புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சினிமா செய்திகள் (வாரமலர்) Poll_c10சினிமா செய்திகள் (வாரமலர்) Poll_m10சினிமா செய்திகள் (வாரமலர்) Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
சினிமா செய்திகள் (வாரமலர்) Poll_c10சினிமா செய்திகள் (வாரமலர்) Poll_m10சினிமா செய்திகள் (வாரமலர்) Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
சினிமா செய்திகள் (வாரமலர்) Poll_c10சினிமா செய்திகள் (வாரமலர்) Poll_m10சினிமா செய்திகள் (வாரமலர்) Poll_c10 
3 Posts - 6%
heezulia
சினிமா செய்திகள் (வாரமலர்) Poll_c10சினிமா செய்திகள் (வாரமலர்) Poll_m10சினிமா செய்திகள் (வாரமலர்) Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
சினிமா செய்திகள் (வாரமலர்) Poll_c10சினிமா செய்திகள் (வாரமலர்) Poll_m10சினிமா செய்திகள் (வாரமலர்) Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சினிமா செய்திகள் (வாரமலர்) Poll_c10சினிமா செய்திகள் (வாரமலர்) Poll_m10சினிமா செய்திகள் (வாரமலர்) Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
சினிமா செய்திகள் (வாரமலர்) Poll_c10சினிமா செய்திகள் (வாரமலர்) Poll_m10சினிமா செய்திகள் (வாரமலர்) Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
சினிமா செய்திகள் (வாரமலர்) Poll_c10சினிமா செய்திகள் (வாரமலர்) Poll_m10சினிமா செய்திகள் (வாரமலர்) Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
சினிமா செய்திகள் (வாரமலர்) Poll_c10சினிமா செய்திகள் (வாரமலர்) Poll_m10சினிமா செய்திகள் (வாரமலர்) Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சினிமா செய்திகள் (வாரமலர்)


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 29, 2020 8:44 am

சினிமா செய்திகள் (வாரமலர்) Samayam-tamil
-
சினிமா வாய்ப்புகள் குறைந்து விட்டபோதும்,
அவ்வப்போது, ‘பிகினி’ புகைப்படங்களை,
‘சோஷியல் மீடியா’வில் வெளியிட்டு, ரசிகர்களை
திக்குமுக்காட வைத்து வருகிறார், ராய்லட்சுமி.

தற்போது, பாய்சன் என்ற, ‘வெப்சீரிஸில்’ நடிக்கும்,
ராய்லட்சுமி, அதில், ‘டாப்லெஸ்’ ஆக நடித்துள்ள
வீடியோ ஒன்றை, இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு,
ரசிக கோடிகளை ரணகளமாக்கியுள்ளார்.

அழகுப் பெண்ணே காத்தாயி; உன்னை
அழைக்கிறாண்டி கூத்தாடி!

எலீசா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 29, 2020 8:45 am

ரஜினி, ‘டைட்டீல்’ கிடைக்குமா?
-
சினிமா செய்திகள் (வாரமலர்) Tamil_News_large_2474269
-
ரஜினி நடித்த, ‘சூப்பர் ஹிட்’ படத்தின் தலைப்பில்,
தான் நடிக்க வேண்டும் என்பது, விஜயின் நீண்ட
நாள் ஆசையாக இருந்து வருகிறது. இந்நிலையில்,
அட்லி இயக்கிய, மெர்சல் படத்தில், மூன்று
வேடங்களில் நடித்த விஜய், அந்த படத்திற்கு,
ரஜினி நடித்த, மூன்று முகம் பெயரை வைக்க
ஆசைப்பட்டார்.

ஆனால், அப்படத்தை தயாரித்த நிறுவனம்,
தலைப்பை கொடுக்க மறுத்து விட்டது.

தற்போது, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தன்,
65வது படத்தில் நடிக்க தயாராகிக் கொண்டிருக்கும்,
விஜய், அப்படத்திற்கு, மணிரத்னம் இயக்கத்தில்,
ரஜினி நடித்த, தளபதி பெயரை வைக்க விரும்புகிறார்.

அதனால், அது சம்பந்தமான முயற்சிகளில்
இறங்கியுள்ளார், ஏ.ஆர்.முருகதாஸ். இந்த
முறையாவது, விஜயின் ஆசை நிறைவேறுமா…
காத்திருப்போம்.

சினிமா பொன்னையா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 29, 2020 8:46 am

கொலவெறியில், சிம்ரன்!
-
சினிமா செய்திகள் (வாரமலர்) 29-1430312948-simran-2-600
-
திருமணத்திற்கு பிறகும் சினிமாவில், ‘ரீ – என்ட்ரி’யை
துவங்கியுள்ள சிம்ரன், தனக்கு போதுமான, ‘பப்ளிசிட்டி’
கொடுக்கப்படவில்லை என்று, ‘பீல்’ செய்து
கொண்டிருந்தார். அதையடுத்து, அவருக்கு தெரிந்தவர்
மூலம் பரீட்சயமான ஒரு புகைப்படக்காரரை வைத்து,
விதவிதமான கோணங்களில் இடுப்பை வளைத்து,
நெளித்து, ‘போஸ்’ கொடுத்த சிம்ரன், அதை,
புத்தகங்களின் அட்டை படங்களில் வர வைக்குமாறு,
அவரிடம் கூறியிருக்கிறார்.

அந்த நபரோ, பலான புத்தகங்களின் அட்டை படத்திற்கு,
சிம்ரனின் புகைப்படங்களை, நல்ல ரேட்டுக்கு விற்று,
காசு பார்த்து விட்டார். இந்த சேதியை அறிந்து
கொந்தளித்த, சிம்ரன், தலைமறைவாகி விட்ட அந்த
புகைப்படக்காரரை கண்டுபிடிக்க, கொலவெறியுடன்
சுற்றிக்கொண்டிருக்கிறார்.

நினைத்தது ஒன்று; நடந்தது வேறு!
— எலீசா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 29, 2020 8:46 am

மலைக்க வைக்கும், சாய் பல்லவி!
-
ஒரே படத்தில், இரண்டு கதாநாயகியர் நடித்தாலே,
கவர்ச்சியை போட்டி போட்டு, வாரி இறைப்பர்.
ஆனால், சாய் பல்லவியோ, தான் நடிக்கும்
படங்களில், மற்ற நடிகையர் கவர்ச்சியாக
நடித்தாலும், அதைக் கண்டு கலங்குவதில்லை.

தன் முக பாவனை மற்றும் கண்களில் கவர்ச்சியை
கொப்பளிக்க வைத்து, ரசிகர்களை கிறங்கடித்து
விடுகிறார். சாய் பல்லவின், இந்த, ‘டெக்னிக்’கைப்
பார்த்து, ‘டூ – பீஸ்’ உடையணிந்து, மாஞ்சு மாஞ்சு
நடிக்கும் நடிகையர், மலைத்து போய் விடுகின்றனர்.

சினிமா பொன்னையா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக