புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 9:46

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 12:29

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:14

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீட்டுக்குறிப்புகள் 10! I_vote_lcapவீட்டுக்குறிப்புகள் 10! I_voting_barவீட்டுக்குறிப்புகள் 10! I_vote_rcap 
102 Posts - 74%
heezulia
வீட்டுக்குறிப்புகள் 10! I_vote_lcapவீட்டுக்குறிப்புகள் 10! I_voting_barவீட்டுக்குறிப்புகள் 10! I_vote_rcap 
19 Posts - 14%
Dr.S.Soundarapandian
வீட்டுக்குறிப்புகள் 10! I_vote_lcapவீட்டுக்குறிப்புகள் 10! I_voting_barவீட்டுக்குறிப்புகள் 10! I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
வீட்டுக்குறிப்புகள் 10! I_vote_lcapவீட்டுக்குறிப்புகள் 10! I_voting_barவீட்டுக்குறிப்புகள் 10! I_vote_rcap 
5 Posts - 4%
Anthony raj
வீட்டுக்குறிப்புகள் 10! I_vote_lcapவீட்டுக்குறிப்புகள் 10! I_voting_barவீட்டுக்குறிப்புகள் 10! I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வீட்டுக்குறிப்புகள் 10! I_vote_lcapவீட்டுக்குறிப்புகள் 10! I_voting_barவீட்டுக்குறிப்புகள் 10! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீட்டுக்குறிப்புகள் 10! I_vote_lcapவீட்டுக்குறிப்புகள் 10! I_voting_barவீட்டுக்குறிப்புகள் 10! I_vote_rcap 
267 Posts - 76%
heezulia
வீட்டுக்குறிப்புகள் 10! I_vote_lcapவீட்டுக்குறிப்புகள் 10! I_voting_barவீட்டுக்குறிப்புகள் 10! I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
வீட்டுக்குறிப்புகள் 10! I_vote_lcapவீட்டுக்குறிப்புகள் 10! I_voting_barவீட்டுக்குறிப்புகள் 10! I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
வீட்டுக்குறிப்புகள் 10! I_vote_lcapவீட்டுக்குறிப்புகள் 10! I_voting_barவீட்டுக்குறிப்புகள் 10! I_vote_rcap 
8 Posts - 2%
prajai
வீட்டுக்குறிப்புகள் 10! I_vote_lcapவீட்டுக்குறிப்புகள் 10! I_voting_barவீட்டுக்குறிப்புகள் 10! I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
வீட்டுக்குறிப்புகள் 10! I_vote_lcapவீட்டுக்குறிப்புகள் 10! I_voting_barவீட்டுக்குறிப்புகள் 10! I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வீட்டுக்குறிப்புகள் 10! I_vote_lcapவீட்டுக்குறிப்புகள் 10! I_voting_barவீட்டுக்குறிப்புகள் 10! I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya

2 Posts - 1%
kavithasankar
வீட்டுக்குறிப்புகள் 10! I_vote_lcapவீட்டுக்குறிப்புகள் 10! I_voting_barவீட்டுக்குறிப்புகள் 10! I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீட்டுக்குறிப்புகள் 10!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84783
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 20 Mar 2017 - 9:39

வீட்டுக்குறிப்புகள் 10! FR46GwUNR6y33Kdbvup8+custard-apple-new2-1030x768
-

காய்கறிப் பொரியல் மீந்துவிட்டால், அதை கொண்டு
ஸ்டப்டு சப்பாத்தி, ஸ்டப்டு தோசை செய்யலாம்.
பொரியலோடு தேங்காய் துருவல் சேர்த்து பூர்ணமாகப்
பிடித்தால், காரக்கொழுக்கட்டை தயார்.
---
-
கோதுமை ரவையை ஒரு மணி நேரம் மோரில் ஊறவைத்து,
மிளகாய், பெருங்காயம், போட்டு அரைத்து தோசை வார்த்து,
மிளகாய் சட்னியுடன் பரிமாறினால், சுவை பிரமாதம்.
-----

-
கீர், பாயசம் செய்யும்போது கலவை நீர்த்துவிட்டதா?
கொஞ்சம் கசகசாவை நீரில் ஊறவைத்து மைபோல்
அரைத்துச் சேர்க்கவும். கீர் கெட்டியாகவும் சுவையாகவும்
இருக்கும். கசகசா உடலுக்குக் குளுமை தரும்.
-----
-
மோர்க்குழம்பு செய்யும்போது கொஞ்சம் அன்னாசிப்
பழத்துண்டுகள் சேர்த்தால், கமகமவென வாசனையோடு
ருசியாகவும் இருக்கும்.
-

தேங்காய் எண்ணெய், கெரசின் இரண்டையும் சம அளவு
கலந்து கேஸ் ஸ்டவ்வை துடைக்கப் பயன்படுத்தினால்
பளிச்சென இருக்கும்.
--
-அனுராதாவாசன், சென்னை – 33
-
--------------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84783
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 20 Mar 2017 - 9:40

சீத்தாப்பழக் கொட்டைகளை காயவைத்து தூளாக்கி,
நல்லெண்ணெயில் கலந்து தலைக்கு தேய்த்து வந்தால்
பேன்கள் அழிந்துவிடும்.
-
– எஸ். கார்த்திக் ஆனந்த், காளனம்பட்டி.
-
-------------------------------------------

வாழைப்பூவில் பொட்டாசியம், வைட்டமின் ஏ.பி. சி.
அயன் என்று எல்லா சத்துக்களும் அடங்கி இருக்கிறது.

இது வயிற்றுப்புண்ணை, அதாவது அல்சருக்கு கைகண்ட
மருந்து… வாரத்தில் நான்கு தடவை இதை ஜூஸ் செய்து
சாப்பிட்டால் கொலஸ்ட்டாரல் குறையும்,
பெண்களுக்கு மாதவிடாய் பிரச்னைகளுக்கும் கைகண்ட
மருந்து.
-
சரோஜா சீனுவாசன், பெங்களூர்.
-
-----------------------------------------
-

வீட்டுக்குறிப்புகள் 10! WfCycwIfScd5T20fFA17+DryGrapes
---
உலர் திராட்சி, பேரீச்சம்பழம் வைத்திருக்கும் பாட்டில்களில்
ஒன்றிரண்டு கிராம்புகளைப் போட்டு வைத்தால் சுவை
கெடாமல் இருக்கும்.
---
-
காலையில், சமைத்த சாதம் மீதம் ஆகிவிட்டால் அதை ஒரு
வௌ்ளைத் துணியில் கட்டி இட்லித் தட்டில் வைத்து
சூடுபடுத்தி எடுத்தால், சாதம் உதிரி உதிரியாக புத்தம் பு
தியது போல் இருக்கும்.
-
– எஸ். லோகநாயகி, ஈரோடு.
-
------------------------------------

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 20 Mar 2017 - 13:36

நல்ல குறிப்புகள் ! புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 20 Mar 2017 - 13:37

ayyasamy ram wrote:
மோர்க்குழம்பு செய்யும்போது கொஞ்சம் அன்னாசிப்
பழத்துண்டுகள் சேர்த்தால், கமகமவென வாசனையோடு
ருசியாகவும் இருக்கும்.
-
--------------------------------------------

ரசத்தில் பைன் ஆப்பிள் போடலாம், மோர்குழம்பில்????? அநியாயம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக