புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm
» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Jenila |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
எப்ப பார்த்தாலும் இருக்கற எடத்த சுத்தம் பண்ணிக்கிட்டே இருந்தா அது என்ன வியாதினு தெரியுமா?
Page 1 of 1 •
- GuestGuest
நமது சுற்றுப்புறம் மற்றும் வீட்டை மிகவும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக் கொள்வது ஆரோக்கியமான பழக்க வழக்கமாகும். சிலர் மிகவும் அதிக சுத்தத்தை எதிர்ப்பார்க்கின்றனர். உதாரணமாக பல முறை கை கழுவுதல், வீட்டை அடிக்கடி சுத்தம் செய்வது, வீட்டில் துணிகளை அடிக்கடி சரியாக அடுக்குவது ஆகியவற்றை சாதாரண விஷயமாக எடுத்துக் கொள்ள முடியாது.
![எப்ப பார்த்தாலும் இருக்கற எடத்த சுத்தம் பண்ணிக்கிட்டே இருந்தா அது என்ன வியாதினு தெரியுமா? Samayam-tamil](https://static.langimg.com/thumb/msid-78801685,imgsize-90478,width-540,height-405,resizemode-75/samayam-tamil.jpg)
இது Obsessive-compulsive disorder (OCD) என்னும் மன நோயின் அறிகுறியாக இருக்கலாம். இது தமிழில் பெருவிருப்ப கட்டாய மனபிறழ்வு என அழைக்கப்படுகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வெறித்தனமான தூய்மைவாதிகளாக இருப்பார்கள். இதனால் அவர்களது வாழ்க்கை தேவையற்ற முறையில் சிக்கலானதாக ஆகின்றன.
ஆனால் இந்த நோயை ஆரம்பக்கட்டத்திலேயே அறிவதன் மூலம் இந்த கோளாறுகளை எளிதாக சமாளிக்க முடியும். எனவே ஒ.சி.டி யை அறிய சில அறிகுறிகள் உள்ளன. அவற்றை இப்போது பார்ப்போம்.
அதிகப்படியாக கைகழுவுதல்
![எப்ப பார்த்தாலும் இருக்கற எடத்த சுத்தம் பண்ணிக்கிட்டே இருந்தா அது என்ன வியாதினு தெரியுமா? Samayam-tamil](https://static.langimg.com/thumb/msid-78801706,width-680,resizemode-3/samayam-tamil.jpg)
ஒருவர் தனது கைகளை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் ஆரோக்கியமான பழக்கமாகும். இது நமது கை மூலம் வாய் வழியே பாக்டீரியா வைரஸ் போன்ற தொற்றுக்கள் பரவுவதற்கான அபாயத்தை குறைக்கிறது. ஆனால் ஒருவர் தினமும் அதிகப்படியாக கைகளை கழுவுகிறார் என்றால் அது ஒ.டி.சி நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.
ஒரு நாளில் அதிகப்படியாக கைகளை கழுவுதல் அல்லது அதிகமாக சானீட்டைசர் எனும் கிருமி நாசினியை பயன்படுத்துவது என்பது கவலைக்குரிய விஷயமாகும். கிருமிகள் மற்றும் பாக்டீரியாவில் இருந்து தன்னை பாதுக்காத்துக்கொள்ள வேண்டும் என்ற உணர்வே ஒ.சி.டி நோய்க்கான முக்கிய அறிகுறியாகும்.
எல்லாவற்றையும் சரிப்பார்ப்பது
![எப்ப பார்த்தாலும் இருக்கற எடத்த சுத்தம் பண்ணிக்கிட்டே இருந்தா அது என்ன வியாதினு தெரியுமா? Samayam-tamil](https://static.langimg.com/thumb/msid-78801705,width-680,resizemode-3/samayam-tamil.jpg)
எல்லா விஷயங்களையும் அதிகமாக சோதிப்பது என்பது ஒ.சி.டி நோய்க்கான அறிக்குறியாக இருக்கலாம். கதவு மூடப்பட்டுள்ளதா?, எரிவாயு அணைக்கப்பட்டுள்ளதா?, கைபிடிகள் மூடப்பட்டுள்ளதா என்பதை எல்லாம் சோதனை செய்வது சாதரண விஷயமாகும். ஆனால் அதையே 3 அல்லது 4 மணி நேரத்திற்கு ஒருமுறை சோதித்தால் அது ஒ.சி.டி நோயினி பாதிப்பாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இன்னும் வெவ்வேறு சிக்கலான பழக்கவழக்கங்களை இந்த நோய் உள்ளவர்கள் கொண்டுள்ளனர்.
எப்போதும் எண்ணிக்கொண்டே இருப்பது
![எப்ப பார்த்தாலும் இருக்கற எடத்த சுத்தம் பண்ணிக்கிட்டே இருந்தா அது என்ன வியாதினு தெரியுமா? Samayam-tamil](https://static.langimg.com/thumb/msid-78801702,width-680,resizemode-3/samayam-tamil.jpg)
குழந்தைகள் சில சமயம் விளையாடும்போது படிக்கட்டுகளில் சில சமயம் படிக்கட்டிகளின் எண்ணிக்கையை எண்ணி விளையாடுவார்கள். ஆனால் ஒ.சி.டி உள்ளவர்கள் பெரும்பாலான நேரங்களில் இதை போன்று எண்ண கூடியதாக உள்ள படிகட்டுகள் கம்பிகள் போன்றவற்றை எண்ணுவார்கள். இந்த விஷயத்தை பெரும்பாலும் இவர்கள் தங்கள் மனதில் உள்ள மூடநம்பிக்கைகள் காரணமாக இந்த செயல்களை செய்கின்றனர். இப்படி செய்யாவிட்டால் ஏதாவது மோசமான காரியம் நடக்கும் என அவர்கள் நினைப்பார்கள்.
கூடுதல் ஏற்பாடு
![எப்ப பார்த்தாலும் இருக்கற எடத்த சுத்தம் பண்ணிக்கிட்டே இருந்தா அது என்ன வியாதினு தெரியுமா? ?u=https%3A%2F%2Fwww.wikihow.com%2Fimages%2F9%2F9b%2FCope-With-Obsessive-Compulsive-Disorder-Step-15](https://external-content.duckduckgo.com/iu/?u=https%3A%2F%2Fwww.wikihow.com%2Fimages%2F9%2F9b%2FCope-With-Obsessive-Compulsive-Disorder-Step-15.jpg&f=1&nofb=1)
ஒ.சி.டி உள்ளவர்கள் எல்லா விஷயங்களிலும் மாறுபாடு இல்லாமல் பார்த்துக் கொள்வார்கள். எடுத்த பொருளை எடுத்த இடத்திலேயே வைப்பதில்லை என நமது அம்மாக்கள் திட்டுவதை அடிக்கடி கேட்டிருப்போம். ஆனால் ஒ.சி.டி உள்ளவர்கள் அந்த திட்டுக்களை வாங்க தேவையில்லை. ஏனெனில் அவர்கள் எப்போதும் பொருட்களை எடுத்த இடங்களிலேயே வைத்து விடுகின்றனர். தண்ணீர் பாட்டில், தலையணை, துணிகள் முதல் தன்னை சுற்றியுள்ள அனைத்து விஷயங்களையும் சரியாக வைத்துக்கொள்கின்றனர். அதில் ஏதாவது மாறி இருந்தால் அதனால் கவலைப்படுகின்றனர்.
ஒ.சி.டியால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் எல்லாவற்றிலும் ஒரு முழுமையை எதிர்ப்பார்க்கின்றனர். அவர்கள் தங்கள் தோற்றம் மற்றும் உடல் பகுதிகள் குறித்து அதிக விழிப்புடன் இருக்கின்றனர். அவர்கள் தங்கள் மூக்கை கவர்ச்சியான விஷயமாக நினைக்கின்றனர்.
(நன்றி-சமயம்)
எங்கும் போகாது எப்போதும் கண்ணாடி முன் நிற்பவர்கள் - OCD அறிகுறியாக இருக்கலாம்.
ஆங்கிலப் படங்கள் பார்ப்பவர்கள் மொங்கை நினைவு கொள்ளலாம்.
வலியே தெரியாதவர்கள்,வியர்க்காதவர்கள்......Congenital insensitivity to pain with anhidrosis (CIPA)

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|