புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
-
*வாழைப்பழத்தின் காம்பு பகுதியை பிளாஸ்டிக்கால்
சுற்றிவைதால்,
நான்கு நாட்கள்வரை கருக்காமல் அப்படியே இருக்கும்…!
--
*கறிவேப்பிலை காயாமல் இருப்பதற்கு ஒரு அலுமினியப்
பாத்திரத்தில் போட்டு மூடி வைத்தால் காயாமல் இருக்கும்.
-
*இட்லி மாவு புளிக்காமல் இருப்பதற்கு வெற்றிலையை
காம்பு கிள்ளாமல் பாத்திரத்தில் குப்புற இருப்பது போல
போடவும். இரண்டு நாட்கள் கெடாமலும், புளிக்காமலும்
இருக்கும்.
-
*தோசைகல்லில் தோசை சுடும் போது தோசை மாவில்
சிறிது சர்க்கரையைப் போட்டு தோசை சுட்டால் மொரு
மொறுப்பாக வரும்.
-
*கறிவேப்பிலை காய்ந்து விட்டால் அதனை தூக்கி எரிந்து
விடாமல் இட்லி பானையில் அடியில் தண்ணீரில்
கறிவேப்பிலையை போட்டு இட்லி சுட்டால் வாசனையாக
இருக்கும்.
-
*வறுத்த வெந்தயத்தை சாம்பாரில் போட்டால் சாம்பார்
சுவையாகவும், வாசனையாகவும் இருக்கும்.
-
*கிழங்குகள் சீக்கிரம் வேக வைப்பதற்கு பத்து நிமிடம்
உப்பு கலந்த நீரில் ஊற வைத்து விட்டு வேக வைத்தால்
சீக்கிரம் வெந்துவிடும்.
---------------------

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//வறுத்த வெந்தயத்தை சாம்பாரில் போட்டால் சாம்பார்
சுவையாகவும், வாசனையாகவும் இருக்கும்.//
வறுத்துப் பொடித்த வெந்தயத்தை சாம்பாரில் போட்டால் சாம்பார் மிகவும் சுவையாகவும், வாசனையாகவும் இருக்கும். ..வாயில் கடிபடாது....
சுவையாகவும், வாசனையாகவும் இருக்கும்.//
வறுத்துப் பொடித்த வெந்தயத்தை சாம்பாரில் போட்டால் சாம்பார் மிகவும் சுவையாகவும், வாசனையாகவும் இருக்கும். ..வாயில் கடிபடாது....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//வெயில் காலத்தில் பெருங்காயம் கட்டியாகி விடும்.
அப்படி ஆகாமலிருக்க பச்சை மிளகாயை காம்பு
எடுக்காமல் பெருங்காய டப்பாவில் போட்டால் பஞ்சு
போல் மிருதுவாக இருக்கும்.//
அதில் உள்ள இலையை எடுக்காமல் இருந்தாலே பெருங்காயம் 'மெத்' என்று இருக்கும்
அப்படி ஆகாமலிருக்க பச்சை மிளகாயை காம்பு
எடுக்காமல் பெருங்காய டப்பாவில் போட்டால் பஞ்சு
போல் மிருதுவாக இருக்கும்.//
அதில் உள்ள இலையை எடுக்காமல் இருந்தாலே பெருங்காயம் 'மெத்' என்று இருக்கும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//முட்டைகோசில் உள்ள தண்டை வீணாக்காமல் சாம்பாரில் போட்டு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். *காய்கறிகள் வறுக்கும்போது எண்ணெய் சூடாகும் போது சிறிது சர்க்கரை சேர்த்து செய்தால் சுவையாக இருக்கும்.//
செமை ஐடியா !....சூப்பர் !....
செமை ஐடியா !....சூப்பர் !....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
/கொத்தமல்லி இலைகளை நன்கு ஆய்ந்து விட்டு, தண்ணீரில் அலசி காய வைத்து, காற்று புகாத டப்பாவில் வைத்தால் நிறைய நாட்கள் கெடாமல் இருக்கும்./
சின்ன சின்ன துளைகள் உள்ள டப்பாவில் போட்டு வைத்தால் தான் கெடாமல் இருக்கும்
சின்ன சின்ன துளைகள் உள்ள டப்பாவில் போட்டு வைத்தால் தான் கெடாமல் இருக்கும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//உருளைக்கிழங்கு போண்டா செய்வது போல எல்லா காய்கறிகளையும் போட்டு வதக்கி அதை உருட்டி கடலை மாவில் நனைத்து எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்தால் வெஜிடபுள் போண்டா செய்யலாம். குழந்தைகள் காய்கறிகளை சாப்பிடுவதற்கு எளிய வழியாக இருக்கும்.//
எண்ணை அதிகம் குடிக்கும் போண்டா செய்யாமல், ( கடலை மாவும் வயிற்றுக்கு நல்லது இல்லை : ) ) வேகவைத்த காய்கள் அனைத்தையும் நன்கு மசித்து, கொஞ்சம் அவலை பொடித்து அத்துடன் சேர்த்து, வட்டமாகவோ, அல்லது விரும்பிய வடிவிலோ செய்து கொண்டு, தோசைக் கல்லில் மட்டாக எண்ணை விட்டு, ''கட்லெட்' செய்து கொடுக்கலாம். உடம்புக்கு நல்லது, தக்காளி கெட்சப்புடன் குழந்தைகள் விரும்பி உண்பார்கள்
எண்ணை அதிகம் குடிக்கும் போண்டா செய்யாமல், ( கடலை மாவும் வயிற்றுக்கு நல்லது இல்லை : ) ) வேகவைத்த காய்கள் அனைத்தையும் நன்கு மசித்து, கொஞ்சம் அவலை பொடித்து அத்துடன் சேர்த்து, வட்டமாகவோ, அல்லது விரும்பிய வடிவிலோ செய்து கொண்டு, தோசைக் கல்லில் மட்டாக எண்ணை விட்டு, ''கட்லெட்' செய்து கொடுக்கலாம். உடம்புக்கு நல்லது, தக்காளி கெட்சப்புடன் குழந்தைகள் விரும்பி உண்பார்கள்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//அரிசி மற்றும் காய்கறிகள் கழுவிய தண்ணீரை வீணாக்காமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் செழிப்பாக இருக்கும்//
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//சீடை செய்யும்போது அது வெடிக்காமல் இருப்பதற்காக சீடையை ஊசியால் குத்திய பிறகு எண்ணெய்யில் போட்டால் வெடிக்காது.//
ஒவ்வொன்றாக எத்தனை சீடைகளை குத்த முடியும்?.....சீடை உருட்டினதும் காய வைக்காமல் உடனே பொறிக்க வேண்டும்.... நேரமாகிக் காய்ந்து போனால், மேலே காய்ந்து இருக்கும் உள்ளே ஈரமாக இருக்கும், அதனால் தான் சீடை வெடிக்கும்...அல்லது அதில் போடும் பொருள் எதிலோ மண் இருந்திருக்க வேண்டும்...
ஒவ்வொன்றாக எத்தனை சீடைகளை குத்த முடியும்?.....சீடை உருட்டினதும் காய வைக்காமல் உடனே பொறிக்க வேண்டும்.... நேரமாகிக் காய்ந்து போனால், மேலே காய்ந்து இருக்கும் உள்ளே ஈரமாக இருக்கும், அதனால் தான் சீடை வெடிக்கும்...அல்லது அதில் போடும் பொருள் எதிலோ மண் இருந்திருக்க வேண்டும்...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//தோசை சுடும்போது தோசைக்கல்லில் மாவு ஒட்டிக்கொண்டு தோசை வராமல் இருந்தால் அதற்கு கொஞ்சம் புளியை ஒரு வெள்ளைத்துணியில் கட்டி, அதை எண்ணெய்யில் தொட்டு கல்லில் தேய்த்துவிட்டு தோசை சுட்டால் நன்றாக வரும்//
வெங்காயம் அல்லது கத்தரிக்காய் காம்பைக்கூட கல்லில் தேய்த்து தோசை வார்க்கலாம் ...சுலபமாக எடுபடும்.... இல்லாவிட்டால், மேலே ஒரு மூடி போட்டு மூடி வார்த்தால், சுலபமாக திருப்பவரும்
வெங்காயம் அல்லது கத்தரிக்காய் காம்பைக்கூட கல்லில் தேய்த்து தோசை வார்க்கலாம் ...சுலபமாக எடுபடும்.... இல்லாவிட்டால், மேலே ஒரு மூடி போட்டு மூடி வார்த்தால், சுலபமாக திருப்பவரும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//*ரவா,மைதா உள்ள டப்பாவில் பூச்சி, புழுக்கள் வராமல் இருப்பதற்கு கொஞ்சம் வசம்பை தட்டிப் போட்டால் பூச்சி, புழுக்கள் வராது.//
ரவையில் பூச்சி வராமல் இருப்பதற்கு கடையில் இருந்து வாங்கிவந்ததும் வறுத்து வைத்துவிட வேண்டும்.
ரவையில் பூச்சி வராமல் இருப்பதற்கு கடையில் இருந்து வாங்கிவந்ததும் வறுத்து வைத்துவிட வேண்டும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//*இடியாப்பம் செய்து மீந்து விட்டால் அதனை ஒரு நாள் முழுவதும் புளித்த தயிரில் ஊற வைத்துவிட்டு, நிழலில் உலர்த்தி வற்றலாக்கி வைத்துக் கொள்ளலாம். நன்றாக காய்ந்த பின் டப்பாவில் எடுத்து வைத்துக் கொண்டு தேவையான போது வறுத்து சாப்பிடலாம்//
ஆ.......
ஆ.......
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3