புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் ரசித்த கவிதை - Page 2 Poll_c10நான் ரசித்த கவிதை - Page 2 Poll_m10நான் ரசித்த கவிதை - Page 2 Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
நான் ரசித்த கவிதை - Page 2 Poll_c10நான் ரசித்த கவிதை - Page 2 Poll_m10நான் ரசித்த கவிதை - Page 2 Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் ரசித்த கவிதை - Page 2 Poll_c10நான் ரசித்த கவிதை - Page 2 Poll_m10நான் ரசித்த கவிதை - Page 2 Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
நான் ரசித்த கவிதை - Page 2 Poll_c10நான் ரசித்த கவிதை - Page 2 Poll_m10நான் ரசித்த கவிதை - Page 2 Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் ரசித்த கவிதை


   
   

Page 2 of 2 Previous  1, 2

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Jan 11, 2010 10:39 am

First topic message reminder :



வருடத்திற்கு ஒரு முறை ஒரு வாரம் தாய் வீடு போகிறாய்...

* பிள்ளைகள் இல்லாமல் களையிழந்து பொலிவிழந்து பாலைவனமாய்க் காணப்படுகிறது வீடு...

* காபி போட அடுப்பில் பால் வைத்தால் பாதி பொங்கி வழிந்து விடுகிறது...

* வீட்டைப் பெருக்கிய இரண்டு நாட்களில் இடுப்பும், முட்டியும் வலிக்கிறது...

* செலவுக்குப் பயந்து சமைக்க ஆரம்பித்தால் உப்பு போட மறந்து விடுகிறது...

* இரு மடங்கு விலை வைத்தும் சொத்தைக் காய்கறிகளை, பழங்களைத் தலையில் கட்டி விடுகிறார் வண்டிக்காரர்...

* முரட்டுத்தனமாய் அடித்து கசக்கி பிழிந்து துவைத்தால் கிழிந்து விடுகிறது துணி...

* தண்ணீர் மோட்டர், ரேடியோ "டிவி' போட்டால் அணைக்காமல் தூங்கி விடுகிறேன்...

* கதவைப் பூட்டாமலேயே சமயலறை எரிவாயுவை அணைக்காமலேயே அலுவலகம் கிளம்பி விடுகிறேன்...

* இப்படியாகத் தனிமையில் தவித்துப் போனாலும் நீ வந்தவுடன் கூசாமல் பொய் சொல்கிறேன்...

* "இன்னும் ஒரு வாரம் இருந்து வரலாமே... நான் ஜாலியாக இருக்கிறேன்...' என்று...




நான் ரசித்த கவிதை - Page 2 Uநான் ரசித்த கவிதை - Page 2 Dநான் ரசித்த கவிதை - Page 2 Aநான் ரசித்த கவிதை - Page 2 Yநான் ரசித்த கவிதை - Page 2 Aநான் ரசித்த கவிதை - Page 2 Sநான் ரசித்த கவிதை - Page 2 Uநான் ரசித்த கவிதை - Page 2 Dநான் ரசித்த கவிதை - Page 2 Hநான் ரசித்த கவிதை - Page 2 A

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Jan 11, 2010 5:33 pm

வீட்டு வேலை பார்க்குற அம்மா வராட்டியும் இல்லத்தரசிகள் இப்படி கவிதை எழுதலாம்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Jan 11, 2010 5:36 pm

நிலாசகி wrote:வீட்டு வேலை பார்க்குற அம்மா வராட்டியும் இல்லத்தரசிகள் இப்படி கவிதை எழுதலாம்

கோபம் வேண்டாம்

யாரிடம் அன்பு எதிர்பார்க்கிறொமோ அவர்களை பற்றி தான் எழுத முடியும்

நாம் எதை நினைகிறோமோ அதுவாக நம்மை மாற்றுவது கவிதைனு நினைககிறேன்...

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Jan 11, 2010 5:38 pm

இளமாறன் wrote:
நிலாசகி wrote:வீட்டு வேலை பார்க்குற அம்மா வராட்டியும் இல்லத்தரசிகள் இப்படி கவிதை எழுதலாம்

கோபம் வேண்டாம்

யாரிடம் அன்பு எதிர்பார்க்கிறொமோ அவர்களை பற்றி தான் எழுத முடியும்

நாம் எதை நினைகிறோமோ அதுவாக நம்மை மாற்றுவது கவிதைனு நினைககிறேன்...
Exactly!

முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Mon Jan 11, 2010 5:41 pm

நான் ரசித்த கவிதை - Page 2 154550 இது உங்களுக்காக......வாழ்த்துக்கள்

சொரூபன்
சொரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 792
இணைந்தது : 23/10/2009

Postசொரூபன் Mon Jan 11, 2010 9:05 pm

நான் ரசித்த கவிதை - Page 2 677196 நான் ரசித்த கவிதை - Page 2 677196

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon Jan 11, 2010 9:20 pm

நான் ரசித்த கவிதை - Page 2 677196 நான் ரசித்த கவிதை - Page 2 677196 நான் ரசித்த கவிதை - Page 2 677196

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Jan 12, 2010 1:39 am

தேனி பறக்கும் வரை தன் கற்ப்பு பறிபோனதை பற்றி அறியாத மூட மலர் பாவம்

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக