புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 6:08 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 5:53 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 3:09 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 2:44 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 1:07 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 1:05 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:04 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 1:02 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 1:01 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 12:59 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 3:50 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 3:06 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:15 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:55 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:32 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:24 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 5:28 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:23 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 1:32 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 1:19 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Thu Nov 14, 2024 7:10 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Thu Nov 14, 2024 7:06 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Thu Nov 14, 2024 7:05 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:47 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:44 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:38 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:49 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:47 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:46 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:45 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:44 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:42 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:40 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:33 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:21 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:18 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:55 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:53 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:29 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 2:41 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 2:39 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 2:01 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:57 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:55 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:54 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:49 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தகவல் சுரங்கம்
Page 1 of 1 •
நன்றி குங்குமம் முத்தாரம்
*பசிபிக் பெருங்கடலின் ஒரு பகுதியான தெற்கு சீனக் கடலில் அமைந்துள்ள போர்னியோ தீவு, உலகின் மூன்றாவது பெரிய தீவாகும். போர்னியோ தீவு, உராங் உட்டான் குரங்குகளினால் உலகப்புகழ் பெற்றது.
*ஆப்ரிக்காவின் தென்கிழக்குக் கடற்கரைக்கு அப்பால் இருக்கும் மடகாஸ்கர் தீவு உலகின் நான்காவது பெரிய தீவாகும். இத்தீவில் காணப்படும் வாசனைத் திரவியங்களில் 90 சதவிகிதம் உலகின் வேறு எந்தப் பகுதியிலும் காணப்படுவதில்லை.
*சிறு தீவுகள் islets எனவும், ஆறுகளில் காணப்படும் தீவுகள் aits அல்லது eyots எனவும் அழைக்கப்படுகின்றன.
*ஒரு தீவில் நிலவும் பலதரப்பட்ட வாழ்க்கைச் சூழல், மற்றும் உயிரிகளைக் குறித்த படிப்பின் பெயர் ஐலேண்ட் ஈகோலஜி ஆகும்.
*இந்தியப் பெருங்கடலில் மேற்குப் பகுதியில் கிழக்கு ஆப்ரிக்காவில் 115 தீவுகள் கொண்ட ஸேஷல்ஸ் (Seychells) குடியரசு நாடு அமைந்துள்ளது. 1976ம் ஆண்டு இங்கிலாந்திடமிருந்து சுதந்திரம் பெற்ற இந்தத் தீவு முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டபோது, இங்கு யாரும் வசிக்கவில்லை. தற்போது இங்கு வசிக்கும் மக்கள் ஆப்ரிக்க நாடுகள், பிரான்ஸ், இந்தியா, சீனா உட்பட பல நாடுகளிலிருந்து குடியேறியவர்களின் வழித்தோன்றல்களாகும்.
*ஆசியாவின் தென்கிழக்கு கடற்கரைக்கு அப்பால் அமைந்துள்ள பிலிப்பைன்ஸ், ஒரு தீவுகள் நாடு. இது கிட்டத்தட்ட 7641 தீவுகளையும் திட்டுகளையும் கொண்டுள்ளது. இவை லூசான், விசாயாஸ், மின்டானோ என வடக்கிலிருந்து தெற்காக மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. லூசான் தீவில் தலைநகர் மணிலா அமைந்துள்ளது.
*அமெரிக்காவின் பெரிய தீவு என்றழைக்கப்படும் ஹவாய், மோனா லோவா உட்பட 5 எரிமலைகளால் உருவான தீவு ஆகும். அமெரிக்காவிலுள்ள ஹவாய் மாநிலத்தின் ஒரு பகுதியாக விளங்குகின்றது. மோனா லோவா எரிமலை, 7 லட்சம் ஆண்டுகளாக லாவா குழம்பை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. இது 4 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டத்திற்கு மேலே தோன்றியதாகும்.

*மவுனா கீ, உலகில் தீவுகளில் காணப்படும் மலைகளிலேயே மிக உயரமானது. இது 4207 மீட்டர்கள் உயரமானது. உறங்கும் எரிமலையான இது அமெரிக்காவின் ஹவாய் தீவின் வடக்குப் பகுதியில் உள்ளது. 10 லட்சம் ஆண்டுகள் பழமையான இந்த எரிமலை, 6000 ஆண்டுகளாக லாவாவை வெளியிடாமல் அமைதி காக்கிறது.
*நியூஸிலாந்து, தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடு. நியூஸிலாந்து குக் ஜலசந்தியால் பிரிக்கப்பட்டு வடக்குத் தீவு, தெற்குத்தீவு மற்றும் சில சிறிய தீவுகளைக் கொண்டதாய் உள்ளது.
முதலில் இங்கு மாவோரிகள் குடியேறினர். பிறகு அருகிலிருந்த பசிபிக் பெருங்கடலின் தீவுகளான சமோவா, டோங்கா ஆகிய தீவுகளிலிருந்து மக்கள் குடியேறினர். கிவி என்ற பறவையும் கிவி பழமும் நியூஸிலாந்தில் தாராளமாக காணப்படுவதால் நியூஸிலாந்து நாட்டுக்காரர்களை ‘கிவிஸ்’ என அழைக்கின்றோம்.
*ஆஸ்திரேலியா, பசிபிக் பெருங்கடல் இந்தியப் பெருங்கடல் தெற்குப் பெருங்கடல் ஆகியவைகள் சூழ்ந்த நாடு. இது ஒரு கண்டமாகவும், முழுக் கண்டமும் ஒரு நாடாகவும் திகழ்கிறது. டாஸ்மன் கடல், டிமோர் கடல், பவழத்திட்டுக் கடல் ஆகியவற்றின் அரவணைப்பில், பரப்பளவில் ஆறாவது பெரிய தீவாகத் திகழ்கிறது.
முதலில் இங்கு ஆஸ்திரேலியப் பழங்குடிகளும் பின்னர் இனக்குழுக்களும் குடியேறினர். ஐரோப்பியர்கள் 1700களில் இங்கு வந்தனர். ஆஸ்திரேலியாவில் தனிச்சிறப்பான இளஞ்சிவப்பு நிறமுடைய ஏரி 3 கி.மீ அளவில் காணப்படுகிறது. கங்காரு, கோலா, டாஸ்மானிய பூதம் எனப்படும் பைப்பாலூட்டி போன்ற விசித்திர மிருகங்களை இங்கு காணலாம்.
*சூரியன் உதிக்கும் நாடு எனப்படும் ஜப்பான், பசிபிக் பெருங்கடலில் 6852 தீவுகள் கொண்ட எரிமலை மண்டல நாடாகும். இதன் முக்கிய நான்கு தீவுகள் ஹொக்கைடோ, ஹான்ஸு, ஷிகோகு மற்றும் கையுஷூ ஆகும். நாட்டின் 97 சதவிகித நிலப்பரப்பு இந்தத் தீவுகளே.
*கேப்டன் ஜேம்ஸ் குக் (1728-1779) என்ற பிரிட்டிஷ் மாலுமி, முழு உலகைச் சுற்றி வருவதற்காகவும் முதன்முதலில் அன்டார்க்டிகாவை ஊடுருவுவதற்காகவும் அனுப்பி வைக்கப்பட்டார். 1772-75ல் ஜேம்ஸ் குக் மேற்கொண்ட இந்த ஆய்வுப் பயணம் உலகின் சிறந்த கடற்பயணமாகும். இவர் பயணம் செய்த கப்பல்களின் பெயர்களான ஹெச்.எம்.எஸ் எண்டேவர் மற்றும் ஹெச்.எம்.எஸ் டிஸ்கவரி ஆகியவை விண் ஓடங்களுக்குச் சூட்டப்பட்டு இவர் கௌரவிக்கப்பட்டார்.

*பிஜி, தென் பசிபிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவு நாடு.
இங்குள்ள 330 தீவுகளில், 110 தீவுகளில் மட்டுமே மக்கள்
வசிக்கின்றனர். பிஜியில் 500 சிறு தீவுகளும் உள்ளன.
பெரும்பான்மையான மக்கள் மிகப்பெரிய தீவான
Viti Levuவில் வசிக்கின்றனர்.
-------------------
*வடகிழக்கு மத்திய தரைக்கடலில் உள்ள சைப்ரஸ்,
தீவு நாடாகும். கிரேக்க காதல் தெய்வமான அப்ரோடைட்
(வீனஸ் தேவதை) சைப்ரஸிலுள்ள ஒரு கடற்கரையில்தான்
பிறந்தாள் என இங்குள்ள மக்கள் நம்புகிறார்கள்.
இந்தக் கடற்கரை அக்கடவுளின் பெயராலேயே
அழைக்கப்படுகிறது.
-
------------------------------
க.ரவீந்திரன், ஈரோடு

- kandansamyபண்பாளர்
- பதிவுகள் : 153
இணைந்தது : 18/10/2020
அருமையான பதிவு, வாழ்த்துக்கள் ஐயா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kandansamy
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1