புதிய பதிவுகள்
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 12:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எந்தன் அனுபவம் -கோவிட் 19 Poll_c10எந்தன் அனுபவம் -கோவிட் 19 Poll_m10எந்தன் அனுபவம் -கோவிட் 19 Poll_c10 
108 Posts - 74%
heezulia
எந்தன் அனுபவம் -கோவிட் 19 Poll_c10எந்தன் அனுபவம் -கோவிட் 19 Poll_m10எந்தன் அனுபவம் -கோவிட் 19 Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
எந்தன் அனுபவம் -கோவிட் 19 Poll_c10எந்தன் அனுபவம் -கோவிட் 19 Poll_m10எந்தன் அனுபவம் -கோவிட் 19 Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
எந்தன் அனுபவம் -கோவிட் 19 Poll_c10எந்தன் அனுபவம் -கோவிட் 19 Poll_m10எந்தன் அனுபவம் -கோவிட் 19 Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
எந்தன் அனுபவம் -கோவிட் 19 Poll_c10எந்தன் அனுபவம் -கோவிட் 19 Poll_m10எந்தன் அனுபவம் -கோவிட் 19 Poll_c10 
3 Posts - 2%
Pampu
எந்தன் அனுபவம் -கோவிட் 19 Poll_c10எந்தன் அனுபவம் -கோவிட் 19 Poll_m10எந்தன் அனுபவம் -கோவிட் 19 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
எந்தன் அனுபவம் -கோவிட் 19 Poll_c10எந்தன் அனுபவம் -கோவிட் 19 Poll_m10எந்தன் அனுபவம் -கோவிட் 19 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எந்தன் அனுபவம் -கோவிட் 19 Poll_c10எந்தன் அனுபவம் -கோவிட் 19 Poll_m10எந்தன் அனுபவம் -கோவிட் 19 Poll_c10 
273 Posts - 76%
heezulia
எந்தன் அனுபவம் -கோவிட் 19 Poll_c10எந்தன் அனுபவம் -கோவிட் 19 Poll_m10எந்தன் அனுபவம் -கோவிட் 19 Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
எந்தன் அனுபவம் -கோவிட் 19 Poll_c10எந்தன் அனுபவம் -கோவிட் 19 Poll_m10எந்தன் அனுபவம் -கோவிட் 19 Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
எந்தன் அனுபவம் -கோவிட் 19 Poll_c10எந்தன் அனுபவம் -கோவிட் 19 Poll_m10எந்தன் அனுபவம் -கோவிட் 19 Poll_c10 
8 Posts - 2%
prajai
எந்தன் அனுபவம் -கோவிட் 19 Poll_c10எந்தன் அனுபவம் -கோவிட் 19 Poll_m10எந்தன் அனுபவம் -கோவிட் 19 Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
எந்தன் அனுபவம் -கோவிட் 19 Poll_c10எந்தன் அனுபவம் -கோவிட் 19 Poll_m10எந்தன் அனுபவம் -கோவிட் 19 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
எந்தன் அனுபவம் -கோவிட் 19 Poll_c10எந்தன் அனுபவம் -கோவிட் 19 Poll_m10எந்தன் அனுபவம் -கோவிட் 19 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
எந்தன் அனுபவம் -கோவிட் 19 Poll_c10எந்தன் அனுபவம் -கோவிட் 19 Poll_m10எந்தன் அனுபவம் -கோவிட் 19 Poll_c10 
3 Posts - 1%
Barushree
எந்தன் அனுபவம் -கோவிட் 19 Poll_c10எந்தன் அனுபவம் -கோவிட் 19 Poll_m10எந்தன் அனுபவம் -கோவிட் 19 Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எந்தன் அனுபவம் -கோவிட் 19 Poll_c10எந்தன் அனுபவம் -கோவிட் 19 Poll_m10எந்தன் அனுபவம் -கோவிட் 19 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்தன் அனுபவம் -கோவிட் 19

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat 21 Nov 2020 - 16:50

வரவேண்டாம் வரவேண்டாம் எவருக்கும்
கோவிட் வரவேண்டாம்.

செப்டம்பர் 29ம் தேதி ஓமாந்தூரார் பல்துறை சிறப்பு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு அக்டோபர் 23 வீடு வந்து சேர்ந்தேன்.
ஆசுபத்திரி சிறந்த முறையில் பராமரிக்கப்படுகிறது.
மருத்துவர்கள் /செவிலியர்கள் /மருத்துவ உபகரணங்கள் /அதை பராமரிப்பவர்கள்
யாவரும் தங்கள் தங்கள் பணிகளை சிறப்பாகவே செய்கிறார்கள்.
மருத்துவர்கள் சீரிய முறையில் நம்மை கண்காணிக்கிறார்கள்.நட்பாகவே பழகி
கேட்கின்ற சந்தேகங்களை பொறுமையாக விளக்கம் தருகிறார்கள்
மிகவும் அரிதான விஷயமல்லவா ? அரசு மருத்துவமனை. நாம் எல்லோருக்குமே
ஒரு மட்டமான அபிப்ராயம் தான் இருக்கும். நம்முடைய ஒரு சார்பான எண்ணத்தை மாற்றிடும் மருத்துவமனை. போய் சேர்ந்த நாளில் இருந்து 4 /5 நாட்களுக்கு வெண்டிலேட்டர் --உணவு --சலைன் ட்ரிப்ஸ்த்தான். ஆடாமல் அடங்காமல் படுத்து இருந்து --காலை /மாலை /இரவு என அவர்கள் ரத்தம் சேகரிக்க வந்த போதெல்லாம் ரத்தம் கொடுத்து --முதல் ஒரு வாரம் அரை மயக்கம்தான்.10 நாட்கள் கழித்து நெகடிவ் என மருத்துவ பரிசோதனையில் வந்தது. பிறகு சுத்திகரிக்கப்பட்ட பிராணவாயு  -100% ஆரம்பித்து ஒவ்வொரு தினமும் குறைத்துக்கொண்டு வந்து 20% வந்தவுடன் நிறுத்தி --நடக்க வைத்து  வீட்டிற்கு அக்டொபேர் 23 தேதி அனுப்பினார்கள்.
கோவிட் நம்முடைய சக்தியை எல்லாம் உறிஞ்சிவிடுகிறது. வயது அதிகம் ஆனால்
குணமடையும் காலமும் நீளுகிறது.
செவிலியரின் தேவையும் வீடுகளில் தேவைப்படுகிறது.
போகட்டும் போதாத காலம்
தலைக்கு வந்தது தலைபாகோடு போனது என்று சந்தோஷப்பட்டுக்கவேண்டியதுதான்.

வேண்டாம் வேண்டாம் யாருக்கும் வரவேண்டாம்.
நம்முடைய எதிரிக்கும் வரவேண்டாம்.
உறவுகளே -உங்களை நீங்கள்தான் பாதுகாத்துக்கொள்ளவேண்டும்.ஜாக்கிரதையாக இருக்கவும்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

avatar
Guest
Guest

PostGuest Sat 21 Nov 2020 - 18:28

படிக்கும் போது வலி வேதனை புரியாது. அனுபவிக்கும் போதுதான் அதன் வலியை உணர முடியும்.

வேண்டாம் வேண்டாம் யாருக்கும் வரவேண்டாம். நம்முடைய எதிரிக்கும் வரவேண்டாம். உறவுகளே -உங்களை நீங்கள்தான் பாதுகாத்துக்கொள்ளவேண்டும்.ஜாக்கிரதையாக இருக்கவும்..இரமணியன் ஐயா wrote:

அதனால்..............

வேண்டாம் வேண்டாம் யாருக்கும் வரவேண்டாம்.
நம்முடைய எதிரிக்கும் வரவேண்டாம்.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat 21 Nov 2020 - 19:17

நலமுடன் மீண்டது, மகிழ்ச்சியே!

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat 21 Nov 2020 - 19:44

நன்றி அய்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84789
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat 21 Nov 2020 - 20:06

நலமுடன் மீண்டது, மகிழ்ச்சியே!

நிச்சயம் உங்கள் பூர்வ ஜென்ம நல்வினையின் பயனாகத் தான்,
இந்த கண்டத்திலிருந்து தப்பித்திருக்கிறீர்கள் என நினைக்கிறேன்
-
வாழ்க வள நலமுடன்
-
அன்புடன்
அ.இராமநாதன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat 21 Nov 2020 - 22:17

ஈகரை வாழ் நல்லோர்கள் வாழ்த்துக்களும் ஒரு காரணமாக இருக்கிறது
என்றே நம்புகிறேன் ராம்.

@ayyasamy ram

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun 22 Nov 2020 - 22:37

போகட்டும் போதாத காலம்...தலைக்கு வந்தது தலைபாகோடு போனது என்று சந்தோஷப்பட்டுக்கவேண்டியதுதான்.

மிகவும் உண்மை ஐயா....

வேண்டாம் வேண்டாம் யாருக்கும் வரவேண்டாம்.
நம்முடைய எதிரிக்கும் வரவேண்டாம்.
உறவுகளே -உங்களை நீங்கள்தான் பாதுகாத்துக்கொள்ளவேண்டும்.ஜாக்கிரதையாக இருக்கவும்

மிகவும் சரியாக சொன்னீர்கள் ஐயா!..... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Sun 22 Nov 2020 - 23:11

கொடிய நோயை தூக்கி எரிந்து அதிலிருந்து மீண்டு வந்தது மிக்க மகிழ்ச்சி ஐயா

உங்கள் மன தைரியம் உங்களுக்கு உற்ற துணையாக இருந்திருக்கும்

நீங்கள் அரசு மருத்துவமனை பற்றி கூறியது மிக மிக உண்மை. நானும் என் குடும்பமும் விபத்தில் சிக்கிய பொழுது திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டோம் அங்கே கொடுத்த கவனிப்பு அது அரசு மருத்துவமனையா என்ற சந்தேகத்தை வர செய்யும் அளவு இருந்தது அவர்கள் பார்த்துக் கொண்ட விதம்.

நன்றிகள்
பிஜிராமன்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 23 Nov 2020 - 11:06

பிஜிராமன் wrote:கொடிய நோயை தூக்கி எரிந்து அதிலிருந்து மீண்டு வந்தது மிக்க மகிழ்ச்சி ஐயா

உங்கள் மன தைரியம் உங்களுக்கு உற்ற துணையாக இருந்திருக்கும்

நீங்கள் அரசு மருத்துவமனை பற்றி கூறியது மிக மிக உண்மை. நானும் என் குடும்பமும் விபத்தில் சிக்கிய பொழுது திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டோம் அங்கே கொடுத்த கவனிப்பு அது அரசு மருத்துவமனையா என்ற சந்தேகத்தை வர செய்யும் அளவு இருந்தது அவர்கள் பார்த்துக் கொண்ட விதம்.

நன்றிகள்
பிஜிராமன்
மேற்கோள் செய்த பதிவு: 1335778

அடடா.... ராமனா.... வாங்க வாங்க ...எத்தனை நாள் ஆயிற்று உங்களைப் பார்த்து...நலமா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Mon 23 Nov 2020 - 12:26

krishnaamma wrote:
பிஜிராமன் wrote:கொடிய நோயை தூக்கி எரிந்து அதிலிருந்து மீண்டு வந்தது மிக்க மகிழ்ச்சி ஐயா

உங்கள் மன தைரியம் உங்களுக்கு உற்ற துணையாக இருந்திருக்கும்

நீங்கள் அரசு மருத்துவமனை பற்றி கூறியது மிக மிக உண்மை. நானும் என் குடும்பமும் விபத்தில் சிக்கிய பொழுது திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டோம் அங்கே கொடுத்த கவனிப்பு அது அரசு மருத்துவமனையா என்ற சந்தேகத்தை வர செய்யும் அளவு இருந்தது அவர்கள் பார்த்துக் கொண்ட விதம்.

நன்றிகள்
பிஜிராமன்
மேற்கோள் செய்த பதிவு: 1335778

அடடா.... ராமனா.... வாங்க வாங்க ...எத்தனை நாள் ஆயிற்று உங்களைப் பார்த்து...நலமா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1335785

ராமனே தான் அம்மா புன்னகை ஒரு ஆறேழு வருடம் கழித்து

நலமாக உள்ளேன் மா தாங்கள் எப்படி உள்ளீர்கள்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக