Poll_m10கணவனும் கடவுளும் ஒன்று – (வலைப்பேச்சு) Poll_c10 
424 Posts - 50%
heezulia
கணவனும் கடவுளும் ஒன்று – (வலைப்பேச்சு) Poll_c10கணவனும் கடவுளும் ஒன்று – (வலைப்பேச்சு) Poll_m10கணவனும் கடவுளும் ஒன்று – (வலைப்பேச்சு) Poll_c10 
306 Posts - 36%
Dr.S.Soundarapandian
கணவனும் கடவுளும் ஒன்று – (வலைப்பேச்சு) Poll_c10கணவனும் கடவுளும் ஒன்று – (வலைப்பேச்சு) Poll_m10கணவனும் கடவுளும் ஒன்று – (வலைப்பேச்சு) Poll_c10 
24 Posts - 3%
mohamed nizamudeen
கணவனும் கடவுளும் ஒன்று – (வலைப்பேச்சு) Poll_c10கணவனும் கடவுளும் ஒன்று – (வலைப்பேச்சு) Poll_m10கணவனும் கடவுளும் ஒன்று – (வலைப்பேச்சு) Poll_c10 
22 Posts - 3%
T.N.Balasubramanian
கணவனும் கடவுளும் ஒன்று – (வலைப்பேச்சு) Poll_c10கணவனும் கடவுளும் ஒன்று – (வலைப்பேச்சு) Poll_m10கணவனும் கடவுளும் ஒன்று – (வலைப்பேச்சு) Poll_c10 
18 Posts - 2%
i6appar
கணவனும் கடவுளும் ஒன்று – (வலைப்பேச்சு) Poll_c10கணவனும் கடவுளும் ஒன்று – (வலைப்பேச்சு) Poll_m10கணவனும் கடவுளும் ஒன்று – (வலைப்பேச்சு) Poll_c10 
16 Posts - 2%
Anthony raj
கணவனும் கடவுளும் ஒன்று – (வலைப்பேச்சு) Poll_c10கணவனும் கடவுளும் ஒன்று – (வலைப்பேச்சு) Poll_m10கணவனும் கடவுளும் ஒன்று – (வலைப்பேச்சு) Poll_c10 
15 Posts - 2%
prajai
கணவனும் கடவுளும் ஒன்று – (வலைப்பேச்சு) Poll_c10கணவனும் கடவுளும் ஒன்று – (வலைப்பேச்சு) Poll_m10கணவனும் கடவுளும் ஒன்று – (வலைப்பேச்சு) Poll_c10 
11 Posts - 1%
kavithasankar
கணவனும் கடவுளும் ஒன்று – (வலைப்பேச்சு) Poll_c10கணவனும் கடவுளும் ஒன்று – (வலைப்பேச்சு) Poll_m10கணவனும் கடவுளும் ஒன்று – (வலைப்பேச்சு) Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கணவனும் கடவுளும் ஒன்று – (வலைப்பேச்சு) Poll_c10கணவனும் கடவுளும் ஒன்று – (வலைப்பேச்சு) Poll_m10கணவனும் கடவுளும் ஒன்று – (வலைப்பேச்சு) Poll_c10 
5 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவனும் கடவுளும் ஒன்று – (வலைப்பேச்சு)

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83174
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 15, 2020 3:04 pm

பிச்சுமணி –
செய்தி: மீன் பார்சல் ஏற்ற அனுமதி – விரைவுப்
பேருந்துகளை இனி சைவம், அசைவம்னு

பிரிச்சிடுங்க!
Ramanujam Govindan –
கணவனும் கடவுளும் ஒன்று… பெண்கள் செய்த
தவறுக்கு பழிபோட ஒருவர் வேண்டுமே! அதனால்…

Meenakshi Sundaram –
காதல் படம் பாத்து நமக்கு யாருமே இல்லனு ஃபீல்
பண்ணறத விட… பேய்ப் படத்தை பார்த்து நம்ம கூட
யாரோ இருக்கற மாதிரியே ஃபீல் பண்ணிக்கலாம்!

– சினிமா அப்டேட்ஸ்.

Rajan Kurai Krishnan –
அதென்னாது வேல் யாத்திரை..?
உண்மையான பக்தி இருந்தா அலகு குத்திட்டு
போப்பா!

Ameer Ali Dawood –
அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்றுள்ள முஸ்லிம்
உறுப்பினர்களின் படங்கள் பலராலும் சமூக
வலைத்தளங்களில் பெருமையாக பதியப்பட்டு
வருகிறது. திட்டமிட்டு சீரழிக்கப்பட்ட சோமாலியா
நாட்டிலிருந்து அகதிகளாகக் குடியேறிய சில
முஸ்லிம்கள் அமெரிக்க அரசியலில் உச்சநிலையை
எட்டிப்பிடிக்க போராடி வருவது பெருமைக்குரிய
மகிழ்ச்சியான செய்திதான்.

ஆனால், மகிழ்ச்சியைக் காட்டிலும் படிப்பினையும்
பாடமும் அதிகமாக இருக்கிறது.வாழ்க்கைக்கு
மிகச்சரியான இலக்கு நிர்ணயித்துக் கொண்டு,
உயர்கல்வியை தேர்வு செய்ததிலும் அதன் பிறகான
அரசியல் பயணத்தில் தளராத மனமும் போராட்ட
குணமும்தான் அவர்களை இன்று வெற்றியாளர்களாக
முன்னிறுத்தியிருக்கிறது.

ஒவ்வொருவரும் தேர்வு செய்து படித்துள்ள
உயர்கல்வி படிப்புகளை நாம் கூர்ந்து கவனிக்க
வேண்டும். அனைவரும் சராசரியாக 30 ஆண்டு
கால உழைப்பில் இதை சாதித்துள்ளனர்.

நம் கண்களுக்கு அவர்களின் வெற்றி மட்டுமே
தெரிகிறது. ஆனால், அதற்குப் பின்னால் வறுமையின்
வேதனைகளும் அவமானங்களும் எண்ணிலடங்கா
தோல்விகளையும் சகித்து கடந்து விடா முயற்சியின்
விளைவுகள்தான் இந்த வெற்றி என்பதுதான் எதார்த்தம்.

அ. பாரி –
ஏசி ஃபில்ட்டரைக் கழட்டி சுத்தம் செய்வது பெரிய
கம்ப சூத்திரமென்று இதுநாள் வரை எண்ணியிருந்தேன்.
ஒரு யூ டியூப் வீடியோ பார்த்தேன், களம் இறங்கினேன்.
இப்பதான் அறை மொத்தமும் ஏசியோ ஏசியா இருக்கு.
வழக்கமாக இதுக்கொரு 600 ரூபாய் மொய் வைப்பேன்.

என்ர வீட்டம்மணி வீடு திரும்பியதும் இதைச்
சொன்னால், கன்னத்தைப் பிச்சி வாயில் போட்டுக்குவா…
ஐ ஆம் ஈகர்லி வெயிட்டிங்…

erode_kathir –
ஒரு வண்டுக்கு இத்தனை வண்ணங்களை வைக்கும்
இயற்கை மனிதர்களை மட்டும் எதுவுமின்றி படைத்து
விடவில்லை.

@ஜ்யோவ்ராம் சுந்தர் –
தில்லியில் சுற்றுச் சூழல் கெட்டதற்குக் காரணம்
பட்டாசா? உலகில் எங்காவது காற்று மாசுக்குக் காரணம்
வாணங்கள் என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறதா?
ஒன்றிரண்டு நாட்கள் கொண்டாடினால் எவ்வளவு
வெள்ளைக்காரர்களுக்கு எரிச்சல்! ஏன்?

சுற்றுச்சூழலை அதிகம் அழிப்பவர்களே நமக்கு
அறிவுரையும் வழங்குகிறார்கள். அதை விடுங்க…
பெரும்பாலான வடவர்கள் பட்டாசுகளுக்குத் தடை
போட்டிருக்கிறார்கள். ‘வடவர்கள்கள் நம்மவர்களும்
அல்ல; நல்லவர்களும் அல்ல’ என்று அண்ணா
சொன்னது எவ்வளவு நிஜம்!=

குங்குமம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக